காட்டில் பிரசவித்த பச்சிளம் குழந்தை | காடர் இனப்பழங்குடிகள் | Kadar Tribes | Tribal village Kerala

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 55

  • @koushib4352
    @koushib4352 Месяц назад +2

    Super 😍😍super😍😍

  • @banupriya192
    @banupriya192 3 месяца назад +4

    அவங்கள பாத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமா, இருக்கு.வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.இயற்க்கை மிகவும் அழகு. அத நீங்க காண்பித்த விதம், அழகோ அழகு.😊😊🎉🎉❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад +1

      Thank you Thozhi... innum neraiya help pannanumnu nenaikre thozhi. Paapo life nalladha maarum🥰🥰🥰

    • @BalasuramanianR-cq7us
      @BalasuramanianR-cq7us 3 месяца назад +1

      இயற்கையோடு வாழட்டும் துன்பம் இல்லை. இயற்கை இயல்பு இன்பம் ஆரோக்கியம். நோய் இல்லை

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      @@BalasuramanianR-cq7us 🙏🙏🙏

  • @faizalfaizal835
    @faizalfaizal835 Месяц назад +1

    இவங்கள 5 RUclipsr channella paathutten good❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023  Месяц назад

      Nanga poi help panniitu mathavangalaiyum request pannuvom so avungaluku help hedachite irukum nanba.

  • @ansarkarakkal7324
    @ansarkarakkal7324 3 месяца назад +2

    Super

  • @70090441
    @70090441 3 месяца назад +2

    இயற்கை அன்னையின் மகனுக்கு எனது வணக்கம் 🙏🏼❤️🙏🏼உங்களின் அனைத்து வீடியோக்களும் நம் அனைவருக்கும் ஒரு அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவமாக உள்ளது💪🏻இந்த அன்பான மக்களுக்கு உங்கள் ஆதரவுக்கும் சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼 இயற்கை அன்னையுடன் உங்கள் சிறந்த பயணத்தைத் தொடருங்கள்! உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад +1

      💛💛🥰🥰🙏🙏 There is no words to Thank you for your valuable support ❤️ 🙏

    • @70090441
      @70090441 3 месяца назад +1

      @@shivadotcom2023 mother Universe is with you brother 🙌🏻personally I felt that your videos got a powerful boost from Mother Earth and keep going and Hard Work Never Fails 💪🏻💪🏻💪🏻

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад +1

      @@70090441 Sure, sister. Our mother nature bring you to my life.... as a supporter and well wisher... never forget your words sister... thank you so much❤️❤️❤️💛💛💛🙏🙏

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 3 месяца назад +1

    Super Nanba😊❤

  • @Devkailesh7687
    @Devkailesh7687 3 месяца назад +2

    அருமை சகோ ❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      நன்றி... sister🙏🙏💛💛

  • @SasiKala-k4c
    @SasiKala-k4c Месяц назад +1

    Super video anna 🎉🎉🎉🎉

  • @ForestRider-Bala
    @ForestRider-Bala 3 месяца назад +1

    Superb video

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 3 месяца назад +1

    அருமை..

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      நன்றி நண்பா🙏👍💛💛

  • @SivaSivaraja-ko1jh
    @SivaSivaraja-ko1jh 2 месяца назад +1

    தம்பி கூடலுர் videos தாருங்கள் நாங்கள் இலங்கை எங்களுடைய பாந்தங்கள் இருக்கு இடம்

    • @shivadotcom2023
      @shivadotcom2023  2 месяца назад

      கூடலூர் எந்த பகுதில் நண்பா... கண்டிப்பாக நம் சொந்தங்களை video வில் காண்பிக்கிறேன்... location மட்டும் சரியாக சொல்லுங்கள்🫰🫰🥰🥰🥰

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 3 месяца назад +1

    🌹🌹வாழ்த்துகள் தோழரே

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏

  • @MithunD98
    @MithunD98 3 месяца назад +1

    Super Anna 🎉🎉🎉
    Congratulations

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 месяца назад +1

    Supar video tambi tq❤❤❤

  • @BalasuramanianR-cq7us
    @BalasuramanianR-cq7us 3 месяца назад +1

    எத்தனை வீடியோ இருக்கு எல்லாம் ஒரே ச்சேனலுக்கு குடுங்க

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      ஒரே சேனலுக்கா? எந்த சேனலுக்கு?

  • @armylove.pinkyvlogs420
    @armylove.pinkyvlogs420 3 месяца назад +1

    Im first like dear......

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      🥰🥰🥰Thank you sister 🙏 🫰🫰🫰

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 месяца назад +1

    Super frost bro❤❤.

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      Yes, sister... idhu mattumilla next videos innum semmaiya irukum🥰🥰🥰

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 месяца назад +1

    Oru nalla mic enna vilai? Also what is the camera that you are planing to buy?

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      Mic - Hollyland Lark M1 - 8.500 appx
      DJI Osmo Action 4 - 42,000 without memory card... all the best nanba...👍👍

    • @Spartan_Ray
      @Spartan_Ray 3 месяца назад

      @@shivadotcom2023 I will keep it on mind.

  • @Tony459.
    @Tony459. 3 месяца назад +1

  • @Sangeethasureh
    @Sangeethasureh 3 месяца назад +2

    😢😢😢😢pavam avanga

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад +1

      Yes, sister. Adha dress ella eduthutu poi kuduthutu vandho🙏🙏🙏

    • @Sangeethasureh
      @Sangeethasureh 3 месяца назад +1

      @@shivadotcom2023 thanks God bless you

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      @@Sangeethasureh Thank you thozhi🙏🙏💐

  • @friendofforest8189
    @friendofforest8189 3 месяца назад +1

    Bro. Just think, before this peoples ,we are AMBANI.

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b Месяц назад +1

    சிவா, com ஒங்க வீடியோ கோவை audoor வீடியோ எல்லாம் நான் பார்க்க காரணம் நீங்க இப்படி செய்ற உதவி தான் சொல்ல வார்த்தை இல்ல ப்ரோ நீங்க ஸ்ரீலங்கா வாங்க நான் ஒங்களுக்கு சுத்தி பார்க்க உதவி செய்றேன் கோவை audoor name சொல்லுங்க அவருக்கு நான் கமெண்ட் போட்டேன் riply இல்ல

    • @shivadotcom2023
      @shivadotcom2023  Месяц назад

      கண்டிப்பா வரே நண்பா... அங்க இந்த மாதிரி நெறைய places இருக்கா?

    • @shivadotcom2023
      @shivadotcom2023  Месяц назад

      நீங்க எந்த ஊர்ல இருகிங்க?

    • @shivadotcom2023
      @shivadotcom2023  Месяц назад +1

      Insta la follow pannunga nanba👍

  • @natarajang1215
    @natarajang1215 3 месяца назад +1

    நீ சொல்வது சரியாக கேட்கவில்லை. சற்று உரக்கச் சொல்.

    • @shivadotcom2023
      @shivadotcom2023  3 месяца назад

      சரி நண்பா... அடுத்த முறை சரி செய்துகொள்கிறேன்🙏🙏💛💛💛