6வகை யாழ்ப்பாணத்து சம்பல்கள் | 6 types Jaffna Style sambal | Jaffna style coconut sambal | sambal

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • In this video we are going to see 6 different types of Jaffna style sambals, Each of the sambals has its own taste and best to eat with different items. here we saw you how to make puttu sambal (Masi sambal), String hoppers sambal, Idali sambal, Doshi sambal, Katta sambal, Green chili sambal. All the time stamps for the vide are given below. check the video and let us know your comments and what sambal you prefer more.
    இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 6வகை சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். இங்கே நாம் புட்டு சம்பல் (மாசி சம்பல்), இடியப்ப சம்பல், இட்லி சம்பல், கட்ட சம்பல், பச்சை மிளகாய் சம்பல், தோசை சம்பல் என்பவற்றை பார்க்க போகின்றோம். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
    Timestamp for the sambals - சம்பல்களுக்கான நேர குறிப்புகள்
    தோசை சம்பல் - Doshi sambal :- 0:15
    இட்லி சம்பல் - Idali sambal :- 2:30
    புட்டு சம்பல் (மாசி சம்பல்) - puttu sambal (Masi sambal) :- 6:03
    இடியப்ப சம்பல் - String hoppers sambal :- 9:00
    கட்ட சம்பல் - Katta sambal :- 10:33
    பச்சை மிளகாய் சம்பல் - Green chili sambal :- 12:26
    #sambal #jaffnasambal #greenchillisambal #cocountsambal #srilankansambal #sambol
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Комментарии • 555

  • @user-rx7bp2ql6d
    @user-rx7bp2ql6d 4 года назад +30

    That all looks delicious and she provides detailed description/ explanations. Much appreciated. Thank you

  • @davidabraham5114
    @davidabraham5114 4 года назад +23

    இலங்கை தமிழ் கேட்கவே இனிமையாக இருந்தது. அதை விட சிறப்பு அவர்களுடைய சம்பல்கள். வாழ்த்துக்கள் என்றும் சிறக்க உங்கள் சேவை.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.

  • @user-zj2kl4pt8w
    @user-zj2kl4pt8w 4 года назад +13

    யாழ் தமிழ் இனிமையாக இருக்கிறது ..
    .from chennai,Tamilnadu

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றிகள்

  • @torontogal2108
    @torontogal2108 4 года назад +11

    You are a blessing to me amma. I found your channel when I was looking for aadi kool recipe. My mom is in another continent and my mother in law passed away. I never learnt cooking growing up and when I want to make authentic dishes I have always felt lost. Thanks to you I made the aadi kool yesterday and the whole family loved it. I will be making idli sambal today. Lots of love to you amma from Toronto. Keep up your great work.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +3

      Thank you so much, hope the idli sambal also great :)

  • @yasminaslam8500
    @yasminaslam8500 4 месяца назад +1

    நீங்க போட்ட சம்பல் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்தது.
    உங்கள் சமையல் குறிப்புகளைப் போலவே உங்கள் கனிவான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 месяца назад

      மிக்க நன்றிகள் ❤❤ தொடர்ந்தும் பாருங்கோ ❤❤

  • @tharshu2576
    @tharshu2576 3 года назад +6

    Really happy that you have 200,000+ views..
    I've been a subscriber from the early days! So happy to see the channel growing!
    Kudos!

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much!! comments like these always give us motivation to do more videos, thank you so much for your journey with us. ❤️❤️

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 4 года назад +6

    Mouth watering 😁😁
    nanum srilankathan 🇱🇰 my dream place jaffna 😍❤❤💘
    Nit ku sambal ready with dhosai 🇸🇦

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you. Hope you wiill visit jaffna soon and enjoy the place. :)

  • @sureshr5076
    @sureshr5076 4 года назад +22

    அம்மா இலங்கைத் தமிழை ஆங்கிலமும் இந்தியத் தமிழும் சேர்க்காமல் கதைப்பதற்கு பாராட்டுக்கள்

    • @dinoselva9300
      @dinoselva9300 4 года назад +2

      பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரங்கள்தான் வெள்ளைக்காரனுக்கும், வடநாட்டவனுக்கும் கலந்து பிறந்ததுகள் போல தமிங்கிலீஸ் பேசுறாங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நன்றி தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் :)

  • @djshaba8393
    @djshaba8393 3 года назад +3

    Amazingly beautiful and very much appreciated for the video. Never understood what you said but done. Love from Colombo Sinhalese. Keep doing amazing videos! God Bless you all! (Sorry! I understood Kiribath. Ha ha ha....)

