Alhamdhulillah. மிகவும் அழகாக விளக்கம் . எல்லாம் வல்லவன் நாடினால் அன்றி யாரும் kahbathullavai நெருங்க முடியாது. அந்த பாக்கியம் வெகு விரைவில் சகோ தரிக் கு கிடைத்திருக்கிறது. Alhamdhulillah. இதுவே பெரிய அத்தாட்சி தான்.
உண்மைதான் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது....அவரின் பணியை நானும் பார்த்தேன் மனம் மகிழ்ச்சி அடைகிறது......அவரை முன்னுதாரணமாக கொண்டு இஸ்லாம் மீது பலரும் அன்பு கொள்வார்கள் இதுவே உண்மை.....அதை நாம் வரவேற்க வேண்டும்
"அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை உள்ளத்தை மட்டுமே பார்க்கிறான்" -அல்குர்ஆன். நல்ல பதிவு. எல்லோருக்கும் துஆ செய்ய வேண்டுகிறேன். பாராட்டு, நல்ல முறையில் இந்த விடயத்தில் தங்களது கருத்து பதிவு அழகாக சொன்னதற்க்கு.
பாத்திமா அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு மிகவும் தெளிவாக இஸ்லாத்தின் நல் செயல்களை எடுத்துரைகின்றர்கள் அல்லாஹ் அவர்களுக்கு இறைவனின் வார்த்தைகளை தினமும் அவர் நாவால் கேர்க்கமுடிகிறது
உண்மை சகோதரரே. பாத்திமா இஸ்லாத்திற்கு வந்ததற்கு பிறகு அவர் அல்லாஹ்வின் அன்பை சுவைத்து விட்டு அதனை தான் எம்மோடு பகிர்கிறார்கள். அவரை யாரும் இழிவு படுத்த வேண்டாம்.
Assalamu alaikum wa Rahmatullah wa barakathahu everyone அல்ஹம்துலில்லாஹ் பாத்திமா சபரிமாலா சகோதரி அவர்கள் இந்த புனிதமிக்க ரமலான்மாதத்தில் மக்காவில் உம்ரா செய்து கொண்டிருக்கும்நேரத்திலும் நமக்குத் தேவையான பல தகவல்களை நமக்கு அறியாத பல தகவல்களை அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்களின் ஞானத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்தி மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவானாகஆமீன் அவர்களின் இஸ்லாமிய வளர்ச்சியை நாம் அனைவரும் ஆதரிப்போம்.ஆமீன் ஆமீன்யாரப்பல் ஆலமீன்
Allahu Akbar..Great awareness creation brother ...she is happily doing with confidence as a Muslim..Masha allah ...let her continue with Almighty’s blessings to give better understanding to the society...
சபரிமாலா அவர்களின் மனதை இறைவனே அறிந்தவன்.நாம யாருக்கும் ஜட்ஜ்மென்ட் கூற முடியாது.ஆனால் மனிதர்கள் அனைவருமே நம்மை படைத்துக் கொண்டிருப்பவன் யாரென்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பவன் யாரென்றும் உணர்ந்து விளங்கவேண்டும்.நான் இந்த மதத்தில் சேர்ந்துவிட்டேன் என்று உடையினாலேயோ சொல் முழக்கங்களாலேயோ பிறருக்கு சடங்காக காட்டிக் கொள்வது வீண் பிதற்றலே.இறைவன் மனிதர்களையே படைத்துக் கொண்டிருப்பவன்.மதங்களை அல்ல.மனதிற்கு அமைதியை அளிக்கக்கூடிய நேரான வழியில் செல்ல இறைவனிடமே பொறுப்பேற்படுத்துவோம்.நம்பிக்கைகொண்டு நம்பிக்கையாளர்களுடன் நம்மை சேர்த்துவிட இறைவனே போதுமானவன்.
Very truly said. This are ppl without Iman will have sickness in their heart. Always suspicious and doing fitnah. May Allah removed this fr us. Ameen May Allah Bless Sister Fatima. As a Muslim we shld be proud of her knowledge in Islamic matter. She is a revert and yet able to give speech on Islam . But we are the born muslim and yet unable to give speech on Islam. If we cant do good pls do not stop others . May Allah protect Us , our family, friends and the Ummah from Fitnah and guide us to the Right Path. Ameen Ameen Ameen
அஸ்ஸலாமு அலைக்கும் சரியா சொன்னீங்க சகோதரரே இமாம்களுக்கு தெரிவது இல்லை அழைப்பு பணியின் முக்கியத்துவம் மக்களுக்கு எவ்வாறு தெரியும் சபரிமாலா சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் இது ஈமானுடைய வெளிப்பாடு என்பது.........
