னோ ....எங்க போன ஒரு மாசம் ஆளையே காணோம்...ரொம்ப மிஸ் பண்ணினே உங்க வீடியோ - விற்கு.... பாதுகாப்பாக உங்கள் பயணம் அமைய வாழ்த்துக்கள்...கீப் ராக் i love Tamil Trekker RUclips channel....🔥💐🙏
தம்பி வாழ்த்துக்கள்.இறைவன் துணை என்றும் உங்களுக்கு இருக்கும்.நல்லா தண்ணீர் குடிங்க, நல்லா சத்தான உணவு சாப்பிடுங்கள்.ஆவலுடன் வீடியோக்கள் காண காத்திருக்கும் உங்கள் சப்கிரைபர் ❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப சந்தோசமா இருக்கு பிரதர் உங்களின் பயணம் பார்ப்பதில்...... நீங்கள் மட்டும் ட்ராவல் செய்ய வில்லை எங்களையும் உங்களுடன் அழைத்து செல்லுரிங்....வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
புவனேஸ்வர் புவனேஸ்வர் சூப்பர் சார் நீங்க உங்க ரசிகன் தானே கொஞ்சம் சூப்பரா பண்றீங்க எல்லா நாடும் போய் சுத்தி பாக்குறீங்க கடவுளுடைய அருள் நல்லா இருக்கணும் உங்களுடைய நிகழ்ச்சி
Very very beautiful and marvelous video Thankyou for shown such beautiful video but you only traveled after 52hrs journey with long struggle Any way Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Bro indha video 46 min ponadea theriyala very very thanks bro naanga parkadhadha yeangakukaga neenga indha video mulama explore panringa thanks ❤❤❤u i will pray neenga safe ha India varanum ❤❤❤
Like, Share and subscribe
Thanks you for your support guys
Hai ji
இந்த பயணம் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் நீங்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிரீர்களா
உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.....keep rock buvani brother 🔥
Boss is come Back 💐
Bhuvani problem solved ah
னோ ....எங்க போன ஒரு மாசம் ஆளையே காணோம்...ரொம்ப மிஸ் பண்ணினே உங்க வீடியோ - விற்கு.... பாதுகாப்பாக உங்கள் பயணம் அமைய வாழ்த்துக்கள்...கீப் ராக் i love Tamil Trekker RUclips channel....🔥💐🙏
தம்பி வாழ்த்துக்கள்.இறைவன் துணை என்றும் உங்களுக்கு இருக்கும்.நல்லா தண்ணீர் குடிங்க, நல்லா சத்தான உணவு சாப்பிடுங்கள்.ஆவலுடன் வீடியோக்கள் காண காத்திருக்கும் உங்கள் சப்கிரைபர் ❤❤❤❤❤❤❤❤❤
Pooooo
You are the best travel volgger in India and the best in Tamil. We need more videos from your side.
அண்ணா திரும்ப வந்தது மகிழ்ச்சி இந்த நியூ பயணம் நல்ல படியா வர தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤
அடுத்த சூற்றுலா துரை அமைச்சர் நி தான் புவனி all the best 😊😊😊😊😊
Ada Thakuri.....Tamil padika theriyatha da 😅😅😅😅😅
🤣🤣🤣🤣
அது துரை" இல்ல துறை"😊
Hi bro you Ethiopia all the best உங்கள் பயணம் வெற்றியடைய விவான் திரை வாழ்த்துக்களை
Waiting for your video
Vaa thala vaa thala🤩
Full ha pathom vera level bro enjoy pannalam nenga anga nanga unga video pathu cheers ❤
Comeback stronger
Buvani nanba unga video kaga Romba nala wait panne super thirumba Senegal🇸🇳 wathachi part 1 veralevel nanba 😍😍🥰🥰💯
ப்ரோ மாசம் புல்லா வீடியோ வரல இது மிகவும் தவறு 😢😢😢நாங்க மிஸ் பண்ணோம் உங்க வீடியோவ
ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வீடியோவை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
video duration is increased its good sign of this series.
