வேதாகம பெண்கள்/ கேள்வி பதில்/ பழைய ஏற்பாடு/ Bible Quiz from Old Testament women
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- பழைய ஏற்பாட்டு பெண்கள்.
உற்சாகமாக கேள்விகளுக்கு பதில் அளிப்போம்.
விடைகள் தெரிந்தால் வாழ்த்துக்கள்.
இல்லையேல் தெரிந்துக்கொள்வோம்.
தேவ நாமம் மகிமைப்படுவதாக.
#knowthebible #biblefacts #tamilbible #bible #biblequiz #tamilbiblequestionsandanswers #tamilbiblequiz #quizbiblico #quiztime #oldtestament
#கேள்வி_பதில் #கேள்வி #கேள்விபதில் #பரிசுத்தவேதாகமம் #வேதாகமவிடுகதைகள் #வேதாகமபுதிர்கள் #வேதாகமபெண்கள்
Thank you 😊
Music track from "Descendants of God"
• Yesu Karpithar Oli Ves...
Glory to God.
May God bless you all.
Kindly Subscribe our channel for more details from the Bible.
#biblequiz #womenbible #வேதாகமவிடுகதைகள்
check out our other Bible Quiz:
சிந்திக்க தூண்டும் 10 வேதாகம கேள்வி பதில்கள் 👇
• வேதாகம கேள்வி பதில்கள்...
Iசாமுவேல்- கேள்விகள் மற்றும் பதில்கள்
• 10 கேள்வி பதில்கள் - I...
II சாமுவேல் - கேள்விகள் மற்றும் பதில்கள்
• யார் யாரை கொன்றது🤔🤨 ...
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்! ஆமென்!
அருமையான விளக்கம் .ஆண்டவர்தான் இந்த ஞானத்தை உங்களுக்கக் கொடுத்தார்.கர்தருக்கு ஸ்தொத்திரம். ஆமென்
தேவனுக்கே மகிமை. மிக்க நன்றி 🙏
சாராள்
Praise the lord 🙏🙏
ஏவாள்
Ahar
அன்னாள்
ஆகார்
Well done . வேதத்தை தியானிப்போம். கிறிஸ்துவில் வளருவோம் 👍
ரெபேகா
1)ஆகார்
2)ஏவாள்
3)
Superb. Well done for your efforts
8ஆம் கேள்வியும் நீங்க தந்த பதிலும்
சரியா புரியல
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகியோரின் மனைவியர் அனைவரும் மக்பேலா என்ற இடத்தில் அடக்கம் பண்ணப்பட்டனர்.....ஒருவரை தவிர..... அதுவே ராகேல்
விடியற்காலையில் எப்போது சாயங்காலம் வருமோ என்று சொல்லு வாய் யார் யாரிடமும்
மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம்
உபா:28
ஏவாள்
சாராள்
உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
ஆகார்
சாராள்
ஆகார்
உங்களது உற்சாகமான பதிலளிப்புக்கு எங்களது வாழ்த்துக்கள்