சந்தேகம் பாவமாக மாறிவிடும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சஜாக்கல்லாஹ் ஹைரன்
நிச்சயமாக உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் யார் மீது அன்பு கொள்கிறானோ அவர்களுக்கு நேரான பாதையை காட்டுகிறான்
Yes
Alhamdhulillah.
மிகவும் அழகாக விளக்கம் .
எல்லாம் வல்லவன் நாடினால் அன்றி யாரும் kahbathullavai நெருங்க முடியாது. அந்த பாக்கியம் வெகு விரைவில் சகோ தரிக் கு கிடைத்திருக்கிறது. Alhamdhulillah.
இதுவே பெரிய அத்தாட்சி தான்.
தூற்றூவோர் தூற்றுட்டும்போற்றுவோர்போற்றட்டும்தங்கள் வழி நேரான வழி இறைவன் இம்மையிலும் மறுமைலும்பொறந்திகொள்வானக ஆமீன்
Aameen
Aameen
I support sister sabari mala...
Sister sabari mala your don't worry... Yella puhalum Allah oruvanukke..ammeen..
@@tamaraipoo2143 sabarimala illa ,fathima
Aameen
யாரையும் கேட்ட எண்ணம் கொள்ள வேண்டாம் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ☝️ ஒருவன் 🤲 ( உள்ளம் சீரானால் அனைத்தும் சீராகிவிடும் )
அல்ஹம்துலில்லாஹ், இந்த வழிநடத்துதல் அழகு.போட்டி இல்லை, பொறாமை இல்லை.நம் சமூகம் என்ற ஒற்றுமை உணர்வு ஒன்று மட்டுமே.
உண்மைதான் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது....அவரின் பணியை நானும் பார்த்தேன் மனம் மகிழ்ச்சி அடைகிறது......அவரை முன்னுதாரணமாக கொண்டு இஸ்லாம் மீது பலரும் அன்பு கொள்வார்கள் இதுவே உண்மை.....அதை நாம் வரவேற்க வேண்டும்
insha allah
அல்ஹம்துலில்லாஹ் நல்ல தருணத்தில் நல்ல பதிவு அல்லாஹுதஆ லா இது போன்ற நல்ல முன்மாதிரிகளை இவ்வுலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறான்
மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி ஜஸாக்குமுல்லாஹைர் அல்ஹம்துலில்லாஹ்
"அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை உள்ளத்தை மட்டுமே பார்க்கிறான்"
-அல்குர்ஆன்.
நல்ல பதிவு.
எல்லோருக்கும் துஆ செய்ய வேண்டுகிறேன்.
பாராட்டு, நல்ல முறையில் இந்த விடயத்தில் தங்களது கருத்து பதிவு அழகாக சொன்னதற்க்கு.
பாத்திமா அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு மிகவும் தெளிவாக இஸ்லாத்தின் நல் செயல்களை எடுத்துரைகின்றர்கள் அல்லாஹ் அவர்களுக்கு இறைவனின் வார்த்தைகளை தினமும் அவர் நாவால் கேர்க்கமுடிகிறது
நன்மையை நாடி உன்மையை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு செய்த பதிவு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
Alhamdulillah🤲 sagodharare, miga thelivana vilakkam, thandha ungalukkum, mumeen samugathirkum, allah enrum arul purivanaga👍
நிச்சயமா உள்ளங்களை அல்லாஹ்வையன்றி வேறு யாராலும் அரியமுடியாது அல்லாஹ் மிக பெரியவன் அல்ஹம்துலில்லாஹ்
சந்தேகம் கொள்வது பாவம் ஆகிறது என்பது நல்ல விளக்கம். இறைவன் நம்மோடு இருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
உண்மை நண்பா அல்ஹம்து லில்லாஹ்
தவறான எண்ணங்களை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲
Aameen
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு இறைப்பணி செய்யும் பாக்கியத்தை தருவானாக. ஆமீன்.
