எஞ்சினியரிங் பட்டதாரி துறவியாக மாறியது ஏன்...? Why did an engineering graduate become a monk...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 518

  • @vekateshr9894
    @vekateshr9894 2 года назад +36

    இ திரு விநாயகமூர்த்தி ஆன்மீக சித்தர் இவரை எப்பொழுது யார் பேட்டி எடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன் ஒன் டே புட் சர்வீஸ் வினோத் இவருடன் விவாதிப்பார் என்று நினைத்தேன் ஆனால் அவர் சாப்பாடு மட்டும் கொடுத்துவிட்டு சில நிமிடம் பேசிவிட்டு போய்விடுவார் ஆனால் இன்றுவரை பேட்டி எடுத்ததற்கு மிகவும் சந்தோஷம் பெயர் தெரிந்து கொண்டே விநாயகமூர்த்தி நீங்கள் இவரிடம் இன்னும் பலமுறை பேட்டி எடுத்து இவரிடம் இருக்கும் ஆன்மீக சிந்தனைகளை எங்களை போன்ற மனிதர்களுக்கு பேட்டி எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி அன்பே சிவம்

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +3

      Sure....Thank you
      Om namah shivaya

    • @celestine6054
      @celestine6054 2 года назад +2

      அப்படியே ஆகட்டும், நன்றி

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад +1

      சித்தர் என்றால் பஞ்ச பூதத்தை வென்றவர்களுக்கு வழங்கப்படும் பெயர்... சாக்கடையில் கிடந்தா சித்தன் பீடி பிடித்தால் சித்தன் முடியலபா சாமி

    • @punithakathir5629
      @punithakathir5629 Год назад

      À

    • @selvikalyana
      @selvikalyana Год назад

      @@punithakathir5629 8# 0 00

  • @geethakumaar8907
    @geethakumaar8907 2 года назад +13

    சிறப்பு. வாழ்க வளமுடன்.சிவனடியார் இது போல பல விஷயங்களை அடிக்கடி சொல்லவும்.நற்பவி நற்பவி. ஓம் அருணாசலசிவாய நமஹ.

  • @chandrakumarrajagopal8332
    @chandrakumarrajagopal8332 Год назад +4

    ஆணமீகம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்தான். ஆண்மீகம் தான் முழு வாழ்க்கை என்றால் உலகம் எவ்வாறு இயங்கும். இல்லறத்தில் இருந்து கொண்டே ஆண்மீக வாழ்க்கை வாழலாம்.நிறையபேர் அவ்வாறு வாழ்ந்து இருந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    • @Praindbu
      @Praindbu 11 месяцев назад +1

      சற்று சிரமம்

  • @paravoorraman71
    @paravoorraman71 9 месяцев назад +1

    ஓம் அருணாசலேஸ்வராய நமோ நமஹ.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 года назад +17

    இது வாழ்க்கையில் பல முறை கேட்க வேண்டிய உரையாடல். நன்றி.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +20

    நன்கு பக்குவப்பட்ட ஒரு ஞானியால் தான் இப்படி பேச முடியும். கைக்கு வந்த உடனே தர்மம் செய்து விடு சேகரித்து வைத்த பின் செய்ய லாம் என்று நினைக்காதே, தர்ம சிந்தனையைப் பற்றி அவர் சொன்ன அந்த வாக்கியம் பின்பற்ற வேண்டிய ஒன்று.

  • @r.krishnakumar406
    @r.krishnakumar406 2 года назад +10

    ஓம் நமசிவாய.அருமையான பதிவு.தெளிந்த நீரோடை.

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 года назад +5

    மிக அருமையான பதிவு. பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prakashvel8611
    @prakashvel8611 2 года назад +9

    Superb explanation by the saint in this video. Wonderful!

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 2 года назад +27

    மிகவும் அருமையா பேச்சு ஐயா ஓம் நமசிவாய🙏

  • @jayaveera1970
    @jayaveera1970 2 года назад +48

    இவர் ஞான தெளிவு பெற்றவர். இவரை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி !!!

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 года назад +9

    என்னாப்பா இவ்வளவு பெரிய உயரிய (உயிர் )தத்துவங்களை அசால்ட்டா சொல்றார் யப்பா 🤔🤔🤔🤔🤔🤔🤔ஞானம் எப்போதும் பேசாது அது ஒரு மௌனி.. ஆனால் இவர் பேசும் ஒரு ஞானம் அகண்ட பிரபஞ்சஞானம் இந்த பேசும் ஞான தத்துவத்தால் நானும் சில விஷயம் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹வணக்கம் 🙏🙏🙏🙏

  • @anbutamil4053
    @anbutamil4053 2 года назад +3

    ஓம்சரவணபவஃ
    இல்லறத்தில் இருந்து நல்லறம் செய்வோம்!
    குணத்தால் மனத்தால் பக்குவப்பட்டோர்கள் சமுதாயத்தை விட்டு விலகிச் சென்றால்!!!
    குணமிலிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களின் நிலை என்னாகும்???
    எதிர்காலத்தில் சமுதாயத்தின் அங்கமாக விளங்கப்போகும் குழந்தைகளின் நிலை என்னாகும்???
    நல்ல மனம் படைத்தவர்கள்
    சமுதாயத்தின் நல் எதிர்காலத்திற்காக இல்லறத்தில் ஈடுபட்டு தன்னைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்தி நல்லதை தானும் செய்து பிறரையும் செய்ய வைப்பதில் தான் ஆன்மீக வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது!!!
    ஆகவே 70 வயதிற்குட்பட்ட எவர் இல்லறத்தை துறந்தாலும் அது அவரை இவ்வுலத்திற்கு அறிமுகம் செய்த சமுதாயத்தின் வளர்ச்சியின் மீது அக்கறை யற்றவர் என்பதே உண்மையாகும்!
    இவர்களை போன்ற இளைஞர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கான அரசியல், அரசாங்க பணி மற்றும் தொழில் நிறுவனங்களில் அங்கம் வகித்தால்தான் அங்கே இருக்கும் அறிவிலிகளுக்கு பாடம் புகட்ட இயலும்!
    ஆகவே இக்காணொளியை கண்ட அனைவரும் இந்த இளைஞர் இல்லறத்தில் ஈடுபட்டு நல்லறம் புரிய வேண்டும் என்று வாழ்த்துவோம் வாருங்கள்!
    வாழ்க வளமுடன்!
    அன்பே சிவம்
    சிவ சிவ சிவ...

