மனிதன் சிதைத்த சித்தர் பூமி! திருவண்ணாமலை நிலச்சரிவு - நவீன சித்தர் - Anu Mohan Gets Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 225

  • @rangarajan9862
    @rangarajan9862 8 дней назад +79

    திருவண்ணாமலை ஆக்கிரமிப்புகளை மீட்க சரியான நேரம் 🙏🏻💐

  • @ponsuma0076
    @ponsuma0076 7 дней назад +29

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் ஐயா...
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 8 дней назад +73

    இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்யும்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 7 дней назад +38

    நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை ஐயா

  • @siva.s1947
    @siva.s1947 7 дней назад +18

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்டி, பாறைகள உடைக்க வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது?
    மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல.
    பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல.
    கடவுளோட பிள்ளைகளான இயற்கை வளங்களுக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார்.
    அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.

    • @PalaniM-d4h
      @PalaniM-d4h 6 дней назад +1

      👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 8 дней назад +37

    Practical speech..... Super எதிர்கால சந்ததியினர் இப்போது இருக்கும் நாமும் சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் நாமும் இணைந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வழி வகுத்துக்கொள்ள வேண்டும்.

    • @HitecHitec-g3l
      @HitecHitec-g3l 7 дней назад

      வாய்பு இல்லை, முடிவின் ஆரம்பம், 0.1% தான் இது,

  • @devisamayalarai621
    @devisamayalarai621 8 дней назад +40

    ஐந்து பூதங்கள் பூமியின் ஆதாரம் மக்கள் இதை கேட்டல் கிடைக்கும் நமக்கு நன்மை நடக்கும்

  • @Thaya-b6w
    @Thaya-b6w 7 дней назад +64

    அனு மோகன் சார் சொல்வது 100 வீதம் உண்மையானது ❤❤❤❤❤

    • @C..C-t2f
      @C..C-t2f 7 дней назад +2

      என்னாது 😢. சீக்கிரம் உலக மாற்றங்கள் வரும்

  • @greenvillageworld258
    @greenvillageworld258 8 дней назад +21

    உண்மையான வார்த்தைகள் 🙏🙏🙏🙏

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s6225 8 дней назад +28

    உண்மையான வார்த்தைகள் ஐயா. ஓம் நமச்சிவாய வாழ்க.

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 8 дней назад +26

    மிகச் சிறந்த வார்த்தை

  • @bhavanisri9271
    @bhavanisri9271 8 дней назад +21

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @ruthutv6074
    @ruthutv6074 7 дней назад +8

    அனைத்து அருமை சார் ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @krishnaveniramesh726
    @krishnaveniramesh726 7 дней назад +16

    பணத்தாசை மற்றும் பேராசை இல்லாமல் இருந்தாலே ஒரு அளிவும் வராது

  • @maarafathima1321
    @maarafathima1321 7 дней назад +11

    Super sir.... absolutely correct. Thank you ...sir

  • @krishnaveni2640
    @krishnaveni2640 7 дней назад +21

    வடநாட்டில் பயித்தியம் என்று ஒதிக்கி வைக்கப் பட்டு இருந்த ஒருவர்.....
    அடிக்கடி வயநாட்டில்
    நடக்கப்போகும் அழிவைப்
    பற்றி அடிக்கடி கத்திக்
    கொண்டு இருந்தாராம்.
    ஆனால் மக்கள்.....
    பயித்தியம் ஏதோ உளருகிறது என்று தவிர்த்
    தார்களாம்.

    • @pramilchella5057
      @pramilchella5057 6 дней назад +1

      Nature namme disturb panna adhe nammale disturb pannum.....idhe vongalekke theriadha??? Idhe solradhekke ore sithar vanuma??? Poi padigayya.....

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 8 дней назад +32

    குரோனா லாக் டவுன் 2மாதம் உலக லாக்டவுன் என்பது ஓசோனை சரி செய்து இயற்கையான பழைய பருவமழையை கொண்டுவந்தது.
    வேற ஒன்றும் இல்லை.

