vlog on my 47th day athivaradhar Dharisanam , hope u guys like it ..... facebook: / ganesh.raghav1 twitter: / ganeshraghav2 instagram: / ganeshragha. . #Athivaradhar #GaneshRaghav
Son ,let athi varadar shower his abundance blessings on all u 3 Health wealth wisdom good relationship and mukthi moksham you 3will get from him U all will lead a prosperous life now on From the bottom of my heart l bless you all son
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கணேஷ் ஹேம் நவீன் 47 நாள் தொடர் முயற்சி யுடன் வீடியோ எடுத்து வீட்டில் இருந்தே தரிசிக்க வைத்ததற்காக. வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
I'm pl continue your good efforts, may god give you to cover the next programme of athivarathar darshan after another 40 years.god will guide you to continue . There is no kadaisi. Meendum meendum parkalam. From any other temple and for this season this day is a formallast day.
வாசுதேவன் கோவை ஒரு நாள் பார்ப்பது அரிது நீங்கள் 47நாள் வீடாமல் எங்களுக்கு காண்பித்து சந்தோச மகா பார்த்தோம் நன்றி உங்கள் சேவை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்
கின்னஸ் ரெகார்ட், இமாலய வெற்றி We miss you ,and athivarathar will also feel for your team, இதைப் போன்ற பக்தர்கள் கிடைப்பது அரிதினும் அரிது இரண்டாவது முறை போகவே பயந்த எங்களைப் போன்ற லட்சக் கணக்கான மக்கள் நடுவில் உங்களைப் போன்ற பாக்கியவான்கள் அரிதினும் அரிது, புல்லரிக்குது புலகாங்கிதம் பெருகுகிறது நன்றி
ஓம் அத்திவரதராய நமக. 47 நாள் நான் உங்களால் தரிசனம் செய்தேன் . மீண்டும் 40 வருடம் கழித்து நான் சாமியை தரிசனம் செய்ய இறைவன் அருள் கிடைக்கும் என நான் நம்புகிறேன் அதற்கு இறைவன் அருள் வேண்டும். உங்களுக்கு நான் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் . ஐயா . அடுத்து வரும் 2059 ஆம் ஆண்டு நீங்களும் இறைவனை தரிசிக்க இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.ஓம் அத்திவரதராய நமக..
அத்தி வரதர் தரிசனம் தங்கள் மூலம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் நன்றி. கடைசி தரிசனம் என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் மனதில் குடிகொண்டிருக்கிறார். நீங்கள் செய்த செயல் அத்தி வரதர் உங்கள் கூட நிரந்தர மாக இருப்பதை உணர்த்துகிறது.நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமை கணேஷ் ராகவ். தினம் தினம் எங்களுக்காக விடாமல் தரிசனம் செய்து மிக அருமையாக விளக்கங்கள் அளித்த உங்களையும் உங்கள் குழுவையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நாளைமுதல் அத்திவரதரைப் பார்க்கமுடியாது என்பது மிகவும் மன வருத்தமாக இருக்கு. இன்றைய தரிசனம் அருமை. நாளைமுதல் காஞ்சிபுரமே வெறிச்சென்று ஆகிவிடும். இன்றே கூட்டம் கம்மியாக இருக்கு. அடுத்தடுத்த உங்களின் ஒளிபரப்புகளுக்காக காத்திருக்கிறோம். வாழ்க நலமுடன் பல்லாண்டு.
வாழ்க வளமுடன் கணேஷ்!நவீன்!ஹேமா!நீடூழி வாழ்க!அத்தி வரதர் புகைப்படம் அருமை.எங்களுக்கு அத்திவரதர் படமும் கொலு பொம்மையும் வேண்டும்.கொலு பொம்மைகடை மற்றும் புகைப்பட கடை அனுப்பவும்.அத்தி வரதர் அனைவருக்கும் ஆசி வழங்கப்படும்.நீங்கள் அனைவரும் கோவை வாருங்கள். கோவை சுற்றி உள்ள சுற்றுலா தலங்கள்,ஆன்மீக மையங்கள் அனைத்தும் vlogs செய்யலாம்.
