பொண்டாட்டியை அடிச்சு சித்ரவதை செய்யும் நம்ம ஜாக் ஸ்பாரோ? உண்மையா? Mr Tamilan Movies Explained

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 3,8 тыс.

  • @ஏ.தாண்டபாணிஏ.தாண்டபாணி

    கதைகள் ஓட இந்த மாதிரி நிஜக் கதைகள் மிக அருமையாக இருக்கும் நிஜத்திலும் கதாநாயகன் என்பதை நிரூபித்துவிட்டார்

  • @samynathanjayapandian6009
    @samynathanjayapandian6009 2 года назад +115

    நடந்த சம்பவத்தை படத்தில் தோன்றுவது போல வடிவமைத்து விளக்கமாக சொன்னது அருமை 👌

    • @johndavidj1443
      @johndavidj1443 2 года назад

      Supper jony dip will dan you ar one man army

  • @toyota7724
    @toyota7724 2 года назад +10

    நடந்தத அப்படியே நேரில் பார்த்த மாதிரி உணர்வை ஏற்படுத்தி ரொம்ப அழகாய் சொல்லிட்டீங்க பாஸ் 🔥

  • @commanman9464
    @commanman9464 2 года назад +1965

    தலைவா இந்த மாதிரி வித்யாசமான முயற்சி தொடருங்கள்.எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு....

  • @thalasugan8443
    @thalasugan8443 2 года назад +701

    சினிமா கதைகளை விட உண்மையான சில நிஜக் கதைகளை மிக சுவாரசியமானவை அதனால் உண்மை சம்பவங்களையும் இதுபோன்று பதிவிட்டால் மிக அருமையாக இருக்கும்.....

  • @PPB77
    @PPB77 10 месяцев назад +3

    இன்றும் இது போல வெளிவராத பல உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
    காரணம் பெண்கள் பேச்சிற்கு தான் முதலிடம் தரப்படுவதால்.
    பாதிக்கப்படும் எல்லா ஆண்களும் முன்வருவதில்லை.
    அவருக்காவது சட்டம் தன் கடமையை செய்ததே.
    நன்றிகள் பாலா சகோ🙏

  • @subashgg4
    @subashgg4 2 года назад +1743

    Jhonny depp எவ்ளோ பெரிய நடிகர், கேப்டன் ஸ்பெரோவ் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். அவரை மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. இறுதியில் உண்மை வென்றது 👍

    • @swethasri7583
      @swethasri7583 2 года назад +13

      Well said 😁👍

    • @ananthananth2578
      @ananthananth2578 2 года назад +25

      அருமையாக உள்ளது அண்ணா இந்த முயற்சி வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள் மீண்டும் எதிர்பார்க்கிறோம்

    • @dharanee2527
      @dharanee2527 2 года назад +2

      Well said

    • @wilsonsparrow5550
      @wilsonsparrow5550 2 года назад +6

      Johnny depp

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +3

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

  • @gilesstephen1513
    @gilesstephen1513 2 года назад +377

    Movie name: Man of justice
    Actors : Jonny depp, CamilleVasquez , Ben chew, Amber herd, Elaine Charlson Bredehoft
    Story telling by : Mr tamilan
    Country : US
    Duration: 40 minutes
    Release : May 5 to June 1
    IMDb. : 9.5

    • @avatar2908
      @avatar2908 2 года назад +2

      yaara nee lusu payale

    • @gilesstephen1513
      @gilesstephen1513 2 года назад +9

      @@avatar2908 y r u telling ur name to me

    • @avatar2908
      @avatar2908 2 года назад +2

      @@gilesstephen1513 nee dhan da cringe panninu irukka 😂

    • @gilesstephen1513
      @gilesstephen1513 2 года назад +5

      @@avatar2908 unnaku eina da ithunala mind ur own business

    • @avatar2908
      @avatar2908 2 года назад

      @@gilesstephen1513 😂😂🤡

  • @bharanichithra9503
    @bharanichithra9503 Год назад +2

    நீங்க சொன்ன மாதிரி யூடியூப் இல் இந்த வழக்கு தொடர்பான நிறைய வீடியோக்களை பார்த்து இருக்கேன் ஆனா எனக்கு முழு விவரம் என்னன்னு தெரியவே இல்ல உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுகிட்டேன் நன்றி புதிய முயற்சி. வாழ்த்துகள் 🎉

  • @ஜேகே
    @ஜேகே 2 года назад +210

    வித்யாசமான முயற்சி சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ 👌👌🙏🙏👍

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 2 года назад +96

    சூப்பர் சகோ இது போன்ற நிஜமான கதைகளை நீங்கள் இன்னும் பதிவிடுங்கள்.
    இந்த உண்மை சம்பவத்தில் வந்த லேடி கேடிகள் ஐ போலவே இன்னும் பல கேடிகள் இருக்கின்றன.
    அவர்களுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்துங்கள் சகோ..

