Complaint பண்றத விட்டுட்டு.. Paari saalan Chinmayi-க்கு பதிலடி!
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Paari Salan on recent #Metoo Controverst, Chinmayi and Vairamuthu issue, talks about pornography effects, how tamil culture affects because of it, recent tik tok addiction and more.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
more mind opening question like Sulochana the jew and temple history ....... support from reunion island
Dei ivanlam Oru alu 🌼da Nu peti edukringa
Awesome brother. Well explained
Bro i think u only brought Vairamuthu sir from his childhood.. Though so many peoples were in cinema industru she mentioned particularly about Vairamuthu sir only... And it is not vaika thakararu, why Rajini and Kamal started Political party after death of Kalaigar and Jayalalitha, why not earlier.. They know very well about Tamilnadu situation... Hence people find their right time to reveal.. As u said she is wrong she will paid for it. So u dont worry.. The two personalities were very settled in their lives not like us... Daily 1.5 Gb free can be utisilized for many useful things.. All the best for your future bro
Behindwoods Air v ja v
இத்தனை நாட்கள் உன்னை நானும் திட்டி வசைபாடியுள்ளேன். உன்னை சாதி வெறியன் என்று தவறாக என்னிவிட்டேன். உன் முழு கானோலியை பார்த்தே தெளிவடைந்தேன். உன்னை மிகவும் கீழ்தரமான சொர்களில் திட்டி பின்னூட்டம் இட்டுல்லேன். அதற்கெல்லாம் உன்னிடம் இன்று மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். என்னை மன்னித்து விடு பாரி நன்பா. உன் வழியில் நேர்மை உள்ளது. வெற்றி நடை போடு நன்பா. இனி நானும் உனது பக்கம். எனது நன்பர்கள் உனது ஆதரவாளர்களாக மாரியதை கண்டு அவர்களிடம் இருந்து ஒதுங்கினேன். அது தவறு என்பதை உனர்ந்து விட்டேன். நன்றி பாரி சாலன். வாழ்க தமிழ் தேசியம்.
நன்றி ..
@@idkdineshkumar anna ungaloda speech la semaya iruku.enaku ungala rmbha pidikum.🙂☺️
@@nancyleona6374 நன்றி 😊🙏
@@idkdineshkumar பாரி நீங்க David icke nu RUclips la search panni paarunka adhula irukkira videos paarunka neriya news adhula irukku.
Tamil Rockers good to hear from you.
பாரி சாரன் அணைத்து கேள்விக்கு சரியான பதில் அளிப்பது மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது அதனால் உயிறுக்கு ஆபத்து . பாரட்டுக்கள்
இந்த தம்பி தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம், வாழ்த்துக்கள் ❤️
உண்மைதான்
Yes correct 👍
Unmai
Unmai.
Andr pokisham kapatra pada vendum.. adarvu kudunge
சரியான விளக்கம் அருமை பாரி....
l96₹₹
utmi)₹d9ng
பாரசாலன் என்றும் நலமுடன் வாழ இறைவன் துணை நிற்கட்டும்... தமிழர்கள் உண்மையை உணர வேண்டும்...
Tharcharbu - தற்சார்பு 👍👍👍
Karykaalan Thamilan : very true
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள். சிறு வயதாக இருந்தாலும்.....கருத்துக்கள் மிக ஆழமாகவும் , சிந்தனையில் முதிர்ச்சியையும் காணமுடிகிறது. நல்லதொரு பேட்டி.
மிக அருமை நண்பா. .....
பேட்டி யாரு எடுக்குறா
கேட்பவர் எப்படி மடக்கினாலும் சரியான பதில்தருகிறாயே பாரி!!!!
Paari eppavum great
Ethee Pandey kitee matiruntha petiyee vera mathri irukum. Kekra ponukku onnume theriyalla. Sametime Paari's views are correct.
Chennai memes interview pakalaya🤣
@@tamilonlinejobs76 பாண்டே திறமையாளராக இருக்கலாம்.
ஆனால் பாரபட்சம் அற்றவரோ நடுநிலையாளரோ அல்ல.
மடக்க வேண்டும் என்பதற்காகவும் தன் மேதமையை காட்டவும் பேட்டிகாண்பவரை ஏகத்துக்கும் குழப்பிவிடுவார் அவ்வளவே.
