அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி |யாருடா நீங்க எங்க இருந்துடா வந்தீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Rj Tamizha RUclips channel link - ruclips.net/user/ch....
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog

Комментарии • 736

  • @svilva8482
    @svilva8482 Год назад +9

    தம்பி அனுஷனுடைய பிறந்தநாளில் மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மிகவும் பெருமைக்குரிய விடயம். மக்களுடன் இன்புற கலந்தவர்களின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை தூய்மையான எண்ணத்தின் வெளிப்பாடாக காட்டி இருப்பது இங்கே மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகவே பார்க்கின்றேன் அவருடைய சிறந்த நல்லெண்ணத்துக்கும் பாராட்டுக்கள். அத்தோடு எஸ் கே அவர்களின் குடும்ப உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயம். குறிப்பாக நண்பர்களின் சிறப்பான ஏற்பாடுகள் மனதைக் கவரும் படி செய்திருக்கின்றது. ஆக மொத்தத்தில் அனுஷனின் பிறந்த நாள் என்று சொல்வதை விட. ஒரு திருவிழா கோலம் பூண்டிருப்பது போன்று அனைத்து உறவுகளும் ஒன்று கூடிய இந்த தருணம் என்றுமே மறக்கத் தகாத வரலாறு. வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    நன்றியுடன் வன்னியூர் சேமமடு சிதம்பரம் சிவா(s.vilva,Uk)

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Год назад +21

    சந்தோசத்தின் மிகுதியால் அனுஷன் அதிகமாக பேசாத நாள் இந்தநாள்தான் போலுள்ளது. போனவருட கண்ணீருக்கு , இந்த வருடத்தில் பலமடங்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்க வளமுடன்

  • @rinnahsister7800
    @rinnahsister7800 Год назад +3

    தம்பிமார் இரண்டுபேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉
    சாணக்கியன் சகோதரன் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. சர்வவல்லவர் இதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார்.

  • @rajisandran78
    @rajisandran78 Год назад +10

    வாழ்த்துக்கள்! கடந்த கால அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது மதிப்பிற்குரிய சணக்கியன் அவர்கள் வேறுவிதம் என்று புரியவைத்து இருக்கிறர். இவர் போல இளம்அரசில்வாதிகள் எனக்கு நல்வழி காட்ட தேவை வாழ்க வழமுடன் ஐயா சணக்கியன்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +10

    அன்பு அனுஷ்காவுக்கு திருமணமா பிறந்தநாளா விசேஷ கொண்டாட்டம் வாழ்த்துக்கள் சாணக்கியன் கலந்துகொண்டு உங்களை சிறப்பிக்க வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் உங்கள் உடன் பிறந்த குடும்பத்தினர் உங்களைத் தேடி வந்துள்ளார்கள் நன்றாக பிறந்த நாளை கலந்து கொண்டு உள்ளனர் பிரிக்க முடியாத கிருஷ்ணா உங்கள் அன்பு அண்ணா மற்றும் உங்கள் அனுஷானின் குடும்பத்தினர் எல்லாரும் அழகாக இருக்கின்றார்கள் நல்ல பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று போல் என்றும் சந்தோசமாக மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +30