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 8 дней назад +18

    உண்மை வாழ்த்துக்கள்

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 7 дней назад +24

    முதலில் மனிதன் தன் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திய காலம் வேறு திருவண்ணாமலையில் மலையின் மேல் வீடு கட்ட யார் அனுமதி வழங்கியது மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை உடனே அகற்ற வேண்டும் அடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் கவர்கள் இவற்றை கண்ட இடங்களில் போடுவது போன்ற தவறுகளை மனிதன் செய்கிறான்

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 5 дней назад +1

    அனு மோகன் ஐயா முன்பு பல பேட்டிகளை கண்டிருக்கின்றேன் இலங்கையில் வெள்ளம் வரும் என்று சொன்னார் வந்தது சென்னையிலும் அது பாதிக்கும் என்று சொன்னார் அதுவும் நடந்து விட்டது அவர் சொல்வதன் நியாயங்கள் பல இருக்கின்றது மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்

  • @samyvivek8311
    @samyvivek8311 8 дней назад +11

    இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்

    • @sangeethanarayanan7248
      @sangeethanarayanan7248 7 дней назад

      நாம் இயற்கையைய் பாதுக்காக்க வேண்டியது இல்லை. அழிக்காமல் இருந்தால் போதும். நம் பேராசைகளை குறைத்துக்கொண்டால் போதுமானது

  • @ilangok625
    @ilangok625 5 дней назад +2

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட மத்திய மாநில அரசு அடாவடியாக இறங்குகிறது. இயற்கையோட
    ஓன்றிய வரலாற்று சிறப்புமிக்க மலைகளை உடைக்க, சுரங்கம் தோண்ட தீவிரம் காட்டுகிறார்கள்.
    மத்திய மாநில அரசே எங்கள் பகுதி மக்கள் அழிய காரணமாக இருக்கிறார்கள்.
    தமிழ்நாட்டை ஆளும் மாநில அரசும், இந்தியாவை ஆளும் மத்திய அரசும் இவர்களது
    முதல்வர் - MLAக்கள் மற்றும் பிரதமர் - MPக்கள் இவர்களுக்கும், இவர்களது குடும்பங்களுக்கும் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு
    மண்ணோடு மண்ணாக புதைய வேண்டும் பூமாதேவியே

  • @SweetsFoodms
    @SweetsFoodms 8 дней назад +19

    சரியான வார்த்தை

  • @nirangadevi4856
    @nirangadevi4856 8 дней назад +9

    Very good practical speech

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 7 дней назад +11

    அரசியல்வாதிகள் செய்யும் அனியாயங்களால்பொதுமக்கள்தான்திண்டாடுகின்றனர்

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 8 дней назад +10

    ஓரளவு தான் எல்லாம் அளவுக்கு மீறினால் இயற்கை முன் போராட முடியுமா? முடித்து விட்டு போய்க்கொண்டே இருக்கும்...

