Shiva Dot Com
Shiva Dot Com
  • Видео 316
  • Просмотров 1 172 398
உள்ளூர் மக்களே ஊரை விட்டு வெளியேறீட்டாங்க | இருளர் பழங்குடி கிராமம் | THE IRULAR TRIBES of Ooty
Ooty or Ootacamund is considered as the capital of the Blue Mountains (Nilgiris). This hillstation has been a weekend getaway and a honeymooner’s paradise for centuries. Owing to its popularity, I won’t be surprised if you tell me that you have ticked off all the major Ooty Sightseeing destinations here. In fact, so did I until I got an invite from Sterling Holidays and then, came in a treat. They introduced me to a very unusual side of Ooty - its cultural and heritage one - involving the indigineous Nilgiri tribes of Todas, Kotas and Badagas.
#irularhistory #irularhistorytamil
#tribalvillage #tribes #dangerous #irular #triballife #forest #tribal #tribes #triballifestyle #triballife #wester...
Просмотров: 3 566

Видео

தனிமை இருள் சூழ்ந்த காட்டுவாசி மலைக்கிராமம் மெட்டுக்கல் | Mettukal Tribal Village in Westernghats
Просмотров 5 тыс.9 часов назад
Mettukal is located in Kotagiri, Ooty. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a ti...
3 மாத கைக்குழந்தை ஆபத்தை அறியாத மக்கள் | People are living in Mud House | Tribal village in Ooty
Просмотров 8 тыс.21 час назад
Neeradipallam is located near Katteri, OOty. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated withi...
அழிவின் விளிம்பில் குறும்பர்கள் வாழும் மலைக்கிராம் | A Disappearing Tribal Village | Neeradikombai
Просмотров 8 тыс.День назад
#tribalvillage #ootytribes #westernghats #westernghatstribes WARNING ENTRY RESTRICTED WILD ANIMALS ZONE PLEASE NOTE - This village is protected by Tamilnadu Forest Department ( TNFD ). Entry without permission form TNFD is prohibited. PRESERVE THE FORESTS , PRESERVE THE PLANET 🙏 The people of this village, have to travel through rocks and rivers to connectwith other villages. The name of the vi...
வனவிலங்குகள் நிறைந்த காட்டிற்குள் இரவு பயணம் | Met with an accident 😳 | Anaipallam Tribes Night Life
Просмотров 4,1 тыс.14 дней назад
This is located near Katteri, OOty. To reach this village, one has to walk 6 to 7 kilometers in the deep jungle and it has no road facilities too. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a tiger reserve forest. The Irulas are one of the prominent tribal communities in Southern India. This review exam...
யானையை சாமியாக வழிபடும் வினோத மலைக்கிராமம் | Tribal Village fighting for survival 🐘🐅
Просмотров 12 тыс.14 дней назад
This is located near Katteri, OOty. To reach this village, one has to walk 6 to 7 kilometers in the deep jungle and it has no road facilities too. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a tiger reserve forest. The Irulas are one of the prominent tribal communities in Southern India. This review exam...
தனியா போக கண்டிப்பா தில் வேணும் | This Tribal village is known for wild animals | Ooty
Просмотров 44 тыс.21 день назад