  • @ramalakshmim9409
    @ramalakshmim9409 2 года назад +70

    நான்தான் புருஷனா வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்..... Johnny depp😂😂😂🤣🤣

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 2 года назад +55

    உங்க Voice சரியாகிடுச்சு போல... இன்னைக்கு உங்க Voice கேட்க ரொம்ப தெளிவா நல்லாருந்துச்சு...
    இன்றைய நாளுக்கான இந்த பதிவும் கூட நல்லாருந்துச்சு... அருமை... வாழ்த்துக்கள்...💐💐💐

  • @muniyandip197
    @muniyandip197 2 года назад +152

    பல ஆண்டுகளாக தொடர்ந்து கொடுமைகளை அனுபவித்து விட்டு அமைதியாக JHONNY DEEP இறுதியில் தர்மம் வெற்றி அடைந்தது S

  • @KaviyaKaviya-kr1sq
    @KaviyaKaviya-kr1sq 2 года назад +90

    He is a good man. Everything happens as he minds. Long live Captain Jack Sparrow.🤗😄. I pray his life will be sweeter.

    • @must4112
      @must4112 2 года назад +1

      Evlo nalla manasu ungalukku

  • @mohammedtharick3077
    @mohammedtharick3077 2 года назад +20

    உண்மையாகவே ஒரு படம் பார்த்த அனுபவம்......hand off
    Mr. தமிழன் bro

  • @SaravanaKumargoldsmith
    @SaravanaKumargoldsmith 2 года назад +9

    நீங்க ஒரு சாதாரண ஆளே இல்லை .கதைகளின் அரசன்.வாழ்த்துக்கள்

  • @kumarhari848
    @kumarhari848 2 года назад +1

    இந்த மாதிரி முயற்சி எல்லாம் உங்கள தவிர வேற யாராலும் பண்ண முடியாது வேற லெவல் sir

  • @velumanitirupur7207
    @velumanitirupur7207 2 года назад +10

    பட ரிவ்யூ கூட இவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது...
    நீங்க சொல்ற விதம் நல்லா இருக்கு 👍

  • @n.chethankumar1882
    @n.chethankumar1882 2 года назад +251

    Jhony deep is a gentleman 👏
    I am not going to watch the new pirate of the Caribbean movie without jhony deep in it
    Disney made a big mistake by judging him before knowing the truth and fantastic beats lost a amazing actor jhony it's a loss for them

    • @sarapriya749
      @sarapriya749 2 года назад +1

      Haiii

    • @Bula-ons
      @Bula-ons 2 года назад

      so u know the truth fully, right....

    • @fenilibrahim9293
      @fenilibrahim9293 2 года назад

      I am also not watching new pirates of the caribbean without johnny depp

  • @beatsbybabu3032
    @beatsbybabu3032 2 года назад

    தர்மம் தான் கடைசியில் ஜெயிக்கிறது இந்த உண்மை கதை மிகவும் சிறப்பாக இருந்தது இதை சமூக வலைத்தளங்களில் போட்டதற்கு மிக்க நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @manikandansubbaiah6624
    @manikandansubbaiah6624 2 года назад +23

    Hero hero தான்....பொறுமை மிக முக்கியமான ஒன்று......அது இருந்தால் வெற்றி நமதே

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +1

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @manikandansubbaiah6624
      @manikandansubbaiah6624 2 года назад