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you very much!, hahah, we try to add subtitles, we will add soon,

  • @sukrishnan9628
    @sukrishnan9628 4 года назад +7

    Love the way she speaks, beautiful 😘❤️😘

  • @rakshrao9745
    @rakshrao9745 4 года назад +5

    Sweet your Tamil is, love you amma

  • @rajip6804
    @rajip6804 4 года назад +3

    Amma your explanation is lovely, I don't have mom, while she was in bedridden for 10 yrs ,lying on bed she taught me right from age 10 all traditional tirunelveli special foods and all the bakery recipes and North Indian recipes which is too useful to me all these years to satisfy many appetizers and inreturn I receive lots of appreciation as I learned many countries and states recipe as the learning thirst was my from my mom, I miss her often, but today I feel happy to c u,clearly explaining and doing procedure so systematic like my mom, thank u Amma 🙏, today only I received your first recipe , regularly iam going to watch all your recipes...

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 года назад +2

    அம்மாட குரல் கேட்க இனிமையாக இருக்கிறது. 🥰

  • @gopal8398
    @gopal8398 4 года назад +2

    Samayalodu ungal elangai tamilum arumai

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 3 года назад +2

    So cute to listen to a sister speaking in tamil... like my aunts who I visited 35 years ago. Very pure tamil language. Easy and quick recipes.👏👏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thanks a lot ❤️❤️ i am also one aunt to you daughter ❤️

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 4 года назад +3

    Mamee, thank you very much for these lovely, tasty and spicy chutney.
    More recipes infuture.
    Thank you again from Malaysia.

  • @kavithanarendran6904
    @kavithanarendran6904 3 года назад +3

    Great, I tried couple of your sambol, it became very tasty. Thank you for posting this video. Please upload how to make ginger sambol, onion sambol and mango sambol in Jaffna. Looking forward to it.

  • @srajan7502
    @srajan7502 4 года назад +2

    Love, love your Sri Lankan Tamizh 💕💕 and of course, the recipes 😊

  • @johnsundar568
    @johnsundar568 4 года назад +2

    எல்லத்திலும் வத்தல் அதிகம்..
    காரசாரமான துவயல்...
    பாராட்டுகள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.

  • @antonetteyvonne8945
    @antonetteyvonne8945 4 года назад +5

    Thanks a lot. I m from Jaffna but l didn't know so much. I appreciate her talent

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 3 года назад +1

    எல்லாச்சம்பலும் சுப்பர் அம்மா நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி மகள், நீங்களும் செய்து பாருங்க.

  • @angelinsofias7459
    @angelinsofias7459 4 года назад +5

    Sambal - in Eezham
    Chammanthi -in kerala
    The dish is one and the names sound similar as well

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      wow :) thanks for let us know :) the kerala name

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 3 месяца назад

    எல்லாமே சூப்பர் மா நான்செய்ய போறேன்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Месяц назад

    செத்த மிளகாய்... Super

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +1

    👌👌👌👌👏👏🙏🏻🙏🏻 அருமையான சம்பல்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @leveenlvn9115
    @leveenlvn9115 3 года назад +1

    Superb… paakaveh sapdanum pola iruku… thank you very much…

  • @sumathyasokumar7414
    @sumathyasokumar7414 3 года назад

    யாழ்ப்பாணத்து சம்பல் வகைகள், அம்மா, நீங்கள் செய்யும் போது நாவூறுதே. நன்றி, நினைவூட்டியதுக்கு💖

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ❤️❤️ நீங்களும் செய்து பாருங்க, சின்ன வயசு யாபகங்கள் சாப்பிடேக்க வரும். ❤️

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 4 года назад

    அருமை அம்மா நீங்கள் செய்த எல்லா சம்பலும் எனக்கும் பிடிக்கும்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @revathysenthurnathan1422
    @revathysenthurnathan1422 4 года назад +1

    Wow super sambal 👌I like that thanks I will try one day

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 года назад +1

    உங்கள் தமிழ் அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      மிக்க நன்றி, ❤️

  • @nandhinid3219
    @nandhinid3219 3 года назад +1

    எல்லா சம்பலும் அருமை அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி, நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.

