ஆழ்மனம் எப்படி நம்புகிறது ? | Subconscious Belief System | அந்தக்கரண விசாரணை | Sakthi Saravanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • இந்த பதிவில் நாம் ஆழ்மனத்தின் இயல்புகளை பற்றி பார்ப்போம் .. எவ்வாறு ஒரு விஷயம் நமது ஆழ்மனதில் பதிகிறது என்று புரிந்து கொண்டால், அதை சரிசெய்யும் பக்குவமும் நமக்கு வரும்..
    JOIN OUR ANDHAKARANA SUDDHI COURSE:
    ------------------------------------------------------------------------
    பயிற்சியில் சேர்வது மிகவும் எளிது.. பயிற்சியில் register செய்தால் உங்களுக்கு 20 videos link whatsapp'இல் வரும்.. நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் ஒவ்வொன்றாக பார்த்தால் போதும்..
    நமது whatsapp எண் : +91-98848-48660.
    ரூ. 1999/- இந்த நம்பருக்கு அனுப்பிவிட்டு அதன் screenshot அனுப்பி வைக்கவும்.. நீங்கள் ரிஜிஸ்டர் செய்யபட்டு உங்களுக்கு பயிற்சி வகுப்பு வீடியோஸ் வந்து whatsapp'இல் சேரும்.
    Course Validity: 3 months from date of purchase.
    GPay/phone pe/paytm: +91-98848-48660.
    $$$$$$$$$$$$$$$$$$$$$
    Just pay 1999/- to this number and send screenshot after payment 🙏... you will recieve workshop videos once registered.
    GPay/phone pe/paytm: 9884848660
    Let me know if you want account number or payment link in whatsapp..👍🤝🙏
    #அந்தக்கரணசுத்தி
    #ஆழ்மனம்
    #MindControl

Комментарии • 115

  • @gowthameemmii2924
    @gowthameemmii2924 4 года назад +25

    People mark my words, this guy the next level mentor, his simplification on loa is just remarkable. Dun waste your time seeking clarity on loa searching from highest subscribed channel in RUclips, he is the right person..
    Thank you Mr saravanan

  • @vallishanmugam6510
    @vallishanmugam6510 4 года назад +14

    அற்புதம்👍👌 👌👌👌👌👌👌
    ஒரு சிக்கலான தத்துவத்தை புரிந்து கொள்வது என்பது மிக ஆழ்ந்த அறிவு.அதை
    இவ்வளவு எளிமையாக அக்கு வேறு ஆணிவேராக எல்லோருக்கும் எடுத்துச் சொல்வது என்பது மிக விரிந்த பரந்த மனம். இரண்டும் இவ்வளவு சிறிய வயதில் உங்களுக்கு அமைந்திருப்பது ஒரு பாக்கியம் வாழ்த்துக்கள் எங்களுக்கு நீங்கள் அறிமுகமானது எங்களுடைய பெரும் பாக்கியம் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. தொடர வேண்டும் இவை என்றென்றும் 🎉🙏

  • @successmantra6563
    @successmantra6563 4 года назад +5

    அகங்காரத்தை புரிய வைத்த தெய்வமே நன்றி

  • @venkatramani3162
    @venkatramani3162 4 года назад +3

    Miga Nalla அலசல்.இவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப அழகா ஆராய்ச்சி பண்ணுநீங்க. உங்கலுடைய வீடியோ நிறைய பார்த் தால் இன்னும் நிறைய விஷயம் தெரிஞ்சிக்கலாம்.என்னை விட ரொம்ப சின்ன வயசு என்றாலும் உங்களிடம் நிறைய விஷயம் இருக்கு.வாழ்த்துக்கள்.

  • @mahamaha8901
    @mahamaha8901 4 года назад +3

    Indha comment padikuravnga thayavu senju andhakarana suthi try panunga.it was awesome experience.unga life a change aagum ungalukul nerya nala maatrangal nadakum.i try and i enjoy the benefits of aks practice

  • @sakthivelanvj8442
    @sakthivelanvj8442 3 года назад +4

    கோடி நன்றிகள்❤️🙏. வாழ்க வளமுடன் அண்ணா

  • @rajasekaran7318
    @rajasekaran7318 4 года назад +9

    வஞ்சகம் இல்லாமல் நெஞ்சைத் திறந்து கொட்டிவிட்டீர்கள்.நன்றி

  • @beingatinybitofdustintheun9138
    @beingatinybitofdustintheun9138 4 года назад +7

    Thank you Sakthi Saravanan Sir 🙏Anyways indha videolayum therikka vidaporinga dhana ✨ 🎆🎇🧨

