13. Time Travel & Wormhole (In Tamil) - Simple explanation !

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 118

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 года назад +8

    வணக்கம் அன்பரே வணக்கம்.. உங்க வீடியோ நான் இப்பதான் முதல் முறை பார்த்தேன் உங்க ஃபேஸ பார்த்த உடனே எனக்கு சிரிப்பு்பு வந்துச்சு என ஒரு மழலை மாறாத ஒரு முகம் சிரிப்ப அடக்கி கொண்டு பேசுற மாதிரி ஒரு பாவனை நல்லதொரு தெளிவான விளக்கம்.. அழகான தமிழ் உச்சரிப்புகள் இதெல்லாம் பாத்தா எனக்கே ஒரு சந்தோஷம் , வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பயணம்... 😍😍😍😍💐💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @socialjustice8020
    @socialjustice8020 Год назад +3

    தமிழில் பதிவு உள்ளதால் நன்றாக புரிந்தது
    நன்றி

  • @ARoshanmegal
    @ARoshanmegal 11 месяцев назад

    Sir நீங்க இந்த வீடியோ போட்டு ,3years பிறகு தான் பார்க்கிறேன் இந்த வீடியோ ல எனக்கு பல நாள் சந்தேகம் clear ஆச்சு 👌👌 ஏன் spacetime என்று சொல்லறாங்க space என்றே சொல்லலாம் தானே அதட்கான விளக்கம் செமயா புரிஞ்சிசச்சு 👌எங்களுக்கு அறிவியலில ஏப்படுற சந்தேகங்களை உங்க videos தீர்த்துவைக்கிறதால் நீங்கள் எங்களுக்கு கிடைச்ச ஒரு கொடை,

  • @muthusamim3630
    @muthusamim3630 2 года назад +7

    A clear pronunciation with clear concepts. Thank you for providing science facts in Tamil. Appreciated.

  • @elayarajam7148
    @elayarajam7148 2 года назад +1

    எளிமையான தெளிவான விளக்கம் உங்களுக்கு நன்றி மேலும் இதுபோன்ற வீடியோக்கள் நீங்கள் வெளியிட வாழ்த்துக்கள்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Wow! Amazing! Super information and explanation!

  • @pradeepraj89
    @pradeepraj89 3 года назад +6

    Thank you sir. Your clear explanation about space and time now makes me eradicates my false concept about time travel. Thanks for your clear lecture.

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 года назад

    நீங்கள் ஒரு அறிவுக்கடல் Mr.Sam-----

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Год назад

    மிகவும் சுவாரசியம்மாக இருக்கு சார்

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 2 года назад +2

    சாம் அண்ணா நீங்கள் சொல்வதை இதற்கு பிறகு யாரும் நிரூபிக்க வேண்டியது இல்லை.. இதற்கு முன்பே நிரூபித்துள்ளனர் அண்ணா.. திருமூலர், போகர் போன்றோர்.. நிச்சயம் இது சம்பந்தமான புத்தகங்களை படிக்க வேண்டும்..einstein சொன்னதை apadiye மாறமால் சொல்லி உள்ளனர் அண்ணா

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      Never heard

    • @manikandanrajagopal1142
      @manikandanrajagopal1142 2 года назад +1

      சாம் அண்ணா திருமூலர் எழுதியதிருமந்திரம் என்னும் நூலில் இதை பற்றி குறிப்பிடுகிறார்... அண்ணா.. அவர் கற்பம் என்னும் கெமிக்கல் உண்டாதாகவும் தனது உடல் சிறு மூலக்கூறு வடிவில் ஆனதாகவும் வேகமாக பயணிக்க முடிந்தாகவும் வேறு அண்டங்களுக்கு சென்றாதாகவும் காலம் நின்றாதாகவும் குறிப்பிடுகிறார்.. போகர் 7000 நூலில் போகர் இதனை குறிப்பிடுகிறார்.... மேலும் இதனை பற்றி பல குறிப்புகள் உள்ளன.. கடவுள் பற்றால் உணர்ச்சி வச பட்டு இதனை சொல்லவில்லை.. தமிழ் பற்றும் கடவுள் பற்றும் அறவே இல்லை எனக்கு.. நான் படித்தால் எனக்கு மட்டும் நன்மை நீங்கள் படித்தால் அனைவர்க்கும்... அண்ணா...

