Simply SPB Episode -6 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 223

  • @chandrikar5513
    @chandrikar5513 4 года назад +25

    இந்த மாதிரியாராவது இருப்பாா்களா......... எவ்வளவு நல்ல மனசு ... எங்களுக்குத்தான் அதிர்ஷ்டமில்லை ......... தெய்வப்பிறவிசாா் நீங்கள்......இசைத் தெய்வமாகிவிட்டீா்கள்......

  • @traintitbits8186
    @traintitbits8186 4 года назад +14

    It means, sir Has read my comment!! 😍😍😍😍 Last week I requested to talk about Janakiamma. 😍😍😍😍 Thank u sooo much! Expecting more!!!!! 😍

    • @chudamaniravi
      @chudamaniravi 4 года назад +1

      You mean if it is highlighted?

    • @rajarajeswarikumar6928
      @rajarajeswarikumar6928 4 года назад +1

      Really missing you a lot, hope your son will be able to continue the journey with us.

  • @sajanchithralaya7619
    @sajanchithralaya7619 3 года назад

    Sir.your voice.
    sweetly memmories.

  • @venkatesangovindhan7991
    @venkatesangovindhan7991 4 года назад +3

    Very interesting. I am too late. Missed interacting with SPB. Unlucky.

  • @raghusheela4941
    @raghusheela4941 4 года назад +1

    Dear san kindly tellthem to come janaki amma. Just for see with u us.we cant disturb him. My Request san. RAGHURAMAN KANCHIPURAM

  • @amudhaamudha4352
    @amudhaamudha4352 3 года назад +6

    அப்பா நீங்கள் அழகு, உங்கள் குரல்அதனினும் அழகான அமுதம்!!! உங்கள் இனிமையான குரலும் உங்கள் அழகான முகமும் இவ்வுலகில் உள்ளோர் அனைவரின்இல்லத்திலும் உள்ளத்திலும் நீங்கா இடம்பிடித்துள்ளது, என்றென்றும் நீங்கா நினைவுகளுடன்....

  • @shyamalachenny8264
    @shyamalachenny8264 4 года назад +12

    Appa I miss you😔😔😔, were you gone?

  • @blacktender7361
    @blacktender7361 4 года назад +4

    உங்க குரல் பேசும் போது கூட ரொம்ப அழகு சார் உங்களை நாங்க எங்க போய் கேட்குறது சார் வாழ்க்கையில் உங்களை ரொம்ப miss பண்ணுறோம் சார்

  • @nandynandhini
    @nandynandhini 4 года назад +16

    எத்தனை எளிமை, எத்தனை பணிவு.. உங்கள் பேச்சை கேட்கும்போது காலமே உறைந்து நிற்பதுபோல் இருக்கிறது. Miss you dear SPB sir.

    • @subrasubra80
      @subrasubra80 3 года назад +1

      True. What a great man. Miss you sir 😭

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 года назад +19

    நான் உங்கள்பாட்டுக்குஅடிமைஐயா

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +1

    சார் பாடகி ஸ்வர்ணலதாவை பற்றி நிறைய நபர்கள் பேசுவதில்லை... அவருடன் நீங்கள் நிறைய பாடல்கள் ஒன்றாக பாடி உள்ளீர்கள்... அவரை பற்றி கண்டிப்பாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கும் தயவு செய்து அவரை பற்றிய ஸ்வாரசியமான விஷயங்களை பேசுங்கள்...🙏

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 года назад +1

    எத்தனையோ சிங்கர்ஸ் பார்த்திருக்கோம் யாருமே மக்கள் கிட்ட சகஜமா, மனசவிட்டு பேசமாட்டாங்க ஆனால் (spb) அப்பா நீங்க உங்க பழைய நினைவுகள்,,வளர்ந்த விதம் எல்லாவற்றையும் எங்களுக்கு சொல்லி காட்டி ஒரு நல்ல மனிதர் என்று நிருபிச்சிட்டீங்க அப்பா.. i love you ppaa 😘😘😘😘பழச நெனச்சி பாக்குரவன் தான் மனுசன்....