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      உங்க contact number pls திருசிற்றம்பலம்

    • @anbutamil4053
      @anbutamil4053 2 года назад

      பைரவரை முறைப்படி வணங்கினால் கைகளில் செல்வம் சேர்வதற்கு பதிலாக குவியும்!!!

    • @anbutamil4053
      @anbutamil4053 2 года назад

      ஓம் சரவணபவ ஃ
      #செல்வந்தராக்கும்_பைரவர் வழிபாடு
      *
      நாட்டு நாய்கள் (அ) தெரு நாய்களுக்கு தினமும் ஒரு கைப்பிடியாவது உணவு வழங்குவது பைரவ வழிபாட்டின் முதல் விதி!
      *அஷ்ட பைரவர்கள்
      ஒவ்வொரு எல்லையிலும் எட்டு திக்கும்
      8×8= 64 நாய்களை தங்களோடு சேர்த்துக்கொண்டு இரவெல்லாம் தீய சக்திகளை விரட்டி காவல் புரிவார்!!! ஆகவே பகலில் ஓய்வெடுக்கும் நாய்களை விரட்டி அடிக்காமல் அவை உறங்குவதற்கு உதவுதல் இரண்டாம் விதி!
      *
      நாய்களை கயிற்றால் கட்டி வளர்ப்பவர்களின் உடல்நலம் மனநலம் அவர்கள் அரும்பாடுபட்டு சேர்த்த செல்வம் யாவும் பைரவரால் பரிக்கப்படும்!
      ஆகவே அவ்வாறு கட்டிவைக்கப்பட்டிருக்கும் நாய்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர முயற்சிக்க வேண்டும்! இது மூன்றாவது விதி!
      கோயிலில் சென்று வழிபடுபவர்களின் வேண்டுதல் நிறைவேற மேற்குறிப்பிட்ட மூன்று அடிப்படை விதியும் அவசியமாகும்.
      வாழ்க தமிழ் !
      வளர்க நம் தேசங்களில் ஒற்றுமை
      அன்பே சிவம்
      சிவ சிவ சிவ

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      @@anbutamil4053 very true...
      Om namah shivaya

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      உண்மை

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 Год назад +1

    மிக அருமையான வீடியோ பதிவு

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 2 года назад +6

    உணவும், தூக்கமும், பாக்கியமும் சில எல்லைவரைக்கும் கிடைத்தாலன்றி ஆன்மிகம் கைகூடாது. சிவ சிவ ஓம்.

  • @rathnaraj9577
    @rathnaraj9577 2 года назад +29

    இவருடைய விளக்கம், அன்மீக உரையாடல், மனதில் ஏதோ இனம் புரியாத ஒன்று நிகழ்கிறது எல்லாம் அவன் செயல் அண்ணாமலையார் திருவடிகள் சரணம் 🙇‍♀️

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 года назад +4

    எல்லோரும் எதிர்பார்ப்புடனே ஒன்றை ஒன்று எதிர்வோர் உண்மை நிலை உணராமல் பிரபஞ்ச ரகசியத்தை அறிவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்பதற்கு மீடியா உண்டு உங்கள் வழி காட்டும் சித்தர்களுக்கு என்றும் வாழ்த்துக்கள்

  • @shankarfx
    @shankarfx 2 года назад +4

    மிக அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள் 😊💐🙏

  • @guruprasath5005
    @guruprasath5005 Год назад +1

    ஓம் நமசிவாய. சிறந்த ஆன்மீக தகவல் மிக்க நன்றி. இந்த வயதில் இவ்வளவு ஞானோதயம் சிறப்பு. ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய வாழ்க.

  • @ambikaarumugam5837
    @ambikaarumugam5837 2 года назад +4

    வாழ் க வளமுடன் இவர் பதிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @ganesanraju783
    @ganesanraju783 2 года назад +2

    நல்ல பதிவு இந்த பாடம் என்னை சிந்திக்க வைத்தது

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 Год назад +2

    Thank you sister ,for bringing forward this saint ....Om,Namchivaya ....

  • @ann7utbe
    @ann7utbe 2 года назад +23

    ஒரு சில தடவை வினோத் கூட பேசும் போது மிக ஆழமான ஆன்மீக கருத்துக்களை பற்றி பேசினார்....அப்போதே தெரிந்து கொண்டேன், இவரின் ஆன்மீக முதிர்ச்சியை. சிவ சிவ

  • @ASHOKAN2513
    @ASHOKAN2513 2 года назад +24

    இவர் ஒரு ஞானகுரு இவர் மனிதர் என்று சொல்வதை விட தெய்வம் என்று சொல்லலாம் தெய்வ நிலையில் இருந்து உரையாற்றினார் ஓம் சிவாய சிவ சிவாய நமக

  • @geetharaja7145
    @geetharaja7145 2 года назад +3

    நன்றிகள் சாமி இவரை நான் திருவண்ணாமலையில் தரிசனம் செய்து இருக்கிறேன் கிரிவல பாதையில் வளம் இருந்து இடமாக கிரிவலம் வருவார் ஓம் நமசிவாய வாழ்க

  • @ranisamir7480
    @ranisamir7480 2 года назад +11

    அம்மா மற்றவர்கள் மணம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களே அதுவும் ஒரு தர்மம் தான். தர்மம் என்பது பொருள் உதவி மட்டும் அல்ல. நம்முடைய செயல் பாட்டால் ஒருவர் சந்தோசம் அடைகிறார்களோ அதுவும் தர்மம் தான். அதை நீங்கள் செய்கிறீர்கள் என்று நம்புகிறேன் ஆகையால் நீங்களும் தர்மவாளிதான். ஓம் நமசிவாயம ஓம் சரவண பவ.

