நேருக்கு நேர் மோதிய மதம் பிடித்த யானைகள்! | Kumki Series | Episode 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Kumki Series Episode 1 link : • பார்வையிழந்த கும்கியும...
    In this Vikatan Exclusive Documentary, titled Kumki Uruvana Kadhai Second Episode - Sujai.In the first episode we look into the life of Blind Elephant "Indhar" & his Mahout, In this episode After the death of Nanjan (a kumki elephant), the forest department was looking for an alternative kumki to replace Nanjan's absence though they selected sujai elephants,Devaraj, the mahout for Inder Kumki elephant for the past nine years, they were given a choice to him to look after Sujay Elephant,Devaraj shares his experiences with Sujai Elephant and emotional story of how did he lost his trump & much more
    #Kumkielephant #Kumki #Elephantdocumentary #Elephanttamil #Elephantvideo #Kumkielephanttraining #Kumkielephantscene #Kumkitraining #kumkiseries #vikatan #Vikatankumkiseries #Kumkielephantattackwildelephant #Kumkielephantseriesintamil
    CREDITS
    Script & Direction - George Antony | Camera - Paul Gregory,Vijay.T, Muthukumar, George Antony | Edit -Ajith | VFX - Guna Siva | Voice - Karthick Bala | Music - Santhosh Kumar | Sound Mixing - Esidor | Executive Producers - Veyil Muthu, Raghuveer Rao, Hassan Hafeezh | Photographer - George Antony | Subtitle - Karthiga
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 571

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +65

    Kumki Series Episode 1 link : ruclips.net/video/PvVH6iEyJUs/видео.html

    • @arjunnaveen171
      @arjunnaveen171 4 года назад +20

      Where are you planning to post episode 3

    • @yuvarajan2986
      @yuvarajan2986 4 года назад +9

      Dear vikatan team..when will u release next episode..I'm eagerly waiting for that episode...

    • @agathursangamithran2327
      @agathursangamithran2327 4 года назад +3

      Dr team
      Please talk about dr.k.....then tell about elephands many elephands all living because of dr.k...if you guys need details about dr.k u can ask in any elephand camp..r with any forest officers ....he is a legand...no one know about him....if u speak about kumki elephands in tamil naduu....r any others state in india dr.k will.be the father of treatment methods....dr.krisnhnamoorty ....please update regarding this gentle legands....

    • @gopalakrishnan3463
      @gopalakrishnan3463 4 года назад +1

      Waiting for the next video... Pls relise soon

    • @dineshkarthick7068
      @dineshkarthick7068 4 года назад

      Please upload part 3

  • @vazhipokkandiaries
    @vazhipokkandiaries 4 года назад +333

    நாம் வெறும் செய்தியாக படித்து சொல்லும் ஒரு விசயத்தில், எவ்வளவு உணர்ச்சிகரமான வாழ்க்கை இருக்கிறது என்பதை அழகாக சொல்லிடிங்க😍😍😍❤️

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 4 года назад +570

    வீடியோ அழகா இருக்கு ... இயைற்கை விரும்பிகள் லைக் பண்ணுங்க

  • @kannanvaithe
    @kannanvaithe 4 года назад +250

    தன் குடும்பத்திலும் மேலாக உடல், பொருள், ஆவி அனைத்தும் அர்ப்பணித்து யானைகளை பராமரிப்பு செய்யும் தேவராஜ் போன்ற இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!!! உயிரைப் பணயம் வைத்து இவர்கள் செய்யும் சேவைகளுக்கு நாம் என்றென்றும் வணங்கி நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம்!!! 🙏🙏🙏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 года назад +137

    காணவே அழகா இருக்கு இயற்கையும் அதில் இருக்கும் உயிரிணமும் பார்ப்பதற்கு !!

  • @sudhas5992
    @sudhas5992 4 года назад +9

    துயரம்தான் மனிதனை செதுக்கும் ....கல் - முள் மீது விழுந்து காயம் படாதவன் பூக்களை பார்த்து சிரிப்பதற்கு தகுதியற்றவன் .......காலம் எவ்வளவு காயங்கள் கொடுத்தாலும் இளைப்பாறவும் வாய்ப்பு கொடுக்கும் .......அருமையான வரிகள் மற்றும் ஒளிப்பதிவு !