  • @hemirk
    @hemirk 4 года назад +15

    Sir, hope to see Simply SPB In Kannada also for all Kannada fans... we love you more than everyone 👍

  • @selvamrajan7
    @selvamrajan7 4 года назад +9

    என் கண்ணுக்கு உருவம் இருந்தால் ஒன்று ஐயா பாலு சார் அவர்களுக்கும் மற்றொன்று கண்ணாக இசைஞானி அவர்களின் பார்வையாக தான் காட்சியளிக்கும்

  • @kanchanadevi3143
    @kanchanadevi3143 3 года назад +1

    உண்மையிலே, இந்த நிகழ்ச்சிய முன்னாடியே பார்க்க தவற விட்டுட்டேன.சார்கிட்ட கேள்வி கேட்டிருக்கலாமே.

  • @saimans3732
    @saimans3732 4 года назад +5

    Sir,, Enakku ungala romba pudikum 😘😘. Ungala nerula paarkanum oru thadavai 🙏.. Singapore la neenga July month paada varum podhu enakku ticket kidaikkala sir😥.. My name ANUSHYA ... unga paattu Mattum than naan yeppavum ketpen😘😘😘.. I love you sir love u lottt... Saagurathukulla ungala oru thadavai paarkanum🙏😥... pls sir

  • @prabhamahi7542
    @prabhamahi7542 4 года назад +5

    Thank you pa, to sharing this.very happy.pls share your experiences with MSV sir. சாவித்திரி அம்மா நல்லா இருக்காங்களா?

  • @jahira7500
    @jahira7500 4 года назад +14

    Sir please speak janaki amma pathi sollunga

  • @raghusheela4941
    @raghusheela4941 4 года назад +6

    Spb san I'm yours addict fan .you are a Legend No.1 all over world 1966 to upto 2019 ongoing Record makes continues....God will give u more healthy

  • @chandrikar5513
    @chandrikar5513 4 года назад +3

    எங்கள் ஊரில் நீங்கள் வந்து பாடின கச்சேரி மறக்கமுடியாது..... அப்போது நான் உங்கள் முகத்தில் அழகான சிரிப்பை நேரில்பாா்த்தேன்.......

  • @brightvidyasagar9038
    @brightvidyasagar9038 4 года назад +3

    எனது பெயர் பிரைட் விஜய குமார்..தற்பொழுது எனது பெயர் பிரைட் வித்யாசாகர்..காரணம் நான் வித்யாசாகர் சார் தீவிர உயிர் ரசிகன். ரசிகன் மட்டும் அல்ல அதையும் விட மேலாக அவரது மகன் போன்ற எண்ணம்...நீங்களும் வித்யாசாகர் சார் இருவரின் தொடர்பும் வேறு பட்ட புதிய இசையை உருவாக்குகிறது. "முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன" இந்த பாடலில் வித்யாசாகர் சாரின் மெட்டிற்கு அவரை தங்க நாற்காலியில் உக்கார வைக்க வேண்டும் ....அவ்வளவு அற்புதமாக மெட்டமைதிருக்கிறார்...அவர் இப்படி அமைத்த மெட்டிற்கு உங்களின் உச்சரிப்பு அடேங்கப்பா...என்ன செய்யலாம் ஐயா உங்களை..! உங்கள் இரண்டு பேரின் இசை விளையாட்டு ..என்ன இப்படி இசை பைத்தியமாக்கி விட்டீர்கள் ஐயா. வித்யாசாகர் சார் பற்றிய உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா. தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா🙏🙏🙏

  • @mohammedmirzan5500
    @mohammedmirzan5500 4 года назад +3

    உங்கள் பாடல்களில் இடையில் ஒரு சிரிப்பு சிர்ப்பீர்கள் சேர் சூப்பர்

    • @ramsee0642
      @ramsee0642 2 года назад

      Abbbaa antha siripukku nan adimai❣️❣️❣️

  • @hershieaesthetic
    @hershieaesthetic 3 года назад +2

    Bye Bala Subramaniam I missed you rip to him🥺🥺🥺😩😩😭😭 the worlds best singer

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 3 года назад +1

    என் உயிர் மூச்சு SBP ஐய்யா அவர்கள்.