    இனிய 22வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அனுஷன்ன்ன்......!!🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈
    இன்று…அனுஷனின் அழகு அவரது நற்செய்கைகளால் பளிச்சிடுகிறது...!!👋👍👋⭐👍⭐👍⭐👍👍⭐👍⭐👍👋
    அனுஷனிடத்தில் ஒரு அம்மாவின் பிரதிபலிப்பு தெட்டத்தெளிவாகிறது…! (நன்றி அனுஷன் அம்மா)
    கடவுள் இயல்பாக கொடுத்தது இந்த வரம்…
    மரியாதைக்குரிய சாணக்கியன் MP அவங்களும் சிறப்பித்தாங்களே... கோடி நன்றிகள்..!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நம்ம அனுஷனை நீங்கள் வாழ்த்தியது…
    நமக்கெல்லாம் மிகப்பெரிய சந்தோஷம்......!!🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
    அனுஷனால்….
    எதிர்காலத்தில் பல உறவுகளுக்கு நன்மைகள் கிடைத்திட…!!
    இறையாசியுடன்…
    மீண்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அனுஷன்..…!!🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉
    You are always been KIND & Thoughtful with a Borderless Loving & Caring Heart. Definitely you Deserved this Outstanding BD Party..!!🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
    Huge thanks goes to all who involved in this Great Party today especially SK Guruji…!!🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
    May God bless you all abundantly….!!🙏🌺🙏🌺🙏💐🙏🌺🙏💐🙏
    Friends are the Best Gifts of the Life. Together, make more possible…!!⭐🌺⭐
    PS: Appa....hi....miss You!!

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +10

    Super super super நட்புகள் என்றால் இப்படி இருக்க வேணும். இது இப்பிடியே தொடர வேணும். அனுஷனை சந்தோஷபடுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.அதே மாதிரி கூட நின்று தொழில்பட்ட அத்தனை பேருக்கும் நன்றி. அனுஷன் இப்ப தான் 22 வயது ஆரம்பம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு.ஆனபடியால் உங்கள் பயணம் நல்ல படியாக தொடரட்டும்🙏🏻🙏🏻🙏🏻😊😊😊

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +70

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பியா🎉நீ சாதனைகள் பல படைப்பாயாட தம்பி உனக்கு பின்னால் மாபெரும் கூட்டமே இருக்கும் அவ்வளவுக்கு நீ தம்பி உயர்வாய் , என்வாழ்த்துகள் ❤🎉

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Год назад +5

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகனே.மென்மேலு சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.இப்படி பட்ட பிள்ளையை பெற்ற தாயிக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும். From Malaysia சரோஜா முணியான்டி

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +8

    வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. காணோளியைப் பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. தம்பி கடந்த காலங்களில் ஏங்கிய ஒன்று நிறைவேறியுள்ளது. வாழ்த்துக்கள் அனுஷான்.

    • @DKVOLG
      @DKVOLG 9 месяцев назад

      @thuvakaran70

    • @DKVOLG
      @DKVOLG 9 месяцев назад

      வாழ்த்துக்கள் தம்பி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад +23

    கிறிஸ்ணா போல் நல்ல அண்ணா கிடைத்தது தான் உண்மையான பிறந்த நாள் பரிசு. Cake எல்லாம் காலணித்துவக் கலாச்சாரம். நல்ல பதிவுக்கு நன்றி.

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 Год назад +23

    இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் அனுஷான் இறைவன் சகல ஆசிகளும் அருளுவார் வாழ்க பல்லாண்டு🎂💐

  • @johnvictor4764
    @johnvictor4764 11 месяцев назад +1

    வானத்தையும் பூமியையும்
    உண்டாக்கின இறைவன் பாரலோகத்திலியிருந் ஆசீர்வதிப்பாராக. தம்பி நீர் பல்லாண்டு வாழ்க!

  • @AbduRahman-uu2hs
    @AbduRahman-uu2hs Год назад +2

    இந்த நட்பு எப்போதுமே தொடர்ந்து இருக்கணும் தம்பியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எப்போதும் நீடோடி வாழ்க ஹாப்பி பர்த்டே டு யூ 🎂🎂🎂🎂🎂🎂

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி நீ மென்மேலும் வளரவேண்டும் உன் சுற்றத்தார் உறவினரும் வாழ்க்கையில் வளம்பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன் இப்படிக்கு உன் தொப்புள்கொடி உறவு தமிழ்நாட்டிலிருந்து

  • @georgeasservatham794
    @georgeasservatham794 Год назад +14

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அனுசன் God Bless You 👋👋

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +1

    நீண்ட ஆயுளுடன் ,ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து ,உங்கள் குடும்பத்துடன் மகிழ்சியாக வாழ எனது மனமார்த வாழ்த்துக்கள் தம்பி

