Athivaradhar 48th Day Dharisanam , The End

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • vlog on 48th day athivaradhar dhariosanam, hope u guys like it....
    facebook: / ganesh.raghav1
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Athivaradhar #GaneshRaghav

Комментарии • 1,3 тыс.

  • @Vijinags
    @Vijinags 5 лет назад +43

    I feel like i m there... Didn't expect this. You are soooo blessed to had darshan for continuous 48 days.

  • @jeyabalan6334
    @jeyabalan6334 5 лет назад +25

    48நாட்கள் நாங்களும் உங்கள் உடன் அத்திவரதனர தரிசிக்க பாக்கியம் பெற்றோம் மிகவும் நன்றி

  • @gopalanharipriyan9819
    @gopalanharipriyan9819 5 лет назад +31

    Thanks to Raghav & team .We also travelled along with you all the 48 days and worshipped Lord Athi Varathar . Om Namo Narayanaya🙏

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 лет назад +14

    Dear Ganesh raghav, naveen, hema, thanks is not a word enough for all of you. we came to see swami on first thiruvona natchatram day thursday, very heavy crowd, unable to have darshan that day, but went to pavalavannar perumal temple & other temples in kanchi and returned, again we came on 28th july evening , followed your tips and had great darshan of sayana kolam, after that we are not able to come again, but we travelled along with you each day thru your videos physically absent, mentally present and had great darshan of swami. In this young age, great service by all of you, god selected you 3 as his ambassador in general darshan que without any VIP or donor entrance, to show how people suffers in general darshan and finally getting the fruitful darshan of God. Great service, athi varadhar swami and you have stolen the heart of all of us God bless you all , varadhar bless us all, nice joke about right and left side que about police thoughts, ha ha ha

  • @gayathrimuralidharan3069
    @gayathrimuralidharan3069 5 лет назад +27

    Top class coverage by mr.raghav.
    பெருமாள் அத்தி வரதருடைய அனநுக்ரம் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் எப்போதுமே கிடைக்க எல்லாம் வல்ல அத்தி வரதனை பிரார்த்திகிறேன்

    • @gayathrimuralidharan3069
      @gayathrimuralidharan3069 5 лет назад +1

      Please let us know if we can have one last final sevai of sri athigiri arulaala perumaal some time today before 4pm. We appreciate your sincerity and bhakti towards perArulAlan

  • @friendlyshyam
    @friendlyshyam 5 лет назад +1

    Dear Ganesh - Hatsoff for getting Athi Vardhar to our home for last 48 days. When ever we come to Kanchipuram we would like to Express our gratitude. There is so much history in our temple that most of this generation doesn't know, so please visit such temples in Our own mother land Tamil Nadu and share the history about the temple so we know our heritage and continue to preserve our temple. Once hats off for our noble work comrade. When ever you come to Chennai please do come to our home, it will be a prvilege to us. Thank you. Hail Ganesh

  • @padmavathisundaresan3937
    @padmavathisundaresan3937 5 лет назад +9

    அருமை.தினமும் உங்கள் வீடியோ மூலம் அத்தி வரதரை தரிசித்தோம். நன்றி. All the best.

  • @narayanivino3011
    @narayanivino3011 5 лет назад +1

    Ongaloda yallam aththivarathar videokum romba thanks..intha last video Yannoda manasu romba romba valikuthu aththivaratharah romba miss panra yatho onna yalanthuta mari feel aguthu..ongaluku romba thanks and ongaluku mattumtha na comment panniruka ..super ongaluku aththivarathar blessings naraiya irukunga...Today video sema super but door close pannum pothu alugaiya vanthathu..very painful..miss u aththivarathar..om namo narayana..

  • @radharangarajan9313
    @radharangarajan9313 5 лет назад +13

    மிகவும் அருமையான தரிசனம் ஓராயிரம் நன்றிகள் கணேஷ் நவீன் மற்றும் ஹேமந்த்

  • @krithi5938
    @krithi5938 5 лет назад +9

    I did not visit the temple. But I had Dharshan for 48 days along with you.Thank you my son

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 5 лет назад +17

    வாழ்க வளமுடன்.நன்றி .இறை பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @srisakthi7214
    @srisakthi7214 5 лет назад +1