  • @murugaiyanambalamkuppusamy4907
    @murugaiyanambalamkuppusamy4907 11 месяцев назад

    ❤🎉மிக அருமையான பதிவு சகோதரி. சுவாமி ஞான பொக்கிஷம், மீண்டும் பதிவு போடுங்கள்

  • @Yarowne
    @Yarowne 8 месяцев назад

    நான் பார்த வீடியோக்களில் என்னை மிகவும் கவர்ந்தது இதுவே பல தேடல்களுக்கு விடை இதில் கிடைத்தது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 💯 ஓம் நற்பவி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவய

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  8 месяцев назад

      Thank you very much for your encouraging words
      Shivaya namah

  • @allvideocreatortamil9811
    @allvideocreatortamil9811 2 года назад +4

    நான் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நம் கடவுள் யார் என்று உங்களுக்கு தெரியுமா நீங்கள் அவரை தரிசித்தது உண்டோ நம் கண்ணால் பார்க்கிற அனைத்தும் கடவுள் இல்லை பிறகு நாம் கடவுளை எவ்வாறு அறிந்து கொள்வது அனைவருக்கும் இருக்கும் ஐயப்படு தான் அதுவும் நான் எங்கு கடவுளைத் தேடி செல்வேன் என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் நம் முன்னோர்கள் சொல்லியது படி தூணிலும் துரும்பிலும் இருக்கிறார் கடவுள் என்று சொல்லி இருப்பார்கள் ஆனால் அது உண்மை இல்லை அதில் இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறார் கடவுள் அதற்கு நான் பதிலைக் கூறுகிறேன் நண்பர்களே கடவுள் என்பவர் உன்னிலும் இருக்கிறார் என்னிலும் இருக்கிறார் இதுதான் உண்மை நீ கடவுளை வெளியில் தேடாமல் உன்னில் தேடு உள் கடை உள் கட உள்கட என்று இப்படி சொல்லிக் கொண்டே வந்தால் அதுதான் கடவுளாக பொருள் படுகிறது கடவுளை உன்னுள் நீ தேடு இது முழுமையாக அறிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள் என்றால் நான் அதற்கு ஒரே பதிலை தான் சொல்லுவேன் இதற்கு முறையான பயிற்சி தேவை நான் யாரிடம் பயிற்சி எடுப்பேன் என்று நீங்கள் கேட்கலாம் இதைச் சொல்லிக் கொடுக்கும் முறையான குருமார்களிடம் நீங்கள் பயிற்சி எடுக்கலாம் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளிய வாசி யோகம் வாசியோக முறைப்படி கற்றுத் தேர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றென்றும் உங்களுக்கு தெரியப்படுத்த நான் விரும்புகிறேன் நண்பர்களே வாசியோகம் பயிற்சி செய்ய ஒரு ரூபாய் கூட நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என் அருமை நண்பர்களே சுவாமி சிவானந்த வர்மம் சார் அருளியது வாசி யோகம் மட்டுமல்லாது இதை பயிற்சி செய்வதற்கான கட்டணம் எதுவும் அவர் அறிவிக்கவில்லை விலையில்லா பயிற்சி தர வேண்டும் என்று தான் அவர் விரும்பினார் யாரேனும் உங்களிடத்தில் பணம் கேட்டார்கள் என்றால் அது உண்மையான வாசியோகமே இல்லை நான் உங்களுக்கு இந்த பயிற்சியை போதிக்கிறேன் எனக்கு இவ்வளவு கொடுங்கள் என்று கேட்டால் அது உண்மையான பயிற்சியாக இருக்காது அதற்கு மாறாக எனக்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கத் தேவையில்லை நான் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அவரே உண்மையான குருவாக இருப்பார் வாழ்க பாரதம் வளர்க தமிழ்
    வாழ்க வளமுடன்
    தொடரும் .....

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      Swamy you have a such great knowledge pls give me your number i have many doubts in My life about athma and God
      Om namah shivaya

    • @kadalselvam8994
      @kadalselvam8994 2 года назад

      வாசியோக பயிற்சியை எங்கு கற்கலாம்.

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 Год назад +1

    ohm namasivaya. very clear explanation

  • @Pandiyan-gx1zw
    @Pandiyan-gx1zw 2 года назад +15

    மிக மிக அருமையான பதிவு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @strawberryfruit639
    @strawberryfruit639 Год назад

    Naan madagadipet pakathu oorudhan idhai parthadhil mazgilchi enaku 11vayadhil irundhu ulangai ulangal vervai adhigam veliyergiradhu idhai Gunapadhutha edhavadhu valipadu ulladha?

  • @யோகி-ர7ந
    @யோகி-ர7ந 2 года назад +3

    நல்ல பதிவு அருமை அருமை

  • @ak47moorthy50
    @ak47moorthy50 Год назад

    அர்புதமான பேச்சு ஐயா பேட்டி எடுத்த மேடத்துக்கு நன்றி.