This is located near Katteri, OOty. To reach this village, one has to walk 6 to 7 kilometers in the deep jungle and it has no road facilities too. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a tiger reserve forest. The Irulas are one of the prominent tribal communities in Southern India. This review exam...
மர்மமான காடுகளில் மறைந்து வாழும் பழங்குடி வாழ்க்கை! | இருளர்களின் வாழ்வியல் போராட்டம் | Rarest tribe
Просмотров 17 тыс.21 день назад
Kadambankombai is located near Katteri, OOty. To reach this village, one has to walk 6 to 7 kilometers in the deep jungle and it has no road facilities too. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a tiger reserve forest. The Irulas are one of the prominent tribal communities in Southern India. This r...
ஒரு பெண் மட்டும் வாழும் கடம்பன்கோம்பை மலைக்கிராமம் | Kadambankombai Tribal Village in Westernghats
Просмотров 118 тыс.Месяц назад
Chinnlakombai is located in Katteri, OOty. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within ...
3 கிலோமீட்டர் மலைச்சரிவில் யானைக் காட்டுக்குள் வாழும் இருளர்கள் | Irular tribes in Ooty, Tamilnadu
Просмотров 7 тыс.Месяц назад
Chinnlakombai is located in Katteri, OOty. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within ...
இங்கு சென்றால் நிச்சயம் *** 1615 M Above See Level | நாடுகண்டபோலி | Shivan Temple Melmudi
Просмотров 2,2 тыс.Месяц назад
Nadukandapoli Shivan temple 1615 above see level Hidden shivan temple Nadukandapoli trekking Melmudi Melmudi trekking Hidden mountain trek Tamilnadu hidden temple Rarest temple in tamilnadu Tamilnadu rarest temple Rarest mountain temple Melmudi
இப்படி ஒரு இடத்தை Life ல Miss பண்ணீடாதீங்க | Lifetime Experience
Просмотров 5 тыс.Месяц назад
Melmudi Melmudi trekking Hidden mountain trek Tamilnadu hidden temple Rarest temple in tamilnadu Tamilnadu rarest temple Rarest mountain temple Melmudi
எங்க வயித்துல அடிச்சித்தா அவுங்க வயித்த நெரசிக்கிறாங்க Everyone is cheating tribes of Ooty Tamilnadu
Просмотров 5 тыс.Месяц назад
Melkooppu is located in Kotagiri. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian gaurs, and tigers. Notably, the village is situated within a tiger r...
தமிழ்நாட்டுல அத்திப்பாட்டினு ஒரு கிராமம் இருக்கு தெரியுமா? Aththippatti tribal village in Tamilnadu
Просмотров 7 тыс.Месяц назад
Did you know that there is a village in Tamil Nadu called Attipati? Athipatti is located in Kotagiri. To reach this village, one has to walk 3 to 4 kilometers. Although there is a government bus service passing through the area, from the bus stop it is necessary to walk an additional 3 kilometers to reach the village. The residents face challenges from wildlife such as elephants, bears, Indian ...
காடுகளில் மறைந்து வாழும் இருளர் மலைவாழ் பழங்குடி கிராமம் | They fight for their survival | irulars
Просмотров 4,3 тыс.Месяц назад
#irularhistory #irularhistorytamil #tribalvillage #tribes #dangerous #irular #triballife #forest #tribal #tribes #triballifestyle #triballife #westernghats #tribalchief Western ghats, Western ghats Tribal Village, Hidden route, Dangerous route, Unexplored route, tourist places, tourist places in Tamil, bike ride, hidden places, Haunted place, Haunted hills.Ghost sound. Tribal village in tamil, ...