  • @dsk4551
    @dsk4551 4 года назад +18

    12.35 to 13.00 எளிய மனிதரின் எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் ங்க தேவராஜ் மகராஜ் & சுஜய்... விகடனுக்கு 💐💐

  • @manimeshakh
    @manimeshakh 4 года назад +110

    பேசுரவுங்க பேசிட்டு போகட்டும் ;
    உயிர் போகாம தந்தம் மட்டும் போணுச்சே ;
    அனைவரும் உணர வேண்டிய வரிகள்

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha9794 4 года назад +7

    கும்கி யின் உண்மையை அழகாக எடுத்து கூறும் விகடனுக்கு மிக்க நன்றி. கும்கியை நேசிக்க வைக்கிறது உங்களின் அக்றையான முயற்சி..

  • @12vanchi
    @12vanchi 4 года назад +108

    The real heros like devaraj... 👌

  • @chiildsudhakar68
    @chiildsudhakar68 4 года назад +66

    Elephant lover's 🐘
    We are Waiting Nxt Episode 👍🏻...

  • @tutybala
    @tutybala 4 года назад +7

    மிக அற்புதமான காணொளி. இரண்டு அத்தியாயங்களும் அருமை. விகடனுக்கு நன்றி

  • @dr.s.ambigavathy8667
    @dr.s.ambigavathy8667 4 года назад +2

    மனதிற்கு நெருக்கமான மகிழ்வான வீடியோ செம😍

  • @geethadharani1665
    @geethadharani1665 4 года назад +14

    கும்கி பற்றிய அருமையான பதிவு இது தொடர வாழ்த்துக்கள்.....

  • @khaderhussains6264
    @khaderhussains6264 4 года назад +12

    Super. Super
    Semma video
    Manasukku santhosama iruku

  • @mathivanananbu4477
    @mathivanananbu4477 4 года назад +30

    ரொம்ப நாள் வெயிட்டிங் விகடன் டீம்.. கிட்டத்தட்ட மூணு வாரம் ஆச்சு.. நல்லா பண்றீங்க.. வாழ்த்துகள்

  • @saravanavel6924
    @saravanavel6924 4 года назад +5

    சின்னதம்பி எப்படி இருக்கான்... அவனுக்கு ஒரு Episode போடுங்க..... ☝We r waiting.......

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 года назад +2

    என்ன உணர்ச்சிகரமான பதிவு நன்றி நன்றி .

  • @dineshs8674
    @dineshs8674 4 года назад +8

    Such stories gives us hope that humanity is still alive...he really means when he says...thantham pona enna.. Sujay Uyir polachu vanthathe pothum❤️..such people are those experiencing a different level of love and bond towards nature.. Devaraj+indar+sujay ❤️🙏🔥 waiting to meet them the next time i go to mudumalai.🙏🐘⛰️ Kudos to the Vikatan team for making such a meaningful series 🔥🔥

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 4 года назад +4

    அருமை ரெண்டு பேரும் இன்னும் பல ஆண்டுகளாக வளமாக வாழ வாழ்த்துக்கள் 😍😍😍💝💝💕💕

  • @philipprabakaran8034
    @philipprabakaran8034 4 года назад +12

    Vikaran web tv is always close to my heart, that too u guys are such nature lover, specially when comes to elephant you guys are the best who can document what exactly happens with their life and how to handle them, how to treat them and how to love them , Gudos to vikatan! expecting more videos from you guys

    • @vikatanwebtv
      @vikatanwebtv  4 года назад +4

      Glad to have an audience like you! Thank you for watching it share with your friends and family too!

    • @ravishankar8763
      @ravishankar8763 4 года назад

      Please update about chinnathambi

  • @beermanushrath2975
    @beermanushrath2975 9 месяцев назад

    ஜார்ஜ் அந்தோணிசாமியின் கதை இது அருமையான பொம்மராயன் புத்தகம் 🎉

  • @padminimini3493
    @padminimini3493 3 года назад +2

    வாழ்த்துக்கள் அய்யா💐🙏 வாழ்க வளமுடன்🙌

  • @manojmadurai8069
    @manojmadurai8069 4 года назад +15

    Hats off to Vikatan for this kind of Wonderful Treats,It’s Really Melting My Heart😍💖😍...Wonderful Voice Over Superb George Bro🤩👌🏽...