  • @allvideocreatortamil9811
    @allvideocreatortamil9811 2 года назад +2

    இவ்வுலகத்திலே மனித பிறப்பு தான் மிக சிறந்த பிறப்பாக அனைவரும் கூறுகின்றனர் ஆனால் அதுவும் உண்மைதான் ஆனாலும் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் நாம் இறந்த பிறகு எங்கே செல்கிறோம் என்று நான் ஒன்று உங்களை கேட்கலாமா உங்களுக்கு வயது எத்தனை? உங்களுக்கு தெரியுமா ஓ நன்றாக தெரியுமே எனக்கு வயது எவ்வளவு நான் பிறந்ததிலிருந்து வயது எனக்கு இவ்வளவு என்று நீங்கள் கூறிக்கொள்ளலாம் அவ்வளவுதான் ஆனால் உங்களுக்கு உண்மையான வயது தெரியுமா ???
    உங்களுக்கு உங்களுடைய வயதை நான் குறிப்பிடுகிறேன் இங்கே என்னுடைய வயது இவ்வளவுதான் என்று உங்களால் எப்படி குறிப்பிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம் நம் உடலுக்கு தான் அழிவு உண்டு தவிர நம் ஆன்மாவுக்கு கிடையாது இதில் இருந்து நீங்கள் நமக்கு எவ்வளவு வயது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதையும் நான் கூற தயார் தாயின் கருவறிலிருந்து கல்லறை செல்லும் வரை உங்களால் உங்கள் வயதை கணிக்க முடிகிறது ஆனால் நாம் சரீரத்தில் இருக்கும் ஆன்மாவின் வயது அதுவல்ல சரீரத்தில் இருக்கும் ஆன்மாவின் வயது யாருக்கும் தெரியாது சரியான வயது சொல்ல முடியாது என்னால் கூட அது குறிப்பிட்டு சொல்ல முடியாது நம் ஆன்மாவுக்கு வயது பல கோடி ஆயிரம் வருடங்களாக இருக்கலாம் என்று குறிப்பிடத்தான் முடியும் பல பிறவிகளைக் கடந்து தான் நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம் இதற்கு மேல் நாம் எடுக்கும் பிறவி எதுவென்று உங்களுக்கு தெரியுமா உடல் அழிந்து ஆன்மா அலையும் இதுதான் நம் பிறவி இதுக்கு அனைவரும் உயிர் இருப்பவர்கள் சொல்வது என்னவென்றால் பேய் என்று ஆம் நண்பர்களே இதுதான் உண்மையும் கூட நான் எதற்காக உங்களுக்கு இதை சொல்கிறேன் என்றால் பேயாய் கணங்களாய் சித்தராய் தேவராய் நம் கடைசிப் பிறவி கடவுளாகும் நீங்கள் வாசியோகம் பயிற்சி செய்தால் பேயை தவிர்க்கலாம் பூதகணங்களை தவிர்க்கலாம் பூதகணங்களுக்கு பிறகு வரும் சித்தர் பதவியை தவிர்க்கலாம் பதவிக்கு மேலே வரும் தேவர் கடவுள் இது மட்டுமே தான் நன்றாக இருக்கும் இடைப்பட்ட காலத்திலேயே நமக்கு வரும் துன்பங்கள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? பேயும் பூதகனங்களும் இதை இரண்டும் நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் வாசியோக பயிற்சி அவசியம் இந்த மனித உடலில் இருந்து கொண்டே நாம் சித்தராக மாற சித்த வித்தை அவசியம்
    வாழ்க பாரதம் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
    கேள்விகள் தொடரும் பதில்களை தரப்படும்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад +6

    இந்த பிரபஞ்சத்தை நோக்கி அதிகாலையில் பிரமமுகூர்த்த வேளை ஐம்பூதங்களையும் நோக்கி தீபம் ஏற்றி வழிபாடு மூச்சு தியானம் செய்யுங்கள் சரணாகதி அடையும் நிலையில்
    உங்களால் இறைசக்தியை
    உணர முடியும்
    அந்த இறைசக்தி உங்களை வழிநடத்தும்
    உங்களை போன்ற ஒரு வலிகளை சுமந்து இந்த பிரபஞ்ச சக்தியின் மூலம் நிம்மதியாக வாழ்கிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
    ஓம் பிரபஞ்சமே சுவாக
    பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      Thank you bro
      Om namah shivaya

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      அருமை
      முயற்சியை மேற்கொள்கிறோம்

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 2 года назад +1

    True very good nice vedio super

  • @nelango2587
    @nelango2587 Год назад +1

    which place

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 2 года назад +11

    இந்தியாவுல ஆன்மீகத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம்....அடுத்த வேளை உணவுக்காக கையேந்துகிற சக மனிதனுக்கு கொடுப்பதில்லை..ஆன்மீக பூமின்னு சொல்ற இந்தியாவுல தான் ஒரு புறம் பணத்தை ஊதாரித்தனமாக செலவு பண்ற மனிதர்களும் மறு புறம் பசிக்கொடுமையால் அடுத்த வேளை உணவுக்காக கையேந்தி நிக்கிற மனிதர்களும் வாழ்கிறார்கள் இவர்களுக்கு எந்த கடவுளும் உதவியது இல்லை....மாறாக ஊதாரிகள் வாழ்வில் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்கிறார்கள்..சிந்தியுங்கள்...பல கோடி செலவு செய்து கோவில் கட்டுவர்கள் அதே கோவில் வாசலில் பசிக்கொடுமையால் சக மனிதன் பிச்சையெடுப்பான்...இது தான் ஆன்மீக பூமின்னு சொல்ற இந்தியா..இங்கே மதம் வாழும் மனிதம் மரித்து போகும்..