உள்ளூர் மக்களே செல்ல அச்சப்படும் இருளர் பழங்குடி கிராமம் | THE IRULAR TRIBES IN TAMILNADU #IRULARS
Просмотров 7 тыс.Месяц назад
உள்ளூர் மக்களே செல்ல அச்சப்படும் இருளர் பழங்குடி கிராமம் | THE IRULAR TRIBES IN TAMILNADU #IRULARS
தெங்குமரஹடா பிரிவில் உருவான மலைக்கிராமம் | Samakudal tribal settlement in Ooty
Просмотров 10 тыс.Месяц назад
தெங்குமரஹடா பிரிவில் உருவான மலைக்கிராமம் | Samakudal tribal settlement in Ooty
15 வருடங்களாக பேருந்துக்காக போராடும் மலைக்கிராமம் | Vakkanamaram Tribal village
Просмотров 5 тыс.Месяц назад
15 வருடங்களாக பேருந்துக்காக போராடும் மலைக்கிராமம் | Vakkanamaram Tribal village
புலிகளால் வேட்டையாடப்பட்ட மலைக்கிராமம்😱 எதை பாத்தாலும் விடாது | The Tribals in Tiger Reserve Forest
Просмотров 8 тыс.2 месяца назад
புலிகளால் வேட்டையாடப்பட்ட மலைக்கிராமம்😱 எதை பாத்தாலும் விடாது | The Tribals in Tiger Reserve Forest
300 ரூபாய் சம்பளத்தில் குடும்பங்கள் வாழுறாங்க | The life of daily wages in Ooty hills
Просмотров 7 тыс.2 месяца назад
300 ரூபாய் சம்பளத்தில் குடும்பங்கள் வாழுறாங்க | The life of daily wages in Ooty hills
2 நாட்களுக்கு முன் யானையால் கொல்லப்பட்ட இருளர் பழங்குடி | THE IRULAR TRIBES AT KOTAGIRI
Просмотров 14 тыс.2 месяца назад
2 நாட்களுக்கு முன் யானையால் கொல்லப்பட்ட இருளர் பழங்குடி | THE IRULAR TRIBES AT KOTAGIRI
மலைச்சரிவுகளில் வாழ்க்கை போராட்டம் நடத்தும் இருளர் பழங்குடி | THE IRULAR TRIBES AT KOTAGIRI
Просмотров 11 тыс.2 месяца назад
மலைச்சரிவுகளில் வாழ்க்கை போராட்டம் நடத்தும் இருளர் பழங்குடி | THE IRULAR TRIBES AT KOTAGIRI
பிரபல YouTube ரெளடி Elephant Attack at Tholpetty
Просмотров 8 тыс.2 месяца назад
பிரபல RUclips ரெளடி Elephant Attack at Tholpetty
முத்தங்கா எனும் வேட்டைக்களம் | யானை புலிகள் காப்புக்காடு | Muthanga Tiger Reserve Forest Kerala
Просмотров 3 тыс.2 месяца назад
முத்தங்கா எனும் வேட்டைக்களம் | யானை புலிகள் காப்புக்காடு | Muthanga Tiger Reserve Forest Kerala
ஆங்கிலேயர் சதியில் சிக்கிய மீண்டும் ஓர் மலைக்கிராமம் | Britisher sprayed infertile seeds😔😱
Просмотров 6 тыс.2 месяца назад
ஆங்கிலேயர் சதியில் சிக்கிய மீண்டும் ஓர் மலைக்கிராமம் | Britisher sprayed infertile seeds😔😱
மசினகுடியின் மறுபக்கம் | Life in Masinagudi #ootytourisum
Просмотров 12 тыс.2 месяца назад
மசினகுடியின் மறுபக்கம் | Life in Masinagudi #ootytourisum
7 குடும்பங்கள் மட்டும் வாழும் அழகும் ஆபத்தும் நிறைந்த மலைக்கிராமம் |
Просмотров 11 тыс.2 месяца назад
7 குடும்பங்கள் மட்டும் வாழும் அழகும் ஆபத்தும் நிறைந்த மலைக்கிராமம் |
மர்ம பெட்டிக்குள் பூட்டப்பட்ட இருளர்களின் கடவுள் | A Mysterious Box of Irulars Tribes
Просмотров 2,7 тыс.3 месяца назад
மர்ம பெட்டிக்குள் பூட்டப்பட்ட இருளர்களின் கடவுள் | A Mysterious Box of Irulars Tribes
காட்டிற்குள் மறைந்து வாழும் மலைவாழ் பழங்குடி | A Group Tribes living in a hidden forest
Просмотров 12 тыс.3 месяца назад
காட்டிற்குள் மறைந்து வாழும் மலைவாழ் பழங்குடி | A Group Tribes living in a hidden forest
7 கிலோ மீட்டர் காட்டுக்குள்ள நடந்து போகனும் | Anaipallam Tribal Village in Ooty
Просмотров 8 тыс.3 месяца назад
7 கிலோ மீட்டர் காட்டுக்குள்ள நடந்து போகனும் | Anaipallam Tribal Village in Ooty