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +4

    உங்கள் நட்பை பார்க்கும் போது பொறாமையாக இருக்கு 100 வருசம் ஒற்றுமையாக எப்போதும் வாழணும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @sivabalansellathurai
    @sivabalansellathurai Год назад +1

    என்றென்றும் இன்பமாக வாழ எமது இதயப்பூர்வமான பிறந்த நாள் நல் வாழ்த்துகள் வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்க பல்லாண்டு அனுசன்

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +7

    வணக்கம் தம்பிகளா! பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி அனுஷான். இரு தம்பியாக்களும் மென்மேலும் வளர்ச்சியடைய இயற்கையின் அருள் எப்போதும் இருக்கும்.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Год назад +5

    அன்புள்ள தம்பி அனுசன்..
    உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ்க ,வளர்க ,வெல்க என்று எல்லாம் வல்ல நம் ஆஞ்சநேயர் கடவுளை வணங்கி வாழ்த்துகின்றோம்.
    என்றும் அன்புடன்
    அண்ணன் மதன்கண்ணா மற்றும் குடும்பத்தினர்.

  • @rajanikavi6475
    @rajanikavi6475 Год назад +6

    HI.தம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீங்கள் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.GOD BLESS U தம்பி.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +13

    ஒரு பிறந்தநாள் க்கு 5 கேக் வெட்டிக் கொண்டாடியதை நான் இப்ப தான் முதல் முதலில் பார்க்கிறேன், தம்பி அனுஷானின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉 இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அனுஷான் 🎂🥳🎉

  • @All-is-well-fs
    @All-is-well-fs Год назад +6

    மென்மேலும் உச்சத்தை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💚💚💖💖

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ஈழத்து உமேஷ்காந் அருமை அருமை மகிழ்ச்சி தம்பி சானக்கியன் அவர்கள் வந்தது

  • @svilva8482
    @svilva8482 Год назад +12

    அனுசன் தம்பியின் இனிய 22 ஆவது அகவையில். சீரும் சிறப்புடன் பெருவாழ்வு ம் நீண்ட ஆயுளுடன் பல சிறப்புகளும் பெற்று இன்னும் பல சாதனைகள் படைக்க இறைவன் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டு என் மனதார சிறப்புடன் வாழ்த்துகின்றேன். வாழ்க தம்பி பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க....... 🎉🎂🎉👍
    நன்றியுடன் வன்னியூர் சேமமடு சிதம்பரம் சிவா(s.vilva,Uk)

  • @VeteranDV
    @VeteranDV Год назад +1

    போனவருட கண்ணீருக்கு , இந்த வருடத்தில் பலமடங்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்க வளமுடன் சாணக்கியனுக்கு நல்வாழ்த்துகள். தக்க முறையில் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல இறைவனின் நல்லாசி கிட்டட்டும்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +7

    இன்று நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மிகச் சிறப்பு என்னவென்றால், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுடன் அவர்களின் நிலையத்திற்கு சென்று கேக் வெட்டி, உணவு பரிமாறி உங்கள் நேரத்தை நல்ல படியாக செலவழித்து தான் முக்கியமான ஒரு வாழ்த்து.
    மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அனுஷன் 🎉

  • @viruviru9004
    @viruviru9004 Год назад +8

    "" இனிமை நிலைத்திருக்க💖💖💖 இதயத்தால் வாழ்த்துகிறேன் " "❤❤🤝"👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦 ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடேன் வாழ்த்துகிறேன் " "" 👫👫❤❤மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன் " ""🧘‍♂️🧘‍♂️🧘‍♂️❤❤ நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 " "" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் " "" அனுஷான்"🤝🤝💞💞🤝🤝