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      Yes.....
      Om namah shivaya

    • @gurusamy5853
      @gurusamy5853 2 года назад

      பலநூறுஆண்டுகள்முன்
      வாழ்ந்தவர்களில்ஆண்டவனின்சிறப்புசிந்தியுங்கள்

    • @saravananb7955
      @saravananb7955 Год назад +2

      ஆன்மிகத்திற்கும்', பசிக்கும், பணத்திற்க்கும், மதத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களின் கருத்து ஆன்மிக சிந்தனைகள் அல்ல.

  • @savithriemurugesan3793
    @savithriemurugesan3793 2 года назад +2

    மிக மிக ந ல் ல அருமை அருமையான பதிவு

  • @carthic
    @carthic Год назад

    where can I meet him, mummy?

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 2 года назад

    Poor audio quality. Please rectify.

  • @ManIron345
    @ManIron345 14 дней назад

    எளிமையான விளக்கம்.!!

  • @மரணத்தின்காதலன்

    அற்புதம்🙏🙏
    முடிந்தால் இவரிடம் இன்னும் பேசி பதிவிடுங்கள்🙏🙏
    ஓம் நமசிவாய♥️♥️

  • @anbutamil4053
    @anbutamil4053 2 года назад +1

    ஓம் சரவணபவ ஃ
    சிவலிங்கம் செய்யும் எளிய முறை
    அவரவர் வசிக்கும் இடங்களில் வாழும் அனைத்து தாவரங்களில் இருந்தும் ஒரு இலை என 108 விதமான பச்சிலைகளை களிமண் மற்றும் செம்மண் கலந்து ஒன்று செர்த்து இளநீர் அல்லது தண்ணீர் கொண்டு பிசைந்து சிவலிங்கத்தின் படத்தை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு பிரம்ம பாகம் விஷ்ணு பாகம் சக்தி பாகம் சிவபாகம் என அனைத்தையும் செய்த பிறகு இறுதியாக விபூதி கொண்டு அனைத்து பாகங்களும் பூசி விட மருத்துவ சக்தி மிகுந்த சிவலிங்கம் தயாராகிவிடும்!!!
    பிறகு ஒவ்வொரு நாளும் திருநாளே!!! ஒவ்வொரு இராத்திரியும் சிவராத்திரியே !!!!!
    அவரவர் கைகளாலேயே சிவபூசை செய்து மகிழலாம்!
    வாழ்க தமிழ்!
    வளர்க நம் தேசங்களில் ஒற்றுமை!
    அன்பே சிவம்
    சிவ சிவ சிவ

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 2 года назад +3

    🙏🙏 Question & Answer Vendaam IYARKAI PIRAPANJAM... BHOOMI THAAI KAAPPAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ganesh3DElevation
    @Ganesh3DElevation 2 года назад +1

    அருமையான விளக்கம் ஞான பதிவிற்கு நன்றி

  • @Yarowne
    @Yarowne 8 месяцев назад

    இந்த வீடியோ எடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள் ஜி

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 4 дня назад

    Super good madam hi ❤❤❤❤❤

  • @muthusamy3627
    @muthusamy3627 Год назад +1

    கண்களில் நீர் பெறுகுது... உங்கள் பேச்சை கேட்டு 🧘

  • @thiruvannamalaisivasinthan3813
    @thiruvannamalaisivasinthan3813 2 года назад +1

    தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா அருமை

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx Год назад

    ஓம்நமச்சுவாயம் வாழ்க
    எல்லோரும் நலம் வாழ நாம்வாழ வேண்டும்
    என்ற எண்ணம் எல்லோரிடமும்
    இருந்தால் காவல்துறை ஏன்
    நீதிமன்றம் ஏன் ஓம் நமச்சுவாயம் வாழ்க
    அண்ணாமலையாறே நேரில்பேசுவதைபோல் உணர்கிறேன்.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад

    மனிதர்களிடம் மனிதாபிமானம் ,நியாயமான ,உண்மையான மனம் வளரவேண்டும்
    ,ஓம் நமசிவாய❤,
    எனக்கும் இதே போல முதல்முறை தோன்றியது,போதூம்மடா,இனி இப்படி கஷ்டபட்டு மலை சுற்ற முடியாதுடா சாமி கூட்டம் அதிகமா இருக்கே என என்று,சொகுசா ஊர்போய் சேரனும் என்று,
    ஆனா ஊர் சென்றவுடன்,பல அதிகமான சிந்தனை வந்தது,?
    ஏன் என்னை அறியாமல் அழுகை வருகிறது,இனி போதும் என நினைத்த எனக்கு அண்ணாமலையாரை பற்றீயே சிந்தனை சாப்பிட தூங்க தோனவில்லை,
    ஓம். நமசிவாய❤❤❤❤

