குறைந்த முதலீட்டில் பெயிண்ட் தயாரித்து லட்சம் கணக்கில் லாபம் தரும் தொழில் low investment business

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 24

  • @balavarathan540
    @balavarathan540 3 года назад +2

    உங்கள் பதிக்கு நன்றி அய்யா.

  • @mkarthikeyan2476
    @mkarthikeyan2476 3 года назад +1

    Sir, we are facing marketing problem. Manufacturing may be easy, but market??

  • @suryavegireddy3426
    @suryavegireddy3426 3 года назад

    How much investment is required to start small production unit along with colour coding machine?

  • @bharathig4720
    @bharathig4720 4 года назад +1

    Ithu oil paint thayaripa sir ippo rupy paint quality kondu varalama sir

  • @shaikhsindha5169
    @shaikhsindha5169 3 года назад +2

    தரமான பெயின்ட் நம்மலால் குடுக்க முடியுமா ஐயா ஏன் கேக்கிறேனா பெரியா நிறுவனங்கள் செய்கின்றா தொழில் இதுலே நம்மால் போட்டி போடா முடியுமா

    • @isakthipaints
      @isakthipaints 3 года назад +1

      விலை குறைவாகவும், நல்ல தரமாக உற்பத்தி செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்

  • @தேசிங்குராஜா-ஞ3த

    சூப்பர் சார் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கா ஏன் என்றால் பெரிய பெரிய பெயிண்ட் நிறுவனங்கள் டிவி விளம்பரங்கள் பண்றாங்களே அதை தாண்டி நம்மிடம் வருவார்களா.தவறாக கேட்டு இருந்தால் மண்ணிக்கவும்.

    • @isakthipaints
      @isakthipaints 4 года назад +1

      நன்றி சார், தரமான பெயிண்ட் மற்றும் விலை குறைவாக இருந்தால் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
      9940580405 whatsapp

  • @kajakaja7468
    @kajakaja7468 3 года назад +3

    பெயிண்ட் தயாரிக்க என்று யாரும் முயற்சி செய்யவேண்டாம் ஊருக்குள்ள ஆயிரம் கம்பெனி இருக்கிறது பெயிண்ட் தயாரிக்கும் பசையின் விலை 50% அதிகமாகிவிட்டது ஒரு வாலிக்கு 200 ரூபாய் கிடைத்தால் மிகவும் அரிது வண்டி வாடகைGst. வரி 18% சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருள்கள் சீனாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையின் விலைஅதிகமாகிவிட்டது மோடி பொருளாதார தடை விதிப்பதற்கு முன்னாள் விலை குறைவாககுறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுகிறது

    • @isakthipaints
      @isakthipaints 3 года назад +2

      சொந்தக் பெயிண்ட் கடை! சொந்த தயாரிப்பு.......!
      பெயிண்ட் கடை வைத்து நேரடியாக வியாபாரம் செய்து பாருங்கள் நண்பரே...
      எந்த விலையேற்றத்தின் சமாளித்து விற்கலாம்..
      தொழில் தொடங்க மக்களை ஊக்கப்படுத்துங்கள்..

  • @murugesunram369
    @murugesunram369 2 года назад

    May I contact you sir

  • @ajccader9556
    @ajccader9556 4 года назад +1

    Hw much fees?

  • @msk7866
    @msk7866 3 года назад

    Calme

  • @vinayaga9410
    @vinayaga9410 4 года назад

    Hi

  • @KarthikKarthik-mw3ui
    @KarthikKarthik-mw3ui 4 года назад +1

    Number send sir

  • @timetorelax5063
    @timetorelax5063 3 года назад

    Namba vendam makkale