அவர்களின் நம்பிக்கையின் (ஈமானின்) உறுதியை நினைக்கையில் என்மேனி சிலிர்க்கிறது அவரை அல்லாஹ் நேர்வழிபடுத்தி மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்ததை நினைத்து பெருமை அடைகிறேன் அந்த அல்லாஹ் விற்கு கோடானகோடி நன்றியும் அவன் தூய்மையானவன் அவன் மன்னிக்க கூடியவன் மன்னிக்க விரும்புகிறவன் அவன் அளவற்ற அருளாளன் நிகறற்ற அன்புடையவன். வாழ்த்துக்கள் சகோதரி ஃபாத்திமா. உங்களுக்காக பிராத்திக்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக உயர்ந்த அந்தஸ்தை தந்தருள்வானாக ஆமீன் ...
முஃமீனாக வாழ்ந்து முஃமீனாக மரணிக்கும் பலருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு புதிதாக இணைந்துள்ள சகோதரி ஃபாத்திம் சபராமாலா அவர்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்.
"ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு" (அல்குர்ஆன் : 3:195)
சகோதரருக்கு அஸ்லாமு அழைக்கும். என்னோட பார்வையில் ஒன்று நமக்கு எந்த கடவுளை பிடிக்கும் என்பது முக்கியமல்ல. எந்த கடவுளுக்கு நம்மை பிடிக்கும் என்பதுதான் உண்மை. எது எப்படியோ எனது சகோதரர்கள் அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
Nan ennudaiya Islam mazathai ninaithu perum garuvam kolhiren, nan oru islamiya pennaha piranthazatku romba romba perumai paduhiren. Allahke Ella puhalum aameen🤲🤲🤲
5 கடமைகளை நிறவேற்றிய சபரிமால அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ். வேற என்ன வேனும் இனி அழகிய மரனம்தான்மிச்சம் உள்ளது. அதைகூட நிம்மதியாக எதிர்பார்த்தவராக உள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். இவர் கூறிய எதையும் அங்கு ஏற்கனவே சென்று வந்த இஸ்லாமியர்கள் கூறுவதில்லை. எங்கு தங்கினோம் எந்த வகையான பிரியாணி சாப்பிட்டோம் என்று தான் பெருமையுடன் கூறுகின்றனர். ஹஜ் மற்றும் உம்ரா செய்வதன் முக்கிய நோக்கம் இஸ்லாமிய வரலாற்றை நேரடியாக உணர்தல்.
Brother I like your video. Specially I got the Hidayah from Allah. My previous name was Subramanian B. Now I am in Islam.My name is Abubakkar al Ansari. La ilaaha illlah mohd Rasoolullah sallahu alahi wa salaam.
வெட்க்க படுகிறேன் பொறாமையும் கொல்கிறேன் சபரிமாலா அவர்களின் உருதியான கொல்கைக்கு முன் என் கொல்கை பலகிணமாணது 🥲
Subhanallah
Yes
Me too mashaallah
😂😂😂Christian missionary maari started
நிச்சயமாக மனிதன் பலகினமானவனாகவே இருக்கிறான்.நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கக்கூடியவானாகவே இருக்கிறான்.
அவர்களின் நம்பிக்கையின் (ஈமானின்) உறுதியை நினைக்கையில் என்மேனி சிலிர்க்கிறது அவரை அல்லாஹ் நேர்வழிபடுத்தி மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்ததை நினைத்து பெருமை அடைகிறேன் அந்த அல்லாஹ் விற்கு கோடானகோடி நன்றியும் அவன் தூய்மையானவன் அவன் மன்னிக்க கூடியவன் மன்னிக்க விரும்புகிறவன் அவன் அளவற்ற அருளாளன் நிகறற்ற அன்புடையவன். வாழ்த்துக்கள் சகோதரி ஃபாத்திமா. உங்களுக்காக பிராத்திக்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக உயர்ந்த அந்தஸ்தை தந்தருள்வானாக ஆமீன் ...
எத்தனையோ இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கிடைக்காத ஒன்றை அல்லா பாத்திமா சபரிமாலாவை தேர்ந்து எடுத்துள்ளார்...
முஃமீனாக வாழ்ந்து முஃமீனாக மரணிக்கும் பலருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு புதிதாக இணைந்துள்ள சகோதரி ஃபாத்திம் சபராமாலா அவர்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்.
மாஷா அல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே 🤲🤲
மாஷாஅல்லாஹ்,, அழகாய் விவரித்தீர்கள்.. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் ஆமீன்
மாஷா அல்லா மனிதனால் தாழ்ந்த பட்டவை அல்லாஹுவால் உயர்த்தபடும்
Masha allah..romba romba azaga soniga
ALHAMDULILLAH! மனதைத் தொட்ட பயான்! சகோதரி பாத்திமா விற்காக தாங்கள் கூறிய உபதேசம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. ஜஸக்கல்லாஹு கைரன்.