  • @alagunambi4
    @alagunambi4 4 года назад +5

    A Long wait, Vikatan Tv.
    எடிட்டிங் சூப்பர்.
    இப்படி ஒரு வித்யாசமான Series ஆரம்பித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்.
    அது சரி விகடன் என்றாலே தனித்துவம் தானே !

  • @gobalakannan1732
    @gobalakannan1732 4 года назад +1

    அடுத்த அத்தியாயம் விரைவில் பதிவேற்றம் செய்யுங்கள்..... அருமையான பதிவு.....

  • @AsbinLeo
    @AsbinLeo 4 года назад +15

    😍 அருமையான தொடர்....

  • @rama8897
    @rama8897 4 года назад +4

    You are spot on. Many of us making several time more than what he makes, still we whine and stay negative. He made his daughter graduate. Congrats to Devara

  • @shancsk28
    @shancsk28 4 года назад +1

    Cinemas, politics vida iyarkai, yaanai, avanga vaalviyal alagha irukkanga. Pls continue and wish more people support this

  • @balabalaji2008
    @balabalaji2008 4 года назад +10

    I really loved it. Thanks for making this script work. Looking forward to see the 3rd episode.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 года назад +50

    Elephant lover's....

  • @kamu2602
    @kamu2602 4 года назад +13

    Kudos to Mahout Devraj for his dedication🙏🏼🙏🏼

  • @s.vivekanandan2037
    @s.vivekanandan2037 Месяц назад

    Nega oru best elephant keeper anna ❤

  • @riyababloo
    @riyababloo 4 года назад +2

    Vikatan 👏🏼👏🏼👏🏼 great work. waiting for 3rd episode

  • @dg_pulla_chikko_
    @dg_pulla_chikko_ 2 года назад +1

    தேவராஜ் அவர்களின் வாழ்கை பயணத்தை பதிவு செய்யுங்கள்

  • @karthickyuvan
    @karthickyuvan 4 года назад +10

    11:45-11:58 such a beautiful frame and the shot ❤️❤️❤️🤩🤩🤩🤩

  • @aarronaarron1233
    @aarronaarron1233 3 года назад

    Kekavea sangadama iruku god is gift in nature

  • @raghulr782
    @raghulr782 4 года назад +3

    Ena valkai... Ipdium oru valkai iruku ya ❤️

  • @suryanarayanan3153
    @suryanarayanan3153 3 года назад +3

    A nice documentary please upload the next episode

  • @MariMari-bh7zw
    @MariMari-bh7zw 4 года назад +2

    Super anna ungala kadavulukku ROMPA PIDIKKUM Anna

  • @sakthicastro8451
    @sakthicastro8451 4 года назад +1

    First 2 episode semma .... next episode ku waiting.....

  • @joyjasline3428
    @joyjasline3428 3 года назад +1

    God Bless you Brother.
    We are always remembering u in all our sincere Prayers.
    🎩 off Brother 🙌🙌🙌😎

  • @محمدعبدالله-ح3ض2و
    @محمدعبدالله-ح3ض2و 4 года назад +2

    அருமையான் குரல் சகோ

  • @mmk90kids71
    @mmk90kids71 4 года назад +3

    semma semma vikatan tv thank you 🤗

  • @DineshKumar-kz3me
    @DineshKumar-kz3me 4 года назад

    Wow.... உணர்வுபூர்வமான கதை..

  • @dilbaraqualife
    @dilbaraqualife 4 года назад +6

    Love from Kerala 😍

  • @karthickkeyan9268
    @karthickkeyan9268 4 года назад +1

    Real Heros ethai epadi thodarthu tharum Vikatan Tv ku Yen Nanri.... Thanks for Vikatan tv...