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 года назад +2

    👍👌Common peoples knows only about Mind and sub conscious mind. After your videos, they can understand it has four parts in it and it is playing like this and registar like this. Well explained bro.. 🙏🙏

  • @yogeshsaravanan8717
    @yogeshsaravanan8717 4 года назад +3

    Hi sakthi bro அந்தக்கரண சுத்தி பயிற்சி this week atten panni perfect ah mudichitan bro.. entha payirchi oru 🎉பொக்கிஷம்🎉..., vera level course... eppo na silence ah avlo supera feel pandran bro... and also confident level enakku increase aagirukku....நான் ரொம்ப அதிகமா பதட்டப்படுற oru person entha பயிற்சிக்கு aprm athella ethumae ella... jolly ya erukkan.. romba romba நன்றி bro❤️namba broadcast la touch layae eruppom bro...I am waiting for 2nd level bro🤩🙏பிரபஞ்சத்திற்கு nandri😘
    And ellarumae entha payirchi pannunga aprm ungalukkae difference therium🤝once again Thank you sakthi bro🥰

  • @s.srilakshmi
    @s.srilakshmi 4 года назад +3

    sakthi Sir Neenga Nalla Irrukanum, I Love you Sir ❤😘🤗

  • @sss_youtube_channel
    @sss_youtube_channel 4 года назад +5

    One of the best video I have ever seen in my life 🙏

  • @bhavyajoy4529
    @bhavyajoy4529 3 года назад +1

    Hi Sakthi Anna ..without seeing your videos the day wouldn't complete for me..by seeing your videos I have felt that I am improving myself ..great work bro ..superb

  • @vallisharmilaos1080
    @vallisharmilaos1080 20 дней назад

    Superb

  • @rp.nagendran4447
    @rp.nagendran4447 4 года назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு மிக்க நன்றி

  • @mugil8
    @mugil8 4 года назад +2

    தெளிவான அருமையான விளக்கம் அய்யா....

  • @sivakrishna8
    @sivakrishna8 4 года назад +3

    17:00 to 18:00 imp point one should understand.
    Very well analysis and explanation with best examples bro. U did psychology ah😬.
    Thanks for sharing your knowledge. Very deep concept actually. See, from here to there how is it connected..😯.

  • @mahalakshmichandrasekaran947
    @mahalakshmichandrasekaran947 4 года назад +2

    Superb bro romba azhaha why we should stop unnecessary commentsnu solirukeenga

  • @rameshnokia7286
    @rameshnokia7286 3 года назад +1

    Super

  • @vishnukumar.s6118
    @vishnukumar.s6118 4 года назад +3

    நன்றி சக்தி அண்ணா🙏😍

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai 4 года назад +2

    U r always rocking.. nalla explanation

  • @elangom690
    @elangom690 2 года назад

    அருமையா பதிவு

  • @dhanushpriya9169
    @dhanushpriya9169 4 года назад +2

    சூப்பர் சக்தி like your வீடியோ very ஹெல்புல் நன்றி தொடர்ந்து வீடியோ போடுங்க நன்றி 😍

  • @rajeshkumar-mp9fn
    @rajeshkumar-mp9fn Месяц назад

    Nalla thelivana virivakam

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 4 года назад +2

    God bless you thambi..
    those who got blessings may get an opportunity to see your videos..
    its my own self experience..

  • @namasivaaya1006
    @namasivaaya1006 Год назад

    அருமை

  • @palanivelmurugan1796
    @palanivelmurugan1796 3 года назад +1

    உங்கள் பதிவுகள் சூப்பர் அண்ணா நன்றி.

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад +2

    Nandri Anna 🙏🙏🙏🙏

  • @sujathas8949
    @sujathas8949 4 года назад +2

    Crystal clear bro I like very much ur channel eagerly waiting for ur next episode

  • @vickyconnery6916
    @vickyconnery6916 4 года назад +1

    Nala visayatha solirinkinga nenga nala irukanum

  • @priyasamren3290
    @priyasamren3290 4 года назад +1

    Two or three times keta than concept clear aagum bro! But different outlook bro! Thanks again bro!

  • @maithraasa9966
    @maithraasa9966 4 года назад +1

    Dr Madan super anna
    New subscriber

  • @sanjay6502
    @sanjay6502 3 года назад

    Great great

  • @karthigvkarthigv6181
    @karthigvkarthigv6181 4 года назад +1

    Awesome👍

  • @akilanbk1571
    @akilanbk1571 4 года назад +1

    Nandrigal Kodi 🙏

  • @MayaSgeniusestrella
    @MayaSgeniusestrella 4 года назад +1

    It's really awesome and it's very useful

  • @idsanthanam6302
    @idsanthanam6302 4 года назад +1

    அருமை ....அருமை ....