  • @jacqulin5731
    @jacqulin5731 3 года назад +3

    Sema clarity...super sam sir 👍

  • @senasedits9870
    @senasedits9870 4 года назад +2

    Thank you bro . Nan keta topic potathukku 🙏 .
    Apram quantum physics pathi video podunga niraiya

  • @Prabumichael
    @Prabumichael 3 года назад +3

    Stellar concept...Excellent explanation 🙂👍👍

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 года назад

    Excellent explanation but it's most critical to understand by the people of most brilliant,,

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад +1

    Wormhole or warmhole which is correct??? புழு துளை அல்லது வெப்ப துளை இரண்டில் எது சரி???

  • @karthikeyans414
    @karthikeyans414 4 года назад +2

    Brother, post one complete video about the genius Stephen Hawking about time, Black Hole. Especially about Brief Answers to the Big Questions.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  4 года назад +1

      I plan to make videos about some famous physicists.. But may be in the future..

  • @k.velmuruganscience1398
    @k.velmuruganscience1398 4 года назад +3

    quantum mechanics Vs relativity இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துவராததாக உள்ளது. இதை பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க🙏.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  4 года назад +4

      Sure. I will try to make in the future!!

  • @pmatheswaran1728
    @pmatheswaran1728 Год назад +2

    ஒளியின் வேகத்தில் காலம் சுழியம் எனில், அந்த ஒளிக்கு ஏன் 3 லட்சம் கி.மீ செல்ல ஒரு நொடி நேரம் ஆகிறது?

  • @amuthankrishnamoorthy9648
    @amuthankrishnamoorthy9648 2 года назад

    Excellent explanation sir about Time travel

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Год назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @joyenjoy7333
    @joyenjoy7333 Год назад

    Thankyou Prof Sam.
    Thor (love and thunder)la doctor (heroin) clear ah explain panuvanga(like u) paathurikingala??

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад

    This vedieo is share to my Status....God bless....

  • @kanakavelp6811
    @kanakavelp6811 2 года назад +1

    Awakening me ! Dr
    P kanakavel.Tirunelveli

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 2 года назад +1

    நேரம் ஒடவில்லை என்றால் வயது ஆகாது என்பது சரியா? மனித செல்களின் வளர்ச்சி இருக்காதா?

  • @jeromefernando796
    @jeromefernando796 2 года назад

    Superb bro...

  • @trendingmonkey5759
    @trendingmonkey5759 2 года назад

    Ethu best ah erukum sir time travel or black hole

  • @josephprabakarc2224
    @josephprabakarc2224 2 года назад

    Super Thambi 👌 carry on your science mission

  • @kavivelu6500
    @kavivelu6500 2 года назад

    Just my thought : our ancestors says if we die ‘it’s காலமாகிட்டார்’ - is it our uyir travel in light speed, or becomes light ?????? From wat you said , I think our heart stops & travel with speed ,,!!!

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 3 года назад +1

    Excellent explanation

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 2 года назад +1

    Ithu paradox, but bro lightoda speed a thaandi pona nammalala past ku poga mudiyumnu Einstein sonnatha kaelvi pataen unmaiya, but neenga past ku poga mudiyaathunu solluringa,time travel very much possible but practically namaku technology improve aagala lasta Einstein sonnathu time travel ethuku pannanum thaevai illa nu sollitaaru but irunthaalum atha pathi thaerinchukalam it's paradox

  • @connectingwithnatureasyout7370
    @connectingwithnatureasyout7370 Год назад +1

    What do you think about biological clock?

  • @AMEENAFRAR
    @AMEENAFRAR Год назад

    Time ta enna?
    quantum time level ta enna du video podunga..

  • @sureshmoni8204
    @sureshmoni8204 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி

  • @vk-yl2ck
    @vk-yl2ck 2 года назад +1

    Hi sir i have a doubt about time travel you told when we go a light of speed watch get work slow or stop ok but what about our body activity like heart beat, function of lungs and cell activity. Please tell me what happen our body activity at a speed of light.
    Another one u told gravity reduce the speed of clock what about our heart beat rates ????

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      Everything slows down. But we wont feel it

    • @Noone-wj7le
      @Noone-wj7le 2 года назад +1

      @@ScienceWithSam For example neenga oru train kulla irukinga and antha train 100km/hr speed la pokuthunu vainga neenga athukulla irunthingana ungaluku antha speed feel akathu illa neenga just ukanthutu tha irupinga same like namma light speed la poka kandupitikura instrument light speed la travel panuchuna athukula iruka namma atha feel pana matamnu nenaikuren Athoda speed constant ah iruka varaikum😅 (Not Exprimently proved) ithu ennoda paper theory🤣✌

    • @p-a-r-a-d-o-x6447
      @p-a-r-a-d-o-x6447 2 года назад

      Science cannot prove everything and many of us simply follow what was told, we don't even think about the alternatives....For example - here we can see many times the speaker says "Einstein proved nothing can beat light speed", did we think why does it happen and why only light....
      We simply follow some conceptualized theories...

