Bed Type வேர்க்கடலை சாகுபடி முறை | A to Z | Groundnut Cultivation | Bed Type | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 55

  • @sarunachalam6166
    @sarunachalam6166 2 дня назад +1

    நல்ல அருமையான விளக்கமா🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 дня назад

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @தமிழன்விவசாயி-ன8ழ
    @தமிழன்விவசாயி-ன8ழ 10 месяцев назад +4

    இந்த கலப்பையை இப்பொழுதுதான் முதன் முறையாக பாக்கிறேன் நன்றி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +2

      மகிழ்ச்சி தங்களின் ஆதரவுக்கு இந்த கலப்பை கடந்த ஒரு வருடமாக எங்கள் ஏரியாவில் பயன்படுத்தி வருகிறோம் நன்றி

    • @ragupathi6791
      @ragupathi6791 10 месяцев назад +1

      எந்த ஊர் நீங்க அண்ணா?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +2

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா தம்பி

    • @ragupathi6791
      @ragupathi6791 10 месяцев назад +1

      @@Kmsfarm50k நான் பேராவுரனி பக்கம் உங்களை பார்க்க வேன்டும் அண்ணா.நம்பர் அண்ணா.

  • @Harishhsirah-e1f
    @Harishhsirah-e1f 10 месяцев назад +5

    Happy Pongal 🎉🎉🎉❤ super 💯💖

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +1

      Thanks❤🙏 happy pongal

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb 10 месяцев назад +4

    Happy🎉 Pongal🎉Anna good information All the best

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +2

      Happy😊 Pingal 🙏🙏🙏🤝😍

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 9 месяцев назад +2

    Bed அகலம் குறைவாக இருந்தால் நல்லது.
    Bed மேலே எத்தனை அரிசி எவ்வளவு அகலத்தில் ஒரு நேருக்கு விழுகிறது

  • @savetamilnadu
    @savetamilnadu 9 месяцев назад +2

    Super ❤ bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 месяцев назад

      Thank you❤🙏❤bro🙏

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 10 месяцев назад +1

    இந்த மாதிரியான பெட் முறையி்ல் கடலை விதைப்பில் தண்ணீரை sprinkler முறையி்ல் நீர் பாய்ச்சலாமா ? பூ பூக்கும் பருவத்தில் பூ உதிருமா .நன்றி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад

      வணக்கம் நாங்கள் சொட்டு நீர் பாசனம் அமைத்து கடலைக்கு பயன்படுத்தவில்லை ஆனால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது

    • @jayaramanjayaraman4738
      @jayaramanjayaraman4738 10 месяцев назад +1

      @@Kmsfarm50k thank you for valuable feedback

  • @SaranyaDevi-c1w
    @SaranyaDevi-c1w Месяц назад

    Intha vandi vaadakaikku kidaikkuma? Ramanathapuram district, near by erwadi.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Месяц назад

      தூரம் அதிகமாக உள்ளதால் வருவதற்கு வாய்ப்பு இல்லை சரண்யா தேவி அவர்களே

  • @ungaluzhavan2.0
    @ungaluzhavan2.0 10 месяцев назад +2

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад

      🙏❤🙏🤝👍🙏

  • @nikhilanpd2083
    @nikhilanpd2083 10 месяцев назад +1

    இந்த பெட் அமைப்பு கடலை விதைப்பு முறையில் மண் அணைத்தல் தேவையில்லையா அதனால் மகசூல் குறையாதா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад

      மண் ஏற்கனவே அணைத்தது போல் இருப்பதால் விளைச்சல் குறையாது பில் கலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மண் இறகு விடாமல் பார்த்துக் கொள்ளவும்

  • @tnaveen6836
    @tnaveen6836 9 месяцев назад

    ellam video podurimga sari ithula kalai epdi veaturanu ithu vara oru video kooda pakala ?? atha eduthu podunga

  • @Muthukumar-tf3pg
    @Muthukumar-tf3pg 10 месяцев назад +1

    Bro bed அமைப்பு எத்தினை அடி இருக்கணும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад

      பெட் கலப்பையில் போடும் பொழுது நாங்கள் போடுவது போல் அமைந்து விடும் ஒன்றையடி அளவில் இருக்கும் நீங்கள் ஆள் வைத்து பாரமைத்து போட்டால் ஒரு அடி முதல் ஒன்றரை அடிவரை பார் அமைத்து அதில் கடலை அரிசியை ஊன்றலாம்

  • @jayaraj9133
    @jayaraj9133 Месяц назад

    Evvalav ton vanthucchu for one acre

  • @navennaven.8767
    @navennaven.8767 10 месяцев назад +2

    இந்த கலப்பை.எங்குகிடைக்கும்
    விலை.சொல்லுங்க..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +4