  • @VIJAYALAKSHMI-zy3sg
    @VIJAYALAKSHMI-zy3sg 4 года назад +1

    அருமையான விளக்கம் சார். நன்றி 🙏

  • @gokulmicro1279
    @gokulmicro1279 3 года назад

    sema video sema sema video sema video sema video sema video sema video sema video sema video sema video sema video sema video

  • @jamunarani9694
    @jamunarani9694 4 года назад +2

    Great, thank you 😊 🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 3 года назад

    Unmai vilakam super bro neenga vazhga valamudan

  • @deepacool1057
    @deepacool1057 4 года назад

    Awesome video Sakthi 👌😊 New vision to andhakarana shuddhi 😁

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 4 года назад +1

    Thank you so much sakthi...thank you universe....

  • @kavinmass3039
    @kavinmass3039 2 года назад

    Nanri

  • @saibharathi7689
    @saibharathi7689 3 года назад

    Best explanation..so true..thank you mr shakthi saravanan..and god bless you

  • @RajaRaja-zs1mk
    @RajaRaja-zs1mk 4 года назад +1

    Supper sar 👍👍

  • @sivanviptamilanda539
    @sivanviptamilanda539 4 года назад +1

    அருமையான விளக்கம்

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 4 года назад

    சக்தி சரவணன் அண்ணா வணக்கம் நீங்க சொல்லி கொடுத்தது விளக்கம் நன்றாக புரிந்தது .
    இப்பொழுது நீங்கள் சொல்லி அதில் மனம் புத்தி அகங்காரம் மற்றும் சித்தத்தில் போய் பதிகிறது
    இப்போ இதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது .
    மனம் பார்க்கிறது பிடித்திருந்தால் எடுக்கிறது புத்தி வேண்டாம் என்று சொல்லுகிறது அகங்காரம் வேண்டாமா வேண்டுமா என்ற குழப்பத்தில் இருக்கும் பொழுது அந்த இடத்தில் என்ன நடக்கும் கோபம் வருமா? இல்லை வருத்தம் நிலவும் ?இல்லை எரிச்சலில் IRUKUMAA? திரும்ப திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் சித்தம் பதிய வைக்காது அப்படின்னு நீங்க சொல்லிட்டீங்க ஆனால் அந்த இடத்தில் வேறு விளைவுகள் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளதா ?

  • @premakathirvelias2728
    @premakathirvelias2728 4 года назад +1

    Thank you very much Anna,it's really useful for me anna

  • @selvamani5118
    @selvamani5118 4 года назад +1

    Thank you sir

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 4 года назад

    Wow vera level speech ji superb👍👌👍👌❤

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 4 года назад +1

    Super Anna💖💖

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 4 года назад

    Yes this is good channel

  • @ilasankaripushpahasitha2662
    @ilasankaripushpahasitha2662 3 года назад

    Your channel super

  • @buddyindian6019
    @buddyindian6019 4 года назад

    Superb gentleman

  • @RajaRaja-zs1mk
    @RajaRaja-zs1mk 4 года назад +1

    It's a taimeg vedio thanku sar niraya vedio poduga sar

  • @kalpanadevi1659
    @kalpanadevi1659 3 года назад

    Super sir .!
    U r awesome .!

  • @mahamaha8901
    @mahamaha8901 4 года назад

    Ungala enanu soli paratuvathu.😃ivlo nala karuthukala solikudukureengale.amazing ana.indha video pakuravanga punyam pani irukanum🙏 thank you for your guidance

    • @mahamaha8901
      @mahamaha8901 4 года назад

      I mean unga video va😃😃😃

  • @jeevabalu
    @jeevabalu 4 года назад

    Bro.... fantastic bro.... fan of you..

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 года назад

    நன்றி

  • @thiriveniveni9425
    @thiriveniveni9425 4 года назад +1

    Thank You

  • @rampreetharamalingam4052
    @rampreetharamalingam4052 3 года назад +1

    Thank u anna

  • @metafunclub7108
    @metafunclub7108 3 года назад

    நன்றி அண்ணா

  • @venkataswaran2169
    @venkataswaran2169 4 года назад

    Sir super very useful video sir thanks sir

  • @jsno.1vlogs672
    @jsno.1vlogs672 4 года назад

    Nice

  • @kavithakavikavi8677
    @kavithakavikavi8677 4 года назад +1

    thanks

  • @naveenjkumar9684
    @naveenjkumar9684 4 года назад +1

    Intha negative belief system visaranai panrathula mattum clear aguma illa any other additional method for clearing bro:)

