கள்ள தீர்க்கதரிசிகளை குற்றம் பிடிக்கும் மஹா கள்ள தீர்க்கதரிசி 😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 40

  • @SEKARV-dm8pg
    @SEKARV-dm8pg 4 дня назад +1

    Bible words are prophesy .No more prophesy needed.Today Belief and faith is greater than prophesy.Amen.

  • @charlesdonbosco3999
    @charlesdonbosco3999 5 дней назад +2

    உண்மையான தீர்க்கதரிசி தன்னை தீர்க்கதரிசி என்று சொல்ல மாட்டான்

  • @franklinstella
    @franklinstella 7 дней назад +2

    தீர்க்கதரிசனம் என்று சொன்னால் அது சத்திய வேத புஸ்தகம் ஒன்று தான்.

  • @vishalvijay1922
    @vishalvijay1922 5 дней назад

    2 தீமோ 4:4: "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்."

  • @jencyjoseph3411
    @jencyjoseph3411 8 дней назад +3

    Super comedy 😂😂😂

  • @JohnJawahar-n4b
    @JohnJawahar-n4b 8 дней назад +4

    செம

  • @sweetblueman
    @sweetblueman 8 дней назад +1

    A superb troll with proper gospel.. Well done.

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 8 дней назад +2

    Keep the Lilly in believers ears 😂

  • @shanthisankaran
    @shanthisankaran 7 дней назад +1

    👍

  • @EarnestsujiSurjith
    @EarnestsujiSurjith 8 дней назад +1

    Want to hear and know more about these types of false Prophets must tear their mask and reveal the truth about that they are fake .

  • @marinusjerald2783
    @marinusjerald2783 8 дней назад +1

    Jeshvin sago ooliyargalil unmaiyai Aandavarukku yaarume ooliyam seiya villai ellorume ore kuttail urina mattaikal thaan intha nallavarukalukkaga ninga 3 Perum thani thaniyaga video poduvathum ungalil yaar video super enru nangal thernthu eduppathum avargalukkaga ungal 3peraium pirithu paarppathu pola irukku Brother❤

  • @navaneethank6248
    @navaneethank6248 8 дней назад +1

    👌👌👌👍👍👍🙏

  • @marinusjerald2783
    @marinusjerald2783 8 дней назад +2

    Intha ooliyarai pattrina 2vathu videovum super sago❤ thank you sago ❤praise the lord Brother❤🎉

  • @johnrajaiah78
    @johnrajaiah78 8 дней назад +3

    டட்லி தங்கையா சபையே ஒரு ஒழுக்கக்கேடான சபை. டட்லியின் மகள்களின் அலங்கார அலங்கோலத்தைப் பார்த்தாலே யசேபேல் ஆவியின் சபை என்று புரியும்

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj 8 дней назад +1

      பிரதர் டட்லி தங்கையா சபை மட்டுமல்ல.. மதுரையில் தற்போது அநேக சபையில் உள்ள பெண்கள் ஆலயத்திற்கு வரும்போது தங்களுக்குப் பிடித்த உடை மட்டுமே அணிந்து கொண்டு வருகின்றனர்.. அது மற்றவர்கள் கண்களுக்கு இச்சையாக உள்ளதா?? இல்லையா?? என்பதை பொருட்படுத்தவே இல்லை நமக்கு அந்த ஆடை பிடித்திருக்குதா நாம் அதே ஆடையில் ஆலயத்திற்கு செல்வோம் மற்றவர்கள் எப்படி யோசிப்பார்கள் அதை எல்லாம் நினைப்பதில்லை.. திரு ஜோசப் பாலச்சந்திரன் பாஸ்டர் அவர்கள் அவர்கள் சபையிலும் இதே நிலைமைதான்.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ☝🏾☝🏾

  • @minklynn1925
    @minklynn1925 4 дня назад

    என்ன சொல்லியும் இந்த மக்களுடைய குணம் மாறாது

  • @MalarSanthappar-r7m
    @MalarSanthappar-r7m 8 дней назад +1

    நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.
    2 கொரிந்தியர் 10:3
    எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
    2 கொரிந்தியர் 10:4
    அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
    2 கொரிந்தியர் 10:5
    These are imaginations of the flesh, and surely they all are false preacher's and its clearly stated in 2 cor 11/14 Satan himself is transformed into an angel of light

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 7 дней назад

    மூளை முடுக்கில் உள்ளவனையெல்லாம் பிரபலமாக்கிவிடறானுங்க

  • @Danieldwilson
    @Danieldwilson 8 дней назад

    Can you get the title of the movie he has watched?

  • @sweetblueman
    @sweetblueman 8 дней назад +1

    7:48 ஒளியின் தூதன்.. 9:25 பொய்யும், பித்தலாட்டமும்..

  • @stalinjk07
    @stalinjk07 8 дней назад +1

    எல்லாம் சரிதான்....நீங்களும் அவர் போல்தான்.....தீர்க்கதரிசிகளுக்கு.... என்று அவர் துவங்கும்....wall Post ஒட்டிருவோம்... என்று தன்னையும் இணைத்தே பேசினார்.....

  • @kingjoysep20
    @kingjoysep20 3 дня назад +1

    Dent-Sangi you are false preachers list in TN. Don't fool people and take money from people.TN people wake up atleast in 2025.

  • @jenkinsalbert2396
    @jenkinsalbert2396 8 дней назад

    Didi Nayee John 2 16. புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
    17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். Ithuku enna da Soldra ..

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 8 дней назад +1

    Old tale story by densing

  • @FranklinSamuel-y1i
    @FranklinSamuel-y1i 8 дней назад +1

    Puthu padamma ithu