We are waiting 😊
Super duper bro 💪keep going 🎉
Thank you so much 😀
மீண்டும் வந்ததற்கு நன்றி ❤
Awesome pleasure brother you are making a revolution in this society yes
Video nalla engaging ah irukku... keep it well....🎉
You are back super .
God bless you bro waiting for more sambavam ❤
ரொம்ப சந்தோசமா இருக்கு பிரதர் உங்களின் பயணம் பார்ப்பதில்...... நீங்கள் மட்டும் ட்ராவல் செய்ய வில்லை எங்களையும் உங்களுடன் அழைத்து செல்லுரிங்....வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
Very happy to see your videos after long time bro 🇵🇭
Hello from India 🇮🇳❤️🇵🇭
புவனேஸ்வர் புவனேஸ்வர் சூப்பர் சார் நீங்க உங்க ரசிகன் தானே கொஞ்சம் சூப்பரா பண்றீங்க எல்லா நாடும் போய் சுத்தி பாக்குறீங்க கடவுளுடைய அருள் நல்லா இருக்கணும் உங்களுடைய நிகழ்ச்சி
தம்பி ரொம்ப நல்லா இருக்குப்பா என்னுடைய வாழ்த்துக்கள்
We always waiting for your videos, so keep rocking
மிக சிறப்பு🤝
Welcome Back.
மக்களை ரொம்பவே வெயிட் பண்ண வெச்சி டீங்க தம்பீ.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் பூவனி❤
vaa thalaiva vaa thalaiva evalo naal achu ona epti paathu❤
நன்றாக இருக்கிறது 🎉🎉
Happy to know that you are fine ❤
Welcome back bro, super I enjoyed the video. All the best 👍🏻
Who thinks real Bhuvani anna is back ❤🎉
Nenga ean bro videos poodurathu illa
💔
Semma video. Welcome back. Take care of your health brother
Continue your journey ❤❤❤, insha ALLAH I'm waiting
எத்தியோப்பியா விமானம் மிக மோசம் , ஆனால் ஹோட்டல் சூப்பர்....
கொஞ்சம் நிம்மதி கிடைத்தது போல இருந்ததா புவனி..
Thalaivan is BACK
வருக வருக நண்பரே... மறுபடி கலக்குங்க😍😍😍😍😍🙏🙏🙏🙏 from malaysia🙏🙏🙏
உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் புவணி. பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐
Thalaiva Uonga Video ku tha waiting ❤❤❤
The LEGEND is back😍
Waiting for your video bro ❤
வாழ்த்துக்கள் தம்பி முகம் புதிய தெளிவுடனும் உள்ள ஊர்கள்
அருமை நண்பரே. உங்கள் வீடியோவிற்க்கு தான் நான் காத்திருந்தேன். நன்றி.❤
என்னாச்சு புவனி இரண்டு வாரம் தினமும் லாக் எப்ப வரும் என்று காக்க வைத்து விட்டீர்கள் வீடியோ அருமை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.பயணம் சிறக்க வாழ்த்துகள் புவணி.மதுரையிலிருந்து சிவா.
In future solo travel pannunga athu tha nallathu ❤
Felt like you are back to the form, Bhuvani. Excited to watch this new series.
Bro vera level bro
Ungala paatha nammalum ippadilam ponumnu aasaiyaa irukku
புவனி வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்👍
Sema neega daily 45nin video poduga nalla iruku
Anne inthe travel bag nallairuku ewola anne varum 😊😊❤
Vera level effort bro ❤🎉
Enjoy your journey bro 😀❤️👍
Thank you 👍
Come on bro💪🏻🔥
Ini singa paadhai dhan😁🔥
I real wait for videos , thanks bro
சூப்பர் ட்ரிப் புவனி வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
Super இந்த அளவு வீடியோ தான் சரி சூப்பரா இருக்கு
Miss you so much bro
Daily unga video parpen
Ethanala enna achu theriyama romba sad irunthen.
