எரிவாயு அடுப்பு இனி தேவையில்லை|Rocket Stove DIYconstruction in tamil|ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 262

  • @devadossaliba7434
    @devadossaliba7434 2 года назад +2

    Really very good idea. Thank you so much friend. It will be very useful for poor people.

  • @gunasekaran1110
    @gunasekaran1110 4 года назад +4

    அய்யா தங்கள்முயற்சி சிறப்பாக உள்ளது..சிறிய ஆலோசனை விறகு வைக்கும் இடத்தில் கம்பி இன்னும் கனம் உள்ளதாக வேண்டும் அல்லது லாறி.பட்டை மில்லில் உள்ள ஸ்டீல் பிளேட் பழைய இரும்பு கடையில் பெறலாம் மேலும்
    புகை செல்ல. ஒரு அடி கீழ் பக்க வாட்டில் சைடாக 75m.m. 3" சிமின்ட் பைபப்மூலம் புகை வெளியில் செல்ல வைத்தால் காற்று மேல்நோக்கி இழுத்து புகை நமது பக்கம் வருவதை ததடுக்கும்.. அதிக சூடு கிடைக்கும் கரி பிடிக்காது. இது முன்பு இருந்த "மகன் சூலா" என்ற. அடுப்பின் மாடல் புகையில்லா அடுப்பு எனவும் கூறுவர்.. குறிப்பிட்ட ஆலோசனைகளை பரிசீலித்துசிறப்பாக. செய்யுங்கள் தங்கள் முயற்ச்சி சசிறப்படைய வாழ்த்துக்கள்.. நன்றி..சிற்றம்பலம்..

  • @Vallavampigay
    @Vallavampigay 2 года назад +1

    Supper supper THANKS FOR YOURS BROTHER .

  • @pappuanbu3026
    @pappuanbu3026 3 года назад +2

    Nice.thambi.giramathil.edam.erukum.katalam.city.la.house.pakathula.disturb erukum.athan.eny way superb.nice.method👌

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 5 месяцев назад

    Opposite side air vent is a must. The construction idea is fine but the stove requires air vent on the opposite side so that the air enters from front side has to escape : so straight opposite an air vent if provided will enhance the burning of the wood and will also allow the smoke to escape without creating a soot in the vessels. Good attempt.

  • @somabaskar
    @somabaskar 3 года назад +8

    திருநெல்வேலி காரர்களுக்கு வாய் பேச்சு தான் முதலீடு!

  • @மாஇளங்கண்ணன்
    @மாஇளங்கண்ணன் 2 года назад +3

    This is a clay stove. You have also spoken Tamil in English. The world would be amazed if he spoke in English.
    இது மண் அடுப்புத்தான். இதையும் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசியுள்ளீர்கள். ஆங்கிலத்திலேயே பேசியிருந்தால் உலகமே வியக்கும்.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 года назад +1

    வாழ்த்துக்கள்💐 மிகவும் பயனுள்ள தகவல்

  • @rameshhope8865
    @rameshhope8865 4 года назад +16

    Super திருநெல்வேலி பாசை மணக்குது👌🏼👌🏼👌🏼

  • @yogaprabah2337
    @yogaprabah2337 2 года назад

    மிகவும் அருமை இலங்கை யை போருத்தவரை தரமான அடுப்பு பாதுகாப்பானது நன்றி

  • @faitho.b.c.ministry
    @faitho.b.c.ministry 3 года назад

    அருமையான அடுப்பு மண் செம்மண் கல் சமண்ட் கல்லுபோல தெரியுது அது கலர் டிஃபரண்ட் super

  • @RaviRavi-cf8dj
    @RaviRavi-cf8dj 4 года назад +8

    அருமை அருமையாக இருக்கிறது பாலாஜி அவர் எங்க ஊர்

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 года назад +9

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பதிவு உங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் ( தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்)

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 года назад +2

    அருமை
    வாழ்த்துக்கள்

  • @reginamary3196
    @reginamary3196 4 года назад +5

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @kamalampichaimuthusaiyuri4992
    @kamalampichaimuthusaiyuri4992 4 года назад +3

    Very nice sir.explained well.i have seen this aduppu in kalakal in early 70s. My mom cooked fish. She used only charcoal. Thanks u sir

  • @krishnamoorthy7959
    @krishnamoorthy7959 4 года назад +3

    அருமையான பதிவு

  • @MohammedAliMisbahiTk
    @MohammedAliMisbahiTk 4 года назад +2

    அருமையான அடுப்பு. மிக்க நன்றி.