  • @mathiyalaganvmathiyalaganv5779
    @mathiyalaganvmathiyalaganv5779 4 года назад +2

    இசைஞானியும் நீங்களும் இரு கண்கள்

  • @vijaykarthi18
    @vijaykarthi18 4 года назад +2

    Sir vanakkam nan unga big fan rahadevan &unga combo ku big fan sir than ninga rehman deva sir song collection very nice sir but my question is why sir ninga manithrathnam elayaeaja combination la padina mathiri rehman and manirathnam combo la roja la mattumay sing pannirukanga why sir than eruvar Jeans uriye parthalay paravasam parasuram boys alai Payuthay tajmahal epdi naraya movie la padala kamal sir movie la um ninga lasta thanali la padininga 20 yearsa ennum avar ku oru song padala so intha kelvikku lam oru rasigana answer thariya asaya erukku sir so please answer me sir I am waiting for your sweet reply

  • @sugumarp2970
    @sugumarp2970 4 года назад +1

    ஐயா!! 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இனிமையான சினிமா பாடல்கள் போன்று இன்றைய சினிமா பாடல்கள் மற்றும் இசை இல்லையே என நான் மிகவும் வருந்துகிறேன். ஐயா ! உங்களுக்கு இதைப்பற்றிய வருத்தம் உண்டா?

  • @niroshasivakumar1037
    @niroshasivakumar1037 4 года назад +1

    sir அருமை நான் உங்கள் ரசிகன்.இலங்கையில் இருக்கிறேன்..எனது கேள்வி ஏன் தற்போது நீங்கள் புதிய படங்களில் பாடுது குறைவு..?

  • @prashanthysethupathy3110
    @prashanthysethupathy3110 4 года назад +6

    Sir..fans oda public meeting onnu arrange panunga sir..😍 there are lakhs of us in Chennai who wish to see u in person.. who are not fortunate enough to see u yet...

  • @vpr1203
    @vpr1203 4 года назад +4

    Sir I'm your very big fan as if you are a fan of Mohamad Rafique...neenga sangeetham learn panla nu solreenga...aana neenga paatula kondu vara bhavam ippo irukkra pala professional singers kooda paada mudiyala.... especially unga paata vera yaaroda voice la yum ketta frankly speaking ennala mudiyadhu sir....more than that you have more Ingeetham and I name you as King of Humbleness...you keep sharing a lot of your experiences like this....your acting is also priceless...you are like The Great actor Rangarao sir...yes this is not an exaggeration...you deserve it sir...I watched your movie Mithunam....what an amazing performance by you and Lakshmi amma. I enjoyed the movie eventhough I don't know telugu. Also please share us about your acting experience.🙏bless me sir...you are a Great soul...🙏

  • @sea.standardenglishacademy6217
    @sea.standardenglishacademy6217 4 года назад +2

    அருமையான மலரும் நினைவுகள்...
    ஒவ்வொரு தருணத்திலும் தங்கள்
    பேச்சைக் கேட்பது மனதிற்கு நிறைவான மகிழ்வை தருகிறது... அண்ணா...

  • @PiscesFM
    @PiscesFM 4 года назад +2

    Down to earth sir neenga...

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 4 года назад +2

    Voice of the Super Stars in Indian Film Industry. Padma Bhushan, Padma Shri, Dr.S.P.BALASUBRAHMANYAM , the LEGEND!

  • @sivakumareddy
    @sivakumareddy 4 года назад +4

    I start singing because of you sir...🙏🙏

  • @VinodKumarHaridasMenonvkhm
    @VinodKumarHaridasMenonvkhm 4 года назад +1

    Nice sir ❤️

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 4 года назад +3

    Love you spb sir rest in peace

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 4 года назад +4

    First like. First comment sir. Thank you so much for sharing your experiences with us. Love to hear more. Waiting for next episode. Love you sir. Be happy and healthy always.

