கூலி வேலை செய்து அம்மாவை காப்பாற்றும் சிறுவன் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 72

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +2

    தெயவானைப் பாட்டிய மிஸ்பண்ணுறோம் பிறதர் 🎉🎉😢 சிங்கப் பெண்ணைக் காட்டுங்க

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +15

    தாய்க்காக இந்த குழந்தை செய்திருக்கும் தியாகம் அளப்பரியது!! இதற்காகவே இந்த குழந்தை மிகப்பெரிய வளர்ச்சியடைவார்...!! கடவுளை வேண்டுவோம்!!💐🪔💐
    வாழ்க வளமுடன் செல்லம்!!💐🙏💐

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +2

    சிறுவனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @hana05_11
    @hana05_11 9 месяцев назад +9

    தெய்வானை பாட்டியின் அடுத்த காணொளிக்காக காத்து இருக்கிறோம் ❤❤

    • @syeadali-nt6zt
      @syeadali-nt6zt 9 месяцев назад +5

      நானூம் தெய்வானை பாட்டியைத்தான் தேடுது

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +13

    பிரகி.... திவா... கோடி நன்றிகள் உங்களது சிறந்த அறிவுரைகளுக்கும் உதவிக்கும்....!! Well Done!!🙏💯🙏
    தனது எதிர்காலம் பற்றி சிந்திக்காம செய்வதுதான் தியாகம்!! இந்த குட்டி நிச்சயம் வாழ்வில் உயர்வார். வாழ்த்துகள்...!!👍🙏👍
    உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @alistonruth9134
    @alistonruth9134 9 месяцев назад +8

    வாழ்த்துக்கள் தம்பிமாரே. அந்த சிறுவனுக்கு நல்ல அறிவுரைகூறியிருந்தீா்கள். வாழ்த்துக்கள்

  • @alistonruth9134
    @alistonruth9134 9 месяцев назад +4

    அந்த சிறுவன் தொழில் பயிற்சி ஒன்றில் இனைந்து கற்றுக்கொன்டால் நல்லது

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 месяцев назад +2

    இறைவா காப்பாற்று 🙏🇨🇭

  • @rupina27
    @rupina27 9 месяцев назад +15

    அப்பா இல்லாத பிள்ளைக்களுக்கு அம்மா தான் எல்லாமே 🥰🥰 வாழ்த்துக்கள் தம்பி அம்மாவை நல்ல பாருங்க 🙏 இவர்களுக்கு உதவி செய்த உறவுக்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏... உங்கள் இருவருக்கும் நன்றி 🙏

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 месяцев назад +4

    இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.. கடைசி வரை அம்மாவை பார்த்து சந்தோஷமாக இருக்க வேண்டும்..

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 9 месяцев назад +1

    பிரகலாதன் திவா வாழ்த்துக்கள்.தம்பி அம்மாவைப் பார்ப்பதற்காக உன்னையே அர்ப்பணம் செய்துள்ளாய்.நிச்சயம் உயர்வு கிடைக்கும்.

  • @shanthythamil2197
    @shanthythamil2197 9 месяцев назад +7

    அன்பே சிவம் தாயாக்காத தன்னையனுக்கும். அள்ளி குடுத்தவுனுக்கும் வேண்டிகுடுத்தவனுக்கும் ஒரு கும்புடு.. 🙏🏿🙏🏿🙏🏿

  • @sivanmugan81
    @sivanmugan81 9 месяцев назад +8

    படிப்பு மிக மிக முக்கியமான ஒன்று

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 9 месяцев назад +3

    வணக்கம் திவான் பிரகலாதன் உங்கள்புனிதமான சேவைதொடரட்டும் தம்பி திவான் அம்மா என்பது வெறும் வாத்தை அல்ல ஒரு பெரிய சத்தி ஆனால் எந்த ஒருபிள்ளைக்கும் அம்மாவுடன் அவன் உழைப்பு முடிவதில்லை அம்மா மனைவி பிள்ளைகள் என்று ஓடிகொண்டே இருக்கவேண்டும் நல்லபிள்ளையை பெற்ற தாய் தோப்பது இல்லை இதேபோல் அவன்தான் நல்ல கணவனாக இருக்க முடியும் நன்றி அன்புடன் மகேஸ்

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 9 месяцев назад +1

    R j .பிர.தம்பி உனக்குள் ஆயிரம் திறமை இருக்கு மற்றபடி உன்னுடைய வார்த்தையில் தூய்மை பேசும் பன்பு சில யூடிப் பார்க்கும்போது உன்மையிலே நான் தமிழ் பற்றுள்ளவன் அசானி கிமிசா தமிழகத்தில் வந்து பாடுவதை பார்ப்பேன் அதிலிருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாட்டில் இருந்து அனுசன். வன்னி. பவனீசன் ஏகப்பட்ட சேனலை டெய்லி இரவு பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன் பிரகா திவா சூப்பர்

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 9 месяцев назад +3

    . பிரகலாதன்,திவா உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.எல்லோரும் லைக் பண்ணுங்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 9 месяцев назад +3

    Valthukkal thambimar
    Very soon 100k valthukkal

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி🙏🙏🙏🙏😂😂

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 месяцев назад +3

    தம்பி உங்களுடைய அம்மாவை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க மற்றும் உங்களுக்கும் நன்றிங்க தம்பியாக