  • @muruganbala3123
    @muruganbala3123 4 года назад +20

    Camera work and narration is very good

  • @3rdidea527
    @3rdidea527 2 года назад +1

    Kaleem .... Is king of kumki... 🐘🐘💪🤴

  • @Hunterkumaru
    @Hunterkumaru 4 года назад +2

    Video editing 🔥🔥🔥 Best 👌 it brings the real feelings

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад

    இயற்கை அற்புதமான ஆதனன மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும் விலங்குகள் நம்னம போல் உயிர் யானன மனிதன் அன்பு நாம் இயற்கை விலங்குகள் செய்தால் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு வேண்டும் 👍👍👍👍👍👍👍

  • @arulraja3313
    @arulraja3313 4 года назад

    Sema series pa ithu payangara hit aaga pothu paarunga

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +1

    Super excellent 👌 sir 👍 continue vikatan team ❤️ congratulations 👌

  • @muraliloveprince
    @muraliloveprince 4 года назад +16

    No words for those dedication and love towards Elephant ❤️ Thanks vikatan team & special thanks to voiceover person 👏👌

  • @vibranarayanan2045
    @vibranarayanan2045 4 года назад +2

    Waiting for 3rd video 🤩🤩

  • @vetrisooriyan6140
    @vetrisooriyan6140 4 года назад +1

    அருமை அடுத்த அத்தியாயம் அதற்காக நான் காத்திருக்கிறேன்.....

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +1

    *இதில் பிடிக்கப்பட்ட மதுக்கரை மகாராஜ் உயிருடன் இல்லை என்பது வேதணையான விசயம்* 😭😭😭😭😭

  • @sulthansaji9574
    @sulthansaji9574 3 года назад

    Romba perumaiya irukku.

  • @freekssarathy8392
    @freekssarathy8392 4 года назад +1

    You are creating so much hype about the elephants pls update soon we can't wait for long time for ur lovable video

  • @gokuladeepan
    @gokuladeepan 4 года назад

    Oh god ur really great devaraj sir.. Ur best papaan. Super...

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 4 года назад

    Best video guys life is different for everyone

  • @prakashn100
    @prakashn100 4 года назад +1

    U also god for nature

  • @sudhakara6163
    @sudhakara6163 4 года назад +1

    Thank you vikatan and Devaraj Anna nee pantra work kadavalukku sevai pantra matherii nee entha work irunthu ponnalum irukka elephant support irunga plss epo irukka politician ethallam pakka mattanuga avanugalukku ainga kolla adukanum mattum tha therium

  • @pdmcreations3134
    @pdmcreations3134 3 года назад +1

    We are eagerly waiting for episode 3

  • @somasundaramp1307
    @somasundaramp1307 4 года назад +1

    I have watched this kinda series in Suda Suda. Appreciate your efforts as well.

  • @subash3974
    @subash3974 4 года назад +1

    Vikatan TV
    You are always super,💓

  • @chiildsudhakar68
    @chiildsudhakar68 4 года назад +6

    Yanga Sir 3rd Part We Ara Waiting Wait pannuravangea Hit A Like👍🏻

  • @prasannashanmugam7627
    @prasannashanmugam7627 4 года назад +1

    'காலம் எவ்வளவு துயரங்களை குடுத்தாலும் ..இளைப்பாற சற்று வாய்ப்பு கொடுக்கும்' ...மிக அருமையான எபிசொட்... வாழ்த்துக்கள் ஜார்ஜ் அண்ட் டீம்

  • @chellapandipandi2427
    @chellapandipandi2427 2 года назад

    Super gaa

  • @josephvasanth2085
    @josephvasanth2085 4 года назад +33

    இவ்ளோ பெரிய உருவம் கால் விரல் அசைவுக்கு கீழ் படிக்கிறது... இறைவா என்ன படைப்பு

  • @josephd4777
    @josephd4777 4 года назад

    Beautifully shot... Great videography

  • @syedmohaideenmoulana8740
    @syedmohaideenmoulana8740 4 года назад

    Super anna tq u

  • @mrspanner899
    @mrspanner899 4 года назад

    Next episode sekiram podungha vikatan.. intresting

  • @letter2mohan
    @letter2mohan 4 года назад +1

    Super very interesting to watch... Awaiting for 2nd episode....