Thanks thambi su
இது போதாது ...இன்னும் துணிவாகவும், தெளிவாகவும் கடைக்கோடி மக்களுக்கும் போய் சேரும் வகையில் பேசு பாரிசாலன் ...லேட்டஸ்டை தேடிப்போகும் மக்கள் ரொம்ப லேட்டாகத்தான் உண்மைமையை புரிந்து கொள்கிறார்கள் ..வாழ்த்துக்கள்
Ningalum ide patri sinduchi like matru podame makkalaku share seivam
வாழ்த்துகள் பாரி.ஒரு விதத்தில் சின்மயிக்கு நன்றி கூற வேண்டும் ஏனெனில் இப்படியான ஆரோக்கியமான விவாதங்களின் மூலமாக சமூகத்திற்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
ஆழமான அரறிவும்
ஆழமான கருத்தும்
எனக்கு மிகவும் பிடித்த பதிவு
இந்த நல்ல செய்திய சொன்ன உங்கலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி..🤝🤝🙏👏👏💪💪💪
தம்பி பாரிசாலன் குறைந்த வயதில் நிறைந்த அறிவைத்திரட்டியிருக்கிறார். விஞ்ஞானம் ,கலாச்சாரம், தொன்றுதொட்ட வரலாறு ,இனம், மொழி, இத்தியாதி என அடுக்கடுக்கான அறம்சார்ந்த தமிழர் பண்பாடு ,குடும்பயியல் என அவரது பதில்விரிவுரை நம் தமிழர்களுக்கு பாடமாக நினைவூட்டலாக இன மான உணர்வுகளையூட்டி எழுச்சியுறச்செய்யும்! வாழ்க பல்லாண்டு பாரிசாலன் என வாழ்த்துவோம்!
Impressed... Semma pathiladi... Salute Mr Paari..🤗🤗🤗
பாரி....😍😍😍
ரொம்ப சரியான பார்வை...👍👍👌
உன் DPக்காகவே என் Like போ
Whatta talent....
Parisalan ---
Engaya kathukutaa....
Salute young man
பாரி சொல்லுவது பாராட்டுகுறியது மட்டும் அல்ல சிந்திக்கவும், பின்பற்றவும்
Nice warding
Super Bro 100% correct parisalan.
Yes
பாரிசாலன் விலக்கம் சூப்பர் இவரைபோல் அனைத்து சமூக ஆர்வளர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும் தமிழர்களின் பாராம்பரித்தையும் விளக்க வேண்டுகிறேன்
தவறு பண்றவங்களுக்கும்.
அதை ஆமோதிப்பவர்களுக்கம். கண்ணத்தில் பளார் என்று அறைந்தது போல என்ன ஓர் அருமையான பேச்சு
நன்றி சகோ
அருமை பாரி.......
Good very nice message
I like g
Tamilanda paari. Endha Ball pottalum goal poduvaru. Awesome speech. Keep going. Congrats nanba paari
Very very very truee..... Mr.Paari
மிக அருமையான பதிவு நண்பா...
A child, till age of 15, is defenceless. Mahatma Gandhi had said that a woman must use her nails to defend herself. When you tolerate misbehaving for any gain, then don't shout when it's over. No man can enslave a woman against her will power.
This gentleman is speaking nothing but absolute TRUTH.