Hats off to you. 47 நாட்கள் தொடர்ந்து தரிசித்து ஒரு யாகம் பண்ணிய பலன் கிடைக்கும். எதுவும் அவனருள் தான் அவன் அவனருளால் அவன் தாள் வணங்கி அவனியரும் அத்திவரதரை தரிசிக்க வைத்த தங்கள் தொண்டு சிறந்ததே. இளைய தலைமுறை நீங்கள் இந்த கோவில் களைப் பற்றி தெரிய படுத்த நம் பண்பாடும் கலாசாரமும் எத்தனை தொன்மையானது எத்தனை கலை ரசனையுடனும் படைக்கப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியவரும்.
வாழ்த்துகள், இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காத பேறு பெற்றவர்கள் நீங்களும் உங்கள் நண்பர்களும், வாழ்க வளமுடன் வாழ்வில் பெரும் பாக்கியம் அனைத்தும் கிடைக்க அத்திவரதர் உங்களுக்கு அருளுவார்
Hats off to You Ganesh and your team...48 days விடா முயற்சி....,தலை வணங்குகிேன்...அத்தி வராதரின் பரிபூர்ண ஆசி ் உங்களுக்கு உண்டு.உங்களால் நாங்கள் வரதரை தினமும் தரிசிக்க முடிந்தது..ஒரு முறை அங்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினோம்.அந்த மண கஷ்டம் உங்கள் vedio மூலமாக கொஞ்சம் குறைந்தது...Thank you soo much..This is how I can show my gratitude...God Bless you and Ur team in your future endeavours too....Tons of thanks....
மக்களுக்கு செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும் தொண்டு. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் செய்த தொண்டு மிகவும் போற்றுதலுக்கு உரியது. அத்திவரதரின் அருள் உங்கள் மூன்று பேருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும். 🙏🙏🙏
வாழ்த்துக்கள்..பாராட்டுகள் அன்பா்களே. உங்கள் மனம் மிகவும் வருத்தமடைவது உங்கள் வா்ணனையிலிருந்தே தெரிகிறது. இது இயல்பானதுதான். வேறு ஒரு நிகழ்ச்சியின் பதிவுமூலம் எங்களை அவ்வப்போது தொடா்புகொள்ளலாம். உங்களுடைய இந்த பணி மிகவும் சிறப்பானது. உங்களுக்கும் காஞ்சிமாநகரமக்களுக்கும் பலகோடி வணக்கங்கள். இவ்வளவுநாள் பக்தா்களின் அன்புத்தொல்லையால் நீங்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்ல.மிக.மிக அதிகமே. நீங்கள் தந்த ஆதரவால்தான் உங்கள் ஊரில் அவ்வப்போது மழை பெய்கிறது. ஒகே கணேஷ். வாழ்த்துக்கள்.
Great without using any incorrect ways you took us all inside the temple and made us have darshan for 47 days.god bless you and your family and friends.no VIP no vvip pass donor pass straight forward toiling in the queue you did wonderful work
மிகச் சிறப்பாக வீடியோ எடுத்து எங்களுக்காக கொடுத்தீர்கள்.. 47 நாட்களும்...நன்றி... 2059- லும் இதே போல் தரிசனம் செய்ய வேண்டிய ஆயுளையும், உடல் நலத்தையையும் இறைவன் உங்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன்...
Daily we will be waiting for ur videos.. The next min. U upload we will see the whole video.. Even though I didn't got the darshan of athi varadar,i will pray by seeing ur videos bro.
Hi Ganesh....you can request collector and can do video for tommorrow and that time when they are placing god in water na.....it will be helpful for us too...
வாழ்த்துக்கள் கனேஷ். உனக்கும் உன் நண்பர்களுக்கும். என்றும் உன் புகழ் மறையாது. நானும் என் குடும்பமும் நேரில் அத்தி வரதரை தரிசனம் செய்ய முடிய வில்லை என்றாலும், உங்கள் மூலமாக தினம் தினம் அத்தி வரதரை நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்த மனநிறைவை கொடுத்திருக்கிறீர்கள். என் போல் எத்தனையோ பேர் உங்களை வாழ்த்தி கொண்டிருப்பார்கள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அத்தி வரதர் அருளால் நீங்கள் மூவரும் வெற்றிகரமாக அத்தி வரதர் தரிசனத்தை 47 நாட்கள் செய்திருக்கிறீர்கள்.இறைவன் அருளால் நீங்கள் அனைவரும் மேன்மையாக இருப்பீர்கள்.உங்கள் மூலம் நாங்களும் அத்தி வரதரை தரிசனம் செய்தோம்.மிக்க நன்றி.