      @@muralithetribe ok bro

    • @Ajay19201
      @Ajay19201 2 года назад

      @@muralithetribe first un content ah podu da .... 😂

  • @sangeetha5718
    @sangeetha5718 2 года назад +165

    After his victory Jonny rejected Disney permanently 😎😎.that is Jonny 😘😘

    • @Madharauchiha07
      @Madharauchiha07 2 года назад +5

      ATHAAN YA EN THALAIVAN🤩🤩😘😘💯💯

    • @sangeetha5718
      @sangeetha5718 2 года назад +2

      @@Madharauchiha07💯💯😎🔥

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 2 года назад

      But v l mis pitrates of the carribbean

    • @sangeetha5718
      @sangeetha5718 2 года назад

      I also,but, what we do😟 it's a Disney company's fault

  • @umauma58
    @umauma58 2 года назад +1

    அன்பு சகோதரரே வணக்கம்.இவர்களின் கதையை விட நீங்கள் சொல்வது மிகவும் அழகாகவும் சிரிப்பு வரவவைப்பதாகவும் உள்ளது.நன்றி சகோதரரே. 🙏🙏🙏

  • @yrgtattoos6804
    @yrgtattoos6804 2 года назад +10

    ஒரு நல்ல மனிதரை கெட்டவனாக காட்ட முடியாது என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்👏👏🤗

  • @Maddiverse6300
    @Maddiverse6300 2 года назад +40

    Unga voice la oru padame paatha feel 🔥😃

  • @GYM_VADACHENNAI_JOHNCENA_LOCAL
    @GYM_VADACHENNAI_JOHNCENA_LOCAL 2 года назад

    Vera Level ,,, நா இந்த கேஸ் ஒண்ணுமே புரியாம , கொழம்பி இருந்தேன் ,,, அருமையான பதிவு , வாழ்த்துக்கள் நண்பரே

  • @rexshalu9992
    @rexshalu9992 2 года назад +23

    Johnny real good man..He know how to respect woman...because he loves his mother..and he follows her way..

  • @Sahasrar
    @Sahasrar 2 года назад +7

    பொதுவாக பெண்கள் மீது மட்டும் கரிசனம் காட்டும் நாம் ஆண்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்ற தரப்பை விசாரிக்காமல் விட்டுவிடுகிறோம்
    திரைக்கதையை விட அருமையாக இதை சொல்லியுள்ளீர்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @arundavid4406
    @arundavid4406 10 месяцев назад +1

    உண்மையில் தலைவன் வேர ரகம். Honestly he is a hero

  • @suriya.t5757
    @suriya.t5757 2 года назад +43

    வாழ்வில் பிரச்சனை வரும் போது அதை தன் தொழில் புகுத்தாமல், இரண்டையும் வேறு வேறாக பார்த்து சாதித்த ஒரே மனிதன் johnny deep மட்டுமே....

  • @Karikalan143
    @Karikalan143 2 года назад +140

    தலைவன் எப்போதும் தலைவன்தான்

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +2

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

  • @jusun3342
    @jusun3342 2 года назад

    அண்ணா உங்களின் வீடியோக்கள் பெரும்பாலானவற்றை நான் பார்த்திருக்கிறேன் அதில் நீங்கள் கதை சொல்லும் விதம் தனி சிறப்பு ஒரு முழு படத்தை பார்த்த திருப்தியும் எனக்கு கிடைக்கிறது
    ஜாக் ஸ்பேரோ வாக பார்த்த இவரின் வாழ்க்கையிலும் பல சிக்கல்கள் இருக்கிறது அதைப் பற்றி ஒரு வீடியோவாக போட்டதற்கு
    நன்றிகள் பல இது போன்று இன்னும் பல வீடியோக்கள் போடவும்

  • @Maddiverse6300
    @Maddiverse6300 2 года назад +85

    Thalaivar win pannitaaru ✨😌

  • @devil816
    @devil816 2 года назад +58

    Johnny his good person...real hero

  • @taj1010
    @taj1010 2 года назад +4

    ❤️சகோ நான் உங்கள் பல வருடமாக தீவிர ரசிகனாக உள்ளேன் நான் உங்களது அருமையான குரலில் எவ்வளவு திரைக்கதைகளை எவ்வளவு மொழிகளில் ulla movie unga voice la tamil translation la பார்த்திருக்கிறேன் doctor Honeybell naditha அந்தப் படத்தை கூட பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் அதையெல்லாம் விட இந்த நிஜக்கதை வேற லெவல் மாஸ் அல்டிமேட் ❤️ஆகவே இனிமேல் நீங்கள் நிறைய நிஜக் கதைகளை பற்றி பேசுங்கள்🙏 இப்பொழுது கூட சீரியல் நடிகர்கள் இரண்டு பேர் கணவர் மனைவி திவ்யா ARNOW கதையை பற்றி பேசினால்😀 மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் திவ்யா கூட இந்த மாதிரி நாடகமாடுகிறார் என்று தோன்றுகிறது😂