    மனிதனின் வாழ்க்கையும் அவ்வளவு தான் பிறந்து வரதரின் படுத்தகோலம் போல தவழ்ந்து நின்ற கோலம் போல வாழ்க்கையில் எல்லாமே பார்த்து மறுபடியும் வந்த இடத்திற்கே சென்று மறுபிறவி எடுப்பதும் எல்லாவற்றையும் உணர்த்தவே வரதனின் தரிசனம் உங்களை வாழ்த்த பெருமை படுகிறோம் கணேஷ் ராகவா

  • @ushakrishnamurthy7302
    @ushakrishnamurthy7302 5 лет назад +19

    அத்தியூரான் அருளாளே 2059 ஆம் ஆண்டு தரிஶனமும்... கிடைக்க ப்ரார்த்திக்கிறோம் ... வாழ்க வளமுடன்

  • @kotursrinivas5019
    @kotursrinivas5019 5 лет назад +1

    Thanks to Raghav & team. 48th day Darishanam & Aarathi was really divine. We followed your video all the days. With your advice and guidance we had Darishanam on 9th day with family. It took 5 hours, but worth to have had Aththivaradhar Darishanam and Lord's blessings. Great service to devotees by your team. Om Namo Narayanaya.🙏🙏🙏🙏

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 5 лет назад +25

    Iam so happy to see your video. Thanks for your great service

    • @rekaguejapathy7537
      @rekaguejapathy7537 4 года назад

      Hey ....bro ep ul amman part m...
      V..... adinden mika nanri an
      Nanri sollla takadu

  • @abiramasundari6819
    @abiramasundari6819 5 лет назад +1

    அத்தி வரதரை மிஸ் பண்றோம். கணேஷ் மிஸ் பண்றோம்.. ஆனால் கணேஷ் எப்போ தும் follow பண்ணுவம். நன்றி.. இன்னும் நிறைய வீடியோ போடுங்க... வாழ்த்துக்கள்

  • @shankarraman4579
    @shankarraman4579 5 лет назад +124

    Your athivaradhar traveling 48 day's completed.... I think one common man recorded ...

  • @suseelakarthikeyan6453
    @suseelakarthikeyan6453 5 лет назад +2

    இன்றும் வரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கணேஷ் 48 நாட்களாக நீங்களும் உங்கள் நண்பர்களும் மிக்க மகிழ்சியுடனும்,ஆர்வத்துடனும் தொடர்ந்து வீடியோ போட்டு எங்களையும் அத்திவரதரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை கொடுத்தமைக்கு மிக மிக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்துடன் அத்திவரதரின் அருளால் தீர்க்க ஆயுளும் வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    • @rukmanisp7443
      @rukmanisp7443 5 лет назад

      உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் கண்ணு. அத்தி வரதர் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் உண்டு. நன்றி பா

  • @indiraprasanna123
    @indiraprasanna123 5 лет назад +5

    It shows that Aathi Varadhar is with you and he will continue to be with you throughout your life

  • @prabhasarathy6676
    @prabhasarathy6676 5 лет назад

    We had a miraculous darshan.Once my husband came out of the que,and the second time I decided to come out.One policeman took out the ropes and directed us to the gopuram straight.Again we were in the shed,I as a senior citizen,requested him and we saved another hour or hour and a half.One person before me took a long time,and so I got very good darshan.We were asked to see the words etched on the right hand.I could clearly read it and the oaada sevai.Right from June,had been praying hard,the Lord took us in.Isnt that a miracle.I will never forget His grace. Thank you all RUclips guides.You are really blessed.Please post the final grand video and what miracles and blessings you come across later in life.God Bless you all.

  • @savithri7526
    @savithri7526 5 лет назад +6

    இனி அத்திவரதரை தரிசனம் கிடைக்குது கண்ணிர்அருவியககொட்டுகிரது.உங்கள் முலம் அத்திவரதரை தரிசனம் கிடைத்தது நன்றி நன்றி நன்றி.எவ்வளவ்வு நன்றி நன்றி நன்றி சொன்னலும் தகும்.

  • @revathysreenivasan1465
    @revathysreenivasan1465 5 лет назад +4

    பாராட்டுக்கள்.
    48 நாட்கள் வீடியோவும் இன்று போட்டு பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்த வர்ணனை நாள்பட நாள்பட முதிர்ச்சியுற்று முடிவில் ஒரு பண்பட்ட தாக மிளிர்ந்தது.