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +10

    அனுஷான் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க அருமையாக இருந்தது
    கிருஷ்ணா அனுஷான் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kumarsharma7665
    @kumarsharma7665 Год назад +2

    பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது.. அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது வாழ்த்துக்கள் அழகானது.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +3

    Om sai ram om sai ram om sai ram om 🙏🏻 பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. பிறந்த தின வாழ்த்துக்கள் அனுசான்🍰🎂💐

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +12

    அன்பின் எங்கள் செல்ல அனூசன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் அனைத்து சந்தோசங்களும் ஆரோக்கியமும் நீங்கள் நினைத்த அனைத்தும் ஈடோற உங்கள் பயனங்கள் லட்சியங்கள் வெற்றிகள் பெற்று இதே புன்னகையும் நல்ல நட்புகளுடன் குடும்பத்தோடு சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்🥰❤❤❤❤ நான் நினைச்சனான் சானக்கியன் சகோதரர் உங்கள் இருவரையும் சந்திப்பார் என்டு ஆனால் இப்படி birthday வருவார் என்று எதிர்பாக்கல எங்களுக்கும் மகிழ்ச்சி திவான் எல்லா நண்பர்களுக்கும் நன்றி sk எலலா உறவுகளும் வந்து அனூசனோடு மகிழ்ந்தது எங்களுக்கும் மட்டற்ர மகிழ்ச்சி 🥲🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💢💢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்.இதே மகிழ்வோடு சகல செல்வங்களும் பெற்று மென்மேலும் வளர்க.

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai Год назад

    தேவனுக்கே மகிமை .தேவன் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .❤️🙏🏾❤️.Happy birthday to you dear Anushan.

  • @Rameshdoha212
    @Rameshdoha212 Год назад +4

    அகவை தின வாழ்த்துகள். குரல் சத்தம் அனுஷன்.

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 Год назад +2

    I appreciate the participation of Mr. Sanakkian, this reflects his attitude toward encouraging growing youngsters, he has the potential to be next president of Lanka, Congratulations and God blessbirthday boy and Sanakkian Sir.

  • @surendrarajani
    @surendrarajani Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஸன் .🎈❤.🎈❤🇩🇪🇩🇪 🇩🇪 🇩🇪./Happy Birthday Anushan!!🇩🇪🇩🇪🇩🇪🇩🇪.🎈❤🎈❤.....

  • @premamuthu5680
    @premamuthu5680 Год назад +4

    Happy Birthday Anushan thambi. Neengal neenda aayuludanum niraintha santhoshathudanum pallandu kaalam vaazhanum thambi Anushan. Nallathai sei nallathae nadakkum. By
    From Tamilnadu- M. PREMA(un sister)

  • @kokila7625
    @kokila7625 Год назад +3

    Ho எங்க அன்பு சகோரனே அனுசான் அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசிர்வதிப்பாரா வாழ்கபல்லாண்டு உங்க சேவையிலும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள் சந்தோசமாகயிருங்க எங்களுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசமாகயிருந்திச்சி இந்த பதிவு வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍👌😍👌👌😍👌👌😍❤️❤️😍👌

  • @kantheepankantheepan9158
    @kantheepankantheepan9158 Год назад +17

    என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி இன்னும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் உன் நண்பர்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் இவ்வாறான நட்பு கிடைப்பது என்பது பெரிய விடயம் ❤️

  • @inamulr1095
    @inamulr1095 Год назад +14

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஸன் அன்னா. இன்றும் போல் புன்னகையுடன் வாழ இரைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @Malaiyaruvibanu1218
    @Malaiyaruvibanu1218 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷான்.உங்களை இப்படி பார்க்கும் போது உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சி தம்பி.நீங்கள் இன்னும் இன்னும் வளர வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்.