  • @NewNew-bt4hf
    @NewNew-bt4hf 2 года назад +311

    Johnnydepp is a real hero,and he was a richest loyal man😌

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 2 года назад +25

    Final narration செம... என் மனசுல இருந்தத எல்லாம் சொல்லிட்டிங்க... TMZ employee, hotel employee மட்டும் மாத்தி சொல்லிட்டீங்க.. 🤣👏👏👏

  • @vickyvigu2361
    @vickyvigu2361 Год назад

    Film review ilai itu nu rhombo days paakama vituta ,..just 9 min taan pathurka comment section vantaa .vera level ...semaya irrukum pola ..one of ur best ..

  • @bazhabaai5872
    @bazhabaai5872 2 года назад +655

    நீங்க ஒரு விசியத்தை சொல்ல மறந்து விட்டீர்கள் ஜானி டெப் என்மேல் தப்பு இருக்கு ,இல்லை என்று விசாரிக்காமல் படத்திலிருந்து என்னை தூக்கி விட்டார்கள் . இனிமேல் எவ்வளவு அதிகமாக சம்பளம் தந்தாலும் டிஸ்னி படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று மாஸாக சொன்னார்...

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +393

    Johnny depp be like:கதை சொல்ல சொன்னா என் வாழ்க்கையே கதையே கதையா சொல்லிட்டு இருக்கியே தல😇😇😊😂😂😁

    • @greenangel9742
      @greenangel9742 2 года назад +2

      Bro negala

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 года назад +6

      @@greenangel9742 ஆமா ஆமா நான்தான் 😁

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +4

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @vinothgaming7486
      @vinothgaming7486 2 года назад +1

      🤭🤭

    • @whynot28
      @whynot28 2 года назад +2

      Even me also faced this kind of problem Domestic violence act

  • @priyanandan_nadesan
    @priyanandan_nadesan 2 года назад +10

    Johnny Depp போன்ற சிறந்த மற்றும் உண்மையான ஹீரோக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்... அவர்கள் பற்றிய வீடியோக்களையும் பதிவிடுங்கள் ஆருயிர் Mr.தமிழன் அண்ணா....

  • @sangeetat6848
    @sangeetat6848 2 года назад +74

    Mr Tamilan semaya cover panni irukkeenga indha case a.. 👏👏👍👍Aana mukkiyamaana Dr. Curry oda testimony miss panniteenga nu feel panren.. Dr Curry oru psychologist Amber oda psychological condition a correct a puttu puttu vacchaanga analyse panni.. avalukku yedho borderline personality disorder num histrionic personality num sonna maadiriye andha pakki Amber court la nadichu kaamichudhu.. Nalla vela Depp oda lawyers nalla present panni jeyichuttaanga 👏👏👏 Johnny oda fan naan, many many years a avaroda life a follow pannittu irundhen.. avaru life laye periya kalangam indha moodevi ya kalyanam pannadhu than.. 🤦‍♀️

    • @arivazhaganrathinavelu4659
      @arivazhaganrathinavelu4659 2 года назад +2

      Well said. Asking Dr. Curry about dinner with Johnny and having muffins, dumbest ever cross examination I have seen... On the other side, JD legal team's cross examination of Dr. Hughes, the notes reader 🤣, was a fantastic one.

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 года назад +1

      Woow 😇 nanum antha court videos pathaan but dr. Curry video pakhala pakhuran.

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +1

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @vinothtech4915
      @vinothtech4915 2 года назад

      Super madem

  • @kanaga11thiaga26
    @kanaga11thiaga26 2 года назад +5

    அருமையான விளக்கம். மிக்க நன்றி. வாழ்த்துகள்
    Moral of the story: கடவுள் நல்லவர்களைச் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார்.

  • @SNAY0427
    @SNAY0427 9 месяцев назад +1

    இந்த கதையை கேட்க வேண்டும் என்று நினைப்பேன் என்னால் முடியவில்லை .... ஆனால் இன்று கண்டிப்பாக கேட்டே தீருவேன் என்று கேட்டேன் .... காரணம் நான் இப்போது தா pirates of the Caribbean படத்தை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் .... அவரின் நடிப்பு அருமை ... படத்தில் அவர் நடிக்கவில்லை இயல்பாக தா இருந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன் ..... காரணம் அவர் எப்போதும் அவருடைய இயல்பை தான் காத்திருக்கிறார் ..... ❤❤❤❤❤❤

  • @mrukr714
    @mrukr714 2 года назад +10

    உண்மையிலேயே நீங்க சொன்ன மாதிரியே இவங்களோட வாழ்க்கையை ஒரு படமாக எடுத்தால் அது ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைய வாய்ப்பு உண்டு....