Hare Krishna bless you and your friend sand family. Daily I had dharshan through your physical presence. Thank you very much. Ashirvaths to your future plans prosperous life
With god grace you have good success!! Kanchi people are blessed this time... because of athi vardar... entire kanchi people have subkisha days.... even from chapal keeper... to kovil priest all are having good golden blessing
நல்ல தரிசனம். மிக்க மகிழ்ச்சி. நாளை சென்று மூலவரை தரிசனம் செய்து விடவும். 48 நாள் ஒரு மண்டலம் தரிசனம் பூர்த்தி ஆகிவிடும். அல்லது அஷ்டபுஜம் பெருமாளை தரிசிக்கவும். அவர் அத்தி வரதர் போலவே உள்ளார்.
Ganehragav and his team has done exemplary service to God athivaradar of kanchi.Getting upvery early his first dharsan report for all the48 days was sent toevery fr iend.very superb devotee ofathivarada.He calls every one his friend.No one has doneservice like him.May God give him and his friends all aish varyam and a long life.In 2059we hope his team will report dharsan exp to our offsprings.Best wishes and love Haridass ,your subscriber in
You Raghav helped me see Athivardhar all days, I never seen any god festivals continuously, but the powerful Athivardhar make me see his Darshan daily through your videos, I hope in next Athivardhar festival in 2059 , Athivardhar will help you grow as powerful VIP from Kanchipuram , thank Raghav, Naveen, Hemant and those your channel subscribers and welwishers, Athivardhar may receive lots of devotees to his resting place Anandhasars kulam in coming days , feeling like last day of college life .
Ganesh ungaloda video moolamaga... Athivaradhar endrendrum vasantha mandapathilum engalin manadhinilum irupar. Thank u for ur effort in documenting the festival... God bless u all.... Keep on rocking.....
Hats off to all 3 of you . Great hardwork and athivarathar mission success. Ithu kadaisi Alla puthu arambam aga irukattum.All the very best for your future endeavors 🎉🎉
Thx for ur videos from day 1 till day 47..really admirer ur hard work. I had blessing from athi varathar on 12th august only 3hrs in normal queue from ur daily tips..god bless u n tq
Wow... Kudos to your team... Following a festival from day one to today that's 48days is a big task and this festival is all About our great Athivaradhar... Without dedication and devotion and determination this cannot happen.. You people have rocked and we will be seeing all the videos again and again.. As you said Athivaradhar has become our family member and I don't think any day will go without thinking about the deity.. God bless you and your team 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏 நன்றி கணேஷ்.இனி உங்களை ரொம்பவே மிஸ்பண்ணுவோம்.இன்னைக்கு பகவானோட கடைசி தரிசனம் அருமையா இருந்துச்சி,என் கண்கள் கலங்கிவிட்டன பகவானை பார்க்கும்போது இனி எப்போது பார்க்கபோகிறோமோ .ஓம் நமோ நாராயணா.bye Ganesh bro,Navin,Haman.Thankyou so much
Mikka nanri 🙏.idhu pola innum niraiya anmigha thagavalagalai thangalidam irundhu edir paarkirom Ganesh. God bless you vth healthy ,wealthy and happiness .
Thanks Ganesh Raghav for your efforts. It was because of your videos, I could see the Lord Govinda many times (both while lying and standing)..Thanks again
Today excellent darshan. Uapayam: Ganeshji & friends. Thanks again. Hope to have darshan of various deities of temples in and around Kanchipuram with history of those temples. Many wishes. Athi varadar lord will certainly bless all those who have Faith.
இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளைகளை பார்க்க பெருமையாக இருக்கிறது.
இறைவனின் அருள் உங்களிடம் பரிபூரணமாக உள்ளது.
நன்றி தம்பி.
மிக்க நன்றி. தினமும் உங்கள் தயவில் அத்தி வரதரை வெளிநாட்டில் இருந்தாலும் நேரில் பார்தது போல்
தரிசிக்க முடிந்தது. வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்
நாங்க உங்களுக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுருக்கேன், ஒரு மண்டல சேவை உங்க வீடியோ மூலமா பதிருக்கோம் எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது. Tq, tq
நன்றி கனேஷ் ராகவ் அருமை அத்தி வரதர் நிலத்தில் இருந்து அருள் ஆசி வழங்கினார் மகிழ்ச்சி மீண்டும் குளத்தில் இருந்து அருள் ஆசி வழங்குவார்
Son ,let athi varadar shower his abundance blessings on all u 3
Health wealth wisdom good relationship and mukthi moksham you 3will get from him
U all will lead a prosperous life now on
From the bottom of my heart l bless you all son
இந்த வீடியோவை பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது
We miss athivaradhar &ur vedio of athivaradha
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கணேஷ் ஹேம் நவீன் 47 நாள் தொடர் முயற்சி யுடன் வீடியோ எடுத்து வீட்டில் இருந்தே தரிசிக்க வைத்ததற்காக.
வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
Super, annan
Ungalukaga.God ku thanks
Malathi Annamalai super
I'm pl continue your good efforts, may god give you to cover the next programme of athivarathar darshan after another 40 years.god will guide you to continue . There is no kadaisi. Meendum meendum parkalam. From any other temple and for this season this day is a formallast day.
Sitting in our place we enjoyed Athivaradar, thank you
வாசுதேவன் கோவை ஒரு நாள் பார்ப்பது அரிது நீங்கள் 47நாள் வீடாமல் எங்களுக்கு காண்பித்து சந்தோச மகா பார்த்தோம் நன்றி உங்கள் சேவை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்
கடவுள் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து இருக்கு. Thank you for the dharshan on all days.
கின்னஸ் ரெகார்ட், இமாலய வெற்றி
We miss you ,and athivarathar will also feel for your team,
இதைப் போன்ற பக்தர்கள் கிடைப்பது அரிதினும் அரிது
இரண்டாவது முறை போகவே பயந்த எங்களைப் போன்ற
லட்சக் கணக்கான மக்கள் நடுவில் உங்களைப் போன்ற பாக்கியவான்கள் அரிதினும் அரிது, புல்லரிக்குது புலகாங்கிதம் பெருகுகிறது நன்றி
தம்பி வணக்கங்க.
நீங்காத செல்வம் நிறைவாக பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
மூர்த்தி அண்ணா.கோவை.
ஓம் அத்திவரதராய நமக. 47 நாள் நான் உங்களால் தரிசனம் செய்தேன் . மீண்டும் 40 வருடம் கழித்து நான் சாமியை தரிசனம் செய்ய இறைவன் அருள் கிடைக்கும் என நான் நம்புகிறேன் அதற்கு இறைவன் அருள் வேண்டும். உங்களுக்கு நான் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் . ஐயா . அடுத்து வரும் 2059 ஆம் ஆண்டு நீங்களும் இறைவனை தரிசிக்க இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.ஓம் அத்திவரதராய நமக..
கடைசி நாள் தரிசனம், என கூறுவது மனம் நெகிழ்ச்சி அடைகிறது கண்களில் நீர் கசிகிறது
Yes
Yes you are correct
அத்தி வரதர் தரிசனம் தங்கள் மூலம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் நன்றி. கடைசி தரிசனம் என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் மனதில் குடிகொண்டிருக்கிறார். நீங்கள் செய்த செயல் அத்தி வரதர் உங்கள் கூட நிரந்தர மாக இருப்பதை உணர்த்துகிறது.நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
I am Ramaa from MYSORE. Thank you for daily Darshan. Continue to see your channel
அருமை கணேஷ் ராகவ்.
தினம் தினம் எங்களுக்காக விடாமல் தரிசனம் செய்து
மிக அருமையாக விளக்கங்கள்
அளித்த உங்களையும் உங்கள்
குழுவையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நாளைமுதல் அத்திவரதரைப் பார்க்கமுடியாது என்பது மிகவும் மன வருத்தமாக இருக்கு.
இன்றைய தரிசனம் அருமை.
நாளைமுதல் காஞ்சிபுரமே வெறிச்சென்று ஆகிவிடும்.
இன்றே கூட்டம் கம்மியாக இருக்கு.
அடுத்தடுத்த உங்களின் ஒளிபரப்புகளுக்காக
காத்திருக்கிறோம்.
வாழ்க நலமுடன் பல்லாண்டு.
வணக்கம் ராகவ், உங்களுடைய குறிப்புகளை பயன்படுத்தி அத்திவரதரை தரிசித்தோம், நல்ல தரிசனம். நன்றி.46வது நாள் தரிசனம்.