  • @SureshSuresh-cy7lv
    @SureshSuresh-cy7lv Год назад

    Indoor LA yous pana mudiyuma

  • @govindaswamy.mmunirathnam9201
    @govindaswamy.mmunirathnam9201 4 года назад +2

    Super sir, good idea and excellent berifing. 🙏

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 года назад +5

    மிகவும் அருமை நண்பா.. நீங்கள் fair bricks ல் அடுப்பு கட்டும் போது fair bricks சை தண்ணீரில் 3,,4 மணி நேரம் ஊற வைக்கவும்

    • @தருமன்
      @தருமன் 4 года назад +1

      சிமெண்டு தான்தண்ணீரில் ஊறவைகனும் செம்மண்ணுக் தேவையில்ளை

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 2 года назад

      Fair bricks என்றால் என்ன நண்பரே?

  • @AnbudanMalar
    @AnbudanMalar 4 года назад +3

    Very interesting and different. Very well explained. Fantastic. Great job. Sure I will try. Thank you

  • @Chamdr-vh9pr
    @Chamdr-vh9pr Год назад +1

    👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God bless u all! This is Art & Science!

  • @jainalaudeen5082
    @jainalaudeen5082 4 года назад +3

    Ok.good effort and useful to all housewifes

  • @arunnhas
    @arunnhas 4 года назад +2

    Nice hard work for rocket.

  • @jeyaramanv4282
    @jeyaramanv4282 4 года назад +2

    Super! Previous days grandma will make oven with "vayalkattu kali," (field clay) not only single oven but also branch oven in the shape of 9/8.used to wash with Sanam. No waste of hear, simultaneous cooking of side dishes. With single wooden log, uniform heat .

  • @son-ll4zg
    @son-ll4zg 4 года назад +1

    சூப்பர்

  • @julietruba2899
    @julietruba2899 4 года назад +1

    Super will try

  • @dhanasekar175
    @dhanasekar175 4 года назад +4

    #Rocketstove Natural fire 🔥 ash we can used for composting in our roof garden 👌🏼👍🏽

  • @clickflix8062
    @clickflix8062 4 года назад +2

    Arumai.

  • @drss4078
    @drss4078 4 года назад +2

    Very useful and interesting

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 года назад

    சூப்பர் ஹீலர் பாஸ்கர் சார்

  • @KandaVelu-gc6ss
    @KandaVelu-gc6ss 4 года назад +12

    Bro nan irukira vedu intha mannala anathu than 70 years before

  • @abdulrahmana6120
    @abdulrahmana6120 25 дней назад

    Super

  • @tcncommerceworld
    @tcncommerceworld 2 года назад

    Very nice

  • @srivarsha4574
    @srivarsha4574 4 года назад +3

    Bro enaku oru doubt bro....andha kambi vechinga illa keela ,adhu ethna naalaiki thaangum indha heat ku

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 года назад +1

    Good job congratulations 🎉🍾🎊🎈

  • @mohameds2349
    @mohameds2349 4 года назад +2

    Bro payasam senjirukkalam
    😆👍👌

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 3 года назад +1

    Super rocket stove

  • @rockforthari1534
    @rockforthari1534 2 года назад

    தம்பி, வெளிநாட்டுல இருந்து இப்பதான் வந்தீங்களா

  • @rajnal5470
    @rajnal5470 2 года назад

    சூப்பர்என்றாவார்தை.ஐயம்பதைதண்டும்

  • @mookiahsubbiah
    @mookiahsubbiah Год назад +1

    Where is smoke outlet. Make some provision for smoke outlet then only it is nice . Now it is not good

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 Год назад +2

    கல்அடுக்குவதுதவறு பின்னிஅடுக்கவேண்டும்

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад

    GooD👌 economic job 👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +2

    How many bricks needed?

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 2 года назад +1

      Total how many bricks/ senkal needed?

  • @சேக்தாவூது
    @சேக்தாவூது 4 года назад +3

    நமது ஊரில் செம்மாண் கிடையாது என்ன சிமென்ட use பண்ணலாம?

    • @cooklikechef-clc6175
      @cooklikechef-clc6175  4 года назад +2

      செம்மண் நர்சரியில் கிடைக்கும் ,

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад

    Nice

  • @nellaisanthosh
    @nellaisanthosh 4 года назад +1

    Good information

  • @gipsongeorge6910
    @gipsongeorge6910 4 года назад

    Ready made adupu irruka,
    Do you have ready made with you

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 4 года назад +1

    Is it refractory bricks is used

  • @suryasurya4369
    @suryasurya4369 4 года назад +2

    Super chef

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 4 года назад +1

    Super brother

  • @க.வினோத்
    @க.வினோத் 4 года назад +1

    மொத மொதல்ல பால் தா காச்சிவாங்க நீங்க ஆப்பாயிலா சூப்பர்

  • @subramanic5761
    @subramanic5761 4 года назад +1

    SUPER

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 года назад

    Super sir

  • @vanithasubbaraj6401
    @vanithasubbaraj6401 4 года назад +1

    Wow super

  • @davidkumar3358
    @davidkumar3358 4 года назад +1

    supeer

  • @Shiba750
    @Shiba750 3 года назад

    Awesome

  • @jayaramanjayaraman8707
    @jayaramanjayaraman8707 4 года назад +1

    Good

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 4 года назад +1

    Valai etharkaga vaikkireerhal. Sattiyil Kari pidikkatha? Kaaranam enna.