  • @priyak9261
    @priyak9261 2 года назад +271

    Reality is sometimes stranger than fiction ,
    Bro your narration is 🔥🔥🔥💘

    • @livenandrews5982
      @livenandrews5982 2 года назад +5

      Reality Is More Interesting And Unpredictable Than Fiction....

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +1

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @amuthamano5032
      @amuthamano5032 2 года назад

      @@livenandrews5982 q

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk 8 месяцев назад

    தலைவா நீங்க வேற லெவல்🔥 உண்மை நடந்த சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுத்து அந்த திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன் உண்மை நடந்த சம்பவத்தை திரைப்படம் போல் கூறியது மிகவும் அருமையாக இருந்தது அதேபோல் உண்மை நடந்த சம்பவத்தை நீங்க திரைப்படம் போல் சொன்னது வேற லெவல் தலைவா 🔥

  • @prem91
    @prem91 2 года назад +117

    ஜானி டெப் அவர்களுக்கு கிடைத்தத வெற்றி ஒட்டுமொத்த 90K ஆண்கள் சமுதாயதிற்கே கிடைத்த வெற்றியாக உணர்கிறேன்👑

    • @jayashankar2232
      @jayashankar2232 2 года назад

      S bro

    • @prem91
      @prem91 2 года назад

      @@jayashankar2232
      😍

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +1

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @prem91
      @prem91 2 года назад

      @@muralithetribe
      விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்களுக்கான பாதையில் வெற்றி அடைவீர்கள் முயற்சி செய்யும் எல்லோரையும் முடிந்தால் ஊக்குவிக்க வேண்டும் அவர்களை குறை சொல்லி முடக்கிவிட கூடாது உங்களுக்கு என்னோட சப்போர்ட் உண்டு நண்பா ஆனால் இதுபோல மில்லியன் கணக்கில் சப்போர்ட் கிடைக்க உழைக்க வேண்டும் அதே சமயம் பல அவமானங்களை தாங்கி கடந்து வந்தால் ஜெயிக்க முடியும்👍

  • @kamaraj972
    @kamaraj972 5 месяцев назад

    Nice real life story good இதில் இந்த வாழ்க்கை வாழ்ந்த ஹீரோ வுக்குதான் தெரியும் அவளவு கஷ்டமும்❤❤❤

  • @onceagain143
    @onceagain143 2 года назад +53

    💞💞💞என் தலைவன் எப்போதுமே நல்லவன்தான் 🔥🔥🔥கேப்டன் jack sparrow-வின் தீவிர ரசிகன் 🔥🔥🔥கதை மிகவும் அருமையாக நகர்த்தி சென்றதற்கு உங்களுக்குத்தான் மிக்க நன்றி mr . தமிழன் அண்ணா 💞💞💞சுவரஷ்யமகவும் விருவிறுபாகவும் அமைந்தது 💞💞💞💞

  • @shiyaspa8646
    @shiyaspa8646 2 года назад +83

    Brother U have said the whole matter like a movie story I love it. I didn't had a clear idea about this case but now I have bcz of u. U have done a deep research in this matter I appreciate ur effort brother. I am waiting to hear more true story's like this ☺

  • @alvinanitha5466
    @alvinanitha5466 Год назад +2

    உண்மையிலே ஒரு நல்ல மனிதர் வாய்மையே வெல்லும் அந்த பொம்பள அவர் வாழ்க்கையில் வந்த ஒரு கெட்ட நேரம் இனியாவது ஒரு நல்ல ஒரு வாழ்க்கை அமைச்சு நல்லா இருக்கட்டும் ஸ்டோரி ரொம்ப நல்லா இருந்தது தேங்க்யூ அண்ணா

  • @meneyvelilover2319
    @meneyvelilover2319 2 года назад +5

    Intha video download panni oru naalaiku 3 times pakkuren
    Innum swarasiyam kurayila
    Semmayaa iruku
    Movie ya Vida ithu nalla iruku
    THANK YOU MR TAMILAN🌹🌹
    I LIKE JACK SPARROW 😍😍😍😍

  • @kalpanapraburasu1902
    @kalpanapraburasu1902 2 года назад +16

    இவங்களுக்குள்ள சண்டை னு தெரியும். தலைவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். தலைவர்‌மேல தப்பு இருக்காதுன்னு நெனைச்சேன். என்ன சண்டையா இருக்கும் னு இன்னைக்கு காலைல தான் பேசிக்கிட்டு இருந்தேன். இத்தனையும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.