வாழ்க வளமுடன் கணேஷ்!நவீன்!ஹேமா!நீடூழி வாழ்க!அத்தி வரதர் புகைப்படம் அருமை.எங்களுக்கு அத்திவரதர் படமும் கொலு பொம்மையும் வேண்டும்.கொலு பொம்மைகடை மற்றும் புகைப்பட கடை அனுப்பவும்.அத்தி வரதர் அனைவருக்கும் ஆசி வழங்கப்படும்.நீங்கள் அனைவரும் கோவை வாருங்கள். கோவை சுற்றி உள்ள சுற்றுலா தலங்கள்,ஆன்மீக மையங்கள் அனைத்தும் vlogs செய்யலாம்.
Great job indeed GR and team. May Athi varadar bless you all
Hats off to you.
47 நாட்கள் தொடர்ந்து தரிசித்து ஒரு யாகம் பண்ணிய பலன் கிடைக்கும்.
எதுவும் அவனருள் தான் அவன் அவனருளால் அவன் தாள் வணங்கி அவனியரும் அத்திவரதரை தரிசிக்க வைத்த தங்கள் தொண்டு சிறந்ததே.
இளைய தலைமுறை நீங்கள் இந்த கோவில் களைப் பற்றி தெரிய படுத்த நம் பண்பாடும் கலாசாரமும் எத்தனை தொன்மையானது எத்தனை கலை ரசனையுடனும் படைக்கப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியவரும்.
Perumal a romba miss panra madiri iruku.and u have done a very very wonderful job kadavul ungal team ku yella asirvadhangalum tharatum.
Ya. Not only perumal.. Also these blessed souls gr team and family👨👦👧👩👴👵
I like bro namo. Narayana🐦🐦🐦🐤🐦🐦🐤🎠🎠🎠💐💐
@@ohmN2023 100 correct
வாழ்த்துகள், இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காத பேறு பெற்றவர்கள் நீங்களும் உங்கள் நண்பர்களும், வாழ்க வளமுடன்
வாழ்வில் பெரும் பாக்கியம் அனைத்தும் கிடைக்க அத்திவரதர் உங்களுக்கு அருளுவார்
Im literally crying from morning. My home near this temple only. Om Namo Narayanaa...
Hats off to You Ganesh and your team...48 days விடா முயற்சி....,தலை வணங்குகிேன்...அத்தி வராதரின் பரிபூர்ண ஆசி ் உங்களுக்கு உண்டு.உங்களால் நாங்கள் வரதரை தினமும் தரிசிக்க முடிந்தது..ஒரு முறை அங்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினோம்.அந்த மண கஷ்டம் உங்கள் vedio மூலமாக கொஞ்சம் குறைந்தது...Thank you soo much..This is how I can show my gratitude...God Bless you and Ur team in your future endeavours too....Tons of thanks....
Excellent task completed successfully.congrats Ganesh Ragav and friends.Hats off to you.
நன்றி நன்றி கனேஷ்ராகவ் தினமும் பெருமாளை நானே நேரில் பார்த்து போல் இருந்தது வாழ்த்துக்கள் நண்பர்களே
I like that word bro " nanga panna darisanathala padhi punniyan unalakku kedikum" awesome bro thank you
மக்களுக்கு செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும் தொண்டு. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் செய்த தொண்டு மிகவும் போற்றுதலுக்கு உரியது. அத்திவரதரின் அருள் உங்கள் மூன்று பேருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும். 🙏🙏🙏
fantastic Kanesh Ragave ur great work thanks for ur great times with as....keep rocking ya...
கணேஷ் உங்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.நான் 4 முறை பார்க்க உங்கள் சேனல் தான் எனக்கு வழி காட்டி.நன்றி பா.
மகனே கணேஷ் பிரியா விடை பெறும் அத்தி வரதரை நினைத்துநெஞ்சம் கனக்கிறது
வாழ்த்துக்கள்..பாராட்டுகள் அன்பா்களே.
உங்கள் மனம் மிகவும் வருத்தமடைவது உங்கள் வா்ணனையிலிருந்தே தெரிகிறது. இது இயல்பானதுதான். வேறு ஒரு நிகழ்ச்சியின் பதிவுமூலம் எங்களை அவ்வப்போது தொடா்புகொள்ளலாம். உங்களுடைய இந்த பணி மிகவும் சிறப்பானது. உங்களுக்கும் காஞ்சிமாநகரமக்களுக்கும் பலகோடி வணக்கங்கள். இவ்வளவுநாள் பக்தா்களின் அன்புத்தொல்லையால் நீங்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்ல.மிக.மிக அதிகமே. நீங்கள் தந்த ஆதரவால்தான் உங்கள் ஊரில் அவ்வப்போது மழை பெய்கிறது. ஒகே கணேஷ். வாழ்த்துக்கள்.