      கோயம்புத்தூர் சென்னை இரண்டிலும் கிடைக்கும் நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியது அப்பொழுது ஒரு லட்சத்து 50 ஆயிரம் இதில் அரசு மானியமும் உண்டு

  • @manikandan-zz6wl
    @manikandan-zz6wl 9 месяцев назад +2

    1 ஏக்கர் கடலை போட எவ்வளவு ரூபாய்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 месяцев назад

      ஒரு பாயிண்ட் 150 ரூபா ஒரு ஏக்கருக்கு 10 பாயிண்ட் 12 பாயிண்ட் எவ்வளவு ஓடுகிறதோ அதை கணக்கு பண்ணிக் கொள்ள வேண்டும்

  • @Thangasamyasokan
    @Thangasamyasokan 10 месяцев назад +1

    Kadalai Kodi kidaikuma.?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад

      இப்பொழுது கிடைக்காது பங்குனி சித்திரை மாதங்களில் கிடைக்கும் மார்ச் ஏப்ரல்

  • @PalChamyPalmax
    @PalChamyPalmax Месяц назад

    Puthusu puthusa kalapai yallam kandu pedikuranga analum vivsyam seiju mela vara mudiyalay 😢😢😢😢

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Месяц назад +1

      முற்றிலும் உண்மையான விடயம் தான் அதற்கு காரணம் விவசாயிகளின் விலை பொருட்களை விலை நிர்ணயம் செய்வது விவசாயிகளாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர் மாறாக இங்கு நடக்கின்றது இரவு பகலாக கஷ்டப்பட்டு பாடுபட்டு விளைவிக்கும் உற்பத்தி பொருள்களை மற்றவர்கள் வியாபாரிகள் இதை தரகர்கள் நிர்ணயம் செய்து கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளலாம் அரசாங்கம் முடிவு கட்ட வேண்டும் நெல் கோதுமை போன்று அனைத்து பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய் பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும்

    • @PalChamyPalmax
      @PalChamyPalmax Месяц назад +1

      @@Kmsfarm50k Papom ypo than viduvu kalam pirakum nu thalaiva

  • @sureshkumarnagalingam6020
    @sureshkumarnagalingam6020 10 месяцев назад +9

    Sir methad நல்ல இருக்கு ஆனா கடலையை காட்டுபன்னறியிடம்மிருந்நு காப்பத்தமுடியில sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +5

      வணக்கம் சார் நீங்கள் சொல்வது உண்மைதான் உண்டு எங்கள் வயல்களில் மயில் தொல்லை அதிகமாக உள்ளது மற்றும் எலி போன்றவற்றால் சேதம் அதிகமாகிறது விவசாயிகளின் நிலைமை இதுதான் நமக்குத் தெரியும் பொழுது விரட்டி விடுகிறோம் இரவில் என்ன செய்வது

    • @nagarajgowda1518
      @nagarajgowda1518 10 месяцев назад +1

      ​@@Kmsfarm50k7:49 😊😁😁😁😁 ii

    • @GothandapaniRamalingam-sy1gv
      @GothandapaniRamalingam-sy1gv 10 месяцев назад +1

      Kattu panri Kari nallaukumae

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 10 месяцев назад +2

    தஞ்சையில் எந்த ஊர்

    • @guna.vetriyzhagu2871
      @guna.vetriyzhagu2871 9 месяцев назад

      கைபேசி எண் வேண்டும் ,முகவரி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 месяцев назад +1

      பட்டுக்கோட்டை நீங்கள் எந்த ஊர்

    • @ragupathi6791
      @ragupathi6791 8 месяцев назад +2

      ​@@Kmsfarm50kஅண்ணா பேராவுரணிஅன்னா உங்கள் நம்பர் தாங்க அண்ணா நான் இழம் விவசாயி அன்னா.

  • @clyopatraraphaelrajarathin7503
    @clyopatraraphaelrajarathin7503 10 месяцев назад +1

    எந்த ஊர்?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 месяцев назад +1

      தஞ்சாவூர் மாவட்டம்

    • @ragupathi6791
      @ragupathi6791 10 месяцев назад

      போன் நம்பர் தரமுடியுமா?

  • @vijayaarasu6051
    @vijayaarasu6051 3 месяца назад

    Bed size sollunga bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад

      தேவைக்கேற்ப ஒரு அடியில் இருந்து இரண்டு அடி வரை அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கொள்ளலாம்

  • @syedlathif8186
    @syedlathif8186 8 месяцев назад

    தொடர்பு எண் சொல்லுங்க அண்ணா

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 7 месяцев назад

    Ariyalur pipe contact number kudunga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 месяцев назад

      Pipe company place - Ariyalur district \ contact - 7947146982