@@Shinchan-ok6rh apdiya jail la vechi sattai duraimurugan ku adikkara adi la kadharal oorellam kekkuthame 🤣 en da oru ward kuda illatha mookunondingala .
@@MrGnanasampath வெல்லம் சொல்லும் விடியலின் லட்சணம்.பருப்பு சொல்லும் எத்தனை பழு என்று.ரவா சொல்லும் எத்தனை பூச்சி என்று.கரும்பு சொல்லும் எத்தனை ஊழல் நடந்து இருக்கிறது என்று.வந்தானம் சக்கரபாணி மொத்தமா தள்ளிகினு போனானா பணத்தை.
ஒருத்தனால, கூரை ஏறி கோழியை பிடிக்க தெம்பில்லையாம் ஆனால் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்று தம்பட்டம் போட்டானாம்.. முடியலைடா சாமி! இவனுக்கு இவனே! பெருமை பேசிக்கிறது..
நான் கலைஞரோட மகன் அவரிடம் உள்ளது என்னிடம் கொஞ்சமாவது இருக்கும்ல! ஸ்டாலின் அய்யா கொஞ்சம் பதநீர் குடிங்க! பதநீர் நல்லா இனிக்குதே சர்க்கரை போட்டீர்களோ? கண்டிப்பாக பிரதமராகும் தகுதி இவருக்கு மட்டும்தான்! ஏண்டா மோடியை நீங்களே மறுபடியும் ஆட்சி அமைக்க துணைபோரிங்களேடா
That's what they said for even Kalaingar and Ammaiyaar also. First let him complete this 5 year term successfully. After that let's see whether he'll retain as cm or not. DMK has never came for second term successfully except 1971.
North India naale dmk ku pidikkadhu.. Next state kooda pidikkadhu...apparam eppidi PM? Konjam manasatchiyoda pesanum!! Apparam tamilnadu ...tamil lam? Udhayanidhi paathupara? Dad PM, son CM!! Nalla plan
ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சர் நல்லபடியா செய்ய சொல்லுங்க அதுக்கப்புறம் பிரதமர் கனவு காணலாம் காங்கிரஸ் இந்தியாவில் எங்கேயும் இல்லை இனி பிஜேபி ஆட்சி தான்
Best Comedy of the year 😂
முட்டுக் கொடுக்கலாம் தப்பு இல்ல ஆனா இப்படியா🤣🤣🤣
Yen veshti kattunavan PM aana thappa
Overo over 😂
Ean vara kudathu yapavum tamil nadu kekura yadathula than irukanuma
😂😂😂😂
@@saravanakumarsababathy5134 apo annamalai pm aakuvoma... Ipo siri .. poruthama irukum
அமெரிக்க அதிப்ர் ஆகரதுக்கு் கூட வாய்ப்பு இருக்கு
😂😂
இல்லை கோபாள் அவர் ஜப்பான் நாட்டு முதல்வர் ஆக தா தகுதி உண்டு
😂😂😂😂😂😁😁😁😁
Seemanaka bro
@@dineshk928 aavar vantha tamilnadu mattumalla india vu selippakum bro
மனசாட்சி இல்லையா ஸ்டாலின் பிரதமராக தகுதி இருக்கா முதல்வர் பதவியை பாதுகாக்க செல்லுங்கள் இதுவே தகுதிக்கு மீறியது
😀😀😀
வாய்ப்பு இல்லை ராஜா....
வாய்ப்பு இருக்கு ராஜா 👍🏻, முதலில் அண்ணாமலை vs H ராஜா கோஸ்ட்டி மோதல் இப்படி போகுது என்று பார்ப்போம் 🤔🤔
@@Shinchan-ok6rh apdiya jail la vechi sattai duraimurugan ku adikkara adi la kadharal oorellam kekkuthame 🤣 en da oru ward kuda illatha mookunondingala .
@@Shinchan-ok6rh seri seri alugatha da thambi .15 lakhs kodukaren nu sonavaru alaya kanum
அப்பன் தயவால வந்தவனலாம் பேட்டி எடுக்கறீங்க இவனலாம் ஒரு ஆளுன்னு
யோவ் ஸ்டாலினால் பொங்கல் பரிசை சரியாக கொடுக்க தெரியவில்லை இந்த லட்சணத்தில் பிரதமர் கனவு வேறா.