Semma honest speech Paari sema telent person
Super
தம்பி உன் அறிவை கண்டு வியக்கிறேன் அருமை மேலும் வளர என் ஆசீர்வாதங்கள்
நண்பரே பெண்களிடம் பேட்டி கொடுக்கும்போது கவனமாக இருங்கள் நாளை உங்களையும் அவர்கள் ஏதாவது குற்றம் சொல்லி விடுவார்கள் தமிழால் இணைவோம்🌷🤝
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் இடம்
@@natarajanperiyamuthu313 அவனா நீ
நடக்கப் போவதை முன்கூட்டியே சொன்னீர்கள்
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் முதலில் தமிழர் வரலாறு படித்துவா மதத்துக்கு இனத்துக்குமே வித்தியாச தெறியல நீ பேசுரேலே தமிழ் இஸ்லாமியனுக்கு உருது இஸ்லாமியணுக்குமே வித்தியாச தெறியாத நீ தமிழர் வரலாறு பேசலாமா வா விவாதிப்போம் தமிழரை யூத பிராமணிய வைதிக மதெத்தில் தமிழர்கலையு தமிழர் தெய்வங்கலையும் திரித்து ஆரிய மயமாக்க பட்டபோது தமிழன் தன்னை தற்காத்து கொல்ல இஸ்லாமியணாக கிருத்துவணாக மாரினான் அவனே தாய் மொழியான தமிழ் இஸ்லாமியனு கிருத்துவனு
தமிழன் எந்த மதத்தையும் ஏற்க்க முடியும் ஆனால் இனம் மார முடியது குலசாமி கும்பிட்டா தமிழன்னா அமேரிக்கா அதிபர் டிரம்ப கூட்டிவந்து சிரு தெய்வ வழிபாடு செய்ய வைத்தா அவர் தமிர் ஆயிடுவாரா இல்ல ஆதி தமிழன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தலிவினோன அரபியன் ஆயிடுவாரா அப்போ இங்கே சாய்பாபாவ கும்பிடுரவர்லா வடணாட்டு சேட்டா ஆயிடுவானா போய் இனம்னா என்ன மதம்னா என்னனு தமிழர் வரலாறு படி
தலைவா You are great 😎😎 Always and very bold man ever 👍👍🙏🙏
பாரி தமிழ் சமூகத்திற்கு தேவை ❤️❤️
Dai Badu, avan enna kizhichan nu tamilnadu ku theva nu solra
@prasath • dei, Naa enda intha nai pesuratha kekkunum.
Epdi, bike service shop la poi vaaya kizhichitu vanthane atha solriya.
No one followed Vallarar's advice, so Periyar arised unfortunately
அருமையான முதிர்ச்சி பேச்சு தமிழ் பண்பாட்டு க்கு பாரிசாலமன் கருத்துக்கள் இன்று தேவை வாழ்த்துக்கள் சாகோ
ஐயா, அவர் பெயர் பாரிசாலன் , இதில் ஏதாவது பிரச்சனைய உண்டாக்கிறாதிங்க
தலைவா நீ வேற லெவல்
Parri salan.. *HAT'S OF YOU*
Respect 💯
ஆமா.... அண்ணா..சரியான சாட்டையடி....வெளில வந்தாய்ச்சு ஆரியத்தையும் திராவிட தந்தையும் தோலுரியுங்க ..அத்தோடு.மிக வேகமான வடவர் குடியேற்றம்... இது பற்றி இன்னும் பேசுங்க..
Awesome speech!! There are alot of indian girls living in USA including myself that still follows Indian culture mostly tamil culture
Prithi s 👌🏽👍🏻
உண்மையான உரையாடல் தம்பி வாழ்த்துகள்
தம்பி பாரி அருமையான பேச்சு
Super speech
Good explain, knowledge very well.
Pari God bless you!!!👌👍💪
பாரி சாலன் சொல்லரது உண்மை தான்
kidd hunter ... 💪very good speech 🇸🇬🙏
200 வ௫டம் என்ன 50 வ௫டம் முன்பு வரை ஒழுக்கமாக இ௫ந்த நாடு நாசமாக போனது திரைபடங்களை பாா்த்துதான் ,பெண்கள் சுதந்திரம் என்பது நாடு நாசமாகபோறதுக்கு வழி வகுக்கும்
we agree with you paari salan. perfect speech. as a sri lankan we all respect you & your speech.!
Normally i don't admire people but this guy changed my thought... Hats off paari.
From : Srilanka
Hi from Colombo 5
@@antrianoxavier1728 IAM also from colombo
Welcome back Paari super speech information
“காக்கா குருவியெல்லாம் போர்னோக்ராபி பார்த்துட்டா போய்ட்டு செக்ஸ் பண்ணுது?” சூப்பர் தல! 😂😂😂
😡😡😡😡😡😡😡😡😡😡
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😋😋😋😋😋😋😋☺😋😋😋😋😋😋😋😋😋😋😋😋🙂😎😋😋😋☺☺😋😋😋😋😎😋
Birds and animal never rape and get to gather in seasons
Village night dance
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாரி.