  • @anbutamil4053
    @anbutamil4053 2 года назад

    ஓம் சரவணபவ ஃ
    முக்தியின் இரகசியம் இதோ!
    இல்லறத்தில் உள்ளவர்கள் முக்திக்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை!
    அவரவர் கடமைகளை அறவழியில் நிறைவேற்றினாலே போதும்!
    அதிலும் முக்கியமாக மனசாட்சிபடி
    தன் வாழ்க்கைத் துணையை யாரெல்லாம் மன நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் உண்மையான நேசத்தோடும் வைத்திருக்கிறார்களோ!!! அவர்களை சிவசக்தி நாடிச் சென்று நற்கதியையும் முக்தியையும் வழங்கி மகிழ்வார்கள்!
    ஒரு ஆணின் முக்திக்கான திறவுகோல் அவனின் வாழ்க்கைத்துணையிடம் உள்ளது!
    அதே போல் ஒரு பெண்ணின் முக்திக்கான திறவுகோல் அவள் கணவனிடம் உள்ளது!
    முக்திக்கான திறவுகோல் என்பது
    மெய்யான அன்பு!
    அதனால் தான்
    *அன்பே சிவம்*
    அன்பே கடவுள் என்பர்!
    அன்புள்ள அகத்தை ஆண்டவன் தன் இருப்பிடமாக்கி வாழ்கின்றான்!
    என்னிலும் உன்னிலும்
    விண்ணிலும் மண்ணிலும்
    பாடும் பன்னிலும்
    தேடும் கண்ணிலும்
    நிறைந்திருக்கும் அம்மையப்பனை!
    எங்கேயோ ஓர் ஊரில் எவரெவரோ சேர்ந்து அங்கே வாழ்ந்த சீவராசிகளையும் சிற்றுயிர்களையும் அடித்து உதைத்து சிதைத்து கட்டிய கோவிலில் சுவர்களுக்குள் கதவுகளால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிலைகளில் மட்டுமே காண விருப்பமா???
    ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இறைவனின் இருப்பிடமாக இருக்கிறது!!!
    ஆனால் அவன் திருவண்ணாமலையில் தான் இருக்கிறான் என்று கூறி அவ்விடத்தை உயர்த்தி பிற இடத்தின் மதிப்பை கேள்விக்குறியதாக்குவது எவ்வாறு ஞானமாகும்!!!
    இதன் விளைவாக
    திருவண்ணாமலையின் தற்போதைய உண்மை நிலை யாதென்று அறிவீர்களா!!!
    அன்பானவர்களே!!!
    திருவண்ணாமலையின் புனிதமான மலைப்பகுதி எங்கும் அடி முதல் ஆகாயம் வரை மனிதர்கள் அசுத்தம் செய்து குப்பைகளை கொட்டி வருகிறார்கள்!!!
    இந்த வருடம்
    புனிதமான கார்த்திகை தீபம் மெய்யன்பர்கள் தந்த நெய் கொண்டு ஏற்றப்பட்டதோடு அங்கே ப்ளாஸ்டிக் குப்பைகளையும் தீபத்திற்கு அருகே கொட்டி எறித்ததை உலகம் அறிய வாய்ப்பில்லை!!!
    ஆகவே!!! இறைவனை இல்லறத்தில் இருந்தே அதுவும் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அவரவர் கரங்களாலேயே சிவலிங்கம் செய்து வணங்கி மகிழ்வோம் !
    மணலில் சிவலிங்கம் செய்து வணங்கிய நம் முன்னோர்களை பின்பற்றி
    அவரவர் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்து உயர்வோம்!
    வாழ்க தமிழ்!
    வளர்க நம் தேசங்களில் ஒற்றுமை!
    அன்பே சிவம்
    சிவ சிவ சிவ

  • @LalithaPrasath
    @LalithaPrasath Год назад

    Arumaiyana peachu

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 года назад

    Thank you. Where was this video taken? thanks.

  • @surendharsekar4388
    @surendharsekar4388 2 года назад +1

    இவர் பேசுவதை 3 ஆண்டுக்கு முன் கேட்டு உள்ளேன்.... அருமையான ஆற்றல் பெற்ற வர்......

  • @cheluvarajm982
    @cheluvarajm982 7 месяцев назад

    Swamy nan ungalai sandippadu enge eppadi

  • @brahmaalayam7083
    @brahmaalayam7083 Год назад

    இறைவன் இறைவி. யின்அருள்உங்களுக்குகிடைக்கட்டும்நல்ஆசிகள்
    உங்கள் பனிதொடற ட்டும்...

  • @balasubramaniannair5081
    @balasubramaniannair5081 Месяц назад

    சுகமஹ்ரிஷியின் வரலாற்றை படித்து அரிந்து-
    தெரிந்து தெளிந்தபின்
    துறவியாக வாங்க👏

  • @jshakangvahajns-dz2td
    @jshakangvahajns-dz2td 11 месяцев назад +1

    அருமை

  • @GuruGurubakaran
    @GuruGurubakaran 9 месяцев назад +1

    Great 👍

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад

    🌹🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🌹 இந்த காணொளிக்கு நன்றி அருமை 🙏👏👏❤️

  • @pappymak2957
    @pappymak2957 2 года назад +6

    im new to your channel sister..........good luck and best wishes in your spiritual journey💞

  • @rpalaniappan864
    @rpalaniappan864 Год назад

    Super madamji.

  • @gsktree4409
    @gsktree4409 Год назад

    Vazha valamudan

  • @indradevi7333
    @indradevi7333 2 года назад +2

    🙏👌 super🙏🌹 conversation.

  • @deviuc4841
    @deviuc4841 2 года назад +3

    Neenga poattadulaye best video mam edu

  • @sugumarmurugesan2820
    @sugumarmurugesan2820 2 года назад +6

    நாகராஜ் சுவாமியை பேட்டி எடுங்கள் அம்மா please
    வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +2

      Om namah shivaya

    • @nirmalams9851
      @nirmalams9851 2 года назад +2

      Please donot take nagaraj interview.I met him 3 days back with loads of devotion,but,his talk was blunt and insulted me without any fault of mine.I kept silent I introduced to my sister, he said for this athuellam velila pesunga, 2. I said want to talk to u samiji.. he said. Enaku mudiyathu vera velai iruku. Next in rough tone. I pray God to give this impatient man tolerance and patience.he may be a busy sanyasi but my request turn down bluntly and treated me like a viral.i decided then onwards education alone can't maketh a man polite unless he has empathy,without this so called sanyasam is playing for the gallery. He can't be a moody person and for u tubers interview he is different person.y this ?if any body knows clarification pl.message me.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +3