Комментарии

  • @Priyanka-d5w
    @Priyanka-d5w 10 часов назад

    சகோதரரே ஊருக்கு பயணம் செய்வது என்று மிகவும் கடினமான ஒரு நாளைக்கு எனக்கு நீங்கள் போவது பார்க்கிற பொழுது நன்றாக தெரிகிறது அது மட்டுமில்லாமல் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அந்த மக்கள் எல்லாம் இருப்பது மிகவும் உன் பாவத்தை செயல் பார்ப்பதற்கு தன்னுடைய இரத்த கண்ணீர் வருகிறது உங்களிடம் சேர்ந்து நாங்கள் சென்று பார்ப்பது போல் ஒரு உணர்வு இருக்கிறது 😭😭😭😭😭

  • @Donalddrum
    @Donalddrum 11 часов назад

    finally your video getting 100k+ views,its a new milestone for your youtube journey sir.keep going🥳

  • @Devkailesh7687
    @Devkailesh7687 11 часов назад

    சகோ ஒரு வேண்டுகோள் உங்களுடன் இன்னொரு நபரை சேர்த்து கூட்டி செல்லுங்கள் ❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 10 часов назад

      யாரும் வரமாட்டேங்கறாங்க sister....

  • @Devkailesh7687
    @Devkailesh7687 11 часов назад

    சகோ உங்களுக்கு பயம் தெரியலையா நீங்க காட்டுக்குள் பயணம் செய்வது வீடியோ பார்க்கிற எனக்கு பயமாக உள்ளது. இருந்தாலும் கவனமாக பயணம் செய்யவும் ❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 10 часов назад

      😊😊😊சரிங்க sister🙏🙏❤️❤️❤️

  • @SelvamJo26
    @SelvamJo26 11 часов назад

    Nice video bro..Innaiku thaan unga video feed la vanthuchu.1st time ippathaan paathen..Subscribed Bro 👍❤️ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @subaeelam1234
    @subaeelam1234 20 часов назад

    நல்ல இயற்கை பதிவே அழகான வீடும் நல்ல குணமான உறவுகள் சிறிய வீடாகவே இருந்தாலும் துப்பரவாக இருப்பதே👌😍

    • @shivadotcom2023
      @shivadotcom2023 17 часов назад

      🫡🫡🫡🫡🥰🥰❤️❤️❤️

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 День назад

    அருமை அருமை நண்பன் சிவா பயணங்களின் பொறுமை அது தான் உங்களின் பெருமை ❤❤❤அழகு மிகுந்த இடத்தில் தான் ஆபத்தும் நிறைந்திருக்கும் 💯💯அதி பயங்கரம் நிறைந்த அடர்ந்த காட்டில் தனியாக செல்லும் போது பயம் இருக்கும் எல்லோருக்கும் உண்டு அந்த பயமே ஓட வேண்டும் சிவாவை கண்டு ❤❤கடினம் என்பது கஷ்டம் என்று நினைக்கும் வரை கடினத்தை கரைக்க வேண்டும் கஷ்டத்தை குறைக்க வேண்டும்💯❤❤ எதையுமே நம்மால் முடியும் என்று முட்டிப்பார் முயற்சி தோற்காது❤❤ நண்பர் சிவா உங்கள் பயணங்களின் தன்னம்பிக்கை முயற்சி உங்களின் பலம் ❤❤❤வாழ்த்துக்கள் வன நாயகனே ❤❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      🫡🫡🫡🫡🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🫰🫰🫰🫰❤️❤️❤️❤️

  • @NatureboySquad777
    @NatureboySquad777 День назад

    Place name bro

  • @kanigoushi3755
    @kanigoushi3755 День назад

    எந்த Camera வாங்கனும்ங்கறது எங்க choice illa bro, அது உங்க convenient and finace a பொருத்தது.

  • @kanigoushi3755
    @kanigoushi3755 День назад

    W..........................ow😅😅 nice place, safe journey bro 🎉🎉

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      😁😁😁👍👍👍🙏🙏🙏🫡🫡🫡🥰🥰🥰

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 День назад

    🙏shiva naama oru naal porathey evvalavu kasttam makkal yeppadi daily travel panraankalo .paavam marakkappatta manitharkal👆

  • @lakshmimoulish-p1p
    @lakshmimoulish-p1p День назад

    Unga vedio paka paka aarvama iruku vazhthukal❤❤❤❤❤

  • @precilamadhi196
    @precilamadhi196 День назад

    I am from Bangalore, very excited to watch your video, hello bro

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      Hello, sister. Thank you so much 👍 🙏 💓

  • @baranidharan5745
    @baranidharan5745 День назад

    Action camera வாங்குவதற்கு பதிலாக Handycam வாங்குங்கள் zoom பன்ன ஏதுவாக இருக்கும்

  • @aathanavin5461
    @aathanavin5461 День назад

    Careful BRO...Happy journey BRO.....love you so much BRO...MUTINTHAL phone number kotunga plz plz plz plz plz plz 🎉🎉🎉🎉🎉

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      Thank you so much sister 🙏🙏🙏 Instagram la msg pannunga sister...