  • @mariajesna
    @mariajesna 2 года назад +55

    Very well explained with slight errors of description of the witness...Just an additional information...
    - The time when Amber and Depp was getting their divorce the Metoo movement was at its peak. During that time the trend was Beliveallwomen. JD was victim to this toxic culture. AH used this time to force JD to pay her the Divorce money.
    I wish you had also included Dr. Curry who assessed AH with Boderline personality disorder and Histornics. Her statement proved well the behavior of AH.

  • @dlife401
    @dlife401 2 года назад +29

    ஆதாரங்கள் இல்லைனாலும் உண்மை கண்டிப்பாக வெல்லும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டேன்... காத்திருப்பது அவசியம் ...ஆனால் தேவையற்ற பலியோடு உண்மை வெல்லும் என்று காத்திருப்பதே கடினம் ...

  • @pradeepbablu745
    @pradeepbablu745 2 года назад +38

    நம்ம ஜெயிச்சுட்டே மாறா 😎😎😎😎 sorry sorry Captain Jack sparrow 👮

  • @MartinA-cl4sj
    @MartinA-cl4sj 2 года назад +1

    வேற லெவல்... கலக்குங்க 🤗🤗🤗👍👍👍

  • @KarthiKarthi-bu8xn
    @KarthiKarthi-bu8xn 2 года назад +238

    Johny is a very good person he is a real captain Jack sparrow

  • @ebenezerkirubakaran427
    @ebenezerkirubakaran427 2 года назад +18

    Anna....antha bed a odachatha pathi sollalaiyae anna...and also bedu mela iruntha pocket knife pathiyum sollala.. but 40 mins ku semmaiya explain pannirukinga anna. Awesome anna. Hats off to your efforts you took to make this video anna ❤️

  • @kavi-xb5ex
    @kavi-xb5ex 2 года назад

    செம செம செம கிளாரிட்டி நா அது நீங்கதான். இந்த உலகதுல எல்லாருக்கும் ஒருதர பிடிக்குதுனா அது கடவுள் அனுகிரகம்.நம்ம ஜானி சும்மா இந்த நிலைக்கு வரல கஷ்டப்பட்டு வந்து இருக்கார். கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். நன்றி உங்களின் இப் பதிவுக்கு.

  • @MRAPPU-bz1ot
    @MRAPPU-bz1ot 2 года назад +148

    Johnny depp தவறாக நினைத்தேன் ஆனால் அவர் மிகப்பெரிய நடிகர்.... ஆவர் இனிமேல் Jack sparrow படத்தில் அவர் நடிக்காமல் இருப்பதே நல்லது ஏனென்றால்......... அவரை நம்பாத அவர்களிடம் இருப்பதை விட அவரை நம்புவர்கள் இடம் இருப்பது நல்லது.......Sir

    • @ullanvlogs
      @ullanvlogs 2 года назад +4

      கோர்ட்ல கேஸ் நடக்கக்கூடிய நேரத்திலேயே இத பத்தி பேசினாங்க 300 மில்லியன் கொடுத்தாலும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளே(300 மில்லியன் குடுத்தா நடிப்பீங்களா அப்படின்னு கேட்கும் போது அந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன் சொல்லிட்டாரு

  • @deepuvittn
    @deepuvittn 2 года назад +62

    Director : Mr tamilan
    Music director : Mr tamilan
    Producer : Mr tamilan

  • @It_job-easy
    @It_job-easy Год назад +2

    very good.. இது போன்ற விஷயங்களை அதிகம் பன்னுங்க

  • @naveen_7698
    @naveen_7698 2 года назад +121

    JOHNNY DEPP IS REAL LIFE HERO

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +2

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @mrtamilanmovies2878
      @mrtamilanmovies2878 2 года назад

