Naa vetta eppavum clean ah vachu erupe nega unga vetta vachu erukatha pathu ennu nalla vachukare cutie cutie tipes ala romba help naa working women sis so unga tips ala ennku romba help romba puduchu eruku naa first ala yaroda video pakka matte unga video pakka arampichuthala erunthu miss pannala daily pakker super keep it up
வறுத்து அரைச்ச முட்டை கிரேவி சூப்பர் சிஸ்டர் இது மாதிரி பணியாரம் ஊர வெச்ச எங்க அம்மா செய்வாங்க பணியார சட்டியில் தான் செய்வாங்க சிஸ்டர் நைட் தூங்குறதுக்கு முன்னாடி அவனோட சப்ஜெக்ட்ல இருந்து சொல்லிக்கிட்டே இருப்பேன்
Sis puthu vetuku pokuvathairku Enna na things vendum endru oru video podga soon video podga fast podga Nan intha month vedu kudi poga poran pls up load sis pls
Naa vetta eppavum clean ah vachu erupe nega unga vetta vachu erukatha pathu ennu nalla vachukare cutie cutie tipes ala romba help naa working women sis so unga tips ala ennku romba help romba puduchu eruku naa first ala yaroda video pakka matte unga video pakka arampichuthala erunthu miss pannala daily pakker super keep it up
என்னோட வீடியோ உங்களுக்கு usefulla இருக்குது நீங்க சொல்லும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர். 🙏🙏💞❤️
Chinna vayasula ye kozhandhaingalukku ellam solli kuduthu valakkarthu nalla pazhakkam azhaga solli thandhurukinga super paniyaram kandippa senji pakareyn 👌😊
Thank thank you so much sister 🥰💕
முட்டை கிரேவி சாப்பாத்தி 👌👌👌👌.பணியாரம் மிக அருமையாக செய்து காண்பித்திங்க சிஸ்டர். நானும் செய்து பார்க்கிரேன்.💕💕☺️
Thanks sister💞
Nowadays addicted to ur channel,neenga panra work lam neat ah irukum , motivated ah iruku, especially vetri and neenga pesikiradhu romba pudikum
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர் உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் குடுங்க சிஸ்டர். Thank you so much sister 🙏👍 ♥️
hai Nan Sujatha Udhyakumar Paseran Epati Erikingapa Nenga Seithu Kanpitha chapathi, muttai kuruma semma. graindaril mavu potu antha valaiyum potu veiterkal natu natuvay manpanaiyel samayel seivathu epati enru arumaiyaka sonerkal hai kannama ammaku nalla help seiringapa very good chellam verima chiclelil doubles polama paniyaram sapta varalama romba nalla erukupa entha Vidiopa
Thank you so much sister 🥰💕
Last la sadhana voice super sister
🙏
Hi sister unga video eppodum Pola super 👌👌👌
🙏🙏😊🥰
Hii sister nice vlog பணியாரம் super எங்க பாப்பாவும்எனக்கு உதவி செய்வா
சூப்பர் குட்டிமா. Thank you so much sister 🥰👍
Super dear 👍👍👍 sorry dear pongal busy la konjam follow panna mudiyala...paniyaram super 👌👌👌
Thanks dear 👍🥰💕
Epadi sister ipadi vela seiringa great sis. Unga video paathale yenakum vela seiya Interest aidum unga video on pannitu vela paapen
Thanks sister 😊😊
Panearum very nice ma super ah irrku
Thanks amma
Welcome sister unmaya than sonen sister she is very helpful to u
Thank you so much sister 🥰💕
Hi sister cloth organizer link podunga
ruclips.net/video/oTaN2_vvvFk/видео.html
ஹாய் சிஸ்டர் இன்று விலாக் சூப்பர்...பணியாரம் ரெசிபி சூப்பர் சிஸ்டர்..சப்பாத்தி உப்பளாக இருப்பதற்கு டிப்ஸ் சொல்லுங்கள் சிஸ்டர்..
சப்பாத்தி நல்லா softa உப்பி வர அதுக்கு தனியாகவே வீடியோ upload பண்ணிருக்கேன் சிஸ்டர் நம்ம video list la parunga sister.
@@geethavinkaivannam ok sistar
Nice blog....
