ஆண்டவரே எம் இறைவா

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • தியான பாடல்
    ஆண்டவரே எம் இறைவா உமது பெயர் உலகெங்கும்
    மேன்மையாக விளங்குகின்றது
    உமது மாட்சி வானங்களின் மேலாக உயர்ந்துள்ளது -2
    1. பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியினிலும்
    வலிமையினை உறுதிபடுத்தினீர்
    பகைவர்களை ஒடுக்கி விட்டீர் எதிரிகளை பழிவாங்கி
    உம் பெயரை விளங்கச்செய்தீர் -2
    2. வான் நிலவை விண்மீனை நோக்குகையில் மனிதர்களை
    பொருட்டாக எண்ண இயலுமோ
    ஆனாலும் படைப்புகளை மனிதருக்கு கீழ் படுத்தி
    ஆளும் படி செய்துள்ளீரே -2

Комментарии • 1