  • @sankaranarayanan5397
    @sankaranarayanan5397 4 года назад +1

    Good Nanba !!! 👍🏻👍🏻👍🏻

  • @moonlover3080
    @moonlover3080 2 года назад

    அண்ணே நா சிம்புளா சொல்றேன்...
    புழுதுளை மற்றும் கருந்துளை பிரபஞ்சத்தில் அதுவும் குறிப்பாக பூமியிலும் உள்ளது... மூன்றாவது பரிமாணத்தில் தான் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு புழுதுளையும் உருவானது கருந்துளையும் உருவானது...
    இவ்விரண்டுமே ஒன்றினையும் போது அதில் பயணிக்கும் உயிர் செல்களானது காலப்பயணம் செய்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்து நம் முன்னோர்கள் பூமியில் பெற்ற பரிணாம மாற்றத்தை அப்படியே வேறு கால நிலைப்படி கருந்துளை எனும் கருவறையில் நாம் அதி வேகமாக பரிணாம வளர்சியாக பெறுகிறோம்...
    இதைப்பற்றி இன்னும் தெளிவாக உங்களுக்கு கூற விரும்புகிறேன் அண்ணே... 🖤

  • @karthikeyans414
    @karthikeyans414 4 года назад +1

    Brother, can you tel me about your opinion for the million dollar question "Before Bigbang" ?. Reason for BigBang?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  4 года назад

      Current scientific knowledge not enough to explain why big bang happened. And of course there are only theories. I will try to make a video in the future!!

    • @karthikeyans6906
      @karthikeyans6906 4 года назад

      @@ScienceWithSam Thank You bro..just try to explain about what theories you have collected regarding this

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 года назад

    நன்றி தம்பி

  • @mone8264
    @mone8264 2 года назад

    Sir இப்ப ரெண்டு bombsச 5 minsல் வெடிக்கிர மாதிரி எடுத்துக்கிட்டு.ஒரு bombம பூமி ல வச்சிட்டு.இரண்டாவது bombம ஒரு ரயில் வண்டியில் வைத்து சீரான light speed ல பூமில சுத்துசினா 5mins ஆன பின்னாடி இரண்டும் ஒரே மாதிதானே வெடிக்கும்? ஏனா 5mins இரண்டுக்கும் ஒன்னா தானே வஞ்சம்?வண்டி வேகமாக ஓடுனாலும் உள்ள இருக்க bomb time வழியே உள்ள bomb time ஒன்று தானே?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      It wont happen at the same time

    • @mone8264
      @mone8264 2 года назад

      @@ScienceWithSam Ok sir tq sir

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 Год назад

    Super express

  • @nihalivnaafizii2639
    @nihalivnaafizii2639 3 года назад +2

    Super anna

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Год назад

    There is no time..💯

  • @kaderbasha8166
    @kaderbasha8166 2 года назад

    Super Explained

  • @theimmortalruler9332
    @theimmortalruler9332 2 года назад

    Yes , good explanation,

  • @mv_photography_17
    @mv_photography_17 2 года назад +1

    Sir naama face ku poitu earth ku 200 years apram vantha namma body la yethachum change eruku maa ing sir

  • @raziiyabanu7823
    @raziiyabanu7823 Год назад

    I have doubt na
    Massless particle only travel at speed of light but how the sun travels 3 × faster than light ? 🤔 if u know it plz tell

  • @dineshr.p13
    @dineshr.p13 2 года назад +1

    Watch will stop but how u r cell metabolism and cell ageing will stop ??? U can use this concept for watch travelling not for human time travel

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад

      Time means everything including your human cell..

  • @nirmalakutty909
    @nirmalakutty909 3 года назад +1

    Good time

  • @srivinayakatraders4605
    @srivinayakatraders4605 Год назад

    ஐயா வணக்கம் tachyons பற்றி எனக்கு ஒரு முழு வீடியோ போடுங்க

  • @narayanasamy5452
    @narayanasamy5452 2 года назад +1

    பூமி போன்ற கிரகங்கள் சென்று வேறு பக்கம் வரலாம்.இந்த புவியில் நாமே சிறு தூசு தானே?

  • @faisalraigana8469
    @faisalraigana8469 3 года назад +1

    Bro dark matter pathi sollunga bro.