Ganesh Raghav well-done keep it up because of it guidance we got excellent darshan yesterday inspiring videos thank u
அன்பு தம்பி ராகவ் ,நவீன், ஹேமா மூவருக்கும் மனம்சார்ந்த நன்றிகள் ...16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என மூவரையும் வாழ்த்துகிறேன்
May God shower his blessings to you and ur team Ganesh done a great job. Nee Mahapuniyavan
ஒரு கோடி மக்கள் சங்கமித்த வைபவத்தில், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்த இந்த உற்சவம் பெருமைக்குரியதே...! நன்றி அத்தி வரத பெருமாள் சாமி...!
Congrats. You have completed all these days darshan of Athivaradhar.🙌🙌 Great job done. Really missing Athivaradhar.
Great without using any incorrect ways you took us all inside the temple and made us have darshan for 47 days.god bless you and your family and friends.no VIP no vvip pass donor pass straight forward toiling in the queue you did wonderful work
கணேஷ் வாழ்த்துக்கள்
காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா கோவில் பற்றியும் போடுங்கள்
అన్ని వీడియోలు చూశాను. బాగున్నాయి. మీ ప్రయత్నానికి అభినందనలు. Ganesh Ragahav all the best may God bless you.
2059 நீங்கள் அத்திவரதர்
ட்க்குமெண்ட் பண்ணணும்
இப்படிக்கு
அத்தி வரதர்
அதை நாமும் பார்க்கனும்
@@maheshramesh7581 கண்டிப்பாக
இரண்டாவதுமுறை
நாணும் பார்ப்பேன்
மிகச் சிறப்பாக வீடியோ எடுத்து எங்களுக்காக கொடுத்தீர்கள்.. 47 நாட்களும்...நன்றி... 2059- லும் இதே போல் தரிசனம் செய்ய வேண்டிய ஆயுளையும், உடல் நலத்தையையும் இறைவன் உங்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன்...
Daily we will be waiting for ur videos.. The next min. U upload we will see the whole video.. Even though I didn't got the darshan of athi varadar,i will pray by seeing ur videos bro.
வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ் 👏👏👏வாழ்க வளமுடன் நலமுடன் உங்களை நாங்க யாரும் மறக்கவே மாட்டோம்
Hi Ganesh....you can request collector and can do video for tommorrow and that time when they are placing god in water na.....it will be helpful for us too...
,Hi ganesh ragav naveen hema na இன்று தரிசனம் சூப்பர் உங்கள் உழைப்பிற்கு நன்றி தொடரட்டும் சேவை
Ganesh nama tamilnadu la neraya koil iruku.adha koilgalelam patriya information podunga..neenga solura information romba useful a iruku. Thank u
வாழ்த்துக்கள் கனேஷ்.
உனக்கும் உன் நண்பர்களுக்கும்.
என்றும் உன் புகழ் மறையாது.
நானும் என் குடும்பமும் நேரில் அத்தி வரதரை தரிசனம் செய்ய முடிய வில்லை என்றாலும், உங்கள் மூலமாக தினம் தினம் அத்தி வரதரை நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்த மனநிறைவை கொடுத்திருக்கிறீர்கள்.
என் போல் எத்தனையோ பேர் உங்களை வாழ்த்தி கொண்டிருப்பார்கள்.
மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Mixed emotions. Wishing you all the good luck in your life bro . God Bless you and your friends and your family.
வரதரின் அருளால் நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Romba thanks bro.When i entering in to the temple i remembered u bro.....bcoz dailyum unga video paarpen.
Really great guys. Nalla vishayam menmellum seyya ungallai follow pannum ungal subscribersin asirvadangal. Kanchipuram ungalaadhiri illaignargalal perumai padukirathu.adharmam perugum bodhu avadharam edupar Perumal. Indru athi varadhar avadharam eduthu nammakellam Vasantha kallathai erpadithi sendrullar. Jai Hind
காஞ்சிபுரத்தில் உள்ள மத்த கோயில் பத்தியும் வீடியோ போடுப்பா
Good job god bless you very much for the information regarding the athivaradhar and the rest of the information
Super ganesh & naveen great to see u next video
சிறப்பான தரிசனம் உங்களுக்கு கோடி நன்றிகள், அடுத்த முறை அத்திவரதரையும் நீங்கள் தொடர்ந்து தினமும் தரிசிக்கனும்
So nice of you brother.belated raksha bandan wishes.thanks for the darshan.govinda!govinda!!govinda!!!🙏
Thank you very much my son my best wishes to u and your friends.