  • @kishan4578
    @kishan4578 5 лет назад +7

    Superbபெருமாளே தனக்கு எப்படி வேண்டுமோ அப்படி அமைத்து கொள்வார்.ஹரே கிருஷ்ணா

  • @GanaJaya
    @GanaJaya 5 лет назад

    Brilliant Ekantha Seva Dharisanam. God Bless You guys! 🙏 Amazing, Outstanding and Dedicated effort! Bravo! 👏👏👏👏

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 лет назад +8

    Really miss ing Lord Atti Varadhar very much!! All the very best to u & ur team!! May God bless all of us!! Thank u,!!!

  • @meerachandrasekaran6612
    @meerachandrasekaran6612 5 лет назад +1

    தினமும் உங்களுடைய வீடியோவை பார்த்து நேரில் தரிசனத்தை கண்டது போல மகிழ்ச்சி.. ஒரே ஒரு குறை.. நான் 1979 அத்தி வரதர் தரிசனம் பார்த்தேன்.. இந்த முறை பார்க்க முடியவில்லை...கூட்டத்தை பார்த்து பயந்தது தான் காரணம்.. பார்த்தவர்களே மறுபடியும் மறுபடியும் பார்த்து இருக்கிறார்கள்.. இதனால் மற்றவர்கள் பார்க்க முடியவில்லை..ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய ஏதாவது ஏற்பாடுகள் செய்திருந்தால் நிறைய பேர் பார்த்து இருக்தலாம்..கண்ணீரோடு தான் இதை பதிவு செய்கிறேன்.. எனினும் என் போன்றவர்களுக்கு உங்கள் வீடியோ மூலம் தான் தரிசனம்..மிக்க நன்றிகள்..🙏🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 5 лет назад +5

    Ganesh Raghav, Hemanandh, Naveen Thanks for the coverage of all 48 days. Athivarathar blessings will always be there for you.

  • @selvammunirathanam3012
    @selvammunirathanam3012 5 лет назад

    Thanks to Ganesh Ragav.I didntcome for Athivaradar Tharisanam.But daily through your video I got darshan of Athivaradar for 48 days.Vaazga valamudan

  • @ramyapakshirajan961
    @ramyapakshirajan961 5 лет назад +5

    Mission accomplished ! We also had 48 days darshan with you. Thank u guys. Expecting valuable & informative videos from your team. God bless u guys.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 5 лет назад

    சூப்பர் கணேஷ்! இறையருளாள் 48 நாட்களும் சற்றும் அலுப்படையாமல் தரிசனத்தை காட்டியதற்கு நன்றி! நன்றி! நன்றி!.
    தூங்காமல் தினமும் கண் விழித்து சற்றும் அலுப்படையாமல் (சில சமயம் தங்கள் கண்களில் தூக்கமின்மை தெரிந்தாலும்) மிக பொறுமையாக விமர்சனத்துடன் தரிசனம் பார்க்க வைத்திர்கள்.தங்கள் டீம் மிற்கு கோடனு கோடி நன்றி.பகவான் அனைருக்கும் அனைத்து நலன்களும் கொடுக்க பிராத்திக்கின்றோம். மகிழ்ச்சி கலந்த,கனத்த மனத்துடன்,கண்களில் நீருடன் பிரியாவிடை அளிக்கின்றோம்."வாழ்க வளமுடன்"."வளர்க நலமுடன்".
    அரு.சந்திரசேகரன் குடும்பத்தினர்.அரக்கோணம்.

  • @radhikac9993
    @radhikac9993 5 лет назад +3

    Excellent job and this is your First lifetime achievement Athi Varadhar Blessings always with you and to your friends .Thru you people we could watch daily onceagain thanks a LOT

  • @ranjithkumar8522
    @ranjithkumar8522 5 лет назад +1

    Vow super frnds semmaiyana tharsanam good 48days you achieve .....miss adhivarathar .....

  • @ambikavijayalakshmi1423
    @ambikavijayalakshmi1423 5 лет назад +6

    Congratulations & thank you so much for showing us athivarathar for 48 days virtualy every day.