வாழ்கவளமுடன்.
Whatever he is telling is absolutely right ......... Intha Mari ppakkava ithan pointunu yaralayum sudden ah pesamudiyathu.....
Mr. Paari, salute. Your knowledge is awesome. So young yet very wise. Country needs more youngsters like you
பாரிசாலன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை சரியாகத்தான் கூறுகிறார்
Brilliant man...superb thoughts you tells us always
I see this guy first time and he has a great point of view.👍
Yes i agree.. marriages has become business😌
Yes mam. Enaku ponne kidaikala
@@ssbskujnsgvs12ponnula epdivena ellathuku kedaiku nalla ponnu nalla paiyanuku kedachaa podhu aana vaaipeilla ye
@@Gowrisankar__gs panam venum
உண்மையான
நியாயமான
நடுநிலையான
அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கிறது உங்கள் திறமையான பேச்சு...
என் கணவரை நான் காதலித்து தான் திருமணம் செய்துள்ளேன் பலமுறை எங்களுக்குள் சண்டை வாக்குவாதம் ஏன் பிரிந்து போவது பற்றி எல்லாம் வரும் ஆனால் சிறிது நேரம் என் கணவன் என் கண் முன்னால் இல்லாமல் வெளியே சென்றுவிட்டால் எனக்கு பயம், எனது கோவம் என அனைத்தும் மறைந்துவிடும் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்......all your blessings......and most of couples don't be divorced please try to live together with your pair
Well said Brother! Overall Indian cinema has changed our moral fabric.
Apart from Chinmayi issue, ur thoughts are just mesmerizing!
Superb
If once again Parisalan bro accused without any reason, Don't leave as it is.Create FIRE and destroy the real accuse.But we need unity.Everyone should support Pari,If he is allegedly prisoned.
Yes support NTK. Pari agreed NTK policy
respect!! very reflected social view! Paari Saalan once again proved his knowledge about society (Y)
சரியான விளக்கம்
Bro Vera level. The way of thought of yours is vera level
Hats off to பாரி
100 percent truth......facepalm truth. Well said thambi
அருமை அண்ணா தங்களின் தனிபடையான பார்வை சிறப்பு
Dear Paarisaalan, I have seen lot of interview of yours in youtube medium. In this interview the acumen you have is a lot more than that of your age. Your wisdom is valuable to the society. Keep it up. Do good to all.
I support the views Namma bro Paari...
Super
Full westernized mentality questions but perfect reply and slipper shots to those dumb questions and to this anchor.
Good paari....go ahead we will support u forever👍👍💪💪💪
Thanks
பாரி anna really superb...vedio full ah goosebumps tha...ipo ennaku neraiya clarity kedachurukuu...tq bro...
Welcome back PAAR!
Brilliant speech.... I support paari. 👏👏👏
💯 உண்மை👍👏👏👏👏
Perfect answers, weldone Bro.
money vangitu vote pandra mari money vangitu dislike panuvangaloo🤔
chintu sparkz intha naayi ku dislike poda money Vera vaanguvaangala?
@@ujiv31 y ivlo angry bro any vaika thagarara evar kudaa
chintu sparkz he is a very regressive thinker!
@@ujiv31 namma +ve matun yeduthupom bro tats it
prasath • I have seen many of his speeches dickhead. Why don’t u give him a head if u like him so much?
Great. Well said.
Great explanations.
Keep going and bring out the truth..
You are the best.
I’m proud to be a Tamilan.
Welldone பாரி👌I always love your speech brother! All the best 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
I like his Tamil, knowledgeable and so proud, long way to go... All the best definitely he going to be a good example for our young generation.
Well said about feminism 👏🏻👏🏻👏🏻
Paari ellame sariya solranga ana 395peru yean disliked pannaga nu theriyala.. Semaya peasuniga unmaya peasuniga sir👌👌👍👍👍
Semma sindhu
hatsoff to you Paarisalan. very good advice.God bless you
Well done pari. Superb ideology. But only doubt is society change must be big challenge. ........?!?! ?!?!
He got very good points, appreciate more videos like this.
Great knowledge & ideology... super
நல்ல பதிவு பாரி.