  • @parkavim6297
    @parkavim6297 4 года назад +1

    ஐயா உங்கள் குடும்ப வாழ்க்கை வரலாறு பற்றியும் நாங்கள் அரிய ஆசைப்படுகிறோம் ஐயா. ஐயா நீங்கள் பாடிய அந்தப் பாடல் தமிழ் மொழியில் கேட்க வேண்டும் ஐயா

  • @mageshsidhu
    @mageshsidhu 4 года назад +10

    இதன் மூலம் நான் உஙகளுடன் நேரில் பேசுவதாகவே எண்ணுகிறேன் ... நான் என்னுடைய வேலை விஷயமாக என்னுடய காரில் மாதம் சுமார் 5000 KM பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும் ... Chennai, Vizag, Hyderabad, Gulbarga, Ananthapur, Vijayawada, Mathyapradesh என்று செல்வேன்... தனியாக ..self driving.... என்னுடைய நண்பர்கள் எல்லாரும் கேட்பார்கள் எப்படிடா தனியா இவ்ளோ தூரம் போறன்னு .... நான் சொல்வேன் தனியா எங்கடா போறேன்.. என்கூட SPB, இளையராஜா, MSV இவங்க எல்லாம் இருக்காங்க... எனக்கு போறதும் தெரியாது வர்றதும் தெரியாதுன்னு சொல்வேன் ... So அவ்வளவு collection உங்க பாட்டுகளோடு போகும் போது காஷ்மீர் கூட தனியா போய்வரலாம் சார் ... அன்றாட வாழ்க்கையில் இன்றும் உங்களின் பாட்டுகளே எங்களை போன்றோர்களை வழி நடத்துகிறது ... உங்களின் இசை நிகழ்ச்சியை ஒரு முறை சென்னை காமராஜர் அரங்கில் நேரில் கண்டு களித்திருக்கிறேன் .... நிலவுக்கே சென்று வந்ததை போல ஒரு திருப்தி ... என்னுடைய 13 வயது மகள் காரில் ஏறினால் என்னிடம் SPB பாட்ட போடுங்கன்னு தான் கேட்பாள் .... Simply great sir you are

    • @ramaramakrishnan722
      @ramaramakrishnan722 4 года назад

      Naan kooda ungalai pola than walking pohumbothu kooda yaravathu kepanga thaniya poriyenu illaiye naan ennoda darling SPB kooda thaan porenu solluven.... Love him a lot... 2 times I saw his shows even though I want to meet him directly and speak with him sing with him... 🙏🙏🙏🙏🎤🎤🎤🎤🎶🎶🎶🎶

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 4 года назад

      Yes rightly said. I am fifty now. I daily listen to his songs. Raja sir spb sir combo. Divine. Vera onnume vendam. Konjam mazhai mattum vathaal. Rombha happy.

  • @rksekar4948
    @rksekar4948 4 года назад

    ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    Sir ஸ்வர்ணலதா அவர்கள் பற்றி கேட்டிருந்தேன் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakarthik6955
    @radhakarthik6955 4 года назад +1

    Ji!!! Ji!!! Na ungaloda aniyaya fan!! Don't know to describe!! Tatsy i says like this!! Janakima kooda paadina anubavangal, pls..pls..pls share ji!!i want to meet you!! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rksekar4948
    @rksekar4948 4 года назад

    ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்

  • @praveenasarvesh2012
    @praveenasarvesh2012 4 года назад +2

    U r so sweet to talk and singing sir, i like ur songs so much spb , bala sir😢😢😢😢 i miss u so much spb sir...💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 года назад +16

    வாவ் தமிழ் சூப்பர் ரொம்ப சந்தோஷம் சார் நிங்கள் பேசுங்கள் நாங்கள் கேட்கிறோம் எனக்கு நினைவு தெரிந்து உங்கள் ஜானகி பாட்டு தான் மற்றவர்கள் பாட்டையும் கேட்பேன் சிரம்தாழ்ந்த வணக்கம் காதுகளில் பாடுகிறமாறி இருக்கு தலைவா

    • @venukam8922
      @venukam8922 4 года назад +2

      Hi.sir..our.fan.my.Favorite song
      idho.idho enpallavi singing.please..💗💗💗

  • @somuspb5708
    @somuspb5708 4 года назад +3

    SPB KING OF SINGER SPB ONLY GREAT SINGER MY HEART SPB

  • @Savioami
    @Savioami 4 года назад +5

    "GU LU TE" - தலைகீழ் TE LU GU தான் குலுடி

  • @raghusheela4941
    @raghusheela4941 4 года назад +2

    Dear, spb san Really yours Experience Really tears in my eyes. 1960 s you attempt alot of chances made u san.so many Legends after u worked san. In our musical industry we have only 5 most seniors singer Legends will be Living . LEGENDS JOURNEY START UPTO Kjs1961, 1958 janaki amma, 1954suseela amma, 1971 vani amma and super star DR.SPB 1966👍👍👍👍👌👌👌👌. GREAT legends.wewill take care him. Bharatha matha kids....