  • @sinthalavadampathyoddancha30
    @sinthalavadampathyoddancha30 5 лет назад +1

    சூப்பர் தரிசனம் மகனே ,
    👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🤐👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀👍அத்திவரதரை அதிக நேரம் பார்த்து மகிழ்ந்தோம் கதவு திறந்து தீபாராதனை காண்பிக்கும் பொழுது கண்ணில் கண்ணீர் வந்தது நீங்கள் திரும்பும் பொழுது கோயிலில் அமைதி மனதுக்கு வருத்தம் குளத்தில் அத்திவரதரை வைக்கும் சமயத்தில் மழை பெய்யும் என கூறி யது உண்மை யாகிவிட்டது கடவுள் இருப்பதற்கு இதுவே சான்று ஒம்நமோ நாராயணா

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 5 лет назад +3

    Dear Ganesh: This is your reward for your efforts. I waited at the East Gopuram from 12.30 AM to 6 AM. The police is so rude not to allow the very few who were waiting despite heavy rains. You and your friends are blessed to have the extended dharshan of the great lord Atthi Varadhar before he goes to rest in Anandasaras for the next 40 years.

  • @sasisridharan2263
    @sasisridharan2263 5 лет назад +1

    கணேஷ் ராகவ் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இன்று சொல்ல வார்த்தையே இல்லை. நேரில் வந்து தரிசனம் பண்ணின சநதோக்ஷம் கிடைத்தது. அத்தி வரதர் அருளால் நீங்கள் மூவரும் வாழ்க்கையில் என்றும் பிரியாமல் 2059 ஆம் ஆண்டும் இது போன்று சேர்ந்து வந்து தரிசனம் பண்ணுவீர்கள். வாழ்க வளமுடன்.ஓம் சாய் ராம்.

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 лет назад +13

    hi to the most religious youth icon of kanchi .. heartiest tq for your effort and this is not only a grand acheivement for you but for all of us as your viewers and subs.. it was around 2:30am msian time i was still awake and i watch all online news and saw the closing ceremony and suddenly i saw 48th day darshan was opened for remaining devotees and i knew that moment you will somehow will give us the subham video too.. when they close east gopuram and showed us empty sheds , tears began to flow and its really remind me the strong bond we had created with our athi varathar.. with due respect to all other channels which covered this maha maha vaibhawam, your videos stood at sky high height whereby we were genuinely feeling were there walking along in that queue to have athi varathar darshan.. no words are enough to thank you for this precious treasured videos .. my one year old baby will always say the word aum the moment she saw varathar image ... it become a practice and to my shock she actually identify athi varathar even in tv and she will start saying om even without me telling her.. all credits should go to you only.. really hoping to see you in kanchi one day thammmmbi.. may all your dreams comes true for you and your team.. tq tq tq tq .. last joke of this video.. no one wishes to go to right lane and police wld be thinking whose brain behind this.. signing off with lots of blessing for you and lots of tears for athi varatharajar perumal.. tqtqtqtqtq thambi

    • @revathysreenivasan1465
      @revathysreenivasan1465 5 лет назад +2

      Fantastic review.
      You wrote what I want to express.
      Yes once again I thank you.🙏

    • @ohmN2023
      @ohmN2023 5 лет назад

      Last joke 😜🌕😜

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 5 лет назад

    நன்றி கணேஷ்ராகவ் .இந்த 48 நாட்கள் உங்களுடன் சேர்ந்து அத்திவரதர் தரிசனம செய்தது நானே நேரில் தரிசனம் செய்தது போன்றிருந்தது.உங்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்.

  • @maisgobs
    @maisgobs 5 лет назад +10

    Last day u had long darishanam too wow ur really blessed man keep going 🙏🙏

  • @radharadha-uv3zb
    @radharadha-uv3zb 5 лет назад +1

    ,பிரதர் ரொம்ப ரொம்ப தேங்ஸ்,உங்களாளேதான் கடைசி நாள் தரிசனம் எனக்கு கிடைச்சது, நீங்க எப்பவும் சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்க என் வாழ்த்துக்கள்

  • @gomathidevarajan6703
    @gomathidevarajan6703 5 лет назад +4

    Thank u very much for u & ur friends god bless u 🤗 all luckey ur parents to get u all as there children's

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 5 лет назад

    கணேஷ் ராகவ் மறக்கமுடியாத 48 நாட்கள். ஒரு பெரிய சாதனை.
    அத்திவரதரின் அருளால் அனைத்து நாளும் அருமையாக தரிசனம். அத்திவரதருக்கு தேவர்கள் விடையளிப்பதுபோல் உள்ளது அடைமழை. வருத்தமாக இருக்கிறது அத்திவரதருக்கு விடைகொடுக்க மனஸே இல்லை.
    48 நாட்களும் சாதனை புரிந்த உங்கள்மூவருக்கும் வாழ்த்துக்கள்.
    குரல் தெளிவாகவே இருக்கு.
    அத்திவரதரை மிஸ்பண்ணுகிறோம்.
    இன்றைய வீடியோ மிகவும் அருமை.

