கர்மாவில் இருந்து தப்புவது எப்படி? | வள்ளலார் ஏன் மாமனிதர் ஆனார்!.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 22

  • @karthikcharan8400
    @karthikcharan8400 13 дней назад +6

    இறைவனை அறியும் எளிய வழியை தானும் கண்டு உலகுக்கும் பகிர்ந்தவர் வள்ளலார்....இவ்வளவு தெளிவாக வேறு யாரும் சொன்னதாக இதுவரை அறியப்படவில்லை...

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 13 дней назад +3

    எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y 13 дней назад +3

    வள்ளலார் அனைத்தும் அறிந்த மகான்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 13 дней назад +2

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @kumaric3396
    @kumaric3396 12 дней назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.

  • @sairamarkalaivendhan993
    @sairamarkalaivendhan993 19 дней назад +3

    Vallalar The Great💯

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 13 дней назад

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @chitrav1593
    @chitrav1593 14 дней назад

    இனிய மாலை வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அமிர்தம்

  • @Prabhamohanasundaram
    @Prabhamohanasundaram 18 дней назад +1

    நன்றிங்க sir 🙏🎉

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 19 дней назад

    அற்புதம் ஐயா

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 18 дней назад

    Guruji Awesome

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 20 дней назад +9

    மாமனிதர் அல்ல , மகான்

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 14 дней назад +3

      அருட்பெருஞ்ஜோதி ஆனாங்க

    • @shanthia2684
      @shanthia2684 14 дней назад

      மகானும் அல்ல... அருட்பெருஞ்ஜோதியாகவே மாறினார்...இந்த உடலை இங்கு போட்டுவிட்டு செல்லவில்லை..ஜோதியும் ஜோதியாகவே கலந்து இறை ஆனார்... அருட்பெருஞ்ஜோதி அகவல் படியுங்கள்...கர்மாவை காலடியில் போட்டு இல்லாமல் செய்யுங்கள்...❤❤❤👍👍🙏🙏🙏🪔🪔🪔

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 19 дней назад

    excellent speech

  • @sivar5424
    @sivar5424 19 дней назад

    Good explanation

  • @reeivihaanvihaan2359
    @reeivihaanvihaan2359 20 дней назад

    Thank you sir 🙏🙏🙏

  • @KaviyaSaravanan-jv3rt
    @KaviyaSaravanan-jv3rt 14 дней назад

    Om namashivaya arutperum jothi

  • @shanthia2684
    @shanthia2684 14 дней назад +2

    அதே திருவள்ளுவர் ஊளையும் உப்பக்கம் காண்பர்....யார் .? ....தாளாது உஞற்றுபவர் என சொல்லியுள்ளளாரே ...அதை நீங்க படிக்கலையா....கர்மாவை எளிதில் வெல்லலாம்...அனுபவிக்காமலேயே... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால்...இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தான் கர்மா ...you are thoroughly wrong ....

  • @prasath.p6837
    @prasath.p6837 20 дней назад

    Thanks sir 👍