      🤑🤑🤑🤑🤑💰💰💰💰💰💩💩💩💩

    • @LokeWaran-tm6zy
      @LokeWaran-tm6zy Год назад

      @@muralithetribe jhg

  • @yuganyugan9682
    @yuganyugan9682 2 года назад +119

    நா உங்களோட தீவிர ரசிகன் அண்ணா 🥰
    Logistics Movie பத்தி பேசுங்க அண்ணா நா ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கே அண்ணா தயவு செய்து பேசுங்க அண்ணா
    இந்த உலகத்திலேயே மிக பெரிய படம் அதுதான் அண்ணா
    அந்த படத்த முழுசா பாக்குறதுக்கு 35 நாட்கள் 17 நிமிடங்கள் ஆகும் அண்ணா
    பேசுங்க அண்ணா

    • @muralithetribe
      @muralithetribe 2 года назад +3

      naanum oru nalla youtuberuh aaganum nu aasa but unga ellaroda support venum💙

    • @kloganathanprince7938
      @kloganathanprince7938 2 года назад +2

      Mm k

    • @yuganyugan9682
      @yuganyugan9682 2 года назад

      @@muralithetribe Kandipa Kedaikum Bro 💯💯💯 Ungaloda RUclips channel Success Aaga Valthukal Bro 🎈💐

    • @bakiyaraj5113
      @bakiyaraj5113 2 года назад +1

      Ss

    • @venkatkumar4026
      @venkatkumar4026 2 года назад

      @@bakiyaraj5113 u look beautiful

  • @karthikmurugan2740
    @karthikmurugan2740 2 года назад

    Anna sema.......Unmaiyana vesiyathu.....Athuvum Ennota Fav hero ota life la nadatha vesiyathu sema solli irukiga......entha mari Unmaiyana vesiyathu Neega pooduga...... I like that

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +16

    பாலா சத்தியமா எதிர் பார்க்காத பதிவு 🤩🤩🤩

  • @vishnubaalans5259
    @vishnubaalans5259 2 года назад +41

    JHONNY DEPP IS A REAL HERO

  • @palamuruganp9321
    @palamuruganp9321 2 года назад

    நல்ல அருமையான கதை..
    நிறைய ஆண்கள் இதைப்போலத்தான் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள்.,
    ஹஹஹஹஹ

  • @PYNeelaveni
    @PYNeelaveni 2 года назад +22

    I love johnny depp.i think he tells the truth.he's such a talent actor.This type true stories tell the people's true nature.interesting.

  • @kanakarajraj2914
    @kanakarajraj2914 2 года назад +13

    வாரத்தில் ஒரு நாள் சண்டே மட்டும் தான் எங்களுக்கு விடுமுறை அதே தினத்தில் நீங்களும் விடுமுறை எடுக்காம இன்னைக்கு வீடியோ போட்டிங்களே செம அண்ணா 🌹🌹🌹💋💋💋👍👍👍🙏🙏🙏...

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB Год назад +3

    Very useful... Do video like this

  • @varunsiva5910
    @varunsiva5910 2 года назад +5

    🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி,
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..
    ஓம் நமசிவாய...🙏

  • @manikandansubbaiah6624
    @manikandansubbaiah6624 2 года назад +31

    நம்ம ஹிந்தி ...தமிழ் சினிமாக்களில் உள்ள ஹீரோக்களுக்கு இது மாறி பிரச்சனை இருக்கு.. வெளியே வந்தா அப்புறம் தெரியும்

  • @asdf-xe3lf
    @asdf-xe3lf 2 года назад

    Talaivaa..yettanaiyo..vidio paathe vonnum puriyale..vongelode single video le yellameh purinjidichi tq talaivaa 🥰

  • @selvampazhani8542
    @selvampazhani8542 2 года назад +222

    Jhonny Depp is real hero, most of the times men affected with respect to women, but conditionsly unable to speak it, already men built up socially lot of the things

  • @iamnobody5760
    @iamnobody5760 2 года назад +10

    அண்ணா அந்த மனுஷன் ரொம்ப நல்ல அந்த மனுஷன் மாதிரி யாரும் இருக்க நான் அவருடைய ஃபேன் அண்ணா நீங்க உண்மையா தான் நான் சொல்லி இருக்கீங்க உங்க வாய்ஸ் சூப்பர் இது உலகத்துக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி

    • @karthickm2958
      @karthickm2958 2 года назад

      என்ன இந்த விஷயம் இவர் சொல்லி தான் உலகத்துக்கே தெரிவித்ததற்கு நன்றியா லுசுபயலே😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂

  • @ganeshseenu6911
    @ganeshseenu6911 2 года назад

    Semma bro ...kandippa ...oru kadhaya kekuradha vida... Unmai sambavatha kekka suvarasiyama iruku....

