போற இடத்துல எல்லாம் எச்சி துப்பிட்டு போற மாதிரி போகக்கூடாது - திமிரு பட இயக்குநர் தருண் கோபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 39

  • @njmanimaran5385
    @njmanimaran5385 11 месяцев назад +37

    திமிரு ஈஸ்வரி கதாபாத்திரம் தருண்கோபியின் Master Piece ஸ்ரேயா ரெட்டினா ஈஸ்வரி ஈஸ்வரினா ஸ்ரேயா ரெட்டி.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 11 месяцев назад +4

    ரசிகர்கள் பொழுது
    போக வில்லை என்ற
    காரணத்தால் தான்
    படம் பார்க்கிறார்கள்
    திரைக்கதை
    வேகமாக இருந்தாலே
    போதும்
    ரசிகர்களுக்கு
    பொழுது போகி விடும்

  • @devaks4584
    @devaks4584 11 месяцев назад +10

    எனது அருமை அண்ணன் எனது குருநாதர் திரு. தருன் கோபி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மீண்டும் திமிரு காளை படங்களைபோல மீண்டும் மிரட்டலான படம் இயக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍🤝🤝🤝💐💐💐💐

    • @VinoVino-fm1kb
      @VinoVino-fm1kb 11 месяцев назад

      அண்ணா உங்களுக்கு இயக்குனர் தருண்கோபி தெரியுமா

    • @SureshSureshraja-oo8nd
      @SureshSureshraja-oo8nd 11 месяцев назад

      Dai kalai padam flop da😅😅😅😅😅😅

    • @devaks4584
      @devaks4584 11 месяцев назад

      @@VinoVino-fm1kb தெரியும் என்ன பேசணும்

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 11 месяцев назад +4

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மேலமாசி வீதி பல மார்க்கெட் ஏரியாவில் 2006 மார்ச் ஏப்ரல் சரியாக ஞாபகம் இல்லை நேரம் காலை 9:00 மணி அளவில் திமிரு படத்தில் வரும் விஷால் ஸ்ரேயா ரெட்டி ரீமாசென் வினையன் நான்கு பேரின் காட்சி படமாக்கப்பட்டது இதை நேரில் பார்த்தவன் நான் இவர் பட்ட கஷ்டம் அதிகம் ஒரு சீனை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டே இருந்தார் அப்பத்தான் படம் உருப்படியாக வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் மறைந்த ஒளிப்பதிவாளர் ப்ரியன் அவர்கள்தான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கூடவே ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனும் இருந்தார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோ நான் மதுரையில் இருந்து நேரில் பார்த்தேன் கவலைப்பட வேண்டாம் தருண்கோபி அவர்களே மீண்டும் நல்ல கதையோடு படைப்போடு வாருங்கள் வாழ்த்துக்கள் நன்றி🤝❤️

  • @MohanKrishna-n2p
    @MohanKrishna-n2p 10 месяцев назад +1

    மாயாண்டி. குடும்பத்தார் ❤❤ i like youir unga movie theatre la pakkanum

  • @maadu2.0maadu
    @maadu2.0maadu 11 месяцев назад +12

    நல்ல மனிதர் தருண் கோபி

  • @muthuraman8098
    @muthuraman8098 5 месяцев назад

    எனது அண்ணன் டைரக்டர் தருண் கோபி அவர்கள் மீண்டும் தமிழ் சினிமாவில் டைரக்டராக வலம் வரவேண்டும்

  • @smurugansmurugan8583
    @smurugansmurugan8583 11 месяцев назад +14

    எனது நெருங்கிய நண்பன் மனோகரின்
    அன்பு தம்பி தருண்கோபி

    • @naveen6571
      @naveen6571 11 месяцев назад

      Athuku ena ?