அத்தி வரதர் அருளால் நீங்கள் மூவரும் வெற்றிகரமாக அத்தி வரதர் தரிசனத்தை 47 நாட்கள் செய்திருக்கிறீர்கள்.இறைவன் அருளால் நீங்கள் அனைவரும் மேன்மையாக இருப்பீர்கள்.உங்கள் மூலம் நாங்களும் அத்தி வரதரை தரிசனம் செய்தோம்.மிக்க நன்றி.
இனி எப்போது காண இருக்கிறோம் உன் கார்முகில் வதனத்தை. ..
வைகுண்ட வாசா....
வாழ்த்துக்கள் ப்ரோ உங்க வம்சமே நல்லா இருக்கும் அத்திவரதர் அவருடைய அருள் என்றும் உங்களுடன் பயணிக்கும் வாழ்த்துக்கள்
Mudivella Aarambam. Don't worry. All the best for you and your friends 👍🙏
Hare Krishna bless you and your friend sand family. Daily I had dharshan through your physical presence. Thank you very much. Ashirvaths to your future plans prosperous life
Excellent
Excellent
Excellent
With god grace you have good success!! Kanchi people are blessed this time... because of athi vardar... entire kanchi people have subkisha days.... even from chapal keeper... to kovil priest all are having good golden blessing
நல்ல தரிசனம். மிக்க மகிழ்ச்சி. நாளை சென்று மூலவரை தரிசனம் செய்து விடவும். 48 நாள் ஒரு மண்டலம் தரிசனம் பூர்த்தி ஆகிவிடும். அல்லது அஷ்டபுஜம் பெருமாளை தரிசிக்கவும். அவர் அத்தி வரதர் போலவே உள்ளார்.
Ganehragav and his team has done exemplary service to God athivaradar of kanchi.Getting upvery early his first dharsan report for all the48 days was sent toevery fr iend.very superb devotee ofathivarada.He calls every one his friend.No one has doneservice like him.May God give him and his friends all aish varyam and a long life.In 2059we hope his team will report dharsan exp to our offsprings.Best wishes and love Haridass ,your subscriber in
Hai Ganesh thank you GOD bless you very good for your working thank you
Absolutely this is chanceless bro ....any way congratulations for your hard work... god bless you bro...
You Raghav helped me see Athivardhar all days, I never seen any god festivals continuously, but the powerful Athivardhar make me see his Darshan daily through your videos, I hope in next Athivardhar festival in 2059 , Athivardhar will help you grow as powerful VIP from Kanchipuram , thank Raghav, Naveen, Hemant and those your channel subscribers and welwishers, Athivardhar may receive lots of devotees to his resting place Anandhasars kulam in coming days , feeling like last day of college life .
கண்ணீர் வருகிறது அத்திவரதரை பிரிவது
உண்மைதான் என்னன்னு தெரியல ரொம்ப மனசு வேதனையா தான் இருக்கிறது
Thank you so so much for your video I won't forget God bless your Family 🙏🙏🙏
உங்கள் கண்ணில் வழிந்த கண்ணீர் அன்பு மிகுதியால் வழிந்தது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
the most waited day and video ... on namo narayanan
good
Nice🙂
Consistent and tireless task accomplished.. congratulations to the team...will miss our athivaradar..feeling sad
நண்பா இன்று மாலை கோவிலுக்கு வெளியே உள்ள நிகழ்வுகளை வீடியோவாக பதிவிடவும்
அத்தி வரதருக்கு மங்களம்!
அனந்தசரஸ் புண்ணியனுக்கு அனந்தகோடி மங்களம்!
என்னுள்ளே விளங்கும் எங்கள்
அருமை வரதருக்கு மங்களம்!
இச்சை யாவும் தீர்த்து வைக்கும் பெருமாளுக்கு மங்களம்!மங்களம்!
ஜெயமங்களம்!