  • @brindavani6748
    @brindavani6748 Год назад +1

    Miss you SPB sir a lot!!

  • @imtiazahmed3933
    @imtiazahmed3933 4 года назад +3

    Spb sir I love you so much ..get well soon ..your truely genius

  • @vinothinisellathurai8436
    @vinothinisellathurai8436 4 года назад +3

    R.I.P SIR😭

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 4 года назад +2

    I was waited for you on Kamal's 60th ceremony function till 11:30 PM. Sir
    In my life .....May I get a chance to meet you once in life if possible it would great for me.

  • @thuvarakan6974
    @thuvarakan6974 4 года назад +4

    As a person who loves to sing you are like a guru to me .. I always wanted to know how you are converting normal words in to songs .. i mean within the song you were creating an act .. every time i tried to learn a song i ended up listening only .. its splended .. Please explain this magic trick .. (Tamil Pls)

  • @shekabdulla9092
    @shekabdulla9092 4 года назад +1

    இசைராஜா வின் இசையில் நீங்கள் தாெடர்ந்து பாட வேண்டும்....ராஜா சார் பெயரை நினைவு கூரும் பாேது உங்களுடைய பங்கு தவிர்க்க முடியாதது.....கடவுள் ஆசி உம் இருவருக்கும் எப்பாேதும் உண்டு....

    • @lakshmiraja9362
      @lakshmiraja9362 4 года назад +1

      சார் உங்கள் திவிற ரசிகை இன்னும் ரொம்ப பாடனும் நீங்க கடவுல் எப்பொதும் உங்கள் மிது உங்கள் குறள் மிது இருப்பாராக💗💗💗💗💗

  • @chudamaniravi
    @chudamaniravi 4 года назад +3

    Sir, I have been a rasigai for your voice from the time my display pic shows my age! Had an opportunity to listen you sing and talk at hosur concert. My kids also are able to identify your voice in playback singing.
    Wanted to know if you felt like watching the picturization of a song after you sang for it . There are 40000 or more that you have given your voice. Which song/songs made you feel like watching the picturization? 🙏🙏🙏🙏

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 4 года назад +2

    Sir,i am a big fan of you.Still i singing in SMULE app sir.My wife really admired that my voice little touched with your style. And i firmly believe that no one singers made your gimmicks while recording. I felt that there was a vacuum in between my stomach and throat, while singing your songs sir.

  • @smaran1025
    @smaran1025 4 года назад +2

    Namaskara spb sir I love you 😍 I'm from Karnataka .I will be meeting you everytime in Bangalore show's ..my brother's mahaloth melodies Stephen and David .. just want to ask a small question from fans what's your felling when u step into Karnataka an when you see your Karnataka fans what is the special thing which u want to tell your Karnataka fans sir😍😍

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 4 года назад +2

    I met him at orchard(singapore).
    I just said u r spb the singer n he said yes, such a humble person.he sign wen I asked for his autograph. Treasured moments. I love all his songs n really missed him. He has light the world with his music n song s. I am sure he will come back.

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 4 года назад +2

    Thank you sir.
    Sir v expect hundreds of such episodes

  • @anjiramya5562
    @anjiramya5562 4 года назад +18

    Sir I wish in my life time once I Wana meet my guru SPB...sir

  • @anusiva4402
    @anusiva4402 4 года назад +4

    Such a humble and grateful person.

  • @visurevathi8987
    @visurevathi8987 4 года назад +3

    Sir your looking smart cute

  • @ikramnath2082
    @ikramnath2082 4 года назад +2

    Super sir very very nice.

