திருகோணமலையில் தமிழ் கிராமத்துல் மர்ம நபர்கள் 😕 | தென்னமரவு அடி | இலங்கை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 40

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 месяца назад +17

    தம்பி யெசி! இப்படியான ஆபத்தான இடங்களுக்கு போகாதீர்கள். காணொளிக்கு நன்றி.

  • @sureankana6223
    @sureankana6223 3 месяца назад +4

    மிகவும் நன்றி தம்பி பயங்கரமான இடங்கள் பாதுகாப்பு முக்கியம் இப்படியான இடங்களில் பழைய துவேஷம் வேறூண்டி இருக்கும் மறைமுகமாக எதுவும் நடக்கலாம்😢 வெளிநாட்டு உறவுகள் இந்த இடங்களில் தொழில் தொடங்கலாம்

  • @MohamedFeroz-kw5um
    @MohamedFeroz-kw5um 3 месяца назад +6

    ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் போது அந்த இடத்தை பற்றி தெரிந்த கிராமவாசிகளுடன் தொடர்புகொண்டு அவரகளுடன் சேர்ந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது நன்று jessy

  • @lokakavi7011
    @lokakavi7011 3 месяца назад +4

    மிகவும் அழகிய கிராமங்களில் காணொளி அருமை

  • @SubramaniamSivananthan-lk4rp
    @SubramaniamSivananthan-lk4rp 3 месяца назад +10

    இந்த ஆறு வடக்கு , கிழக்கு மாகாண எல்லை அதே நேரம் திருகோணமலை , முல்லைத்தீவு மாவட்ட எல்லையும் ஆகும்.

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +3

    இப்படியான இடங்கலை காட்டும் போது மெதுவாக போய். காட்ட வேண்டும்.

  • @umahjayabala2370
    @umahjayabala2370 3 месяца назад +2

    Beautiful vlog. Some areas look scary and dangerous. Hard work never fail. Enjoy your journey. Drive safe. Take care.

  • @KathirNilavan-c3f
    @KathirNilavan-c3f 3 месяца назад +1

    வவுனியா மைந்தன் எங்கட ஜெசி அண்ணா. நான் வவுனியா வார நேரம் உங்கள பாக்கணும் ❤

  • @thirumagalsamy2512
    @thirumagalsamy2512 3 месяца назад +3

    Innum nam tamil makkalai adimaigalaga dhaan vaithu irrukiraargal thani eelam venumnu ethanaiyo thalaivargal thannudaya uyirai ilandhaargal indha nilai eppo maarumo theriyala jesi indha maathiri edathuku thaniya pogadhinga plz yaarum friends kooda serdhu ponga take care❤❤❤

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 3 месяца назад +4

    *AWEZZZZOMMME JEZZZZYYY*
    💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍

  • @MohamedFeroz-kw5um
    @MohamedFeroz-kw5um 3 месяца назад +3

    ஒரு சில பாதுகாப்பு வளயங்கள் சும்மாந்தப்பட்ட இடங்களில் drone ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செய்யட்படாது

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u 3 месяца назад +2

    உங்கள் தைரியம் பாரட்ட கூடியது ஆனாலும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்கள்

  • @ShankarShashi
    @ShankarShashi 3 месяца назад +3

    15:56 100% True

  • @Memes__adding
    @Memes__adding 3 месяца назад +2

    Anna polanaruwa thimpulagala rock irukku
    Vera level place Anna vanka❤

  • @srilanka1997
    @srilanka1997 3 месяца назад +3

    mahiyagganaiya rode veara levala irikkumaaam. poogga Anna

  • @sugumarselvanyagam2854
    @sugumarselvanyagam2854 3 месяца назад +3

    My father place very nice

  • @boopathyJana
    @boopathyJana 3 месяца назад +1

    Excellent bro❤

  • @ShankarShashi
    @ShankarShashi 3 месяца назад +3

    Great video's 🤙👍

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 3 месяца назад +2

    Miss this place😢

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 месяца назад +4

    Super

  • @haffi_17
    @haffi_17 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @srilanka1997
    @srilanka1997 3 месяца назад +2

    magiyaggana poogga Agga yallam Alha irikkum poogga Anna plz

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 3 месяца назад

    Excellent job

  • @MillionairesClub43
    @MillionairesClub43 3 месяца назад +1

    Anna negga youtube thumbnail ethula creyat panta solla eluma plz

  • @satheas26
    @satheas26 3 месяца назад +2

    👍

  • @cholan801
    @cholan801 3 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MathavanThavan
    @MathavanThavan 3 месяца назад +1

    Thittamittu allikka patta thamil purathena.kiramam

  • @srilanka1997
    @srilanka1997 3 месяца назад +2

    Anna mahiyagganaikku poogga Anna plz

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 3 месяца назад +3

    🫡🫡🫡👏💐

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 месяца назад +1

    ♥♥♥🙏🙏🙏👍👏👏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 месяца назад +2

    💚💚💚💚💚💚🇫🇷

  • @outdooreye3256
    @outdooreye3256 3 месяца назад

    You should avoid places like this. Your safety is more important than video.

  • @rishirich4018
    @rishirich4018 3 месяца назад +1

    Batticaloa ponga bro 👊🏻

  • @sivanesansivanesan-k2m
    @sivanesansivanesan-k2m 3 месяца назад

    ippidi payanthu oodi oodi avalavu thuram pooka poringka konjam ooduratha neeppattgka

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 3 месяца назад +1

    Madaya madaya enna payankaram.dont do this work again.

  • @sivanesansivanesan-k2m
    @sivanesansivanesan-k2m 3 месяца назад

    neegka keekkalaam nee ooda maattiya enru sorry anna naan ethu variyum payanthu oodinathu ella

  • @J2_VLOG
    @J2_VLOG 2 месяца назад

    Don't think you're big on youtube and respect your friends to watch your video

  • @Sajee_Status_0.1
    @Sajee_Status_0.1 3 месяца назад +1

    97 K Subscribers congratulations bro

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 3 месяца назад +1

    ❤❤