  • @banupriya192
    @banupriya192 День назад

    Video super pa.video la வாய்ஸ் நல்லாதான் கேட்குது..so mike பதிலா kojjam வெயிட் பண்ணி,action camera வாங்குங்க.your opinion.👍👍🙋

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      Okay தோழி🙏🙏❤️❤️❤️

  • @Thilaga7873
    @Thilaga7873 День назад

    இதுவரையில் நான் மலையில் பார்த்த மிக அழகான வீடு இது சூப்பர்🏡

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      🙏🙏🙏💛💛💛💛🫡🫡🫡🫡🫡

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 День назад

    🎉🎉🎉

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz День назад

    Jambavana

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz День назад

    Jamaican Than karadinnuCholluranga

  • @Thilaga7873
    @Thilaga7873 День назад

    வணக்கம் தம்பி நீ போகின்ற ஊர் எதுவும் சுலபமா போகிற ஊரே கிடையாது பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👍👍👍❤❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      நன்றிங்க sister 🙏🙏❤️❤️❤️

    • @kanigoushi3755
      @kanigoushi3755 День назад

      அக்கா உங்க ஊருல புயல் நிலவரம் எப்படி இருக்கு, நீங்க safe ஆ இருக்கீங்களா 🙂🙂

    • @JeyaLakshmi-ty8kj
      @JeyaLakshmi-ty8kj День назад

    • @JeyaLakshmi-ty8kj
      @JeyaLakshmi-ty8kj День назад

      Super ❤❤❤❤❤

    • @Thilaga7873
      @Thilaga7873 7 часов назад

      ​@@kanigoushi3755நன்றி டா தங்கம் பாண்டிச்சேரியில் பயங்கர புயலும் மழையும் தான் ஆனால் இப்ப பரவாயில்லை அங்கே எப்படி மழை இல்லையா❤❤❤🤗🤗🤗

  • @KavithaKavi-vf2pv
    @KavithaKavi-vf2pv День назад

    🎉🎉🎉🎉🎉

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      🙏🙏🫡🫡🫡💛💛💛🥰🥰🥰🥰🥰

  • @sivasakthisakthi4745
    @sivasakthisakthi4745 День назад

    👌👌🧡🙏

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 День назад

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 👌👍😴☺️😚👌

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @letseatwithrejinb680
    @letseatwithrejinb680 2 дня назад

    ❤ big fan

    • @shivadotcom2023
      @shivadotcom2023 День назад

      🙏🙏🙏🙏🙏🙏🫰🫰🫰🫰🫰❤️❤️❤️❤️❤️

  • @karaiammavinkairusi3829
    @karaiammavinkairusi3829 2 дня назад

    ❤❤❤❤❤❤

  • @LisbonMicheal
    @LisbonMicheal 2 дня назад

    Yesu unaka valli kamikiwar unodhade Nalla Manas kha

    • @shivadotcom2023
      @shivadotcom2023 2 дня назад

      🫡🫡🫡🫡🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @kaliappankaliappan4375
    @kaliappankaliappan4375 2 дня назад

    அது எப்படிங்க ஒரு பெணீ மட்டும் ஆபத்தில்லாமல் வாழமுடியும்?

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 2 дня назад

    Very bad vlog. So far I ve been.enjpying ur videos but from this I lost interest because u r taking so many people.and.disturbing.their.peaveful.life.i.m Rally sorry to tell thiss

    • @shivadotcom2023
      @shivadotcom2023 2 дня назад

      It's an old video, nanba. After that I'm vlogging all alone. I hope you can understand things. Thank you for your valuable comment 👍 😊 🙏

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 2 дня назад

    Neenga enna oruthar renduper.povinhannu.paatha..oru.uraiya.luttikkittu.porimgs.avargolada.peaceful Life.a.spoil.pannathinga

    • @shivadotcom2023
      @shivadotcom2023 2 дня назад

      Okay nanba.... ippo ella thaniyadha poren🙏🙏👍👍🥰🥰🥰

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 2 дня назад

    அருமையாக உள்ளது நண்பரே ❤

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 2 дня назад

    Vazhthugal.👍

  • @sharmilanadaraja
    @sharmilanadaraja 2 дня назад

    wow, amazing brother !!! keep it up and stay safe.