  • @deborahjames5389
    @deborahjames5389 4 года назад +3

    Our traditional jaffna sampal very tasty I love it all sampol thanks amma
    Can you make jaffna odiyal kool amma thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      thank you. Kool recipe already uploaded. check that and let us know ruclips.net/video/Q30ni3IlyRg/видео.html

  • @meename6955
    @meename6955 4 года назад +1

    I love your language very much

  • @mrsaseeralan5778
    @mrsaseeralan5778 4 года назад +1

    God bless you Aunty for teaching different style of sambals

  • @aaishbeautyparlour9145
    @aaishbeautyparlour9145 4 года назад +1

    Iyoo Amma unga Sampal polava unga languageum super

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 года назад +1

    அருமையாக 👌👌👌❤உள்ளது

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ❤️❤️ மிக்க நன்றி.

  • @donaldsuresh101371
    @donaldsuresh101371 4 года назад +4

    Wow... mouth watering... and I remember my childhood in my Birth place ( Jaffna) 🥰

  • @kalaiyarasisrirajasingam6731
    @kalaiyarasisrirajasingam6731 4 года назад +1

    எல்லாமே நல்லாயிருக்கு நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    Beautiful super Amazing video congratulations from Nederland

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you very much! ❤️❤️ hope you love the sambal

  • @vinojithanmuraleetharan8250
    @vinojithanmuraleetharan8250 3 года назад +1

    Wow... அருமையாக உள்ளது..

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நன்றி, மிக்க நன்றி ❤️❤️

  • @priyasekar428
    @priyasekar428 4 года назад

    அக்கா,உங்களுடைய recipe மிக நல்லது.இன்று புட்டுக்குச் சம்பல் செய்தேன்.என்ன சுவை.ஊரை ஞாபகப்படுத்தியது. நன்றி.வாழ்த்துகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      மிக்க நன்றி. மற்றைய உணவுகளையும் செய்து பார்த்தது எவ்வாறு வந்தது என்று சொல்லுங்கள்

  • @samantharosie4409
    @samantharosie4409 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டு ஞாபகம் வருகிறது. உங்களின் சம்பல் சொதி க்கு மிகவும் நன்றி. 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      ❤️மிக்க நன்றி மகள் ❤️

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 года назад

    6வகைச்சம்பல் செய்முறை போட்டதற்கு மிக்க நன்றி அம்மா🙏❤️🌹

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      செய்து பாருங்கோ மகள் ❤️❤️

  • @manikandand3431
    @manikandand3431 4 года назад +1

    Very colourful dishes

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 3 года назад +1

    Look very tasty
    Tq so much.sure will try

  • @Moon_nilavu
    @Moon_nilavu 4 года назад +1

    அருமையா இருந்தது 👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @saisamaiyalswiss816
    @saisamaiyalswiss816 4 года назад +2

    சமையலை பாக்க மிகவும் அருமையாக இருக்குது சகோதரி நன்றி நாங்கள் உங்களுடன் இணைந்து உள்ளோம்👌👌👌👌👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.

  • @irmabronder
    @irmabronder 3 года назад +1

    Romba Nandri. All my favourite sambals in 1 video. I hope I will find seeni sambol between your other videos. Much love. xx

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      Thank you so much , we will upload the seeni sambal soon.

  • @rohinisiva3436
    @rohinisiva3436 4 года назад +1

    Thank you very much for all six sambal recipies. Can you please show how to make Jaffna Inchi Pachchadi please. Thank you.