  • @chandrasekarsubramanian4424
    @chandrasekarsubramanian4424 2 года назад

    Another possibility alcuberic drive..please explain about alcuberic drive 🌓🌓🌓🌓🌓🌓🌓🌓🌓💫💫💫💫🌠🌠

  • @nalankilli100
    @nalankilli100 2 года назад

    Good

  • @arunk8663
    @arunk8663 2 года назад

    Wrap drive time travel நடைமுறைக்கு வருமா ?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +1

      Soon I will make a video on this topic

    • @arunk8663
      @arunk8663 2 года назад

      @@ScienceWithSam Thanks a lot

  • @senasedits9870
    @senasedits9870 4 года назад +2

    Bro astrophysics pathiyum video podunga bro next

    • @ScienceWithSam
      @ScienceWithSam  4 года назад

      My current videos are on astrophysics. But I will change to other topics now and then!!

    • @senasedits9870
      @senasedits9870 4 года назад

      @@ScienceWithSam Yes bro connect astrophysics with astrology too. If you have time

  • @asokank4777
    @asokank4777 2 года назад

    நேர பயணம் நேரம் என்பது பொய்மை நிகழ்வுகளால் தான் காலம் தோன்றுகிறது. நிகழ்வு இல்லையேல் பொழுதும் இல்லை.

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 2 года назад

    அவர் கடவுளை நம்புபவர்.கடவுளை யார் படைத்தது

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 года назад

    இதில் போடப்படும் கமென்ட்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அது என்னவென்றால் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு புரியவில்லை என்பது. கணிதம் கற்றவர்கள் மட்டுமே contraction of time and contraction of mass பற்றி அறிய முடியும். மற்றவர்கள் எல்லாம் அதை தவறாகவே புரிந்து கொள்வார்கள். முதலில் Laurent's coefficient பற்றி அறிந்தால் தான் contraction of time and contraction of mass பற்றி அறிய முடியும்.

  • @keymokkeyboard5460
    @keymokkeyboard5460 2 года назад

    Bro super sonniga

    • @josephine911
      @josephine911 2 года назад

      Dr. V. P. Ramaraj👍 writer🙏🌹 super.

  • @lakshmanan1182
    @lakshmanan1182 2 года назад

    Hi Sam galaxy ngarndukittay irkku naama pastukku poganmna galaxyum pastukku eppadi varum Idukku riplay pannunga

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 3 года назад +1

    ஆம்,காலம் என்பது மாயை.நிலையில்லாதது எதுவோ அது மாயை.காலம் நிலையில்லாதது.

  • @sk7gokul
    @sk7gokul 2 месяца назад

    Time travel is physically impossible. 'Sthoola' sareeram cannot reach any star. Only ' Sooshma ' sareeram can travel. If time travel happens, you do it in a different platform. You can never come back to present platform. K7 .

  • @balasubramaniv7876
    @balasubramaniv7876 3 года назад +1

    Insteen might be a spritualist

  • @trendingmonkey5759
    @trendingmonkey5759 2 года назад

    Sir English la na lecture pannanum science la

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 года назад +1

      Yes you can !

    • @trendingmonkey5759
      @trendingmonkey5759 2 года назад

      I think you are the only hero to explain the derivation of relativity in tamil

  • @krishna53111
    @krishna53111 2 года назад

    Flight la 31dec night travel pannum podhu time travel than

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    Einstein was a confusionist.

  • @asokank4777
    @asokank4777 2 года назад

    புழு துளை அல்ல புழுக்கதுளை

  • @srirammouli2507
    @srirammouli2507 2 года назад

    Puriyudu.... 🤔😧

  • @நடுவன்ஈசன்
    @நடுவன்ஈசன் 2 года назад

    காலப் பயணம் ஔிக்கு மட்டுமே உண்டு அதுவும் குறித்த இடம் வரை , அத்துடன் ஔியின் பயணம் நின்று விடும் ,
    முழுமையான காலப்பயணம் ,
    ஔிக்குக்கூட கிடையாது .

  • @nivedharajendran4663
    @nivedharajendran4663 4 года назад +1

    Sam Anna...Thank you!! may I get your mail id please

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 года назад +3

    Wonderful explanation

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 2 года назад +1

    Ithu paradox, but bro lightoda speed a thaandi pona nammalala past ku poga mudiyumnu Einstein sonnatha kaelvi pataen unmaiya, but neenga past ku poga mudiyaathunu solluringa,time travel very much possible but practically namaku technology improve aagala lasta Einstein sonnathu time travel ethuku pannanum thaevai illa nu sollitaaru but irunthaalum atha pathi thaerinchukalam it's paradox

  • @reghu660
    @reghu660 3 года назад +1

    Good

    • @reghu660
      @reghu660 3 года назад +1

      Your phone number

    • @gopiramraj5099
      @gopiramraj5099 2 года назад

      How you can compare the age with slowing of clock. It means our biological clock is related with gravity and acceleration?