  • @sachin12820
    @sachin12820 Год назад +23

    இனிய பிறந்தநாள் நல்🎂 வாழ்த்துக்கள் 🎉அனுஷன் தம்பி 🎁

    • @ashwinselva1156
      @ashwinselva1156 Год назад

      We wish you many more happy returns of the day. May God bless you 🎂

    • @amiratharajparaman9994
      @amiratharajparaman9994 Год назад

      Happy birthday Thampi Amirtharaj Lecturer madura Tamilnadu

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 Год назад +6

    முதலில் அனுசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மக்களுக்காக குறள் கொடுக்கும் சாணகியனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @thulasimano9929
    @thulasimano9929 Год назад +12

    Happy Birthday wishes to Anushan..
    God bless you always.. 😊👍👍👍👍🎁🎂🎂🎆

  • @abishkkavanasuthan412
    @abishkkavanasuthan412 Год назад +27

    Happy Birthday Anushan!! 🥳🥳🥳கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙏🙏🙌🙌

    • @DKVOLG
      @DKVOLG 9 месяцев назад

      வாழ்த்துக்கள் தம்பி @Thuvakaran70

  • @amirthalingamsutharshun797
    @amirthalingamsutharshun797 Год назад +3

    Many Happy Returns Of The Day Anushan. God Bless You 🙌 🙏 ❤️.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +7

    wish your happy birthday to you 🎂 God bless you anushan. அன்பான அழகான குடும்பம் உங்கலுக்கு கிடைத்திருக்கு எப்பவும்மை அவர்கழை நீங்கழ் மறக்க கூடாது தம்பி நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @iravananpoomi
    @iravananpoomi Год назад +5

    many more happy returns of the day Anushan 🎂

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Год назад +2

    Happy Birthday Anushan 🎂🍰🎈💐🥳🎁🌹👍👌❤️

  • @sivavarathan6060
    @sivavarathan6060 Год назад +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுசன். இன்னும் மேலும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம். 🎂🎁🎊🎉

  • @badruduja3202
    @badruduja3202 Год назад

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அணுஷான் யாழிலிருந்து மட்டக்களப்பு வந்த SK குடும்பத்தினர்களுக்கும் மட்டக்களப்பிலிருந்து வந்த வேலாயுதம் கீதா தம்பதியினருக்கும் மற்றும் விஷேசமாக விஜயம் செய்து இன்ப அதிர்ச்சி தந்த சகோதரர் சாணக்கியன் MP அவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நீண்ட பயணம் தொடரட்டும் காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன் ! !

  • @luxmimokan6508
    @luxmimokan6508 Год назад +10

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அனுஷன் 🎂🎉🎉

  • @santhakumarin.k.s.theenath448
    @santhakumarin.k.s.theenath448 Год назад +3

    Happy birthday Anusan thambi God bless good health and happy life always

  • @malavincent2480
    @malavincent2480 Год назад +4

    Happy birthday Anushan . God bless you.all the very best

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +7

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂 தம்பி தமிழ்நாடு திருநெல்வேலி 💐🤝

    • @DKVOLG
      @DKVOLG 9 месяцев назад

      @Thuvakaran70

  • @theshafamily371
    @theshafamily371 Год назад +13

    Vera level 💯 👌 It's great to see சாணக்கியன் sir, his down to earth manners is what attracts millions you are amazing, yes one day you can be President too, nothing is impossible 💪 happy birthday again Brother 💪❤️

  • @Venu1021
    @Venu1021 Год назад +4

    That's true anushan Anna.... What a wonderful friends surrounding you (Krishna Anna and Thivanu Anna)...You have a wonderful year ahead and wish you all the best for your great future.....🥰🥰🥰. God bless you dr Anna🥰🥰🥰

  • @abilasabi5684
    @abilasabi5684 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகன் அனுஷன் 🌹🌹🌹

  • @santhja
    @santhja Год назад +9

    You’re a lucky boy. What a wonderful friends surrounding you.🎁🎂🎉🎊

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +4

    Happy birthday to you. Many more happy returns of the day. God bless you.❤🇨🇦

  • @nironiro2284
    @nironiro2284 Год назад +8

    Wish you a happy birthday 🎂🎉🎉 Anushan bro. என்றும் நலமாக வாழ இறைவனை பிறாத்திக்கின்றேன்./மற்றும் கிருஷ்ணா தம்பி யா வுக்கும் மிக்க நன்றி.