  • @annapooraniannapoorani7049
    @annapooraniannapoorani7049 Год назад

    Thank you very much anna

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d7441 3 года назад

    Thank you sago

  • @tansyjasmeen9889
    @tansyjasmeen9889 4 года назад

    Superb thanks a lot for giving such a useful video

  • @VijayVijay-cz5sw
    @VijayVijay-cz5sw 4 года назад

    Super ana

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 4 года назад

    அந்தகரணத்தினால் உருவாகும் உலகம் அதாவது உள் உலகம், மன உலகம், real world வெளி உலகம் இதற்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளனவே, உதாரனமாக நான் ஒரு நபரை இப்படி இருப்பார் என்று மன உலகத்தில் உருவாக்கிய நபரை நிஜ உலகில் கானும் போது அனுபவம் வேறுமாதிரி உள்ளதே. அப்போ நம்மை மீறிய அதாவது நமது அந்தகரணத்தினால் உணரமுடியாத உலகம் ஒன்று இருக்கிறதே. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

  • @siddeswarans9111
    @siddeswarans9111 3 года назад

    Thanks for a lot

  • @sahanarajaram3184
    @sahanarajaram3184 3 года назад

    Anna oru doubt... Neenga sonningala Suma oru news paper pathan . Athula 350 crore irukku.. atha pathone thiruttuthanama than sambathichirupan.... Oru thought varudhu... Atha thought than namaloda aal manadhula save aaguthunu solringa.. it's ok.. apa intha news padikum podhu.... Ava evlo ulachirupan.. evlo effort potrupan.. intha money aah sambathikka.. i think it's is a good way to approach that news.... Apa nama oru news padikum podhe... Intha Mari good thoughts varathukku nama Ena seiyanum.... Apadi oru Vela bad thought vantha.. atha epadi good thoughts aah mathi nama aal manasa namba vaikarathu Anna... Pls reply my comment anna

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 года назад

    Nandri nandri nandri sir

  • @rajagopals3877
    @rajagopals3877 4 года назад

    Super Anna

  • @prabakaran6421
    @prabakaran6421 4 года назад

    Nice bro

  • @dhanalaksmialagu3642
    @dhanalaksmialagu3642 4 года назад

    Thank you brother

  • @ahilameena8254
    @ahilameena8254 4 года назад +4

    Anna coffee with prabanjam new episode podunga anna.. ❤

  • @santhosxplore
    @santhosxplore 4 года назад +2

    Sir oru doubt 😊already namma subconscious la record anatha epdi delete panrathu sir

  • @TNNEW7STARSALLDRIVERSWELFAREAS
    @TNNEW7STARSALLDRIVERSWELFAREAS 4 года назад +1

    அண்ணா உங்கள சந்திக்க முடியுமா. அப்பாவோட ஆயின்மென்ட் எதாவது வாங்கனுமா

  • @latharangharajan6946
    @latharangharajan6946 2 года назад

    Be brief crisp and short. Repeating of points avoid

  • @ambikas9036
    @ambikas9036 4 года назад

    S brother enaku ithu timing vedio

  • @DINESHDINESH-be1ql
    @DINESHDINESH-be1ql 4 года назад

    Hi sir.. Unghakitta pesa mudiuma???unghla epdi contact panradhu.. Sir

  • @suthakeswarishanmugam5691
    @suthakeswarishanmugam5691 4 года назад

    WhatsApp no?
    Workshop class When? Where?

  • @amirthalingamgovindhasami1162
    @amirthalingamgovindhasami1162 4 года назад

    Hai anna

  • @pandiarajan8248
    @pandiarajan8248 3 года назад

    Sir
    Realy you are vera level sir
    I like your speech
    அப்டியே என் மனசுல இருகர்த சொல்றமாதரி இருக்கு
    Can i get your phone no. Please

  • @thankfultoeverything9203
    @thankfultoeverything9203 4 года назад

    😊🙏🙏🙏

  • @gauthamnath3226
    @gauthamnath3226 4 года назад +1

    first comment

    • @snehaa5091
      @snehaa5091 3 года назад

      Nice explanation 👌

  • @successmantra6563
    @successmantra6563 4 года назад

    நன்றி அண்ணா

  • @selvanselvan8500
    @selvanselvan8500 4 года назад

    Super

  • @vigneshg2802
    @vigneshg2802 4 года назад

    Super anna

  • @pspponrithvik4925
    @pspponrithvik4925 3 года назад

    Thanks 😊

  • @subadevi9496
    @subadevi9496 4 года назад

    Thanks bro 👍