Modi is daily preparing pongal for u guys.. ponga chooru pasangalaaa.
👌
Soltaru Pongal srini
@@MrGnanasampath வெல்லம் சொல்லும் விடியலின் லட்சணம்.பருப்பு சொல்லும் எத்தனை பழு என்று.ரவா சொல்லும் எத்தனை பூச்சி என்று.கரும்பு சொல்லும் எத்தனை ஊழல் நடந்து இருக்கிறது என்று.வந்தானம் சக்கரபாணி மொத்தமா தள்ளிகினு போனானா பணத்தை.
@@ttrshankar 😂
பாகிஸ்தான் பிறதமராக வர நல்ல வாய்ப்பு இருக்கு ஸ்டாலினுக்கு
Stalin is not capable for even a small
panchayat councillor.
That is reality.
Oh really ithukaaagavea Stalin aaagavendum
are you thinking modi is capable for all post...he didn't attended any press meet and not answered for any questions in parliament..coward pm...
காங்கிரஸ் மண்ணைக்கவ்வுவதை என்ன சாமர்த்தியமா முட்டுக்கொடுக்கரான் பாருங்க!!
Congress ku thaan Pakistan support irruke 😂😂😂
வாய்ப்பு இல்ல 😩😩......
ஒருத்தனால, கூரை ஏறி கோழியை பிடிக்க தெம்பில்லையாம் ஆனால் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்று தம்பட்டம் போட்டானாம்..
முடியலைடா சாமி! இவனுக்கு இவனே! பெருமை பேசிக்கிறது..
என்னிடம் கழுதை இருக்கு அதற்க்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா கார்த்திக்
தமிழயே துண்டு சீட்டை பார்த்து தான் படிக்கும். இதுல.........
மற்ற மாநில அரசியல்வாதிகள்
விரல் சூப்புவார்களோ.....?
ஆமா
@@sm97. ஏன் தமிழ்நாட்டில் இருந்து யாரும் வரக்கூடாதா.?
@@அறிவுப்பார்வை தமிழ்நாட்டுல இருந்து ஒரு தமிழன் வரலாம் டா ஆனால் ஒங்கோல் சுடலை.... 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
"என் உயரம் எனக்கு தெரியும்", என்றார், கலைஞர்.
ஸ்டாலின் உபி என்பதால் உபி தேர்தலில் கூட போட்டியிடலாம் தவறில்லை🤣🤣🤣🤣🤣🤣
அப்படி நடந்தால் இரு கட்சிகளும் சேர்ந்து மீண்டும் பல லட்சம் கோடிகளில் ஊழல் பன்னாலாம்.
ஒரு மாநில கட்சியை சார்ந்தவர் பிரதமரா?😅 Not possible
Who is Deva Gowda?
🤣😂🤣🤣🤣 Stalin pm da ..
😂
நாசா கிட்ட சொல்லி செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பிட்டா அங்க போய் திராவிட நாடு உருவாக்கி தலைவர் னு சொல்லிக்கலாம்..
👌 அருமை
இந்த ஜென்மத்தில் ஸ்டாலின் வர முடியாது
திமுக தலைவர் ஒரு பொழுதும் தலைமை அமைச்சர் பதவி வரமுடியாது.
இது ஒரு பகல் கனவு
NO chance at for Thirudar Mundetra Kazhagam guys
Bro it's not thirudar munnetra kalagam. It is daddy munnetra kalagam aka dmk
@@tonystark6095 🤣🤣சரியாக பொருந்துகிறது
Clear cut answers❤️🔥
👌💪👆😄
இவனர் மாதிரி ஒருவர் இருக்கும் வரை காங்கிரஸ் நாசமா போவதை யாராலும் காப்பாத்த முடியாது...
pongal bonus vaanga munkala paniyalargal alaparaigal 😂
மம்தாவால் பிரதமராக முடியாது, அதே சமயம் காங் உடன் மம்தா கூட்டு சேரமாட்டார்.