  • @thaneswaranthanes8310
    @thaneswaranthanes8310 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி.
    மென்மேலும் உங்கள் பணி சிறக்க முருகன் துணையிருப்பார்.

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +5

    HappyBirthday 🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
    Shanakejan வந்த ரொம்ப happy 🌹🌹🌹🌹

  • @makenthirarasamakenthirara6442

    மட்டகளப்பு. இளம் ஊடக அன் அனுசன்பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எமது வாழ்த்துக்கள்.. புதிய நட்பு ஃயாழ்ஃகோப்பாய் s. M. Rasa

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 Год назад

    இனிய அகவைகாணும் அனுஷன் உங்களுக்கு எமது வாழ்த்துகள் என்றும். வேறலெவல் மகிழ்வான இன்ப அதிர்ச்சிகளை கிருஸ்னா குடும்ப உறவுகள் உட்பட உங்க உயிர்நண்பர்களின் நிகழ்வுகள் பார்த்து அசந்துபாேனேன் அதைவிட பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் வாழ்த்து மிகவும் பேறுமதியானது மாெத்தத்தில் வாழ்நாளில் மறக்க முடியாத நாழாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகளுடன் யேர்மனிலிருந்து பவன்

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +12

    Wish you a very happy birthday Anushan. May god bless you and you have a bright future for ever.

  • @chitrafashion9676
    @chitrafashion9676 Год назад +4

    Happy birthday to Anusan God bless your family ❤️❤️❤️❤️

  • @shanthim5993
    @shanthim5993 Год назад

    வாழ்த்துக்கள் அனுசன் மிக்க சந்தோசம் வாழ்க வளமுடன்

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 Год назад +13

    Happy Birthday Anushan,amazing Birthday party with all the S.K family and your family God bless you and your family and our Krishna

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    🎉🎉🎉 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அனு தம்பி 🎉🎉🎉🎈🎈🎈 நீங்கள் நீடுழி வாழ " இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻💐💐💐💐💐😊

  • @sivakumarkasippillai9142
    @sivakumarkasippillai9142 Год назад +5

    🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி உமது பணிதொடரட்டும் ❤😊

  • @சிறிதரன்சின்னத்துரை

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் தம்பி😀👏🏽🙋🏽❤️

  • @sinnathampythevakaran2934
    @sinnathampythevakaran2934 Год назад +3

    Many more happy returns of the day anna god bless you 😍

  • @King-kw8op
    @King-kw8op Год назад +12

    Wish you a happy 22nd birthday Anushan🎂🎉have a wonderful year ahead and wish you all the best for your great future, God bless you

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Год назад +2

    Wish you happy birthday anushan ❤️❤️❤️

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 Год назад +3

    Happy birthday Ansuhan. Many many happy returns of the day. Krishna you join Ansushan u and Ansuhan life and you tube work going well. God bless both .

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Год назад

    வணக்கம் அனுசாந் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது நீங்க கொடுத்து வைத்தனீர்கள் அழகாண நண்பர் கூட்டம் எனக்கு கவலையாய்இருக்கு நானும் நண்பர்களுக்காக ஏங்குவேன் கிடைப்பது அரிது வருவார்கள் தேழ்வைமுடிய பறந்திடுவார்கள் கிஸ்ணா அருமையான நண்பர் பாதுகாத்து வைத்திருங்கள் எச்சில் இலைபோல் தூக்கி எறிந்து விடாதீர்கள் ஐந்து கேக் வெட்டியது ஓக்கே கடைசிவரை சரியான திகதி தெரிய வில்லை முடிந்தா திகதி தாருங்கள் நன்றி💘

  • @jabinyahashua3768
    @jabinyahashua3768 Год назад

    அனுஷான் நல்லவேலையைச்செய்கிறதற்கு இந்த உலகத்திலே படைக்கப்பட்டு அவைகளில் நீங்கள் நடக்கும்படி முன்கூட்டியே தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம் அவைகளில் நடக்கும் உங்களுக்கு இடறல் வராதபடிக்கும் தகுந்த பாதுகாப்பளிக்கவும் பிரார்த்திக்கிறோம்.நன்றி வணக்கம்.