  • @KalpanaAdithyan
    @KalpanaAdithyan 3 дня назад

    எங்கு போனாலும் முதலில் தண்ணீர மட்டும் எடுத்து செல்லுங்கள் இதை விட உயிர் மிக முக்கியம் ஈசன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்

    • @shivadotcom2023
      @shivadotcom2023 2 дня назад

      🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @rethinamala7796
    @rethinamala7796 3 дня назад

    வீடு ரொம்ப அழகாக இருக்கிறது ❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 3 дня назад

      ☺️☺️☺️👍👍👍🙏🙏💛💛💛💛🥰🥰🥰

  • @gowripriya5686
    @gowripriya5686 3 дня назад

    Why did that Akka run all of a sudden 🤔

  • @shanthifactory2136
    @shanthifactory2136 3 дня назад

    Super bro😘😘

  • @KasturiManoharan-q4h
    @KasturiManoharan-q4h 3 дня назад

    Be care ful thampi

  • @yuvarani9757
    @yuvarani9757 4 дня назад

    Good great effort all the best

  • @balavillageboy
    @balavillageboy 4 дня назад

    கஷ்டபடுகின்ற மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன் என்கின்ற உங்கள் மனசு சூப்பர் bro

    • @shivadotcom2023
      @shivadotcom2023 3 дня назад

      Kandipa help pannanum nanba. Kannuku munnadi kasta padradha paathutu appadiye vida mudiyuma....

  • @lakshmimoulish-p1p
    @lakshmimoulish-p1p 4 дня назад

    Neenga siramam pakama engaluku suththi katrathu romba pidichiruku kuzhanthaingakuda kuzhanthai ya pesarathu nalla iruku nalla rasanai super nice 👍👍👍

    • @shivadotcom2023
      @shivadotcom2023 3 дня назад

      ☺️☺️☺️Namma ellar kullaiyum oru kuzhandhai olinjirukum nanba... nammadha indha society kaga nadichikitruko🥰🥰🥰

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 4 дня назад

    அது காட்டுக்குருவி, விசில் அடிக்கிறமாதிரி கத்தும்

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 4 дня назад

    Padam pidippu Arumai shiva

  • @jaikjaik4919
    @jaikjaik4919 4 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @shivadotcom2023
      @shivadotcom2023 4 дня назад

      🙏🙏🙏🙏🙏🫰🫰🫰🫰💛💛💛💛💛🥰🥰🥰🥰😁

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 дня назад

    Nice video 😊

  • @kaviyaraj4510
    @kaviyaraj4510 4 дня назад

    அண்ணா தனியா போகாதிங்க கூட ஆட்களை கூட்டிட்டு போங்க. பாதுகாப்பு முக்கியம் பிகிலு😅

    • @shivadotcom2023
      @shivadotcom2023 4 дня назад

      யாரும் வரமாட்ராங்களே நண்பா... என்ன பண்ண?

  • @SubbuLakshmi-s2z
    @SubbuLakshmi-s2z 4 дня назад

    அன்பு தம்பி சகோதரி ஓடியது சாமி இருப்பதால் செருப்பு போட்டு முன் நடக்கக்கூடாது என்பதால்.

    • @shivadotcom2023
      @shivadotcom2023 4 дня назад

      👍👍👍🙏🙏🙏🙏🥰💛💛💛

  • @Kumar-c8k5y
    @Kumar-c8k5y 4 дня назад

    சகோதரா இருளர் பற்றிய கிராமங்களின் வீடியோ அருமை தனித்து போகையில் ஜாக்கிரதை முக்கியமான மருந்துகளை எடுத்துசெல்லவும்

  • @ShamshathShamshath-d5u
    @ShamshathShamshath-d5u 4 дня назад

    👍🏻

  • @Thilaga7873
    @Thilaga7873 4 дня назад

    நான் இப்பதான் பழைய வீடியோவை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறேன் தம்பி 😊