Daily unga video papen sis super
Thank you so much sister 🙏
Naa coimbatore enga ooru side normal ala kollambu ku eppti masala varuthu tha kollabu pannuvom super ah erukum
Coimbatore naan வந்ததே இல்லை சிஸ்டர்.👍👍
Vanga ooru nall semma ya erukum enga ooru
கண்டிப்பாக வரனும் சிஸ்டர்
Muttai Gravy super Nan adhigama muttai seivean try pannanum
Ok sister 👍♥️ thanks
Beautiful routine
As usual cleaning is ur breathing
Kid is soopper
Thank you so much 💕
Sister kambu kool epti pandrathu nu solunga sis
அடுத்த வீடியோ la share pandren sister
@@geethavinkaivannam ok sis thank u sis
முட்டை குழம்பு பணியாரம் எல்லாம் அருமை சிஸ்டர் 👌
Thanks sister
Super vlog... பணியாரம் பார்த்ததும் செய்ய வேண்டும் என்று ஆசை வந்து விட்டது 😋...
Thanks dear 👍♥️
சூப்பர் வீடியோ சகோ 👌👌👌👍
Thank you so much sister 🙏
Hi sis.Super vlog.egg gravy with chappathi pakkumbothe semmaiya irukku.evening snack temptinga irukku sis
Thank you so much sister 🥰
சட்டியில் குழம்பு சூப்பர் கீதா அது இன்னும் டேஸ்டாக தான் இருக்கும் அதிலும் உன் சமையல் இன்னும் ருசியாக தான் இருக்கும் பணியாரம் நானும் ட்ரை பண்றேன்
ஆமாம் சிஸ்டர் thank you so much sister 🥰
Recently subscribed ur channel,two days full ah unga vlogs than pakren
Thank you so much sister 🥰💕
Hai akka vidio super
Thanks sister❤️
Wonderful vlog (ROVI RANGOLI)
Thanks sister
Hi sister nice vlog paniyaram pakkave super ah irukku sister try panni pakaran 👌👌😍😍😍
பனியாரம் சூப்பரா இருக்கும் சிஸ்டர் ட்ரை பண்ணுங்க சிஸ்டர்.
Nice vlog sis... 👌Paniyaram receipe super👌 kandipa try pani pakren sis👍😊
பனியாரம் சூப்பரா இருக்கும் சிஸ்டர் ட்ரை பண்ணுங்க
@@geethavinkaivannam sure sister 😊👍
வறுத்து அரைச்ச முட்டை கிரேவி சூப்பர் சிஸ்டர் இது மாதிரி பணியாரம் ஊர வெச்ச எங்க அம்மா செய்வாங்க பணியார சட்டியில் தான் செய்வாங்க சிஸ்டர் நைட் தூங்குறதுக்கு முன்னாடி அவனோட சப்ஜெக்ட்ல இருந்து சொல்லிக்கிட்டே இருப்பேன்
சூப்பர் சிஸ்டர் நானும் நைட் தூங்குவதற்கு முன் நிறைய சொல்லி கொடுப்பேன் சிஸ்டர்🤝
Super vlog . recipe yummy
Thanks sister
Very useful tips sis 👍👍
Thanks sister💞
Kammbu cool eppti pannuviga
Kandipa share pandren sister
panniyaram recipe super 👍👍🤗🤗😍
Thanks sister🙏
Nice sharing sister ❤❤
Thanks sister❤️
Very nice
Thanks sister
Super sister
Thanks sister🙏
சாதனா ரொம்ப ரொம்ப சமத்துப் பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்
Thanks sister💞
Nice sharing plz stay connected n keep visiting n supporting
Thanks sister
Sis one request face Kati video podga
Sis puthu vetuku pokuvathairku Enna na things vendum endru oru video podga soon video podga fast podga Nan intha month vedu kudi poga poran pls up load sis pls
☺️☺️
Congratulations sister💐 கிரகப்பிரவேசம் பண்ணும் போது வீட்டுக்கு தேவையான பாத்திரமா sister
Sis unga age ena antha age Vetri porathan
32 age la vetri poranthan
Sadanaku thrishti sothunga pa
Ok sister 👍♥️
Vetei chinna payan avanum valathaparam sari agiduvan parunga
😔😔
Nice vlog
Thanks sister🙏
Hi sister your video's are all super
Thank you so much sister 🥰
Unga husband enga work panranga sis
Private hospital la work pandranga sister
Super sister
Thanks sister