  • @rajalakshmichinnu3464
    @rajalakshmichinnu3464 4 года назад +1

    All recipes are super Amma

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +2

    Greetings from California thanks a lot
    Yaalpaana Thosai recipe pls

  • @rajitania
    @rajitania 4 года назад +3

    Beautifully explained. Thanks so much அம்மா! I learned new tips. ❤️

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 4 года назад +1

    சம்பல்கள் பல விதம் அவற்றுள் உங்களது சில விதம் வாழ்த்துக்கள் சரமுத்து

  • @jessywilliam8117
    @jessywilliam8117 3 месяца назад

    Thanks Amma

  • @maryrajj
    @maryrajj 4 года назад

    நன்றி அம்மா. மிகவும் பெரிய உதவி. நான் செய்து பார்த்தேன் நல்லா இருக்கு jaffna la சாப்பிட்ட மா திரி இருந்தது 🙏❤

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி.. வேறு பல செய்முறைகளும் பதிவேற்றி உள்ளோம் செய்து பாருங்கள்

  • @bommimessmmacatering7798
    @bommimessmmacatering7798 4 года назад

    அருமையான பதிவு முயற்ச்சி செய்து பார்க்கிறேன்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      மிக்க நன்றி. பார்த்து எவ்வாறு வந்தது என்று கூறுங்கள்

  • @velmurugansadayan6468
    @velmurugansadayan6468 4 года назад +1

    Wow...very nice...thank you so much

  • @pradkay5670
    @pradkay5670 3 года назад +1

    Nandri amma

  • @learning_HR
    @learning_HR 3 года назад +1

    Iwas much expecting this ... Thanks for the video...
    Coconut is not heated.. Curry leaf too. This is very much healthy.. Interesting ..
    Sambal... Vs saambar.. Is this how the word changes..

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      Thank you so much, this is the how traditionally we do, try and let us know how it comes

    • @learning_HR
      @learning_HR 3 года назад

      @@YarlSamayal sure . Let me try.

  • @vaijayanthysriram4658
    @vaijayanthysriram4658 Год назад

    Measurements sollna beginers ku romba useful ah irukum

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 года назад

    வணக்கம் அப்பம்மா உங்கட தோசை சம்பல் என்ட மகளுக்கு மிகப் பிடித்து போய் விட்டது நன்றி. பிற உணவுகளை இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும். ( தமிழ்நாடு மதுரை நகரில் இருந்து)

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      மிக்க நன்றி. மற்றய உணவுகளையும் செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.

  • @siddhajothimedia8847
    @siddhajothimedia8847 2 года назад

    சம்பல் செய்முறை பயனுள்ளது.அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      மிக்க நன்றி ❤️

  • @rairavi4150
    @rairavi4150 Год назад

    Arumai. Ellasambalum. Pidukkum

  • @persissutharsan6480
    @persissutharsan6480 3 года назад +1

    Thank you so much Amma 🙏🙏 👍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 года назад +1

    Thankyou all are very testy

  • @shanthiramesh9124
    @shanthiramesh9124 4 года назад +2

    Nice Amma looking delicious. Will try it. Expecting more receipes from u

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you so much. Will upload more

  • @fathimarehana7639
    @fathimarehana7639 4 года назад +1

    Wow mouth watering recipes thanks umma

  • @sugabeautybyamuthagobinath6239
    @sugabeautybyamuthagobinath6239 4 года назад +2

    மிகவும் நன்றி🌺🌺🌺அன்னையர் தின வாழ்த்துக்கள் aunty🥳👏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      மிக்க நன்றி மகள்

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 года назад +1

    Super.... Yoummmmmmy. My favorite is green chillies sambal. You explain very well for the young guys. Thank you so much.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      our Pleasure < Keep supporting

  • @spchandana8893
    @spchandana8893 2 года назад +1

    Good

  • @minhajruzna3163
    @minhajruzna3163 4 года назад +1

    மிகவும் அருமை அம்மா..