முதல்வராக திறம்பட செயல்பட இயலாதவர், எப்படி பிரதமராக வாய்ப்பு உள்ளது?
அடுத்த வருஷம் உசுரோட இருந்தால் சரி 😂😂😂....
முதல் முறையாக..தமிழக முதல் அமைச்சர்..இந்தியாவின் பிரைமினிஸ்டராக வர வாய்ப்புள்ளது..
உண்மையை உரக்க சொல்லும் கார்த்திசிதம்பரத்தை மனதார பாராட்டுகிறேன்.
ஏன்? ஐ நா சபையே இவரு தலைமைக்காக காத்திருக்கு அப்படி ஒரு... நன்றி நலம் வாழ்க...
நான் கலைஞரோட மகன் அவரிடம் உள்ளது என்னிடம் கொஞ்சமாவது இருக்கும்ல! ஸ்டாலின் அய்யா கொஞ்சம் பதநீர் குடிங்க! பதநீர் நல்லா இனிக்குதே சர்க்கரை போட்டீர்களோ? கண்டிப்பாக பிரதமராகும் தகுதி இவருக்கு மட்டும்தான்! ஏண்டா மோடியை நீங்களே மறுபடியும் ஆட்சி அமைக்க துணைபோரிங்களேடா
காங்கிரஸ் இல்லாமல் ஒரு அணியை கட்டமைப்பது மிகவும் கடினம்.
அவர் ஆல்ரெடி ஜப்பான் துணை முதல்வராவே ஆனவர்... 😂🤣
Very matured speech by karthi Chidambaram.
Yes...Yes.... Japan P.M. 🤣🤣🤣🤣🤣
அடுத்த பிரதமராக அனைத்து தகுதியும் எங்கள் தளபதிக்கு உள்ளது
ஜப்பான் முதலமைச்சர் ஆவார்
Stalin Prime Minister ra 🤭🤭🤭
😂😂😂😂😂pm did you mean post man
என்ன தம்பி வழக்கு லாம் எப்படி போகுது😂🤣
Might be chief of the world. Best wishes. That much of talent he possesses
That's what they said for even Kalaingar and Ammaiyaar also. First let him complete this 5 year term successfully. After that let's see whether he'll retain as cm or not. DMK has never came for second term successfully except 1971.
@@electromagneton8707
till 2031 political condition of Tamilnadu will not change...
only DMK..... Wait and see,. Bro!.
@@geminivirat9065 haha what! Oh God till 2031. I think you are wrong, it should be till 2050.
@@mattcaprio5792 even though it's seems as ’ NAKKAL ' I take it positively as good wishes,
🤣🤣🤣
Thumbnail : enna enna solra paruga 😂
வாயில நல்லா வரும் வேனாம்,🤣🤣🤣🤣
Very good, speaks the present situation frankly. Well qualified politician.
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. அது போல காமெடி செய்ய செய்ய உரிமை உண்டு.
இவர் தான் எங்க நாடாளுமன்ற தொகுதி
உறுப்பினர். இவர் எங்க ஊர்க்கு வர்றப 5th படிச்சேன். Ipo 12th படிக்குறேன் ipo தான் ivara பாக்குறேன்
கோவா ல மம்தா பானர்ஜி 5 இடம்
1 bjp
2 congress
3 Aam Aadmi
4 independent
5 TMC
North India naale dmk ku pidikkadhu..
Next state kooda pidikkadhu...apparam eppidi PM? Konjam manasatchiyoda pesanum!!
Apparam tamilnadu ...tamil lam? Udhayanidhi paathupara?
Dad PM, son CM!! Nalla plan
நல்ல பதில்
ஸ்டாலினுக்கு வாய்ப்பிருக்கோ வாய்ப்பில்லையோ ஆனால் ராகுலுக்கு வாய்ப்பே இல்லை.
Vaipu ILLA raja... 😂😂 Pm ah... Mrg Vibz ah
Thank you for the video.