  • @jaganv4791
    @jaganv4791 5 лет назад +5

    God's grace, you have completed 48 days darshan. Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @lakshmanansathiya4498
    @lakshmanansathiya4498 5 лет назад +1

    Vazhga valamudan Ganesh Ragahv

  • @poornakarthik892
    @poornakarthik892 5 лет назад +26

    Successful 48 days. May God bless everyone with good health and wealth,🤩😍💯🙏🙏🙋

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 лет назад +2

    அருமை..
    ஆண்டவனின் ஆசிகள் இவ்உலகத்திற்க்கு உண்டு.
    ஓமனில் இருந்தாலும் ,
    தினமும் அத்தியரின் தரிசனம் பெற்றேன்.
    கோவிந்தா
    கோபாலா...

  • @ShivaShankari-ve9qr
    @ShivaShankari-ve9qr 5 лет назад +4

    Great job, team Ganesh, Naveen and Hemu thank you Athi Vardhar bless you🙏🙏🖒👏👏

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 5 лет назад

    Super Ganesh and ur friends very gud dharsion thanks a lot 🙏🙏🙏👍

  • @sekark8376
    @sekark8376 5 лет назад +17

    Dear Friend Ganesh, Naveen and Hemaanna, it is record 48 days continuous Dharshan apply for Guinness. U all three have Dharshan in 2059 Athivaradar bless u all. Sekar Chenni.

  • @Neethudeva
    @Neethudeva 5 лет назад +1

    Super nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 5 лет назад +18

    48day completed 👏👏👏👏👏🙏🙏🙏🙏🤗🤗🤗🌷🌷🌷so happy🤗🤗

  • @venketasanms1818
    @venketasanms1818 5 лет назад +1

    சோதனைகளை வென்றெடுத்த சாதனை அத்தி வரதரால் மட்டுமே முடிந்தது.வாழ்க இவ்வையகம். வாழ்த்துக்கள் நன்றி.

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 5 лет назад +25

    வசந்த மண்டபம் மூடும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன்.

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 лет назад +1

      Almost everybody would have cried. I am unable to digest. Me too crying right now.

    • @srinivasankrishnamoorthy4127
      @srinivasankrishnamoorthy4127 5 лет назад

      Aam manam mikavum varundhugiradhu.
      Aanal yaar deciding authorityo avarukku bhakthiai veda aagamam peridhagivittadhu.
      Varadhar indha battarchariyargukku mattum vuriyavar illai enruk namil yaarum kural kokukkadhadhuvum our kaaranam.
      Our jalikattrikku pooradiya namakku perumalukkaga porrada theriyamilamal poyittru.

    • @srinivasankrishnamoorthy4127
      @srinivasankrishnamoorthy4127 5 лет назад

      Ramanujar pola ,nambhigal pola bhakkthi seibhavargal vandhal varadhar ellorukkum endum sevaitharumpadi varuvaar.
      Endha praarthannaiyai l varadharidame vendikolvom.

    • @chandrarajan7885
      @chandrarajan7885 5 лет назад

      According to aggaman lord should go in water. So we should not cry, I understand the emotion built in US. Lord has given his sangkyam(power) to perarullar Varafhar, we can go to take Varafhar blessings. 🙏 🙏 🙏 🙏

    • @akiltharani7610
      @akiltharani7610 5 лет назад +1

      Nanum

  • @r.saraswathi5473
    @r.saraswathi5473 5 лет назад

    Thanks a million for enabling people like us who were not fortunate enough to have Athivaradar darshan physically through your devoted and genuine efforts. Blessings to you and your team🙏🙏🙏

  • @sowmye
    @sowmye 5 лет назад +5

    Congrats ganeshji for all your great efforts keep up this spirit in life forever varadar will shower his anugraham on you and your friends

  • @krishnanchinnathambi9652
    @krishnanchinnathambi9652 5 лет назад +1

    ஒரு மண்டலம் வாழ்க்கையில் நேரடியாக பகவானை தரிசனம் காணும் பேறு பெற்றது போல் இருந்தது.
    ""யாண் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக"" என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது , கணேஷ் ராகவ் மற்றும் நண்பர்களின் களப் பணி. தினமும் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பியமைக்கு கோடான கோடி நன்றிகள் பல.