  • @sujathatr3934
    @sujathatr3934 6 дней назад +2

    True sir 🙏 thanking you for enlightening

  • @SUNAURORAR
    @SUNAURORAR 8 дней назад +9

    வருக வருக 2025 ❤❤❤🎉🎉🎉🎉

  • @KarpagamPalanisamy-d6x
    @KarpagamPalanisamy-d6x 7 дней назад +8

    Super Ayya 😇❤️🙏👍👍

  • @RamyarajaRamyaraja-c2t
    @RamyarajaRamyaraja-c2t 8 дней назад +13

    வருங்காலம் வாழ இயற்கையை பாதுகாப்போம்

    • @baskarsam4800
      @baskarsam4800 8 дней назад

      இவர் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மக்கள் தவறு செய்கிறார்கள் என்று சொல்கிறார். மரங்களை யும் காடுகளையும் அழித்து சாலைகளை அமைப்பது அரசாங்கம் தானே. மலைகளை டன்னல்கள் அமைப்பதும் பூமியை தோண்டி மேம்பாலங்கள் கட்டி பறக்கும் ரயில் விடுவதும் அரசாங்கம் தானே. இதெல்லாம் மக்களையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்காக செய்கிறோம் என்று சாதாரண மக்களை ஏமாற்றி பெரும் தனவந்தர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளும் பயன்பெற தேசத்தையும் அப்பாவி மக்களையும் அழித்துக் கொண்டிருப்பது அரசாங்கம் தானே. எந்தவொரு மக்களும் அவர்களிடம இந்த வசதிகளை கேட்கவில்லையே. இருக்க ஒரு வீடு. உணவு. உடை இவைகளை சம்பாதிக்க ஒரு வேலை இதைத்தான் அப்பாவி மக்கள் எதிர் பார்க்கிறார்கள் ஆனால் நாட்டை முன்னேற்றுகிறோம், ஏழ்மையை ஒழிக்கிறோம் என்று கூறிக் கொண்டு சாதாரண அப்பாவி ஏழை மக்களின் உயிரைப் பறித்து ஏழைகள் இல்லாத நாடாக உருவாக்குவதில் அரசுகள் கவனம் செலுத்துகின்றன. நல்லதையே பேசிக்கொண்டு கெட்ட தையே செய்து கொண்டிருக்கும் அரசுகளை பார்க்கும்போது, படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என முன்னோர்கள் சொன்னது உண்மையாகிவிட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இனியாவது சாதாரண மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட இறைவன் வழி நடத்துவார் என
      நம்புவோம்.

    • @HitecHitec-g3l
      @HitecHitec-g3l 7 дней назад

      முடியாது

  • @எங்கஊருதருமபுரி

    ஐயா நீங்க சொல்வது போல் உண்மையாக நடந்து விட்டது

    • @GVinothkumar-uu4on
      @GVinothkumar-uu4on 8 дней назад +8

      Super sir

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 7 дней назад +2

      இது சேம்பிள்தான்பவர்னமிதினம்முடிந்துபாருங்க நீங்களே சிறிய வன்

    • @jrajju
      @jrajju 7 дней назад +2

      ஆமா நல்லது சொன்னா எவன் பார்ப்பான்

    • @geethalakshmi8995
      @geethalakshmi8995 6 дней назад

      இது சத்தியம் சார்👍👌🤝🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 7 дней назад +5

    💯💯 Anu mohan sir 🙏

  • @MahaLakshmi-x3g
    @MahaLakshmi-x3g 7 дней назад +5

    உண்மை ஐயா

  • @sathishkumar1424
    @sathishkumar1424 7 дней назад +6

    excellent speech sir

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 8 дней назад +16

    சிதம்பரம் பக்கம் அப்படித்தான் இரண்டு பக்கமும் மரம் இருக்கும் 40 வருடத்திற்கு mun

  • @SumathiD-lb5xq
    @SumathiD-lb5xq 7 дней назад +5

    Super Ayya 🙏🙏🙏🙏

  • @kanishkar3681
    @kanishkar3681 8 дней назад +10

    True fact sir

  • @EalumaliK-o4j
    @EalumaliK-o4j 8 дней назад +9

    mika Unmai tha ❤❤❤❤❤

  • @sivakumar-vd8pg
    @sivakumar-vd8pg 8 дней назад +13

    நீங்கள் சொல்வது ‌உண்மை

  • @Aasi1501
    @Aasi1501 6 дней назад +2

    For this generation the thing that nature gives is 💯 right ! Being in this generation and living here but some ppl could think that even by this each and everyone would be affected but why im telling it is what you give is what you'll get back 😌 Even nature proves it ❤