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад +2

    Wish you a very happy birthday son 🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌺🌺🌺❤️❤️❤️🎈🎈🎈🎈🎈God bless you and your family 🌹🌹🌹🌼🌼🌼🎀🎀🎈🎈Love you both 🌺🌺🌺

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    Sk குடும்பமா போன்ற உறவு எனக்கு கிடைக்கவில்லை என கவலை சகோ
    நீங்களும் SK குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனிடம் மன்றாடுகிறேன்

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    🎉🎉Happy birth day 🎉🎉🎉❤💐🎈🎈 anu brother... God bless you

  • @adminaarie4160
    @adminaarie4160 Год назад +5

    Happy Birthday, Anushan!!.🍾🎂🍾

  • @anime-io3vv
    @anime-io3vv 10 месяцев назад +2

    பிறந்தநாள் வாழ்த்துகள்
    மக்கள்.நாபகனுக்கு🎉

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Год назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன்❤❤…அரசியல் கலக்காம பாத்துக்கோங்க உங்க நம்பிக்கை தன்மை கேள்வி குறியாகிவிடும்…

  • @rathisinthu6069
    @rathisinthu6069 Год назад +13

    Happy birthday da Anushan Thampi 😂🎊🎈❤️

  • @vasukivasu3829
    @vasukivasu3829 Год назад +3

    Happy birthday to you anushan brother 🎂🎈🍫🥳🎊

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Год назад +1

    Many more happy returns of the day bro.may God bless..

  • @sanaraya1961
    @sanaraya1961 Год назад +4

    Happy birthday anna many many happy returns of the day

  • @yora9668
    @yora9668 Год назад +3

    Happy birthday to you Anushan💖💖💖💖💖💖💖💖 God bless you all times

  • @vividpandian6791
    @vividpandian6791 Год назад +3

    Belatedly bday wishes from shanthi amma (tamilnadu)

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Год назад +5

    Happy birthday, Anushan .such a beautiful and surprising day. God bless you for your bright future.

  • @setharavendranathan6788
    @setharavendranathan6788 Год назад +5

    Wish you a happy birthday Anushan🎉🎉🎉Have a wonderful year ahead

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад +10

    பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி 🥳🎂👍

  • @chandran4053
    @chandran4053 Год назад +5

    Happy birthday to you Anushan... congratulations 🎉🎉🎉🎂🎈" Thambiya"

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 Год назад +2

    Happy birthday Anushsn bro ❤🎂🎂🎁🎉🇫🇷🇫🇷🇫🇷

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад

    இனிய பிறந்ததாள் நல் வாழ்த்துக்கள்👏👏👏👏👌👌👌👌🎂🎂🎂😍😍😍🎂🥰🥰🥰தம்பி🥰🥰🥰🥰💐💐💐💐🤝🥰🥰என்றுமே நலமுடன் வாழ்க🙏🙏🙏

  • @jeyshajeya753
    @jeyshajeya753 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனுஷன்.

  • @shanthysivakanthan2002
    @shanthysivakanthan2002 Год назад +5

    Happy birthday Anushan thambi🎂🎉🎁🥳
    God bless you 🙏

    • @jovithamartin185
      @jovithamartin185 Год назад

      Sanakian brothers came to your birthday so happy also came to Canada he is very talented politicians

    • @jovithamartin185
      @jovithamartin185 Год назад

      Anushan now you are celebrity because politician also came to your birthday World tamils watching as well