  • @rufuslucky5972
    @rufuslucky5972 4 года назад +2

    Hello Sir ♥️♥️🙏I'm a die hard of u sir ♥️♥️♥️I'm from Karnataka sir😊 I have met u twice in the Bangalore sir♥️♥️♥️I won't start my day without listening ua voice ♥️🙏there is no day without listening your songs...♥️ua my inspiration and ua my Hero always sir ♥️😊love u always sir♥️🙏long live SPB sir 🙏♥️♥️♥️♥️

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    S. P. B. Sir உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் ஸ்வர்ணலதா அவர்களுடன் பாடல் பதிவின் போது நடந்த ஸ்வாரஷ்யமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravitejajanaswamy3381
    @ravitejajanaswamy3381 4 года назад +2

    Pranams balu sir, i am with butterflies in stomach waiting to see you performing live at hyderabad on 30th of this month. As all say, we have grown up listening ur voice. Hence I am really waiting for a chance to look at you from nearer. As a devotee, i wanted to see you, my god, from nearest, in person. Hence requesting you to grant me an opportunity to meet you in person and have a word with you when you're in hyderabad for this concert. I know you maybe getting lakhs of these messages and people asking your appointment. Please sir! it has been always my dream to meet you. Help me in achieving my dream and cherish the memory of meeting you for the rest of my life. Please consider granting me a minute of your time
    Thank you,
    Your devotee,
    Ravi, Hyderabad

  • @srinathrsn6972
    @srinathrsn6972 4 года назад +15

    I don't think SPB sir will read these comments. But there must be some one who will read and convey some comments to him. Whoever does that job, I want you to let him know that I have been to his concert on Nov 10 @Hosur and I enjoyed every second being there. Especially vedam anuanuvuna nadam song that he sung from sagarasangamam is still not fading out of my mind. Please convey this to SPB sir. If possible, reply with his comments. I know I'm greedy😁

    • @priyarh1374
      @priyarh1374 4 года назад +1

      @Srinath, You can write an email to spb sir. His I'd is balu4646@gmail.com.He is one great artist who likes to keep in touch with his fans. If you are lucky, you would get a reply from him also.

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 4 года назад

      Srinath sir same feeling I had when I listened to him in Madurai concert recently. I cried sir. Couldn't control when he sung kamban emanthaan and many old songs. What a man he is. I also wish to get reply from him. But as you said greedy only. I am fan of raja sir. I tried to meet him. I went to his t Nagar house waited but not possible to meet him. I realised that they are celebrities. We can listen to them admire but we can't meet them. But still trying. Want to hug spb and I wish to kiss raja sirs hands which creates miracles.

    • @palpandiain5463
      @palpandiain5463 4 года назад

      Supid

  • @lakshmipriya3820
    @lakshmipriya3820 4 года назад +1

    I am lakshmipriya from madurai sir. Namaskaram sir. I have one question sir. Want to meet you once to get blessings. Really your songs especially with raja sir are the healing medicine to kill my loneliness sir. Thku.

  • @loginramanan
    @loginramanan 4 года назад +2

    Very happy sir seeing you on your own channel

  • @trsathiyan
    @trsathiyan 3 года назад

    Amazing words.... super.....spb sir..
    Am..hates of...u...sir

  • @raghuramrb7986
    @raghuramrb7986 4 года назад +1

    Dear spb san Happy evening ExcellentExperience san. i need u and Raja san. again in stage san. happy sqn thanks addict fan Raghuramankanchipuram

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 4 года назад +2

    *Love you SPB sir.*
    *What is the song you thinks that you* *was missed to have in your* *voice....sang it by Dass sir.*

  • @ramachandiranveerapathiran3953
    @ramachandiranveerapathiran3953 4 года назад

    Ayya engalukku ninga kadavl kuduttha varam ayya spb

  • @hemamanian9486
    @hemamanian9486 4 года назад +3

    Sir ippavum unga voice amazing

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 4 года назад +2

    My world Legend. I want to meet u Sir. This is my goal

  • @alliswell7820
    @alliswell7820 4 года назад +1

    U started n left us.... Y did u go sir... Now how we will get answers.... Pls God give us back with same voice
    Rebirth as singer only

  • @இசைஉலகம்துருவராகம்Musicworld

    I Love You sir....

  • @jamunak8109
    @jamunak8109 4 года назад +1

    Sir l will miss you sir

  • @minions_motif
    @minions_motif 4 года назад

    Too late eppathan pakkuren I will miss you sir

  • @vijayaraghavanrangarajan6361
    @vijayaraghavanrangarajan6361 4 года назад +1

    Super Sir, I religiously follow your musical journey. Very great to listen. Please do not discontinue. One request. Next time when you speak about kannada music..Please tell us about Lyricists..Shri Doddarange Gowada, Chi Udayshankar etc..