  • @AS-ey3bb
    @AS-ey3bb 5 лет назад +11

    ATHI VARATHAR WILL BLESS ALL OF US !!!
    EVEN HATERS TOO !!!

    • @balajimannar2007258090
      @balajimannar2007258090 5 лет назад

      Haters....🤣🤣🤣

    • @AS-ey3bb
      @AS-ey3bb 5 лет назад

      @@balajimannar2007258090 I saw many negative comments by non Hindus.

    • @balajimannar2007258090
      @balajimannar2007258090 5 лет назад

      @@AS-ey3bb ok.
      But expose those people.
      But reply with strongly worded statement.

  • @selvimurthy4744
    @selvimurthy4744 5 лет назад

    Congratulations thanks to Raghav & team 48 நாட்களும் அத்திவரதர் தரிசனம் வீட்டில் இருந்த பாடியே உங்கள் வீடியோ மூலமாக பார்க்க பார்க்க செய்து எங்கள் வீட்டு பிள்ளைகளாக எல்லோர் மனதிலும் இடம் பெற்றுவிட்டீர்கள் வாழ்க பல்லாண்டு மிகவும் நன்றி

  • @djjansi9471
    @djjansi9471 5 лет назад +13

    48 days completed...archivment
    All the best for your future bro

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 5 лет назад

    நன்றி நேரடியாக நின்றகோலம தரிசனம் பார்க்கமுடியவில்லை மிகவும் வருத்தமாக இருந்தது ஆனாலும் உங்கள் வீடீயோ மூலமாக தினமும் பார்த்தோம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @ravimuniswamyr4589
    @ravimuniswamyr4589 5 лет назад +7

    Congrats 💐💐💐 bro u and naveen anna achieved 48days....All the best for ur upcoming videos....

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 лет назад

    அத்திவரதரை நேரில் சென்று தரிசித்தது போன்று இருந்தது, மிக மிக நன்றி, அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்

  • @jebaashini
    @jebaashini 5 лет назад +4

    You have done. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல அவன் அருளினால் சாதித்து விட்டீர்கள். 🙏🙏🙏

    • @premfelix8901
      @premfelix8901 5 лет назад

      Hi ganesh 48days dharisanm kanbitha ungaluku punniyam thaanaga vanthu serum, vazhakurai perumal koil Patri and kachapeshwar temple patri therinthukolla ungal video ethirparkirom ,athivaratharai pirinthathu varuthamaga iruku

  • @arumugamchengalvarayanc6357
    @arumugamchengalvarayanc6357 5 лет назад

    வணக்கம் வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ். நவீன் ஹேமா உங்களின் இந்த மிகப்பெரிய சேவை. நீங்கள் மூவரும் நீடுழி வாழ அத்தி வரதர் அருள் புரிவார் கடந்த 48நாட்கள் அத்தி வரதர் தரிசனம் தந்தமைக்கு நன்றி

  • @malayalakaraiyoramwithmeve9300
    @malayalakaraiyoramwithmeve9300 5 лет назад +11

    You create a record ganesh. Hearts of to you

  • @radhakrihnan7311
    @radhakrihnan7311 5 лет назад

    இந்த 48 நாட்களும் உங்களது சேவையால் நாங்கள் அருமையான வரதரின் தரிசனம் எங்களுக்கு முழுமையாக கிடைத்தது, நன்றி வாழ்க வளமுடன்

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf 5 лет назад +14

    Congragulation bro your blessed by varadharaja...keep it up.. Waiting more devotional videos..

  • @ushadavi2895
    @ushadavi2895 5 лет назад

    Whenever I see the videos of Athivarathar I cry so much....I don't know why I am so emotional. When the doors were closed it was very painful for me. Thank you so much for sharing. Some where in the corner of this Earth I was able to see The Lord. Thank you again.