Alhamthulilah
மா ஷா அல்லாஹ் 👍🥰🇱🇰🤲🏾
Alhamthulilah !!
நன்றி தன்டோரா தமிழன் !
அல்ஹம்துலில்லா அருமையான பதிவு.
சிறந்த உடல் ஆரோக்கியத்தை ஈமானை பாதுகாத்து அல்லாஹ்வின் இறக்கத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை நீண்ட காலங்கலுக்கு பிரகு வழங்குவானாக
ஆமீன்.ஆமீன்.யாரப்பிலாலமீன்.
Insha Allah aameen 🤲
Aameen
ஆமீன் ஆமீன் யாரப்ளல்ளாலமீன்
உண்மைதான் சகோ...அருமையான பதிவு...
மாஷா அல்லாஹ் சிறப்பான விளக்கம்
மாஷா அல்லா அருமையான உபதேசம் அருமையான விளக்கம் சகோதரி அவர்களுக்கு நிச்சயம் மனம் குளிர்ந்து இருக்கும் எல்லா புகழும் இறைவனுக்கே
Mashallah alhamdullilah allahu Akbar. Ungaludaiya pathivu mutrilum unmai . Sagothari fathimah sabari malavaipol kadanthuvanthirukiren. Palaiya kuppaigalelam tookki erinthuvittu islam enroru alagiya markathil suthanthiramaga, magilchiya erukiren. Enenral enakku entha soolnilaiyilum eraivan yenudan erukinran enra vunarvu irukum. thairiamaga en valkayai nagarthi senrukondirukiren. Amin.
சரியாக சொன்னீர்கள் இன்ஷா அல்லாஹ் ஆலிமாக வர துஆ செய்வோம்
Inshaallah aameen
Mashallah thabaraka rahiman allhamdulellah allah pothunanavan 🕋🕋❤❤
"ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு"
(அல்குர்ஆன் : 3:195)
சகோதரருக்கு அஸ்லாமு அழைக்கும்.
என்னோட பார்வையில் ஒன்று
நமக்கு எந்த கடவுளை பிடிக்கும் என்பது முக்கியமல்ல.
எந்த கடவுளுக்கு நம்மை பிடிக்கும் என்பதுதான் உண்மை.
எது எப்படியோ எனது சகோதரர்கள் அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
மிகவும் அழகான உபதேசம் ஜீ......
மாஷா அல்லாஹ் அருமை அருமை ஜஸாக்குமுல்லாஹைர் அல்ஹம்துலில்லாஹ்
Mashaallah..muslim ana mukimeen nana anaivarukum inshallah intha vakiuathai thantharuvanaga..ameen🤲
Aameen
Alhamthulilah
Maasha Allah ! Migavum arumayana ubadhesam
அழகான விலாவாரியான
விரிவுரை தந்தமைக்கு
மிகுந்த மகிழ்ச்சி.
Masha Allah Bharakkallah feek
ஆமீன் சுவனத்தை அவருக்கு அருள் செய்வானாக...
Masha Allah....😍😍😍😍
Aameen Alhamdulillah allahakbar
Masha allah antha bakiyaththai allah nam anaivarukkum tharuvanaga
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
جزاكم الله خيرا يا اخي
அருமை அண்ணா ❤
Mashallah. Srilanka QATAR
Subahanallah Good Bayan Allahuakbar
ஜஸாக்கல்லாஹு ஹைரா
Mashallah
masha Allah Hazrat
Allah hu Akbar
Islam Zindabad
I'm From Bangladesh
மாஷாஅல்லாஹ் பாரக்கல்லாபி
அல்ஹம்து லில்லாஹ்
Maasa allaa hasbunalla WA niamal wakeel
நல்ல முடிவு ...சாதியத்தை மறுப்பவரின் உண்மையான புகழிடம் இஸ்லாமே ...கிறிஸ்தவத்திலும்...சாதிய ஏற்ற தாழ்வு மிக அதிகம் ....
கிறிஸ்தவம் சாதிய ஏற்றத்தாழ்வை அனுமதிப்பதில்லை.
28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
Subakanallah Alhamdulillah Allah Akbar
கிறித்தவத்த பற்றி உனக்கென்னடா தெறியும்
ஆமீன்...
Wa alaikum salaam va rahmathullaahi va barakkaathahu.
