BREAKING || திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம் - கோர்ட் கொடுத்த முக்கிய உத்தரவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #thiruparankundram | #madurai | #court
    BREAKING || திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம் - கோர்ட் கொடுத்த முக்கிய உத்தரவு
    Uploaded On 04.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 52

  • @shanmugams2270
    @shanmugams2270 5 дней назад +17

    ஆர்ப்பாட்டம் நடத்தலம் என்று சொல்ல கூட முடியல தத்தி டிவி யால்

  • @paulsekar9858
    @paulsekar9858 5 дней назад +9

    சேகர் பாபு உடனே பதவி விலகு

  • @govindarajanbu
    @govindarajanbu 5 дней назад +25

    முருகப் பெருமானுக்கு நன்றி .மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு விழுந்த சவுக்கடி இந்த தீர்ப்பு.

  • @srirudhran5206
    @srirudhran5206 5 дней назад +6

    என்னங்க சார் உங்க சட்டம்

  • @mrsasi262
    @mrsasi262 5 дней назад +16

    என்னடா ஆட்சி நடக்குது...அராஜகம் அழிய வேண்டும்..முருகா நீ இருக்க பயம் ஏதும் இல்லை

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 5 дней назад +9

    ஸூப்பர் ஜட்ஜ்மெண்ட்🎉. வரவேற்கிறோம். 👍

  • @arulraja5515
    @arulraja5515 5 дней назад +21

    பிரச்சினை எங்கு உள்ளது மதுரை யில் அனுமதி யாம் கேவலம் இந்துக்கள் அதிகம் வாழும் நாட்டில் இந்துக்கள் அவதி

  • @gulammydeen.j404
    @gulammydeen.j404 5 дней назад +4

    கோர்ட்டு ........?????

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 5 дней назад +17

    😭😭😭😭😭😭
    .நேற்று கருணாநிதி!
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    அப்புறம் துன்பநிதி
    மக்களுக்கு துயரநிதி
    மத்தியில் தயாநிதி
    கலைத்துறையில் கலாநிதி
    கடைசியில் கஞ்சாநிதி
    உபிக்கள் பாடுகிறார்கள் துதி
    இதில் இல்லை ஸ்ருதி
    இதுவே உங்கள் இறுதி
    திமுகவினர் ஆனார்கள் சரணாகதி
    திருட்டு ரயில் ஏறி வந்தவன் கருணாநிதி
    இந்த குடும்பத்துக்கு ஏது இவ்வளவு நிதி
    துர்கா போவது கோயில் சன்னதி
    திமுக கொள்ளை அடிப்பது கோயில் நிதி
    அதை தடுக்க நமக்கில்லை சக்தி
    இவர்களுக்கு இல்லை பக்தி
    இது ஒரு தேர்தல் யுக்தி
    இவர்களுக்கு ஆக வேண்டும் பேதி
    சொத்துக்களை செய்ய வேண்டும் ஜப்தி
    அப்போதுதான் எனக்கு திருப்தி
    மக்களுக்கு இவர்கள் மீது அதிருப்தி
    கள்ளக்குறிச்சியில் இறந்தது ஸ்ரீமதி
    பாப்பாவுக்கு கிடைக்கவில்லை நீதி
    கலெக்டரை எழுப்பிய கபோதி
    இவர்கள் பேசுவது சமூக நீதி
    ஆனால் வளர்ப்பது ஜாதி
    ஆசிரியரை குத்தினார்கள் கத்தி
    அப்போது யாருமில்லை சுத்தி
    சட்டம் ஒழுங்கு சிரிக்குது சந்தி
    விடியல் ஒரு வதந்தி
    எனக்கு வருகிறது வாந்தி
    மக்கள் படுகிறார்கள் அவதி
    சீமான் ஒரு அரசியல்வாதி
    அவர் வாங்குவது திரள்நிதி
    எனக்கு தெரியாது அதை பத்தி
    தேர்தலின் போது வந்தார்கள் வீதி
    வெற்றி பெற்றால் வருவதில்லை தொகுதி
    பாதிக்கப்பட்டது பரந்தூர் பகுதி
    நாங்கள் சம்பாதித்தோம் வியர்வை சிந்தி
    அரசே நீ கொஞ்சம் சிந்தி
    விஜய் வேலை செய்கிறார் பகுதி
    அவருக்கு இருக்கிறது எல்லா தகுதி
    அவருக்கு போட வேண்டும் சுத்தி
    சவுக்கு ஷங்கர் கேள்வி கேட்டார் கத்தி
    அவரை ஆக்கி விட்டார்கள் சிறைகைதி
    ஸ்டாலின் ஒரு தத்தி
    அவனுக்கு இல்லை புத்தி
    சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தி
    தமிழ்நாட்டை நாசமாக்கியது கருணாநிதி
    கலைஞர் ஆனார் சமாதி
    இலங்கை தமிழர்களுக்கு இழைத்தார் அநீதி
    அவர்கள் ஆனார்கள் அகதி
    பேனா சிலை வைப்பதற்கு எதற்கு நிதி
    தமிழ்நாட்டில் இல்லை அமைதி
    எனக்கு வேண்டும் நிம்மதி
    கரை புரண்டு ஓடியது நதி
    விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண நிதி
    சென்னைக்கு கொடுத்ததில் பாதி
    எங்கடா மீதி
    பொன்முடி மீது வீசப்பட்டது சகதி
    பொங்கலுக்கு தரவில்லை நிதி
    ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி
    மக்களுக்கு பூசிவிட்டார்கள் விபூதி
    இது ஸ்டாலினின் சதி
    நாங்கள் ஆகிவிட்டோம் அகதி
    இதுதான் எங்க சங்கதி
    இது மக்கள் தலைவிதி
    முடியாவிட்டால் கிணற்றில் குதி
    உனக்கு குடுப்பாங்க திதி
    அள்ளி வீசுவார்கள் வாக்குறுதி
    தேர்தலில் தருவார்கள் வெகுமதி
    மக்களிடம் இல்லை மதி
    கேளுங்கள் என் புத்திமதி
    ஓட்டு கேக்க வந்தால் ஒரே மிதி
    அத்துடன் முடியும் உன் விதி
    தமிழ்நாட்டின் கதி அதோகதி
    😢😢😢😢😢😢😢...