  • @jayalakshmiiyer473
    @jayalakshmiiyer473 5 лет назад +9

    48.நாள் உங்களால நாங்கள் பார்த்தோம்...நல்ல படியாக.தர்ஷண் கிடைத்தது.....எல்லாருக்கும்.நன்றி....அத்தி வரதரை மிஸ் பண்றோம்.ஓம்.நமோ நாராயணாய......🙏🙏🙏

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 лет назад

      Yeah. Right. Each & everybody is missing Athi Varadhar. God should help us and he should come out immediately, and should be with us for each and every minute.

  • @pm.venkatachalam850
    @pm.venkatachalam850 5 лет назад

    Congratulations. Ungalala than Nan 48 days Athi varathar darisanam kidaithadhu. Romba nandri. Ungaludaya detail videos and instructions romba uesfull laa erundathu. God bless you 🙏

  • @rajavelug6520
    @rajavelug6520 5 лет назад +4

    Full Dharshan today. Tears in my eyes. Thank you for this long duration Dharshan. God bless you all 🙏🙏🙏.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 5 лет назад

    தினசரி உங்கள் அத்தி வரதர் தரிசனம் வீடியோ கண்டு மகிழ்ந்தேன். உங்களோடு சேர்ந்து தரிசனம் செய்த மன நிறைவும் இத்தகைய ஒரு அனுபவம் வாழ்வில் இனி கிடைக்குமா என்ற ஒரு ஏக்கத்தையும் அளிக்கிறது. நன்றி கணேஷ்.

  • @ursdeepaks
    @ursdeepaks 5 лет назад +14

    Yes.. Everyone happy for your 48 days Darshan...🙏

  • @user-fastwifi
    @user-fastwifi 4 года назад

    இறைவன் அருள் இல்லாம நீங்க இதை பண்ணி இருக்க முடியாது ,வாழ்த்துகள் கணேஷ் நண்பருக்கு உங்கள் இந்த பணி சிறப்பாக தொடர

  • @shyamalachenny8264
    @shyamalachenny8264 5 лет назад +9

    All best for your future

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 5 лет назад

    Thanks we had athivardhar dharsan for 48 days, its all because of your efforts , god bless you and your friends.

  • @Ayshwariya
    @Ayshwariya 5 лет назад +10

    Keep up the good work.. looking forward to see more quality videos from your end. All the best and good luck

  • @jyothikrishnan4985
    @jyothikrishnan4985 5 лет назад

    Your ambition of ATYIVARADAR DARISINAM for non-stop 48 days got fulfilled by attivaradar krupe. Congratulations on this great achievement. Reporting on all the days without fail for the convenience of devotees is a true selfless service .
    ATTI VARADAR BLESSINGS TO YOU AND YOUR TEAM .

  • @archanabharath8238
    @archanabharath8238 5 лет назад +2

    Hatsoff to u bro lucky and u helped and guided all thank you bro ur lucky 👍👍 kalakitinga may God bless you anna...

  • @psrinivasan4242
    @psrinivasan4242 5 лет назад

    Super coverage. Seen videos on all 47 days. Quite informative and well edited. Very pleased with humbleness of Sri Ganesh and his team
    I live in Jamshedpur in the state of Jharkhand. Approximately around 1600 km from Kanchipuram.
    Just to have darshanam of Sri Athi Vardar , had been to Kanchipuram on 4th. It took 5 hrs for me to have darshan with family on 4th of this month. Had a nice darshan since we maintained left side line ( this tip given by you).
    Now we are back in Jamshedpur.
    Finally big Thank you for nice coverage
    P Srinivasan
    Jamshedpur

  • @பரமேஷ்வரன்கோடிஷ்வரன்

    2059 வரைக்கும் உங்களையும் அத்திவரதர்
    மிஸ்பண்றேண்

  • @jagatheeshkumar6623
    @jagatheeshkumar6623 5 лет назад

    You complete 48 days journey of athi varadar of athi varadar darisanam.God bless you & your family. You will be successfully in your life. Greet job. Thank you very much Ganesh Raghav bro. Om Govindha hari govinda namo namaha

  • @sitasubramanian3929
    @sitasubramanian3929 5 лет назад +4

    Thanks for all the video and the required information every day. Athi varadhar will definitely bless u and ur friends

  • @sundarsrinivasan7267
    @sundarsrinivasan7267 5 лет назад

    romba thanx frds unga punniyathil nanga 48th day dharisanam parthom .. engalah kancheepuram vandhu parka mudiyala age problem and leg problem so nerla vandhu dharisanam panna mudiyala . andha kuraiyai neenga theerthu vecheenga romba thanx

  • @ramyagururajan6339
    @ramyagururajan6339 5 лет назад +4

    By Gods grace you completed 48 days.No words to thankyou.