      @@nirmalams9851 Thats the reason i dont take interview with him ..dont worry sister... Nagaraj swamy is not a god he is also a ordinary human thats ..instead you believe Annamalaiyar he never insult you or avoid you .....
      Om namah shivaya

    • @nirmalams9851
      @nirmalams9851 2 года назад

      Oh god u are. I felt very bad and we are coming to get solace and peace and if he has renounced all y he couldn't eradicate ego. Another thing is watch all his interviews NAAN ego plus I know everything and professor tinge travels. How does it work.pl.never think I am finding fault.I felt education,family background,profession etc if some one withering and comes to Thuravi is great but for him he is a bachelor and propaganda is his main agenda and probably came to limelight because of his qualification.see here ur certificate doesn't count how u r conducting yourself and away from tinsel word is called Thuravi.i don't think his attitude takes him to altitude in the Thruravi world.Sorry I don't have any personal vendata, absolutely it's my persona experience as well others opinions.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      @@nirmalams9851 ruclips.net/video/AS3ICjc2-Ss/видео.html watch this ...i knew about his nature ..dont worry sister ...Annamalaiyar will vanish all your obstacles and worries ....om namah shivaya

  • @janusapollo5750
    @janusapollo5750 11 месяцев назад

    orutharoda jathagathil pannirandaam idathil Kethu irundhaal Thuravi aavaargal enbadhu unmaiyaa ?

  • @manoranjitham5186
    @manoranjitham5186 2 года назад

    அம்மா உங்களிடம் பேச வேண்டும்.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      உங்க போன் நம்பர் அனுப்புங்க

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 Год назад +1

    Sagothari neengal oru deivam piravi ungal sevai thodara valthukkal

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +1

    ஓம் நமசிவாய வாழ்க - இந்தியாவில் தன்னை நம்பி உழைக்க நல்ல வேலை - நித்தி வழியில் நடப்பதே நித்தியானந்தமாகும் - இவர் உண்மையானவர் என்றால் நீடூழி வாழ்ந்து உலகுக்கு நன்மைகள் விழைய அருள் பாலிக்கட்டும் - ஓம் நமசிவாய வாழ்க .

  • @bgsjraja7408
    @bgsjraja7408 2 года назад +2

    Marvelous Teaching by the saint Madam

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      Thank you sir
      Om namah shivaya

    • @shenbagavalli7012
      @shenbagavalli7012 2 года назад

      @@thiruvannamalai.3506 .

    • @dudegaming6596
      @dudegaming6596 2 года назад +1

      His name is vinayagamoorthi from Puducherry. His speech about the Hindu culture of ancestors and ancestors worship a God in each family. To talk with the God and ancestors. Is it possible? Yes when we use our traditional instruments like pambai, udukkai someone speak on behalf of the ancestors or God. Please you watch the recent movie of KAANTHARA.

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      @@dudegaming6596 yes its true thank you for your positive comments Om namah shivaya

    • @jayakumar-sx5dr
      @jayakumar-sx5dr 2 года назад

      Oom Namasivaya

  • @j.lakshmananbalasuntharam.7087
    @j.lakshmananbalasuntharam.7087 5 дней назад

    நன்றி ஐயா 🙏

  • @munmydin2747
    @munmydin2747 2 года назад +1

    சூப்பர் விளக்கம் அருமை சார்

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 9 месяцев назад

    ஓம் நமசீவாய ஓம் நமசீவாய ஓம் நமசீவாய மிகவும் அருமையான பதிவு ❤❤

  • @dassretreat8547
    @dassretreat8547 2 года назад +3

    பக்திமனாய் மாறி சமயத்தை வளர்ப்பது சுலபம், ஆனால் புத்திமானாய் வாழ்ந்து சமூக சமத்துவத்தை காப்பது கடினம்.

  • @krishnammalr1324
    @krishnammalr1324 2 года назад

    Super iyya

  • @selvamkokila5315
    @selvamkokila5315 2 года назад +2

    அருமை சுவாமி

  • @kanmanipresskanmanipress7093
    @kanmanipresskanmanipress7093 Год назад

    தற்சமயம் எங்கு உள்ளார்
    நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  Год назад