    • @samsudeen321
      @samsudeen321 5 дней назад

      மோடி பொண்டாட்டி கூட வாழத் தகுதியில்லாமல் வாரிசு இல்லை.அமித்ஷா அவனது மகனுக்கு பதவி கொடுத்து தானே இருக்கிறான்.அவன் மூத்திரத்தை குடி சங்கி.

  • @prabhakaranr2786
    @prabhakaranr2786 5 дней назад +3

    Thadhi tv

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 5 дней назад +3

    பல நூறு ஆண்டு பாரம்பரிய நிகழ்சி, இடம், பாரம்பரிய த்தை போராடி தக்கவைக்க வேண்டியது கால கொடுமை!

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu 5 дней назад +1

    நீதியரசர் வாழ்க வளமுடன்

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 5 дней назад +2

    கோர்ட்டுக்கு இடம் செல்வதை விட முருகனிடம் சென்று பூ போட்டு கேட்டுவிட்டு சென்று விடலாம் அமைதியாக

  • @jothi-2241
    @jothi-2241 5 дней назад +9

    ஹிந்துக்கள் மற்றும் முருக பக்தர்கள் எல்லோரும் ஒன்று கொடுங்கள்

    • @samsudeen321
      @samsudeen321 5 дней назад

      நூற்றி ஐம்பது வருஷத்திற்கும் மேலாக முருக பக்தர்கள் இல்லாமலா இருந்தார்கள் சங்கி.தொன்று தொட்டு நடந்து வரும் மத நல்லிணக்கத்தை மோடியின் ஆசியோடு மதக்கலவரத்தை உண்டாக்கி விட தமிழ் நாட்டில் உள்ள கோட்சே யின் மகன்கள் தராராகி விட்டான்கள்.இந்து சகோதரர்கள் வேறு.இந்து மதத்தின் பெயரால் மதக்கலவரத்தை உண்டாக்கி விடும் மோடியின் அடிமைகள் இந்துக்களல்ல சங்கி.மதக்கலவரக்காரன்கள்.சங்கி.உண்மையாக விரதமிருந்து மாலை அணிந்து மலைக்கு செல்பவர்கள் தான் உண்மையான இந்துக்கள்.மதத்தை வைத்து மதக்கலவரத்தை உண்டாக்கி விடுபவன்கள் இந்துக்கள் அல்ல.கோட்சே மற்றும் மோடியின் மகன்களே....

  • @Rajapandian-l2x
    @Rajapandian-l2x 5 дней назад +1

    நீதிசாகவில்லைநீதிஅரசர்அவர்களுக்குசிரந்தாழ்தநன்றி

  • @arulraja5515
    @arulraja5515 5 дней назад +23

    தமிழக இந்துக்கள் அத்தனை பேரும் இனி திருப்பரங்குன்றம் முருகன் மலை வர வேண்டும் தரிசனம் செய்ய

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 5 дней назад

      எங்களுக்கு முருகனை விட ராமரும், ஏழுமலையானும், அய்யப்பன் தான் முக்கியம்.