Unga video ellame enaku romba pidikum
வாழ்த்துக்கள் 🌹ப்ரோ தொடரட்டும் உங்கள் பயணம்
இந்த நாட்டில் நான் இரண்டு வருடங்களாக வேலை செய்து இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஓர் இது நீங்கள் அங்க போக வேண்டும் Senegal St Louis ❤️
சிறிய இடைவெளிக்குப் பின் ஆரம்பமாகும் பயணம் மகிழ்ச்சியுடனும் மற்றும் புதுமையுடனும் அமைய வாழ்த்துகள் 👍💐
உங்களுடைய பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய
Super video 👌
வாழ்த்துக்கள் தம்பி 👍🏻
வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤😊😊😊Nice. ❤❤❤
முழு விடியோவும் பார்த்தேன், 46 நிமிடம் போனதே தெரில எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும்.
Very very beautiful and marvelous video Thankyou for shown such beautiful video but you only traveled after 52hrs journey with long struggle Any way Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Welcome back boo. இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤😂
Super good Bhuvani வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் பல, உலகம் சுற்றும் வாலிபனே வளர்க வாழ்க ❤🎉❤🎉
எத்தியோப்பியா ல 1வருடம் இருந்தே நல்ல அனுபவம் miss u Ethiopia Adama.volanchitii
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤
VAA THALA VAA😍😍🤩
Bro indha video 46 min ponadea theriyala very very thanks bro naanga parkadhadha yeangakukaga neenga indha video mulama explore panringa thanks ❤❤❤u i will pray neenga safe ha India varanum ❤❤❤
அருமை❤❤❤
senegal football palyer mane v2kku poga...❤
என்ன ப்ரோ, சில நாட்களாவே உங்களை காணவில்லை... உங்கள் வீடியோ காணோம்.....
Great bro, I love Africa, exploring along with you is a great experience, plz give details of that travel bag
Sema nanba super ...
Arumai arumai nanba❤❤❤
வாழ்த்துக்கள். Take Care. 👍👍
bro wating for next eposide
புவி நீங்கள் தரும் விடியோக்கள் நல்ல தகவல் தருகிறது.தொடர்ந்து விடியோ தாருங்கள்
வாழ்த்துக்கள் 👌🤞🤞🤞🤞🤞
Great video and very informative for those who wants to travel to Africa continent. Cheers 👍
Enga thalaivan is came back🥰🥰❤️😍😍
Very good to see. Thanks 🙏.
Singam 🦁kalam yerangidechi............🤩😍🤩
வீடியோ பார்க்கும் போது எனக்கே டயர்டா இருக்கு உங்களுக்கு எப்படி இருக்கும்😮
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🥰🥰🥰🥰🥰மிகவும் அருமையான பயணம் வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽புவனி புரோ
Please continue your videos God bless you brother
My favourite youtuber tamil trekker ❤
you are a inspiration to me for starting a travel vlogging and genuine tips on couch surfing
I always support u brother 👌. Your every upload make my day
Thalaivaaa vaaa thalaivaaaaaa vaaaaa
Welcome back anna🎉🎉🎉🎉❤❤lets start our journey 😄😄😄😄
Full video பார்த்துத்தேன் super entertainment and information bro......
Bro marubadiyuma romba santhoshama iruku neega nalla recover agiii marubadiyum Intha series start panratha pakka ❤ all the best bro 🎉Intha series complete pannama Nama Intha oora vitto return veetoku porathu illa ❤ safea iruga bro 🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Mass kattu bro vera level motivation bro neenga❤❤
Nengalum vj siddhum than bro enoda inspiration...ungala pathu than bro nan motivation aguren........i love uuu bro...keeep it up bro.....