ஒரு உணவகம் இப்படியில்ல யோசிக்கனும் | TAMIL SUVAI | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 72

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +15

    கடை தான் சிறிது!!ஆனாலும், இந்த உணவகத்தாரின் உள்ளம் பெரிது!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 месяца назад +24

    👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +15

    பொதுவாக இன்று நல்ல உணவு என்பது பெரிய விசயம்!!அதுவும்,சிறு தானிய உணவு நம் வீட்டில் கூட பெரும்பாலும் செய்வதில்லை!! இந்நிலையில்,இவர்களுக்கு நாம் ஆதரவு அவசியம் தர வேண்டும்!!

  • @umaashwath7471
    @umaashwath7471 3 месяца назад +4

    சிறப்பு 💯💯💯🕉️
    Soups / ஆவாரம் பூ டீ etc அற்புதம் , வெதுவெதுப்பாக உள்ள போது தான் தேன் சேர்க்க வேண்டும்.
    சூடான பதத்தில் தேன் சேர்க்க கூடாது .

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 месяца назад +2

    🙏 பிரபு சார் அவர் சொல்ற ஆவாரம் பூ டீ 100% உண்மை தான் சார் ஒரு முறை குடித்தால் பால் டீ குடிக்கும் ஞாபகம் வரவே வராது சார் நலம் தரும் நல்ல தகவல் நன்றி 🎉🎉🎉

  • @Tami_ln
    @Tami_ln 3 месяца назад +3

    அருமை சகோ...அருமை அம்மா .... உங்களின் நல்ல மனதிற்கு நீண்ட ஆயுளோடும் வளமோடும் இறைவனின் ஆசீரோடும் வாழ வாழ்த்துக்கள்...🙏🙏🙏🤝🤝🤝💐💐💐❣️❣️❣️👏👏👏

  • @Tami_ln
    @Tami_ln 3 месяца назад +4

    முக்கியமாக இந்த காணொளியைப் பார்க்கும்போது நேரம் போனதே தெரியவில்லை...துளியும் அலுப்பு ஏற்படவில்லை....
    அவ்வளவு அழகாக அற்புதமாக realistic ah இருக்கிறது...இவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான பொருட்கள் விடயங்கள் ...அதை செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்...❤❤❤🙏🙏🙏🙌🙌🙌

  • @arunarajesh7873
    @arunarajesh7873 2 месяца назад +2

    Good work... I wish you to have good success in your business which is good for the people.

  • @rameshjeeva5443
    @rameshjeeva5443 3 месяца назад +6

    மாற்றம் ஒன்றே மாறாதது, வாழ்க வளமுடன்

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 3 месяца назад +3

    Welcome sir................superb..................................

  • @parthibanr9440
    @parthibanr9440 3 месяца назад +4

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @gokilam8995
    @gokilam8995 3 месяца назад +4

    Once we think good....slowly things will turn good....all my wishes...

  • @maalinidhana9284
    @maalinidhana9284 3 месяца назад +2

    Yes samething we did with our Tea shop, Because 1) milk tea not good 2)everyone needs other one along with tea completely closed

  • @pradeev02
    @pradeev02 3 месяца назад +4

    Great work, one day I also wish to start this type of shop, all the best brother

  • @msadasivam9331
    @msadasivam9331 3 месяца назад +3

    Very very very Great Madam and Thambi. Good to see. I WILL VISIT SOON. NANDRI

  • @stridharana4380
    @stridharana4380 3 месяца назад +7

    Vaazhga valamudan 👍👌🙏

  • @satishkumarjagatheesan1661
    @satishkumarjagatheesan1661 3 месяца назад +3

    Dear MSF team ,really appreciate your food videos .Your service to society is great ..

  • @narmadhadevi1
    @narmadhadevi1 3 месяца назад +3

    Very good initiative. Keep up the good work.

  • @EroSathish1985
    @EroSathish1985 3 месяца назад +4

    Congratulation to you both and best wishes for your great initiative!

  • @Username_userinf
    @Username_userinf 2 месяца назад

    This shop is very near to our home. But we are getting to know it only after seeing msf. thank you so much msf for letting us know... Great job by Tamil suvai.

  • @karthikeyanthangaraju5334
    @karthikeyanthangaraju5334 3 месяца назад +2

    I recently visited this snack shop and was thoroughly impressed. The snacks are not only delicious but also reasonably priced, making it a wonderful place for healthy eating. I highly recommend this shop to anyone looking for tasty and nutritious snack options

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 месяца назад +2

    Super..junk food to Healthy food great eppadi pannanum nanaichu adha successful full ha run pannarenga great❤❤❤
    Msf❤❤❤

  • @banumathiindiran7299
    @banumathiindiran7299 3 месяца назад +5

    Valzha Valamudan

  • @spoonsladles9135
    @spoonsladles9135 3 месяца назад +3

    Excellent as usual

  • @jonsantos6056
    @jonsantos6056 3 месяца назад +3

    Nalla unavu kadaigalai aatharikka vendum. Vaazhthukkal.