  • @srinidhisrinidhi2227
    @srinidhisrinidhi2227 5 лет назад

    Very very tnku ganesh for last four eight days athivaradhar dharisanam tnku👍👌👌

  • @kalyanikrishnamoorthy4008
    @kalyanikrishnamoorthy4008 5 лет назад +3

    2019 athi varadar patri kalvettu vaithal nalladu pl convey this msg to higher officials

  • @vasanthar5518
    @vasanthar5518 5 лет назад

    Congratulations Ganesh andRaghav. Arumaiana tharisanam. No words to say . Excellent. Vazga Valamudan.

  • @mohanapriya5898
    @mohanapriya5898 5 лет назад +5

    Good work bro. Surely u will do 2059 Athi vardhar videos also. Share ur number bro. Convey my regards to your friends. Thru out ur life Athi vardhar blessings with you.

  • @essdeeare4558
    @essdeeare4558 5 лет назад +1

    48வது தரிசனம் மிக மிக அருமை, ஆரத்தியுடன்....Remarkable efforts put in by you and your friends...மிக்க நன்றி. இவ்வளவு நாளும் நேரில் சென்று தரிசனம் செய்த மன நிறைவு. அடுத்த முறை அத்தி வரதர் வரும் போது, எங்களில் பலர் இருக்க மாட்டோம். நீங்கள் அப்பொழுதும் video போட வேண்டும். God bless you son... 💐💐🙏

  • @vigneshr4384
    @vigneshr4384 5 лет назад +6

    Please 48 days pics vachi oru video post pannunga

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari 5 лет назад

    வாழ்க வளமுடன் 🙏 ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது உங்களுடன் சேர்ந்து தரிசனம் 48 நாள்... இறைவன் அருள் பரிபூரணம் உங்களுக்கு... கின்னஸ் சாதனை

  • @amarreddy3729
    @amarreddy3729 5 лет назад +7

    End ille..idi mi journey starting brother..from now ur name should be Ganesh raghava varadar.. 🙏🙏🙏💐💐💐

  • @sivakumarshanmugam6629
    @sivakumarshanmugam6629 5 лет назад

    VAAZHTHUKKAL GANESH RAGHAV AND NAVEEN AND HEMA BRO YOUR ONE THE VERY BLESSED PERSON BY LORD ATHIVARADHAR SWAMY. THANKS.

  • @padmarani1183
    @padmarani1183 5 лет назад

    தம்பி ராகவ் , நவீன் ,& ஹேமா உங்கள் மூவருக்கும் வரதரின் முழு ஆசீர்வாதங்கள் கிடைத்ததானால் 48 நாள் தரிசனங்கள் கிடைத்தது ...உங்கள் மூலமாக எங்களுக்கும் கிடைத்தது ...16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என மூவரையும் மனதார வாழ்த்துகிறேன் ...

  • @nalinikarthikeyan2237
    @nalinikarthikeyan2237 5 лет назад

    Very Good Darshan. Million Thanks to you and your friends

  • @aneeswargurushankar3652
    @aneeswargurushankar3652 5 лет назад

    Excellent job....மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சீரோடும் சிறப்போடும் இருக்க வாழ்த்துக்கள். 🙇🙇

  • @karpagama771
    @karpagama771 5 лет назад

    48நாட்களும் நாங்கள் நேரில் சென்று தரிசிக்க முடியாத அத்தி வரதரை எங்கள் வீட்டில் இருந்து கொண்டு சேவித்த புண்ணியம் உங்களை சாரும். வாழ்க பல்லாண்டு வளர்க தங்கள் பணி மகனே.

  • @balasubramanianbalasubrama4899
    @balasubramanianbalasubrama4899 5 лет назад

    அத்தி வரதரின் 48 நாட்கள் தரிசனம் உங்கள் தயவால் எங்களுக்கு கிடைத்தது ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @pragnyasarathy968
    @pragnyasarathy968 5 лет назад

    Nanri Ganesh and team great team work and many thanks in million for your broadcast.