அருமையான விளக்கம்
உங்கள் கருத்து மிகவும் உண்மையாகவும் தெளிவாகவுமுள்ளது ரொம்ப நன்றி உங்களுக்கு
நல்ல,சிறந்த கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்
ஜஸாகள்ளாஹு ஹைறா சகோதரரே
உண்மை சகோதரரே. பாத்திமா இஸ்லாத்திற்கு வந்ததற்கு பிறகு அவர் அல்லாஹ்வின் அன்பை சுவைத்து விட்டு அதனை தான் எம்மோடு பகிர்கிறார்கள். அவரை யாரும் இழிவு படுத்த வேண்டாம்.
அருமையாக சொன்னீர்கள்... Masha Allah..
உண்மையான பணிவான கருத்தை பரிமாறி உள்ளீர்கள். சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்கள் பிரச்சாரப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
மிக அழகாகவும் ஆனித் தரமாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே
அல்ஹம்துலில்லாஹ் அருமையான தெளிவான விளக்கம்
Assalamu alaikum wa Rahmatullah wa barakathahu everyone
அல்ஹம்துலில்லாஹ் பாத்திமா சபரிமாலா சகோதரி அவர்கள் இந்த புனிதமிக்க ரமலான்மாதத்தில் மக்காவில் உம்ரா செய்து கொண்டிருக்கும்நேரத்திலும் நமக்குத் தேவையான பல தகவல்களை நமக்கு அறியாத பல தகவல்களை அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்களின் ஞானத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்தி மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவானாகஆமீன் அவர்களின் இஸ்லாமிய வளர்ச்சியை நாம் அனைவரும் ஆதரிப்போம்.ஆமீன் ஆமீன்யாரப்பல் ஆலமீன்
உண்மை சகோதரி
Aamen
Aameen aameen yarabbul aalameen.
இஸ்லாத்திற்கு தேவை எண்ணிக்கை அல்ல அல்லாஹ்வையும் ரசூலுல்லாஹ்வையும் தன் வாழ்வியல் நெறியாக ஏற்று அதன் படி நடப்பது
100%correct. Thank you for your detailed explanation. Jazakallah hair
அருமை brother 👌🏻
Alhamhulilaah........ Bro.... Very true Allah ku thaala Ellaamuhminkalaiyum paathukaapanaga aameen
அருமையான விளக்கம் சகோதரரே....
Wa Alaikummsalam wa rahmatullahi wa barakatuhu
Super super super. Allahamthulelhu
ஜசக் அல்லாஹ் ஹயிர
அருமையான பதிவு
நீங்கள் சொல்வது உன்மை அன்னா ஜஷாக்கல்லாஹ்
நல்ல கருத்துகளை பதிவு செய்கிறார்கள்...
இன்ஷா அல்லாஹ்..
அருமையான விளக்கம்brother
அருமையான பதிவு சகோதரரே.....👌👌👌👏👏👏👏
Alhamdhulillah masha allah fathima avarhaluku allah innum hairanadhai naaduvaanaaha aameen ya rabbal aalameen
Mashaa Allah Nalla pathivu crcta solirkanga shodharar....
அல்ஹம்துலில்லாஹ் சரியாக சொன்னிர்கள் ஆமீன்
உள்ளத்தை அறிந்தவன்இறைவன்
Allahu Akbar..Great awareness creation brother ...she is happily doing with confidence as a Muslim..Masha allah ...let her continue with Almighty’s blessings to give better understanding to the society...
JAZAAKKALLAHU HAIRA !
Well said..alhamdhulillah...Masha Allah..
அருமையான பதிவு நம் சமுதாயம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே
Alhamdullilah.... 💯% true brother..... Jazakallahu khairan
Allah atha sister ku etha Bakkiyathai kuduthurukan Masha Allah ,,,avagala vimarsanam pannathiga please....
அருமையான பதிவு நன்றி
உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே......
Alhamthullilah நல்ல விளக்கம் ஜசாக்கல்லாஹ்
அல்லாஹ் யாருக்கு அருள் புரிவான் என்று நமக்கு தெரியாது உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் யாரையும் குறை சொல்ல வேண்டாம் சகோதர சகோதரிகளே
A soothing video not only for us but also for sister Fathima. Jazakallah khair brother.
அவர் அவர் செயல்களை இறைவன் நன்கு அறிவான்.
உண்மை உரைத்தீர் சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்
Va alaikumussalam warahmathullahi wa barakathuh
MAASHA ALLAH ARUMAIYANA VILAKKAM 🇱🇰
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
ASSALAMU alaikkum
Arumaiyana bayan arumayana karuthu
Va alaikumussalam warahmathullahi wa barakathuh
Mashaallah,arumaiyaana,,,villakkam,thandeerghal,,,,,m
அருமையான கருத்துக்கள்.