  • @SUNAURORAR
    @SUNAURORAR 8 дней назад +6

    நன்றி ஐயா 🙏வாழ்க வளமுடன்

  • @prakash24
    @prakash24 8 дней назад +27

    மரங்கள் மனிதனை வாழவைக்கும் நூறு வருட மரங்களை கூட சாலை விரிவாக்க பணிக்காக சாதாரணமாக வெட்டுகிறார்கள் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 பிளாஸ்டிக்கை தடுக்க வக்கில்லை இந்த அரசுக்கு

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 8 дней назад +6

    Super sir perasai perum nazhtam

  • @lavitrans4840
    @lavitrans4840 7 дней назад +3

    Neeinga sollurathu correct sir ennaku 35 years old nan nan school pogum pothu road side la 2 side um nezhala irukum en ipo 3 years unadi apidi azhaga iruthuchi ipo kallakurachi to Tiruvannamalai varai paipas road poduranu tree ellam vaitiyachi ipo pakkava nalla illa

  • @sakthivelk5101
    @sakthivelk5101 5 дней назад

    💯உண்மை

  • @Sargunam-j6z
    @Sargunam-j6z 8 дней назад +5

    Its time to trust and consider his words😢😢😢

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 8 дней назад +19

    கலியுகம் முடியும் தருவாயில் அழியும் விபரங்கள் அனைத்தும்
    அய்யா வைகுண்டர் அருளிய
    அகிலத்திரட்டு அம்மானை
    மற்றும்
    அருள் நூல்
    படித்தாலோ அல்லது கேட்டாலோ புரியும்

  • @RaniShanmugam-r3z
    @RaniShanmugam-r3z 6 дней назад

    Thank you ayya ❤ ❤ ❤

  • @RamyarajaRamyaraja-c2t
    @RamyarajaRamyaraja-c2t 8 дней назад +4

    Correct speech

  • @vigneswaranvignes6179
    @vigneswaranvignes6179 6 дней назад

    A great prediction by Anu Mohan Sir , 🙏

  • @malathik240
    @malathik240 6 дней назад

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி அய்யா

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 7 дней назад +1

    ஆசை.. ஆசை… பேராசை…
    “ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம், மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்.”

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 7 дней назад +1

      பேராசைகாரனுக்கு (corporate) பாதிப்பில்லை, சாமானியர்களே சாகிறார்கள்.

  • @amaladass.f3826
    @amaladass.f3826 8 дней назад +13

    தமிழ் தேசியம் வாழ்க ஐயா கருத்துக்கு வாழ்த்துக்கள்

  • @NithyaNithya-pm6to
    @NithyaNithya-pm6to 8 дней назад +5

    Really true sir

  • @jegajothi123
    @jegajothi123 7 дней назад

    ந ம சி வா ய என்பது பஞ்ச பூத சக்திதான், நற்றுணையாகட்டும் நமசிவாய

  • @onemanshow1985
    @onemanshow1985 7 дней назад +1

    Nothing will change, It’s hard for people to truly understand the pain of loss until they face it themselves

  • @stellasuresh3228
    @stellasuresh3228 7 дней назад

    சிந்தித்து வாழ வழிசொன்னா நன்மையாக இருக்கும் சார்.

  • @jeevithathikazhkavarun3048
    @jeevithathikazhkavarun3048 7 дней назад +2

    வணக்கம் அய்யா

  • @metmechsales8596
    @metmechsales8596 8 дней назад +5

    Main reason for the temple city disaster is the curse by lord shiva.
    This city is being ruined nowadays by HRCE .
    Politicians particularly with dravidian ideologies after criticising Hindu/Sanatana dharma should not be allowed to go round the Temple city. You know well who made procession in Thiruvannamalai. The person who said that he will destroy Hinduism.