    • @VinoVino-fm1kb
      @VinoVino-fm1kb 11 месяцев назад

      அண்ணா உங்களிடம் பேசலமா. பளிஸ்

    • @VinoVino-fm1kb
      @VinoVino-fm1kb 11 месяцев назад

      அண்ணா உங்களிடம் பேசுனும் ப்ளிஸ்

  • @manikavidya2403
    @manikavidya2403 11 месяцев назад +2

    மெச்சூரிட்டியான பதில்கள் இயக்குநரே வாழ்த்துக்கள்

  • @babudindigul1769
    @babudindigul1769 11 месяцев назад +6

    Vanakam Anna 🙏

  • @Bigil-2873
    @Bigil-2873 10 месяцев назад

    19:22 vera level 🔥🔥

  • @Shatimepasss
    @Shatimepasss 11 месяцев назад +5

    3:50 ஆரம்பம்

  • @ssreejananee6144
    @ssreejananee6144 9 месяцев назад

    Very talented person

  • @chandrum587
    @chandrum587 11 месяцев назад +7

    பரமா😂❤

  • @hpand12345
    @hpand12345 11 месяцев назад +13

    பரமா கறிகஞ்சி இம்புட்டு 😂😂😂😂😂

  • @karnan4483
    @karnan4483 11 месяцев назад +9

    un pechula..nermai irukkuya....👍👍👍👍👍

  • @udhayakumar6444
    @udhayakumar6444 9 месяцев назад

    4 nimishathuku highlights mattum odudhu. yaaruda andha editor?

  • @Bala-8526
    @Bala-8526 11 месяцев назад +1

    Ethukku nakku kolaruthu????no words are clear

  • @vmv1544
    @vmv1544 8 месяцев назад

    19:20 I am not supporting anyone
    In that scene whatever you said I agree except one
    That's shouting
    First time when someone does that they don't know to react and they won't react through shouting
    They do something else rather than shouting
    Calm people only react with shouting when they are in that situation

  • @getsenthill
    @getsenthill 11 месяцев назад +6

    Titanic படத்தில் கூட இதே பிரச்சினை தான்

  • @pradeepkumars29
    @pradeepkumars29 11 месяцев назад +1

    10:10 தலைவா #தருண்_கோபி
    அவர்களா .. தயவு செய்து நீங்க ஹீரோ & பெரிய டைரக்டர் என்பதை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்.. ஏதாவது ஒரு ஹிட் கொடுத்தால் இந்த துறையில் தாங்க முடியாது..
    " நல்ல குணச்சித்திர கலைஞனாக முயற்சி செய்யுங்கள்.. உங்கள் படத்தை சரியாக தேர்ந்தெடுங்கள்"

  • @baskarbush1654
    @baskarbush1654 11 месяцев назад +2

    என்னங்க தரு தருண் பேச்சு clearஇல்லை

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 11 месяцев назад +9

    கொல்டி விஷால் விசம்....

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 11 месяцев назад +10

    Komban script also ivarodadu dan. Muthaiya uruvikitu poitaru.

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 11 месяцев назад +4

    Vishal (Anaconda)Karan Myskin,TharunGopi,Bala Eallam Director aiyum Pottu Thallitan........intha Ancondaku Paeru Puratchi Thalapathiyam.....Anaconda Vishalllllllllllllll

  • @psraaak
    @psraaak 11 месяцев назад +5

    சரக்கு அடிச்சு அடிச்சு ஆளே மாறிட்டாப்ல

  • @ajayviswas
    @ajayviswas 11 месяцев назад +2

    Deii….paramaaaa

  • @jessicauppajeni8795
    @jessicauppajeni8795 10 месяцев назад

    3😂😂

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 11 месяцев назад

    Good evening Dharun Gopi sir
    If I want to join as Manager or pro
    What are the expectations from your side
    Thank you .
    How to contact you sir
    I need your address .
    This is prakash from Erode .
    I had watched your timuru movie in Coimbatore ,Carnatic theatre in 2006 ..middle .first day first show ,
    when I studying Engineering in Coimbatore .

  • @SureshSureshraja-oo8nd
    @SureshSureshraja-oo8nd 11 месяцев назад +1

    Dai ongala la vishal sir ha onnum panna mudiyathu.... 😅😅😅😅😅😅