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 9 месяцев назад +8

    உங்கள் அயராத சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பிங்களா

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 9 месяцев назад +3

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 месяцев назад +2

    மிகவும் கவலையாக இருக்கு தம்பிகளா 😢❤️❤️🙏🙏🇨🇦🇨🇦

  • @nathandajani2430
    @nathandajani2430 9 месяцев назад +4

    Congratulations RJ ❤🙏👍🇫🇷

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 месяцев назад +7

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @ohmsai5413
    @ohmsai5413 9 месяцев назад +2

    தம்பி-பாவம்🙏🙏🇶🇦

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 9 месяцев назад +3

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 9 месяцев назад +2

    சின்னத்தம்பி நல்ல ஒரு தொழில் நிரந்தர தொழில் ஒன்று பழகுங்க வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 9 месяцев назад +2

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 9 месяцев назад +2

    Super bro ❤ from Germany 🇩🇪

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +1

    படிப்பு முக்கியம் அம்மாவ பாருங்ஙக

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 9 месяцев назад +1

    Antha thampikku🎉 unkalukku🎉🎉

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 месяцев назад +3

    God bless you 🙏🇩🇪

  • @ruthjoy8168
    @ruthjoy8168 9 месяцев назад +2

    Brother💙 piragi kg thiva god bless you both

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 9 месяцев назад +2

    உ௩்௧ள.அயர்ாத.சேவை௧்கு.வாழ்த்து௧்௧ள்.தம்பி௩்௧ளா❤❤❤

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 9 месяцев назад +2

    AMMAVUKKAGA PALLIKKUDAM KUDA POGAMAL VELAIKKU POI AMMAVAI NALLAPPADIYAGA PARTTUKKOLLUM ENTHA CHINNA PAIYAN ORU NAL KANDIPPAGA VALKAIEL MUNNERUVAN ELLARUKKUM NANDRY VANAKKAM 🙏🙏

  • @bairathymani
    @bairathymani 4 месяца назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 месяцев назад +2

    So sad 😢Great bro😂god bless you child 🙏

  • @anbumani173
    @anbumani173 9 месяцев назад +4

    கேட்கவே மனம் வலிக்கிறது

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 9 месяцев назад +4

    ஏதாவது உதவிகளை பெற்று நிட்சயம் படிக்க வையுங்க தம்பிமாரே 15 வயதில் கல்வி முக்கியம்

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 9 месяцев назад +2

    Super help thampikala congratulations

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 месяцев назад +1

    Vallthukkal both of you

  • @sivanmugan81
    @sivanmugan81 9 месяцев назад +3

    இறைவா காப்பாற்று 🙏

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 9 месяцев назад +2

    வாழ்த்

  • @NathanDilkaran
    @NathanDilkaran 9 месяцев назад +2

    தம்பிகளா நான் பெற்ற அனுபவம் படிப்பு தான் முதல் இடம்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 месяцев назад +1

    Om Sai ram

  • @sarahthamby4117
    @sarahthamby4117 9 месяцев назад +2

    It's not easy to resume class after a long break.. .catching up lessons is rather difficult without tuition.
    As Praga suggested is good to do a course of interest. He will succeed. He looks responsible and a good boy.

  • @sarahthamby4117
    @sarahthamby4117 9 месяцев назад +2

    Both of you Diva and Praga are excellent counsellors to motivate him to study to get a proper future. Hope he will listen to your advice .God bless you both at all times 🙏 the boy too😊

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 9 месяцев назад +3

    ❤😊very ❤Very nice ❤video

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 месяцев назад +3

    Great services god bless

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 9 месяцев назад +2

    ❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 месяцев назад +2

    💛💛💛👋👋💯 Very Nice

  • @VinothaThiya
    @VinothaThiya 9 месяцев назад +3

    ❤❤❤Rj🎉🎉

  • @renukarasalingam5303
    @renukarasalingam5303 9 месяцев назад +2

    Tampesuper

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 месяцев назад +4

    உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்திவாபிரகலாதன்

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu 9 месяцев назад +2

    Thambi plecal prakalanathan

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 9 месяцев назад +2

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 9 месяцев назад +2

    ❤👌❤👌

  • @dhanalakshmir11
    @dhanalakshmir11 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 9 месяцев назад +1

    😢😢

  • @venthanventhan5315
    @venthanventhan5315 9 месяцев назад +2

    ❤❤😂😂❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 месяцев назад +3

    👍👍👌👌🙏🙏🙏🙏🙏💪💪💪💪💙💙💙

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 9 месяцев назад +1

    உங்களுக்கு 2 பேருக்கும் வாய் தடமாறுது அப்போ அந்த போடீயனுக்கு மாறாமல் இருக்குமா தம்பிகல்

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sarahthamby4117
    @sarahthamby4117 9 месяцев назад +2

    Education is compulsory and with help of Praga And Diva . Parents should encourage children to go to school not keep them for their benefits.
    Please for heaven's sake stop this nonsense now. CEYLON wasn't like this before. Child marriage etc

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 месяцев назад +3

    God bless you 🙏🇩🇪

  • @YuvaanAadvik
    @YuvaanAadvik 9 месяцев назад +3

  • @thakithakil4148
    @thakithakil4148 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 9 месяцев назад +2

    🙏🙏🙏❤❤🩵

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 9 месяцев назад +1

    ❤❤❤