  • @drshanavaskhan
    @drshanavaskhan 2 года назад +19

    Good Bro
    Johnny Depp always a good hearted person

  • @kkdesignsandcrafts
    @kkdesignsandcrafts 2 года назад +20

    The way she( depp's female lawyer) called Heard as Ms.Heard ...Ms.Heard....Ms.Heard... .was full of confidence and naughtiness too...🤣

  • @srini_7
    @srini_7 2 года назад +4

    Goosebumps...😮😼👏thalaivan Johnny Depp 🔥💕i leaned her patience and silent it's a standard attitude✌🤗

  • @realvipul
    @realvipul 2 года назад +22

    Amazing actor. still cannot forget Edward Scissorhands 1990 👍

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 года назад +16

    மனைவிகளின் கொடுமையில் இருந்து கணவர்களை(ஆண்களை) பாதுகாக்க ஒரு தலைவர் வந்து விட்டார்..

  • @shenbashenba2120
    @shenbashenba2120 2 года назад

    Aiyooo 40 mins iruke nu nenachu start panen... But seriouslyyyyyyyyyy 40 mins ponadhe therla... Vera levellll.... 👌👌👌 Idhe mari interesting real story post panunga...

  • @hinatakageyama4030
    @hinatakageyama4030 2 года назад +12

    Wow, even i didn't listen online cls till end but you make me more interesting and i watched full 40mins without leaving u're a great speecher 👌🏼✨✌🏼

  • @showoffsathish7284
    @showoffsathish7284 2 года назад +14

    I am big fan of Jonny He is good person 👏 ❤

  • @satheeshraja9384
    @satheeshraja9384 2 года назад

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் super 👌

  • @saransaran4362
    @saransaran4362 2 года назад +10

    Johnny depp 🔥🔥
    Intha maarium stories podunga anna🤍

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 2 года назад +8

    Ithuvae oru padama yedukalam polaiyae 🤣 Jhonny yetha thotallum hit pa 😆 marana mass

  • @aishwaryavenkatesh14
    @aishwaryavenkatesh14 2 года назад

    Unga video pakama iruka mudiyadu Anna. Super o super. Semma semma. Keep doing the great work.

  • @아무무-h4r
    @아무무-h4r 2 года назад +17

    All time fav captain Jack sparrow 🏴‍☠️ 🚢⚓ 💯🖤

  • @strgaming4366
    @strgaming4366 2 года назад +22

    Appo today Sivan story la ethir pakalam pola ungala ❤️

    • @MrTamilanIndianMovies
      @MrTamilanIndianMovies  2 года назад +10

      Illai saho. Nalai thaan

    • @strgaming4366
      @strgaming4366 2 года назад +2

      அண்ணா ஆயிரத்தில் ஒருவன் movie review பண்ணுக pls ❤️

    • @kanakarajraj2914
      @kanakarajraj2914 2 года назад +1

      @@MrTamilanIndianMovies 😪😪😪😪😥😢🥲🥲....

    • @iskanthaguru4844
      @iskanthaguru4844 2 года назад +1

      @@MrTamilanIndianMovies hello brother epo peaky blinders season 6 start pannuvinga

  • @yamumouli1189
    @yamumouli1189 2 года назад

    உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே

  • @thangavel3479
    @thangavel3479 2 года назад +12

    Enga thalapathi Jonny mass🔥🔥🔥🔥❤️

  • @kkdesignsandcrafts
    @kkdesignsandcrafts 2 года назад +24

    All credits goes to honesty of Depp and intellectual lawyers...

  • @krishnadevan
    @krishnadevan 11 месяцев назад

    நீங்கள் சொன்ன கதைகளில் இது தான் மற்றதை விட ஒரு படி மேலே நல்ல இருந்தது

  • @sharmiliraj8421
    @sharmiliraj8421 2 года назад +6

    Johnny na summava hero hero tha bro super, avalukku apditha nadakanum, nammalu yappavum super tha sema mass

  • @sankarraj5681
    @sankarraj5681 2 года назад +91

    Legends always be legends