    • @cooklikechef-clc6175
      @cooklikechef-clc6175  4 года назад +1

      காற்று ஓட்டம் நன்றாக இருப்பதற்காக வலை வைக்கிறோம், நெருப்பு அதிகமாக இருப்பதால் கரும்புகை குறைவு அதனால் சட்டி காரியாகுவது குறைவு.

  • @QUALITY365
    @QUALITY365 4 года назад +2

    All the best to self sufficient economic india

  • @selvang3499
    @selvang3499 4 года назад +2

    Udumalai-Selvan. G, looks very nice.

  • @subilaselvan905
    @subilaselvan905 4 года назад +2

    👌👍🤘

  • @mewedward
    @mewedward 2 года назад +1

    Continue ah use pannu na antha net poidum thin net ☺

  • @purushothamanr6712
    @purushothamanr6712 4 года назад +2

    வேகாத செங்கல் வைத்து தான் இந்த Rocket stove செய்ய வேண்டுமா Chef

    • @cooklikechef-clc6175
      @cooklikechef-clc6175  4 года назад +2

      வெந்த கல்லில் செய்ய வேண்டும்

  • @okpaul7686
    @okpaul7686 4 года назад +2

    Very very good information. Thank you🙏. Jesus Christ love's you

  • @mathankesha1336
    @mathankesha1336 4 года назад +1

    Superrr bro

  • @lovedale4372
    @lovedale4372 4 года назад +1

    The best

  • @senthilprabubagavathypandi7136
    @senthilprabubagavathypandi7136 4 года назад +2

    Ready panniruvom

  • @navaneetham.m376
    @navaneetham.m376 3 года назад +2

    How many bricks did you used for this ?

  • @ramram-nc9ic
    @ramram-nc9ic 4 года назад +2

    1st time epothan pakuran entha mathiri ☺️👍

  • @panneerselvam2303
    @panneerselvam2303 4 года назад +2

    Starting u told red soil . between u told kali mannu .so which one use

  • @news7153
    @news7153 4 года назад +16

    கொஞ்சம் பேச்சைக் குறைத்தால் நல்லாயிருக்கும்

  • @karuppiahkaruppiah7920
    @karuppiahkaruppiah7920 4 года назад +3

    Thamby now you are great for me, being a engineer rtd sugar Mills ,I suggest you to provide some I/ 2 inch pipe openings opponent sides below as 1×1 inch net , north/ south in 30 degree inclination top facing , the fuel efficiency is 100%, the Ash content might be 3%< 3.5% only , your basic economics based Actions of innovation is very very good , my best wishes to you and your Mason too

  • @sarojat6539
    @sarojat6539 4 года назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @lifevashii9931
    @lifevashii9931 4 года назад +1

    Rocket stove super

  • @jesusjerald2153
    @jesusjerald2153 2 года назад

    Adduppu west bro viragu athigama pidukkum apparam heat aagathu enna poratha alavukku veast bro

  • @asokank4777
    @asokank4777 4 года назад +1

    Rocket Raja! Rowdy Rocket Atuppu is Better Cooking

  • @சேக்தாவூது
    @சேக்தாவூது 4 года назад

    இந்த இரும்பு வாலை யை தடிமன்னக போடலாமா சார்

  • @sarvaloginisarvalogini5208
    @sarvaloginisarvalogini5208 2 года назад

    Nalla video clip
    Anal athigamaga English varthai ubeyogikirigal
    Thayave selithu Tamil varthai pesunggal
    Karanam naal adaivil Tamil alenthuvidum
    Elaiyor partal avergalum English varthai tan avergalum ubegogippargal aiya

  • @margretmary4029
    @margretmary4029 4 года назад

    Veetila seyanumana 7layer vaikanuma

  • @mursidhaparveen6657
    @mursidhaparveen6657 2 года назад

    Brother எங்க பாட்டி நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஒரு மண் மதில் வைச்சாங்க ஒரு ஆணால கடப்பாரையா வைச்சு உடைக்க முடியல சிவப்பு களிமண் என்பது கெட்டித்தன்மையும் நெருப்பை தாங்ககூடியு சக்தியும் உள்ளது
    கூ

  • @industrialsolarpowersoluti1597
    @industrialsolarpowersoluti1597 4 года назад

    How many bricks need

  • @kumananramanathan5435
    @kumananramanathan5435 4 года назад +1

    🙌👌👍💪

  • @ramakrishnand6538
    @ramakrishnand6538 4 года назад +3

    Rocket speed furnace but snail speed video. It could have been made in less than 10 minutes.