  • @banureka2838
    @banureka2838 2 года назад

    யானைப் பாகன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க ஐயா! வாழ்க யானை! யானைப் பாகர்களும் நன்றாக உணவு சாப்பிட வேண்டும். யானைகளோடு இருப்பதால்....

  • @lokeshk987
    @lokeshk987 4 года назад

    Super thala

  • @alphaijas
    @alphaijas 4 года назад +1

    அறிந்து கொண்டேன் நன்றி விகடன்

  • @saralarajamanickam3685
    @saralarajamanickam3685 4 года назад +4

    waiting long for the makna moorthy episode3

  • @ramashok7911
    @ramashok7911 4 года назад +1

    Very nice .. Background music super...

  • @mohanpparthipan3982
    @mohanpparthipan3982 4 года назад

    அருமை அருமை அருமை

  • @poochselvam8682
    @poochselvam8682 4 года назад +3

    இந்த ஸ்டோரி எல்லாம் சுடசுட சேனலில் பார்த்து இருக்கேன் இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது

  • @KalaiSelvanracer
    @KalaiSelvanracer 4 года назад +1

    See at 11.51 heart touching clip...sir from my view ur blessed sir

  • @krishhhkumar2268
    @krishhhkumar2268 4 года назад +1

    Eagerly waiting for 3rd episode 🐘🌳

  • @m.lingeswaran9025
    @m.lingeswaran9025 4 года назад

    அருமையான தொடர்ச்சி

  • @arunkumarsv3045
    @arunkumarsv3045 4 года назад

    I eared his voice in radio city crime story..... Very good narration ......

  • @santhoshsaravanan8720
    @santhoshsaravanan8720 4 года назад

    Wow great initiative

  • @sasikumar.g8488
    @sasikumar.g8488 4 года назад +1

    I love both of you .😘😘😘

  • @marieswaran2246
    @marieswaran2246 4 года назад +1

    Super

  • @KalaiVanan-go7rz
    @KalaiVanan-go7rz Год назад

    The real heros like devaraj👍👍👌👌

  • @yogeshkannan7053
    @yogeshkannan7053 4 года назад +3

    It's been a month.... awaiting for episode 3... Please do upload soon....

  • @krishnangovindhan3221
    @krishnangovindhan3221 4 года назад

    We can see always continuously three things never boring, sky n sea n elephant

  • @manikandang2676
    @manikandang2676 3 года назад

    நல்ல மனிதர் ஐயா நீங்க

  • @haridjdash.5312
    @haridjdash.5312 3 года назад

    When will you upload 3rd episode?? Interesting topics.. Please upload next episode soon.

  • @vigneshchml5
    @vigneshchml5 3 года назад +1

    Background music yaaruya select pannuna❤️❤️❤️vera level🖤

  • @subashramind2495
    @subashramind2495 4 года назад

    யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்💓....அன்பில் அருமை

  • @abdulkadhar1002
    @abdulkadhar1002 4 года назад

    Arumaiyana Karachi thoguppu. .. Alagana olipadhivu......sirappu

  • @SelvaKumar-nz6ms
    @SelvaKumar-nz6ms 4 года назад +5

    Thalaivan makna moorthy aana kathai 😍😍 yepo varumnu wait pandren bhaaa
    Moorthyoda kirumaranium kaatunga

    • @arulraj454
      @arulraj454 4 года назад

      Hai bro intha story already suda suda RUclips channel la sollirukanga full ha pathachi makna is very dangerous bt kirumaran is very important to makna

    • @SelvaKumar-nz6ms
      @SelvaKumar-nz6ms 4 года назад +1

      @@arulraj454 nanum pathuten bro adhanala than sonen thalaivan moorthy nu 😁😁

  • @thamizhannaturelover9748
    @thamizhannaturelover9748 4 года назад +1

    Very interesting story....

  • @amirtharajpalanichamy1621
    @amirtharajpalanichamy1621 4 года назад +1

    Sema... Heart touching stories... Please continue ❤️❤️❤️

  • @aishwaryaaishu1506
    @aishwaryaaishu1506 3 года назад

    Salute ayyia ungaluku