  • @chitravinoth5245
    @chitravinoth5245 8 дней назад +9

    நன்றி ஐயா... ஆனால் நீங்க சித்தர் நமக்கு மேல இருக்கும் இறைவன் மட்டுமே அறிவர்.. என்ன நடக்கிறதோ அத நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.... நாம் நன்றி உணர்வுடன் இருந்தா மட்டும் இவ்வுலகில் நல்ல மாற்றம் நிகழும்.. நன்றி தவறாக நினைக்க வேண்டாம் 🙏🌍🌍🌍

  • @murugan21958
    @murugan21958 8 дней назад +6

    Super

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan День назад

    Very Very ture 🙏

  • @selvarani2736
    @selvarani2736 5 дней назад +1

    In the name of Bakthi lakhs of people Walking around the hills will spoil the ground and. hills

  • @ThilaguThil
    @ThilaguThil 8 дней назад +8

    நீங்கள் ஏன் மலைல வீடு கட்டுவது குளத்தில் ஆறுகள் இங்கே எல்லாம் கட்டிட்டு ஆபத்து வந்துவிட்டது என்று புலம்புவது எந்த வகை இவர்களுக்கு பூர்வீக ஊர் எது எப்படி இங்கு வந்து குடியேறினர் அரசு விசாரணை நடத்தி தடுக்க வேண்டும்

  • @rakache-k9o
    @rakache-k9o 8 дней назад +10

    Evaroda udambukulla sitharoda athma.erukku.

  • @ponnusamyv4682
    @ponnusamyv4682 7 дней назад +2

    100/100

  • @dreambikes3686
    @dreambikes3686 8 дней назад +8

    2025 will be a aggressive year and 2024 is slow start

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 8 дней назад +3

    Enga home pakkathiu la eri eruku perungslathur la karai mela etuntha tree a ellam eduthutanga sand karaiyuthu malai poyum pothu JCB vaichi eduthanga um ennatha sollrathu eni vara mazhai thangumanu theriyala erikarai 😯😯

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 7 дней назад +3

    மனிதன் இயற்கையை மதித்து வாழ கத்துங்கோங்க முக்கியமாக கார்ப்பரேட் கம்பெனிகள் இனிமேலாவது திருந்துங்கள்

  • @rameshbalaji9612
    @rameshbalaji9612 7 дней назад +5

    இயற்கை.ஆகாயம்.நிலம். நீர். காற்று. நெருப்பு. உண்மையான கடவுள். இதில் ஒன்று மாசுபட்டாலும் மனிதன் வாழ தகுதி அற்றதாகி விடும் பூமி
    விழித்து விடு ...

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 7 дней назад +1

    I go with your views.

  • @tsselvaraj4855
    @tsselvaraj4855 6 дней назад +1

    முதலில் திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் இயற்கையை பாதுகாக்கவேண்டும்

  • @KanagavelnandhiniNandhini
    @KanagavelnandhiniNandhini 6 дней назад +4

    கடேசி வர அந்த சித்தர் யாருனு சொல்ல

  • @raghukousiswetasneha4387
    @raghukousiswetasneha4387 8 дней назад +2

    👏

  • @TamilChineseHollywoodchannel
    @TamilChineseHollywoodchannel 8 дней назад +7

    இலங்கை என்னா ஆகும்

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 8 дней назад +5

    நல்லது.

  • @vedhazenith4067
    @vedhazenith4067 8 дней назад +3

    இயற்கையை வெல்ல முடியாது

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 7 дней назад +5

    இது மாதிரி 1000 பேர் 1000 சொல்லலாம் அதில் ஒன்றிரண்டு பலிக்கும்.

  • @-SURENTHIARNP
    @-SURENTHIARNP 7 дней назад +1

    👍

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 7 дней назад

    Anumohan sir solvathu muttrilum unmai. Pancha boothangalai azhikkumbothu athanaduya thaakkam miha petiyathaaga thaan irrukkum. Makkalidayae vizhippunurvu vara vendiya neram ithu. 🙏

  • @ShanmugaSundaram-q7f
    @ShanmugaSundaram-q7f 7 дней назад

    திடீர்சித்தர்கள்எல்லாம்
    காலம்கடந்துஅறிவுரை

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 7 дней назад

    ayyaneengasolvathu
    unmaithanaanaalinthamalaisukkanparaimazhiathigampeythalinthaparaithankathumarathaivettagoodathuunmaithalivarsolvathaiippothueatrukollamudiyathu