பல்வேறு தவறான புரிதல்களே பல சமூக சங்கடங்களூக்கும் சரிவிற்கும் காரணம் என்று நெத்தியடி கொடுத்த பாரிக்கு வாழ்த்துக்கள்.
Superb conversation thambi u r always taught new to us . Am always learning another dimension pa.
பாரி சாலமனின் பேச்சு அருமை..இவரைப்போன்றவர்களை ஆதரிப்போம்...
Semma speech
I really appreciate you great.👍👍👍👍
Super speech brother
hats off perfect answers.. excellent tamil fluency👏👏👏👏
Proud of you man. Very knowledgeable.
Welcome back paari...
Outstanding intellectual Pari is ! Appears so young but brilliant in his logic . One thing he did not touch upon was that not only media shows women as show case of sexuality BUT ALSO off late media shows women as villains capable of even murder . Media's argument is ( for their commercial returns) that they show only what is happening in society but they don't realize s) that it these medias that create a society in that way . Pari, keep it up . Today's society needs youngsters like you ! God bless you .
Wonderful! Paari, I appreciate your clarity of speech. What a matured explanation and answer. Wow!!!
Paari always rocks 👍
Good speech paari
Great speech. An eye opener for the society
Good one Bro, excellent speech you will go places.
Super, well said!
பாரி என்றுமே சிறப்பு👌
Varuga varuga pari thambi
நாம் முன்பு எப்படி சிறப்பாக வாழ்ந்தோம் : பெண்ணுக்கு அச்சம் மடம் நாணம் கட்பு நல்ல பண்பு பாசம், ஆணுக்கு அறிவு ஆண்மிஈகம், சம்பாத்தியம், விளைவு: காலா காலத்தில் பெண்ணுக்கு திருமணம் நல்ல மனைவி நல்ல தாய் தந்தை, நல்ல குடும்பம், நல்ல சந்ததி நல்ல நாடு, தடைகளை கஷ்டத்தை சந்திக்கும் திறன் சூழ்நிலை, கலாச்சார பாதுகாப்பு, பெண்மைக்கு மதிப்பு, சந்தோசம், நிறைவான வாழ்கை, அமைதி, இறந்த பின் புண்ணியம், இந்த வாழ்க்கை முறையில் கெட்டவனும் திருந்த சந்தர்ப்பம் ஏராளம்
பெண் விடுதலை திணிக்க பட்ட பின் : பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு, கட்பு போய், அழகு போய் கஷ்ட பட்டு நஷ்ட பட்டு உண்டாகி குண்டாகி காலம் கடந்த திருமணம்,கல்வி வேலை பிரச்னை, மன நோய், வெறுப்பு, தாட்கொலை எண்ணம், பிள்ளை இன்மை, பிறந்தாலும் பழைய கரு முட்டை காரணமாக குழந்தை ரிஸ்க், குடும்ப விரிசல், விவாகரத்து, கள்ள காதல், கொலை , சிறை, துக்கம், கோர்ட் கேஸ், இறந்த பின் கூடுதல் பாவம். இதனால்
லாபம்: கெட்டவனுக்கு, வேசிகளுக்கு, பெண் புரட்சி பேசும் சுயநலவாதிகளுக்கு, உள்நோக்கம் கொண்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கு
இந்த வாழ்க்கை முறையில் நல்லவனும் கெட்டவன் ஆகிவிடுவான்
Super sir. Yellathukum karanam movie than. Good. Ellarum ketu porathu movie nalla than.
Agree with you
Yes i totally agree with u. No one can do arguement with the person in the movie while he or she telling some information or speaking nonsense and do arguement like how we do while talking directly by face to face. It is also a kind of slavery imposed on human brains just watch and listen what i do or say.
Mature adults can come out of it as soon as the movie over and live in the reality but no one thinks abt childrens, teenagers and youngsters how will they react to it?
Yes
Yes
If u watch movie too neengalum kettipoiteengala?? Illa movie paathadhe illanu poi solla poriya
Bro kamasutra contains 80% of family functions for a prosperous life....and only 20% contains sex education in family and it is not a ponography.....please do a research.....
Motherhood that’s right...gd speech
Superb. .arumaiyana vilakkangal. .
Don’t blame castes in this topic I suggest everyone to take as a common problem