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek ஆமீன்
Aameen
Wa alaikum Salam rahamathullahi wa barakathuhu
Subhahanillah,alhamthulilah
Aameen aameen yarabbal aalameen
Masha Allah azagana explanation jazakallah
Ashguthu allagilaaga illallahgu va ashguthu anna Muhammadhan abdhugu va rasoolugu
Nan ennudaiya Islam mazathai ninaithu perum garuvam kolhiren, nan oru islamiya pennaha piranthazatku romba romba perumai paduhiren. Allahke Ella puhalum aameen🤲🤲🤲
Alhamdulillah arumaiyana pathivu
Masha Allah....
மாஷாஅல்லாஹ்
Masha Allah-!!
Super -!!
Mashaa Allahu
Allahuakbar
Maasallah ameen
Ameen ameen yarabball alaminn... 🤲🤲🤲🤲
5 கடமைகளை நிறவேற்றிய சபரிமால அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்.
வேற என்ன வேனும் இனி அழகிய மரனம்தான்மிச்சம் உள்ளது.
அதைகூட நிம்மதியாக எதிர்பார்த்தவராக உள்ளார்.
Marka sevai bakki ullathu. Nam anaivarukkum kadamai islathai marravargalukku eduthu solvathu.
Masha Allaah Azhagana ubathaysam☺
MASHA Allah
இனிதழகு சிறப்பு
ALLAH IS THE MOST MERCIFUL...
InshaAllah vazthukkal Allah k by
Wa alaikum musalam wa rahmatullahi wa barakathuhu
மாஷா அல்லாஹ்
والله أحسنت! فأحسن الله إليك!
இறைவன் மிகப்பெரியவன்
மாஷா அல்லாஹ் நல்ல உபதேசம்
அருமையான விளக்கம்! சகோதரி பாத்திமா சபரிமாலா படித்த இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நல்ல முஸ்லிம் சகோதரியாகிவிட்டார்!
அருமையான விளக்கம்!
இஸ்லாமிய பெண்கள் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். இவர் கூறிய எதையும் அங்கு ஏற்கனவே சென்று வந்த இஸ்லாமியர்கள் கூறுவதில்லை. எங்கு தங்கினோம் எந்த வகையான பிரியாணி சாப்பிட்டோம் என்று தான் பெருமையுடன் கூறுகின்றனர். ஹஜ் மற்றும் உம்ரா செய்வதன் முக்கிய நோக்கம் இஸ்லாமிய வரலாற்றை நேரடியாக உணர்தல்.
Unmai
Nanum punitha Umrah ponava eangada fmlyla eallarum Haj Umrah ponavanga antha punitha placsku pona Amal seiya than parpanga ippadi video's poda mattanga
correct a sonniga
@@MrByjul yaruku sonninga bro
இஸ்லாமியப் பெண்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள். பெயர் தாங்கிகளையா?
Mashaallah
மாஷா அல்லாஹ்...
Maasha Allah
அல்ஹம்துலில்லாஹ்
ஆமீன்
Allahuvin nalla adiyare neeingal itharku munnal kettahupol alhamdhulillah .kalima .yetrukondar.
Allah miga periyavan... Allahu akbar!!!!!!
Masha Allah 😢😢😢😢😢
Masha Allah! a good advice !
Brother I like your video. Specially I got the Hidayah from Allah. My previous name was Subramanian B. Now I am in Islam.My name is Abubakkar al Ansari. La ilaaha illlah mohd Rasoolullah sallahu alahi wa salaam.
Alhamdhu lillah
Alhamdhulliah...
mashallallah
Happy to hear this brother 💚
Subakanallah Alhamdulillah Allah Akbar
Masha allah
Enakkum end kudumbathukkum umra seiya udaviseiyungal
அல்லாஹ்.உங்களுக்குவழி.செய்வான்.அல்லாஹ்.மிகா.பெரியாவன்.நிங்கள்.அல்லாஹ்.விடுடாம்.துவா.செய்யிங்கள்
@@hassmohamed7087 insha allah
Subagannallaha
masha Allah
I was cryed
മാ ഷാ അല്ലാഹ് 🤲🤲🤲
மஸாஅல்ழா
உண்மை.. அல்ஹம்துலில்லாஹ்
Aameen Aameen Yarabbal Aalameen!..
Alhamthulilak
Allah Kareem Ramadan Kareem
வ அலைக்கும் ஸலாம்
மாஷாஅல்லாஹ்👌எங்கள்அனைவர்களின்பிரார்த்தனையும்🤲💫🤲💫🤲💫🤲💫🤲💫🤲
Alhamdulillah....siranda vilakkam....
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤲
Alhamdulillah
Maa Shaa Allaah
Aameen afternoon ya rabbal aalameen