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 года назад

    Super

  • @preminim2903
    @preminim2903 5 месяцев назад

    🙏Thank you 💕 Amma Suuuuper 👌👌👌👌👍👍👍👍👍👍😘🥰🥰

  • @priyatharshinikishore3480
    @priyatharshinikishore3480 4 года назад +1

    Thanks for the detailed video

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +1

    Thanks a lot also pls show avitha maa puttu , idiyappam and yaalpana thosai
    Nanri

  • @limitededition2962
    @limitededition2962 4 года назад +2

    thanks Amma I love your cooking keep it up Amma ❤

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +1

    Happy good morning 🕉️🌼🙏
    Happy diwali 🌺
    சுவையான சம்பல் வகைகள் நன்றி வணக்கம் 🌶️🌾🌴🌞🌞🌞

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      hai, மிக்க நன்றி,

  • @manikkarajah
    @manikkarajah Год назад

    Beautifully explained. Useful sambals Thanks you so much

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 4 года назад

    அருமையான ஆறுவகை சம்பல் அருமை அருமை.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @sakeelacalaivanane8768
    @sakeelacalaivanane8768 4 года назад

    இதை போல் அதிகமாக செய்து கட்ட வேண்டும் சூப்பர் அம்மா நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நிச்சயமாக .. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்

  • @priyasekar428
    @priyasekar428 4 года назад

    மிக நன்றாக இருக்கிறது உங்களது செய்முறை.நன்றி.இன்று செய்து பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.வாழ்த்துகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      நன்றி/ மற்றைய உணவுகளையும் செய்து பார்த்து சொல்லுங்கள்

  • @medonajovan9697
    @medonajovan9697 4 года назад +1

    We don't know these method.but you teach us. Thank you so much. God bless you.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Thank you so much

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக நன்றாக உள்ளது.

  • @margretjohnus894
    @margretjohnus894 4 года назад +1

    Thank you,amma.so lovely.

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 4 года назад +3

    Thank you so much Ma❤🙏

  • @at.dinesh5401
    @at.dinesh5401 4 года назад +2

    Taste of jaffna
    ❤❤❤❤❤

  • @HomeisHome
    @HomeisHome 4 года назад +1

    Great samayal.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      Thank you

    • @HomeisHome
      @HomeisHome 4 года назад

      @@YarlSamayal you too stay connected,

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад

    அருமை அம்மா நமது நாட்டு சம்பல் வகைகள் வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க.

  • @nightriders4373
    @nightriders4373 4 года назад

    Very tasty Sri lanka coconut chutney polsambole

  • @vijayasundar9501
    @vijayasundar9501 4 года назад

    பார்க்கும் போது அழகும் சுவையுமாய் இருந்தது. செய்து காட்டியமைக்கு மிக்க நன்றிகள் அம்மா❤And சிறப்பான வாழ்த்துக்கள்.👌👌👌👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்கள்

  • @kajantharuban5175
    @kajantharuban5175 4 года назад +1

    Really great.Thank you.very useful for us

  • @priyarajeev5280
    @priyarajeev5280 4 года назад +2

    Wow 🤩nice Aunty .. matti (oysters )🦪 fry and nethali kulampu eppadi Jaffna taste la seirathu endu oru video podu vingala??

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      Sure.. Inka matti ipo kidaikurathu kuraivu... kaddayam oru nal poduram..

  • @jananesugandhan1956
    @jananesugandhan1956 2 года назад

    Thank you for your wonderful recipes

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      Glad you like them!❤️❤️ Try and let us know how it is

  • @dashalondon4948
    @dashalondon4948 3 года назад

    Very nice sambal

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you so much ❤️❤️

  • @thenmozhi5532
    @thenmozhi5532 3 года назад +1

    Super recipe

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      Thank you very much❤️❤️

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад

    Vanakkam amma mika arumai puthithaana oru murai.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      nantri, neenkaulum seithu paarunak nantraka varum.

  • @deeparanib9245
    @deeparanib9245 3 года назад +1

    God bless you 🙏

  • @fathima3836
    @fathima3836 4 года назад +1

    Delicious recipe and yummy I like all sambol new joined stay connected

  • @DeepanselvaDeepanselva
    @DeepanselvaDeepanselva 4 года назад +1

    Super Amma.God bless u Amma

  • @PKsimplynaadan
    @PKsimplynaadan 4 года назад +1

    Super dishes👌

  • @ponnuponnu2038
    @ponnuponnu2038 4 года назад +1

    Wow super 💕👌👍👍