  • @Kum286
    @Kum286 3 месяца назад +2

    MSF நான் விரும்பும் நல்ல உன் குழாய் சேனல்❤❤❤

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 месяца назад +3

    Wishing all success in your endeavour.

  • @mdnizar9296
    @mdnizar9296 3 месяца назад +2

    வாழ்க வளமுடன் சித்தார்தும் அம்மாவும்.

  • @madhavin6725
    @madhavin6725 3 месяца назад +3

    Keep it up.god bless u

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 3 месяца назад +2

    Great initiative..🎉

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 3 месяца назад +6

    ❤❤❤❤❤❤தாயும்சேயும்நலமுடன்வாழவாழ்த்துக்கள்

  • @murthyiyer
    @murthyiyer 3 месяца назад +1

    Very nice. Wish you the best

  • @gayathrivenkatesh6660
    @gayathrivenkatesh6660 3 месяца назад +2

    அருமை Super super

  • @sammis_kitchen
    @sammis_kitchen Месяц назад +1

    I wish to you keep rocking ❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 месяца назад +1

    Superb quality food. Good job

  • @AarifaBegum-kw3rl
    @AarifaBegum-kw3rl 3 месяца назад +2

    God bless you and your family!

  • @navinr8160
    @navinr8160 3 месяца назад +2

    Thanks for sharing such content!

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 месяца назад +3

    வாழ்க வளர்க

  • @rvk3548
    @rvk3548 3 месяца назад +3

    Super pa thambi.

  • @cvpushpa2310
    @cvpushpa2310 3 месяца назад +1

    All the best God bless you

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 месяца назад +2

    GREAT ...... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenumag1756
    @meenumag1756 3 месяца назад +2

    Super iam from bangalore

  • @vickygopal1804
    @vickygopal1804 3 месяца назад +5

    Neelgal nalamutan 100 years valanum

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 3 месяца назад +2

    Vazhgha namazhvar aiya healer basker thendral 💐💐🧡🧡🪔🪔

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 3 месяца назад +2

    Congratulations

  • @maduravaasi8291
    @maduravaasi8291 28 дней назад

    அருமை

  • @Arulkumaraa
    @Arulkumaraa 3 месяца назад +2

    I will come soon. ❤

  • @kanimozhim4422
    @kanimozhim4422 3 месяца назад +2

    Sooper sir

  • @abuafraz7781
    @abuafraz7781 3 месяца назад +2

    🌺 tea voda intha video paathukitu irukn...😊

  • @msaradha5955
    @msaradha5955 3 месяца назад +4

    Nice brother.

  • @raghavendranramachari488
    @raghavendranramachari488 3 месяца назад +2

    Shop address please.....

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 месяца назад +2

    MSF fans like poduga

  • @manikandangovindarajan8930
    @manikandangovindarajan8930 3 месяца назад +2

    More than investment it is a INSURANCE brother

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 месяца назад +4

    Welcom வணக்கம் sir...

  • @ranjithanaveen9877
    @ranjithanaveen9877 3 месяца назад +1

    Are they available in swiggy?

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 3 месяца назад +2

    👌👌👌👌👌👌

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 3 месяца назад +2

    💐💐💐

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 месяца назад +2

    🙏🏾❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 месяца назад +2

    👏👏👏

  • @KiranS94
    @KiranS94 3 месяца назад +2

  • @sureshvaithialingam2693
    @sureshvaithialingam2693 3 месяца назад +3

    Sir Timings of your Shop

  • @rathinaraj3282
    @rathinaraj3282 3 месяца назад +2

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍

  • @RAMAKRISHNAN-im3mo
    @RAMAKRISHNAN-im3mo Месяц назад

    Shop address please

  • @raghavn9398
    @raghavn9398 3 месяца назад +2

    தமிழ் சுவை என்பது தவறு *தமிழ்ச்சுவை* என்பதே சரி.அந்த கடைக்காரருக்கு சொல்லுங்கள் தமிழைக் கொல்ல வேண்டாம்.

    • @gnanavelu3278
      @gnanavelu3278 3 месяца назад +2

      நீங்கள் சுட்டிக் காட்டிய தவறை இப்படி சொல்லியிருக்கலாம், தமிழ் சுவை என்பது தவறு தமிழ்ச்சுவை என்பதே சரி. தரமான உணவு கொடுக்கும் நீங்கள் இந்த தவறையும் மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து நன்றி வாழ்க வளமுடன்

    • @raghavn9398
      @raghavn9398 3 месяца назад

      ​@@gnanavelu3278 சரிங்க தோழர் நேரமின்மையின் காரணமாக சொல்லவந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்துவிட்டேன்!!!

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 3 месяца назад +3

  • @sabarikummayil
    @sabarikummayil 3 месяца назад +2

    ♥️♥️♥️♥️