      திருவண்ணாமலையில் உள்ளார்

  • @jayendranchettiar7948
    @jayendranchettiar7948 2 года назад +1

    Om Namashivaya Thelivana Thaliuil Payzoo Thanks

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 года назад +4

    அரசரே துறவறம் 💞அடைந்திருக்கும் போது 💞அவர்தான் புத்தர் 🙏💞

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад

      Om namah shivaya

    • @murugesanvm7987
      @murugesanvm7987 Год назад

      Valthugal

    • @arumugamb8072
      @arumugamb8072 Год назад

      வாழ்வாங்கு..வாழ்ந்து..புளித்து ஓய்ந்தவர்... .. வெறுத்து வெளியேறுனார்.
      அதாவது வளர்விதத்தில.. அறியாமை... தறுதலை ஆனதால..... ஊர் சுத்தினார்
      ... உறவுகளை...உறவினரை.. வெறுத்தார்..
      பெத்தவங்க மனய்வி..புள்ளங்களை அம்போண்ணு..விட்டு.. வந்தவர்... இவரை..க் கடவுள் என.. யார்யார்..?? ஆக இப்போ... புத்தரை... கடவுள்..என.. ஏற்கிறார்களோ.. அவிங்க.. தமிழரே அல்ல.. ஆமா.
      .. புத்தரை வணங்கியோர்.
      அனைவருமே... கொடூரியர்.. .. நரபோசனியர்.. .தமிழரை அழிக்க... பொறக்க வைத்து வளர்வித்த.. கைக்கூலியர்.. ஆரிய...கைக்கூலியரே..புத்தரை வணங்க வைத்து தனியாக்கி யுள்ளனர்.
      அதாவது... புத்தரை இதுவரை...வணங்கிய... இவர்கள்.. என்னதான்... புத்தரை ...வணங்கினாலும்... தமது கடவுள்... வெங்கடாஜலபதி யின்னு... அறுவர்.. மறவாம... வந்து வந்து... ... நாம அடைஅள தெலுங்கு கடவுளை.. வணங்கி ப்போவர்.. மத்துப்படி...புத்தரை வணங்க வைத்தமை.. பெரு நாடகமே..இதை..இதுவரை.. செமயாக... தமிழுன தாக்காக.. தமிழின.... அழிவாக... .. கொடூரங்களை போலித்தமிழ் வேசத்தில..பல பிற.. மொழிகளுள் ..புகுந்ரு போலி மொழியராக... அங்கிருந்தே..அங்கயே...
      ..உட்கார்ந்து... ... உட்கார்ந்தே... தமிழரை கூர்தீட்டி... தாக்கு.. செய்வித்தோர்கள்.... கூலியரான படைப்பு... பல மொழியராக ஒழிந்து..ரதமிழரை தாக்கி..அதில.
      ....உட்கார்ந்து.. புசித்தோரே... தெலுங்கு இனம்... 😳 😳 😳

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 года назад +1

    Super👌.

  • @jacklee3684
    @jacklee3684 Год назад

    Sagothari avarkale ungaluku aanmeegam patri enna theriya vendum kelungal solgiren

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  Год назад

      I have more questions bro

    • @jacklee3684
      @jacklee3684 Год назад

      @@thiruvannamalai.3506 Kelungal

    • @jacklee3684
      @jacklee3684 Год назад

      @@thiruvannamalai.3506 Kelvi niyanam peruvathu paathai alla payanam

    • @jacklee3684
      @jacklee3684 Год назад

      @@thiruvannamalai.3506 Ungal kelvikaluku nandri vaipu irunthal thiruvannamalaiyil santhippom
      Sitharkal naal kanakil nangu vaasalilum yukangal maranthu munivarkalai mukthi adainthanar
      Paathaikal marainthapin than payanangal thodarum🙏

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  Год назад

      @@jacklee3684 sure Thank you
      Om namah shivaya

  • @keeransiva5062
    @keeransiva5062 2 года назад

    Channel art India என்ற Channel ல கழுகாசல தேவனின் ஞான உரைகளையும் கேட்கவும். அவருடைய ஞான உரைகளும் மிகச் சிறப்பானது .

  • @mahalingam8157
    @mahalingam8157 Год назад

    Mahalingam.nanri

  • @vgtarun
    @vgtarun 2 года назад +10

    இவர் தான் உண்மையான துறவி

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  2 года назад +1

      Om namah shivaya

    • @bestcoin5435
      @bestcoin5435 2 года назад

      புல்லாகிப் பூடாய்ப்புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாயாப் பாம்பாகி

    • @nagarajk876
      @nagarajk876 2 года назад

      ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @dhanamsdgfdfashioninternship
    @dhanamsdgfdfashioninternship 5 месяцев назад

    GREAT OMM NASHIVAYAM VALGA UNKAL PANI 👌👌👌👌👋👋👋👋👋

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Год назад +1

    🔆🔆துறவு என்பது ஆன்மீகத்தின் முதல் படி பாசம் பந்தம் விருப்பு வெறுப்பை மட்டுமல்ல பூர்வ ஜென்ம கர்ம பலனால் ஏற்பட்ட இந்த பிறவி சூழ்ச்சியையும் துறப்பதுவே துறவு....
    முக்தி என்பது உடலுடன் உயிரையும் இணைத்து ஒளிதேகம் அடைவது மட்டும்தான் உண்மையான முக்தி உடலை விட்டு உயிர் பிரிந்து போவது முக்தியே கிடையாது இறந்தவர் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும்..மனிதனுக்கு மொத்தம் 7 பிறவி அதில் கடைசி இரண்டு பிறப்பில் இருப்பவர்களே இதுபோன்ற ஆன்மீக கோளத்தை பூணுவார்கள்....

  • @VeeramaniVerramani
    @VeeramaniVerramani Год назад

    Veri good

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 года назад +6

    ஜீவன் முக்தி 😭😭😭😭😭அருமை யான சொல் 👌இது வெல்லும் சொல் 👍பேட்டி எடுபவர் எவ்வளவு ஆர்வம்.. சொல்பவர்எவ்வளவு ஆர்வம் அப்பா மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள்

  • @thangapandip8567
    @thangapandip8567 Год назад

    Super Anna❣️❣️❣️❣️❣️

  • @rajumahalingam604
    @rajumahalingam604 2 года назад

    Very.very..Happy.my..Anbhu..magle..omshivayanamo.mahalingam..Gujarat..

  • @dhurai7506
    @dhurai7506 Год назад

    அருமையான பதிவு ஓம் நமசிவாய நம🙏🙏🙏🙏🙏🦶

  • @karunanidhikathalingam444
    @karunanidhikathalingam444 2 года назад

    மிக அருமையான ஆன்மிகபதிவு ஐயா

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 2 года назад +18

    இந்த வயதில் எத்தனை ஆன்மீக சிந்தனைகள்... ஓம் நமசிவாய

  • @anuradhap9558
    @anuradhap9558 Год назад +1

    Om annamalaiyarkku unnamaammankku arogara😀🙏🤲❤🤚

  • @suntraderakm2321
    @suntraderakm2321 2 года назад +1

    Iyaa super, pathil solla varthai illai

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 года назад +1

    We.are.greatest speech