ஸ்ரீ காஞ்சி வாழ்க அத்திகிரி வரதராஜனுக்கு ஜெயமங்களம்!
கோடானுகோடி சூரிய பிரகாச
அத்தி வரதருக்கு ஆருயிர் நேசனுக்கு ஜெய ஜெய மங்களம்!
Ganesh, great work done by u and yr friends. Kindly include an interview of cleaning worker and biscuit supplier. Innikavadhu poi thoongunga.
Thanksganesh
கடவுள் அருளால் உங்கள் மூலம் 47 நாளும் நல்ல தரிசனம் செய்தோம். நானும் 3நாள் தரிசனம் செய்தேன். வாழ்த்துக்கள்.கணேஷ்-ராகவன்.
Congrats bro😊 u deserve it👍
Ganesh ungaloda video moolamaga... Athivaradhar endrendrum vasantha mandapathilum engalin manadhinilum irupar. Thank u for ur effort in documenting the festival... God bless u all.... Keep on rocking.....
I miss you varadhar.&your teem
Hats off to all 3 of you . Great hardwork and athivarathar mission success. Ithu kadaisi Alla puthu arambam aga irukattum.All the very best for your future endeavors 🎉🎉
Thanks for the support akka 🙏🏻
48 days god picture photos mattum podunga bro
Thank a lot for showing 47days darshan without any difficulties and within 15days
Bro it's like missing our lovable friends(athi varadhar & GR TEAM& family) something missing..... Can't explain whole 😴😴😴
அத்திவரதர் புகழ் உள்ளவரை உங்கள் பெயர்கள் அனைத்து உள்ளங்களிள் எதிரொலிக்கும் சகோதரகளே . நன்றி.
Tomorrow go to Temple then only 48days will be completed
See anatha Sara's and pray
Thx for ur videos from day 1 till day 47..really admirer ur hard work. I had blessing from athi varathar on 12th august only 3hrs in normal queue from ur daily tips..god bless u n tq
நாளை குளத்தில் வைக்கும் videos upload please bro
Media not allowed
கணேஷ் உங்கள் தயவால் 47.. நாட்களும் தரிசனம் கிடைத்தது நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உங்கள் வீடியோ மிஸ் பண்றோம்..
Iam. Waiting for you. Your. Video's 😦
Wow... Kudos to your team... Following a festival from day one to today that's 48days is a big task and this festival is all About our great Athivaradhar... Without dedication and devotion and determination this cannot happen..
You people have rocked and we will be seeing all the videos again and again.. As you said Athivaradhar has become our family member and I don't think any day will go without thinking about the deity..
God bless you and your team 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
Go once more to see the God so it's the 48 day
🙏🙏🙏🙏 நன்றி கணேஷ்.இனி உங்களை ரொம்பவே மிஸ்பண்ணுவோம்.இன்னைக்கு பகவானோட கடைசி தரிசனம் அருமையா இருந்துச்சி,என் கண்கள் கலங்கிவிட்டன பகவானை பார்க்கும்போது இனி எப்போது பார்க்கபோகிறோமோ .ஓம் நமோ நாராயணா.bye Ganesh bro,Navin,Haman.Thankyou so much
I'm feeling sad I'm criying
Nic journey........useful information daily
Mikka nanri 🙏.idhu pola innum niraiya anmigha thagavalagalai thangalidam irundhu edir paarkirom Ganesh. God bless you vth healthy ,wealthy and happiness .
பழக்க தோஷத்தில் நாளைக்கு வந்து பாருங்கள் வரதரை
Vidunga tomorrow rest edukattum
Thanks Ganesh Raghav for your efforts. It was because of your videos, I could see the Lord Govinda many times (both while lying and standing)..Thanks again
வாழ்த்துகள்.கணேஷ்.நவீன்..அணித்தலைவர்..ஹேமந்த்....நீங்கள் அனுப்பின வீடீயோ.எல்லாம்.பார்த்தோம்.அத்திவரதர்வைபவம் 47 நாளும்.நன்றாக காண்பித்தீர்கள்.வாழ்க வளமுடன்.மிகவும் கஷ்டமாக இருக்கு.....ஓம் நமோ நாராயணாய......✌✌✌✌🙏🙏🙏
47நாள் தரிசனம் .ur great god bless u son
மூன்று குழந்தைகளுக்கும் நன்றி.தீர்காயு ஷ்மான் பவ.பல்லாண்டு வாழ்க.