திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தமிழ்நாட்டில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டை கடந்த கூத்தாண்டவர் கோவில் என்றால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பகுதியில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் தான் என முன்னோர்கள் கூறுகின்றனர். இக்கோவில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இசைக்கல்லூரி அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Комментарии •