ஸ்டாலின் அவர்களின் உழைப்பு நிச்சயமாக அவரை பிரதமர் ஆவதற்கு முன்னிறுத்தும்
Dai dai enna ellam paysuringa... 😂😂😂
கருணாநிதி எப்படி பிஎம் வேண்டாம் என்று சொன்னரா அதே காரணங்கள் ஸ்டாலினுக்கும் பொருந்தும்
Cm ke intha padu
வாழ்க.தழில்.பிரதமர்
ஸ்டாலின் பிரதமராக வாய்ப்பு இருந்தா என் ஓட்டு அவருக்கு தான்
அப்போ ஒரே ஒட்டு தான் விழும் போல 🤣🤣🤣🤣🤣
இவன் ஒருத்தன வச்சுக்கிட்டு காங்கிரஸ் கட்சியே அழியுது😂😂😂
தந்தி க்கு வெற வேலை யே
ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சர் நல்லபடியா செய்ய சொல்லுங்க அதுக்கப்புறம் பிரதமர் கனவு காணலாம் காங்கிரஸ் இந்தியாவில் எங்கேயும் இல்லை இனி பிஜேபி ஆட்சி தான்
Good speech
முன்னால் ஐப்பான் நாட்டு முதல்வர்?இப்ப உலகநாட்டுக்கே தலிவராக வாய்ப்பு இருப்பதாக நம்மலாம்?ஆக அந்த வகையில
Avaru aga mudiyathu
Enna enna caption la pooduranga paarunga😆😂🤣
அமெரிக்கா ஜனாதிபதி ஆகலாம்😂😂
2500 +1500=5000
சூப்பர் நகைசுவை
வாய்ப்பில்ல ராஜா.😁😁😁😁😁😁😷
சிதம்பரம் பிரதமராகலாம் கார்திக் சிதம்பரம் முதலமைச்சராகலாம் காலப்போக்கில்
Sondha thogudhilaye boat la poga vendiya nelamai... Idhula Ivarukku PM aasa
Dai over ah pannathaeenga.
Matured and practical replies! Super!!
Eventhough i am not a Congress supporter, I really like his interview.
No 1 thirudan pa
Sudalaiya yaenda CM aakunomnu people's feel pannitu irukanga
முடியலடா சுடலை
Practical person
வாய்பில்லை ராஜா…..
இந்திய மக்கள் தமிழர் மாறி முட்டாள்கள் இல்லை
தத்தி கேள்வி.. தந்தியிடம் யிடம் இருந்து. நான் யாரை தத்தி என சொல்றேன்னு ஒரே குழப்பமா இறுக்கு மே?
அந்த குண்டச்சியைதன
ஐநா தலைவர் ஆகலாம்...வாய்பு அப்படியே அல்லுது .புஹஹஹஹஹ
NTK
காலக்கொடுமை இவர் than எங்க தொகுதி mp, னு தெரியாம ஓட்டு போட்ருக்காங்க என்னத்த சொல்ல 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
அமெரிக்க ஜனாதிபதி யாக வாய்ப்புகள் நிறைய உண்டு.😀😀😀😀😀😀😀😀
அங்கும் விஞ்ஞான ரீதியாக ஊழல்களை கற்று கொடுக்கலாம்
.
Friends next time don't put vote for dmk 🙏🙏
Best comedy of this year 2022.
இவர் தேசிய அரசியல் வாதியா முதலில் கஙகிரஸ் தலைவரிடம் இவர் கருத்தை ஏற்பார்களா
Russian president ஆக வாய்ப்பு இருக்கிறது. பெயர் மட்டும் போதும்.
அசோக நீகூட பிரதமராகலாம்
Prathamar agura munjiya paru....
Any student admk fan❤️
தமிழ்நாட்டிலே கிளிக்கும் முடியல உன்ன இந்தியா ஃபுல்லா கிளிக்கி போறாரா
4:00 dmk voda thunai amaippu ethanai?? Dhravida Kazhagam, dhravida iyakkam, marumalarchi dhravida munnetra Kazhagam, communist .dei ethana da!!!?? 😂🤣🤣
Ya comedy pandringa 😀😃😄😁
Now thanthi tv is promoting vedantha group ( sterlite ) with ads…stop watching this channel…lets not forget what happened in thoothukudi..
English pesa sollu papom Stalin ah 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இவன முதலைமச்சா் ஆக்குனது தப்பு
Design illa