    • @GarikipatiSivarao-vi5un
      @GarikipatiSivarao-vi5un 5 дней назад

      அரசியல் வாதிகள் தான் மக்களை பிரித்து வாழ்கிறார்கள் தயவு செய்து கடவுள்களை மொழி வாரி யாக பிரிக்காதீர்கள் என்று வெண்டுகொள்கிறென்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 дней назад

      ​@@Suryakumar-hl2wohindhuva ஒன்றுபடுங்கள்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 дней назад

      Hindu makkal ஒன்று pattu palaiya kovilgal matrum ipo iruka kovigalai padhu gaka vllai endral varum kaalam kalil thadamm ilamal pogum😢

    • @suresha4648
      @suresha4648 5 дней назад

      Antha BJP karankalukku kasu kidaikkuthu
      Unkalukkulla kalavaram panniuduravanga
      Ithanai varusam enga poyirunthargal
      Ivanga ennam kalavaram undupannurathukku
      Kalavram pannutrThukkaga Hindukkalai Hindukkalai endru solluvangai
      Niraya eduthala makkal thannivanthu kastapattappa engaponargal

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 5 дней назад +18

    2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நாம் இப்படி தான் பாட வேண்டும்.
    சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் அல்லாஹ்
    அக்பர் மலை மீது எதிரொலிக்கும்
    அன்வர் ஊரிலே வேலாடும்
    நம் திருகுரான் பாடியே கடலாடும்
    கோபாலபுரத்தில் நீ சிரித்தால் ஸ்டாலின் அது அண்ணா அறிவாலயத்தில் எதிரொலிக்கும்
    திமுக மேடையிலே வேலாடும்
    நம் கலைஞர் புகழ் பாடியே கடலாடும்
    மெக்காவிலே இருக்கும் பேரிச்சம்பழம் - நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
    பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
    பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
    சட்ட சபையில் நீ சட்டையை கிழித்தால் ஸ்டாலின் அது ஆளுநர் மாளிகையில் எதிரொலிக்கும்
    டாஸ்மாக் கடையிலே வேலாடும்
    நம் தமிழகமே பற்றி எரியும்
    நாகூரிலும் நபிக்கு கோட்டம் உண்டு - உன்
    சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
    உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
    உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
    சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் அல்லாஹ்
    அக்பர் மலை மீது எதிரொலிக்கும்
    அன்வர் ஊரிலே வேலாடும்
    நம் திருகுரான் பாடியே கடலாடும்..,.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 дней назад

      Unmai makkal sindhikka vendum

    • @bhanuaparna8492
      @bhanuaparna8492 5 дней назад +1

      Warakudathu nasam ayidumkovilggal

    • @samsudeen321
      @samsudeen321 5 дней назад

      இந்த வருடம் போட்ட பட்ஜெட் முடிக்கு கூட பிரயோஜனம் இல்லையே.நாட்டை மதத்தின் பெயரால் விற்பனை செய்கிறான் மோடி.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 дней назад

      @@bhanuaparna8492 Maanam ketta hindukaley tamilaga hindu makkaley anna thambi mayiru mannagattinu pesiniga avlothan olunga hinduva odrinainga illaya ivanuga ungala vaaza vida matanuga

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 дней назад

      @@thangarajmohan4533 Hindu makkal ஒன்று pattu palaiya kovilgal matrum ipo iruka kovigalai padhu gaka vllai endral varum kaalam kalil thadamm ilamal pogum😢

  • @prasanthsanka
    @prasanthsanka 5 дней назад +1

    Super theerpu

  • @bm_offcial_accound
    @bm_offcial_accound 5 дней назад

    இந்து ஒற்றுமை 🎉❤🕉️🚩🙏

  • @srivathsans8080
    @srivathsans8080 5 дней назад +2

    வீரவேல் வெற்றிவேல்
    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா 🎉

  • @தமிழன்-ள5ள
    @தமிழன்-ள5ள 5 дней назад +1

    😂😂

  • @raveendranv4026
    @raveendranv4026 5 дней назад

    MATHA THAI VAITHU ACHI SEIYAITHAL KADU NADAKIUM

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 5 дней назад

    தமிழ் முருகனுக்கு தமிழில் மட்டுமே அர்ச்சனை இதற்கு முதலில் நடவடிக்கை எடுங்கள்