  • @mijanmijan6914
    @mijanmijan6914 4 года назад +1

    Full boil illa Sir. Full Fry

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 года назад +1

    Amam bro gas lam ipa 1 month kooda varala ithu correct optiona irukum 😃😃😃😄😄😄

  • @masilamani8903
    @masilamani8903 2 года назад +1

    இதனை கீழ்கண்ட முறையில்
    மேலும் மேன்மைபடுத்தலாம்.
    1)அடிப்பகுதியில் காற்று கட்டு
    படுத்தி(air controller)ஐ பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப
    வெப்பப்படுத்தும் வேகத்தை
    கட்டுபடுத்தலாம்.
    2)மேல் பக்கத்தில் வெப்ப குவிப்பானை பயன்படுத்தி
    வெப்ப விரயத்தை குறைக்கலாம்.

    • @allinall1556
      @allinall1556 Год назад

      எவ்வாறு செய்யலாம் என்பதையும் சொல்லலாமே 🙏🙏🙏

  • @mariyahepz4312
    @mariyahepz4312 3 года назад

    Arumi

  • @selvam6751
    @selvam6751 4 года назад +1

    செம்மண் கூட களிமண் சேர்த்து கலவை செய்யனுமா? அப்படியென்றால் விகிதாச்சாரம் சொல்லுங்கள்...நன்றி

    • @cooklikechef-clc6175
      @cooklikechef-clc6175  4 года назад

      செம்மண் தண்ணீர் கலவை போதும்

    • @jenijebaraj4679
      @jenijebaraj4679 4 года назад

      @@cooklikechef-clc6175 அண்ணா நாங்கள் மிக்சர் கம்பெனி வைத்து உள்ளும்.சட்டி பெரியது அதற்க்கு தகுந்தாற்போல் ராக்கெட் அடுப்பு செய்யமுடியுமா?

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    கருத்துக்கள் படிக்கும்போது காமெடி யாக உள்ளது

  • @stellaselva4566
    @stellaselva4566 2 года назад

    புகை பாத்திரத்தில் படியாத. வீட்டிற்குள் வைக்கலாமா

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 2 года назад

    என்ன பலன் என்று சொல்லவே இல்லை. விறகு மிச்சமாகுமா. நன்றி

  • @osmiumosmium1850
    @osmiumosmium1850 2 года назад

    புகை எந்த வழியாக போகும்

  • @vaithiyalingamvaithi5530
    @vaithiyalingamvaithi5530 3 года назад

    Good morning good morning good morning

  • @முயற்சிதொடரும்

    முதலில் அடுப்பை பற்று வைக்கும் போது பாயாசம் அல்லது பால் காய்ச்ச வேண்டும்

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад +1

      முயற்சி தொடரும் .... ஐயய்யே நாங்க என்ன பாப்பாங்களா, முதலில் பாலை காய்ச்சி பாயாசம் வைக்க? நாங்க தமிழங்க. நாங்க வேண்ணா முதலில் ஆட்டுக்கால் பாயா வைப்போம். பாயாசம் எல்லாம் நீங்க வைங்க. எங்க சாமியும் ஆடு,மாடு, கோழி, ரத்தம் தான் கேட்கும் முதலில். அதனால் நாங்க முதலில் ஃபூல் பாயில் தான் போடுவோம். எங்களுக்கு நல்லது சொல்லிக்குடுத்தாலும் நாங்க உங்களை கிண்டல் தான் அடிப்போம்.
      😅🤣😃😂😂😆😅🤣😃😀😂🤣😀😂😂😆😅🤣😃😂

    • @rajendhrankumar2423
      @rajendhrankumar2423 3 года назад

      @@sundariyer3192 of

    • @sundariyer3192
      @sundariyer3192 3 года назад

      @@rajendhrankumar2423 ... What 'of'?.

  • @MuraliArunachalam
    @MuraliArunachalam 2 года назад

    Bro. You are wrong. Even cement also can be used . Rocket stove is concept.
    U can do in Iron, steel, clay, cement too
    The concept is u allow a narrow gap of oxygen in controlled environment. The chamber inside uses oxygen, fuel and heat to generate extra heat . L CONCEPT REDUCE THE INTAKE oxygen. Open stove has lot of oxygen and causes lot of smoke . In rocket stove, u eliminate stove and uses less forewood.
    To have best design, rocket stove should 'L' shape. Your design also good as your height will eliminate more open area for air

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 года назад +1

    செங்கல் இது எந்த வகை?