  • @maheswarisubramani7289
    @maheswarisubramani7289 4 года назад +3

    We love u sir till my end

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 года назад +1

    Ayya ungalai neril parkka vendum

  • @sujaij7964
    @sujaij7964 4 года назад +2

    Love you 😍😍 SIR

  • @evergreens.j2749
    @evergreens.j2749 4 года назад +1

    Niriya sollunga sir kekka nanga ready! Especially s.Janaki Amma !

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 4 года назад +1

    *I learned some telugu songs and some hindi songs which is sang it by you only.....you're my inspiration.......so I learned such a good which is sang it my loved Person.*

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 года назад +1

    Oh, nenga Susheela ammava pathi pesalame, nalla irukum, ungala eppo pathalum paarati pesuranga, avunga pathiyum pesalam🤷

  • @sathyaanju3140
    @sathyaanju3140 4 года назад +1

    The one and only SPB sir. I love all your songs. They are always lingering into my ears. Thank you sir. Whether you reply or not by reading this comment, I am glad to live in the era and period which you live.🙏🙏🙏You are making entire Indians Proud. Sir, after your song opportunities knocked your door. Can you tell something about that

  • @rkselvan5155
    @rkselvan5155 4 года назад +1

    நான் உங்கள் அடிமை பாலா சார்

  • @hemalokaraj4045
    @hemalokaraj4045 4 года назад +1

    Spb sir 🙏ugaludaye patu ketkathe natkale ilai sir really love listening to You thank you for sharing your thoughts and experiences 🙏

  • @crazygoy9857
    @crazygoy9857 4 года назад +1

    తెలుగు తేజ0

  • @bkveni6248
    @bkveni6248 4 года назад

    Mani Anna vungalakku yannudaya manamarndha vankkangal. First Namma Girijamma chinna vadhiliye kaalamanaduthukku vungalakku yannudaya Aarudhalgal. She is more helpful for my son's nichithartham at Vijayawada 2003.Second one is AmmaThiru Chinnamma Avargal kaalamanadhukku yannudaya manadhukashtam share pannikiren.Because Chinnamma avargal yanudaya thaayarukku Athai Magal.All the Best. Andha Lord S V S yungaloda appodhum thunaya irukka veendhigireen

  • @saiarulkumar
    @saiarulkumar 4 года назад +2

    Gifted Gods voice.🙏❤️🙏❤️🙏❤️

  • @meenasri4549
    @meenasri4549 4 года назад +1

    Namaskaram sir. In your music journey, please share us to your memorable event about ONLY ONE crazy fan.(verithanam). You never forget in your life time. I mentioned in bold letter particularly.

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 4 года назад

    You are my God.... In music world.... Ungalai 2 murai paarthirukkiren.... Aanalum ungalai pakkathil paathu unga kaladila utkarnthu ungala paada solli pesa solli ketkanumnu rombha aasaiya irukku.... Plz God help me to fullfill my boon.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasamyvijay9113
    @veerasamyvijay9113 4 года назад +1

    I love spb sir💗💗💗

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 4 года назад

    Hi sir, naan carnatic music kathukkanum nalla master yaaraiyaachum refer pannunga sir pls. My phone number :8015605407.pls sir

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 4 года назад +1

    My sweet laddoo,
    I don't comment every time but I love your memory sharing again and again. So pleasant to hear your voice.
    Thank you for having sung Chumma Kizhi. I am listening continuously as I am addicted to your honey voice. Your combo with rajini has always been awesome.
    Please explain how this combo started.
    Love you sir

  • @niroshasivakumar1037
    @niroshasivakumar1037 4 года назад

    sir உங்கள் கீரவாணி song super. மீண்டும் இலங்கையில் எப்போது உங்கள் கச்சேரி நடக்கும்..

  • @nishanthtamilan2503
    @nishanthtamilan2503 4 года назад

    ஐயா செவ்வந்தி படத்தில் உள்ள அன்பே ஆருயிரே பாடல் நீங்கள் எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் பாடவில்லை என்று நினைக்கிறேன் வரும் காலத்தில் பாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

  • @hameedagani5410
    @hameedagani5410 Год назад

    இந்திய