Super anna... Nega antha sister mathikiringka... Allah ongkalukku nanmay seivangga....
Nan maathala Allah avargaluku nervali kaativittan Alhamthulilah
Assalamu alaikum,arumaya Nalla yosanai, Allah arulpuri wanaga,amin
sariyaaga sonnergal hadees inapudan...
jazakallah Khair
Assalamu alaikum,puriyatha madayargaluku puriyumbadiyana arumayana vilakkam,alhamdhulillah.
Alhamdhulillah.very well said brother
Mashallah ameen
மாஷாஅல்லாஹ்
அழகான பதிவு ماشاءالله
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்
மிகவும் பயனுள்ள பதிவு.
جزاكم الله خيرا 🤲
Allaahu Akbar! Great explanation, brother.
بارك الله فيكم ياشيخ
Wa feekum ya sheikh 😊
Allah give her more strength of eman and protect her from all evils
சபரிமாலா அவர்களின் மனதை இறைவனே அறிந்தவன்.நாம யாருக்கும் ஜட்ஜ்மென்ட் கூற முடியாது.ஆனால் மனிதர்கள் அனைவருமே நம்மை படைத்துக் கொண்டிருப்பவன் யாரென்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பவன் யாரென்றும் உணர்ந்து விளங்கவேண்டும்.நான் இந்த மதத்தில் சேர்ந்துவிட்டேன் என்று உடையினாலேயோ சொல் முழக்கங்களாலேயோ பிறருக்கு சடங்காக காட்டிக் கொள்வது வீண் பிதற்றலே.இறைவன் மனிதர்களையே படைத்துக் கொண்டிருப்பவன்.மதங்களை அல்ல.மனதிற்கு அமைதியை அளிக்கக்கூடிய நேரான வழியில் செல்ல இறைவனிடமே பொறுப்பேற்படுத்துவோம்.நம்பிக்கைகொண்டு நம்பிக்கையாளர்களுடன் நம்மை சேர்த்துவிட இறைவனே போதுமானவன்.
Alhamdulillah 💖 Masha Allah 👍
Very truly said. This are ppl without Iman will have sickness in their heart. Always suspicious and doing fitnah. May Allah removed this fr us. Ameen
May Allah Bless Sister Fatima. As a Muslim we shld be proud of her knowledge in Islamic matter. She is a revert and yet able to give speech on Islam . But we are the born muslim and yet unable to give speech on Islam. If we cant do good pls do not stop others . May Allah protect Us , our family, friends and the Ummah from Fitnah and guide us to the Right Path.
Ameen Ameen Ameen
நீங்கள் மனம் தளராமல் நம்பிக்கை உடன் இருங்கள்
Assalamu Alaikum.
Well done brother.
Jazaakallah khair.
அருமையான பதிவு....இதை சமுதாயத்தின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகளே, இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் ☝️
அல்ஹம்துலில்லாஹ்.
அருமை சகோதரா
அல்ஹம்துலில்லாஹ்
masha Allah Allah ugaluku nallayhaye seivan
Masha allah super advoice brother
Alhamthulih avaggaludaya Pani thotara valthuhiren
அருமையான விழக்கம்
அருமையாக சொன்னீர்கள் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் சரியா சொன்னீங்க சகோதரரே இமாம்களுக்கு தெரிவது இல்லை அழைப்பு பணியின் முக்கியத்துவம் மக்களுக்கு எவ்வாறு தெரியும் சபரிமாலா சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் இது ஈமானுடைய வெளிப்பாடு என்பது.........
Allahvin pakkam nigal vdukal. Powerful Allah.
எனது தாயாக பார்க்கிறேன்.
100% correct.
Just now ippothaan neenka sonne padi ninachchan inthe video enakku mun varuthu allah poothumanavan
Nesippom. In Shaa Allaah.
Subahana Allah bless 👍👍👍
Nalla soannigka nanri. Saahoaterare.
Agka. Uoorule motiyewegka oro pale moali sollowaagka. Appediyenraal
Waikoal poale naaei oaduttuddu.. Naauom tinnaatam maaddeuom tinnewudatam
Atu poale taan namme samohattilom silefer irukkunrarhal. Kandukatigka
பொறாமை காரர்களின் இருந்து அல்லாஹ் பாது காப்பானாக
Alhamdulillah 😊