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e 8 дней назад +2

    சித்தர் நல்ல டைப்😂

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 7 дней назад +1

    இயற்கை குழந்தை மாதிரி

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 7 дней назад

    இயற்கை கோவிலில் கோவிலால் நடத்தப்படும் அட்டூழியங்களை எவ்வாறு தண்டிக்கும்

  • @sanker5225
    @sanker5225 7 дней назад

    ❤❤❤

  • @saibaba172
    @saibaba172 8 дней назад +2

    😭😭😭

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 8 дней назад +6

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான்...ஆனால் மக்கள் வாழ்விடத்திற்காக பல காடுகள் .பல ஏரிக் குளங்கள் அழிக்கப் பட்டு பல நவீன கழிவு நீர் குடி நீர் வழிகளை தோண்டித்தான் ஆக வேண்டிய இருக்கிறது ..மக்களின் வாழ்க்கை முறைக்காக பல இயற்கையை அழிக்கத் தான் வேண்டி இருக்கிறது...இயற்கையை அடக்க முடியாது .ஆண்டாண்டு காலமாக இயற்கை பேரழிவுகள் நடந்து கொண்டே தான் இருக்கும்....அதில் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்பு கடல் உள்ளே போய் கொண்டே தான் இருக்கும்

  • @Mshthumshthu
    @Mshthumshthu 7 дней назад +1

    🙏🌳🌳🌳🌳💖

  • @mariammanguruji8703
    @mariammanguruji8703 7 дней назад

    சித்தர்களை சமாதானப் படுத்துங்கள் எல்லாம் சரியாக

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 6 дней назад

    நீங்க சொன்னா. யாரும் கேட்கவில்லை விடு

  • @ultrongaming7031
    @ultrongaming7031 7 дней назад

    🎉🎉 சென்னையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு வெள்ளைதை போல் கிராமப்புற ஏரிகள் ஆக்கிரமிப்பு ஆகி வருகிறது அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்தும் கூட்டம் தமிழகம் வினை அருவடை காலம் வந்துவிட்டது 🎉🎉 ஏரிகள் மீட்க வேண்டும் 🎉🎉 திராவிட வேளையை மீட்குமா ஆக்கிரமிப்பு துனைபோகுமா🎉🎉 முதல்வர் விழிப்பாரா அல்லது மட்டை ஆகுவாரா🎉🎉

  • @RajkumarRajkumar-g5d1f
    @RajkumarRajkumar-g5d1f 7 дней назад

    Om Namasiva ya

  • @vinothk6864
    @vinothk6864 8 дней назад +1

    Neengal solvathu unmai

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 8 дней назад +2

    Valarndha maraththai vetti vittu pudhusa 1 mara kanrai nattaal , andha maram valarndhu vara 25,30 varusham aagum. Adhanaal ippo nashtam nashtam dhaan.So , maraththai vettave koodaadhu.

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 7 дней назад +4

    பைபிள் 2000 வருஷங்களுக்கு முன்பு சொன்னது

    • @ganeshn5070
      @ganeshn5070 7 дней назад +5

      Enanu !?
      Pavadai parakumna ?

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 8 дней назад +3

    எதுமே தீமை செய்பவகளை பாதிப்பதில்லை. இருக்க இடம் இல்லாதவர்கள்தான் பாதிக்க படுகிறார்கள்.

  • @SonicS-x4h
    @SonicS-x4h 7 дней назад +1

    ராமலிங்கசாமிகூறியதுவடலுர்கடலுராகமாரும்அப்போகடள்வடளூருக்குவருமா

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 6 дней назад

    அணுமோகன். சுமர்ர

  • @maliniaravind5039
    @maliniaravind5039 7 дней назад +2

    Plsz. Sir stop spread the negativity speech u speak continuously this will happen so spread positivity... Neengalum ellarukum help pannaunga frst....