சொந்தமா வீடு கட்டுனா,இப்படி கட்டணும்😍🔥 வேறLevel Plan🔥ல் கட்டப்பட்ட மாஸ் வீடு 📍Papampatti

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • *****************************
    🚨25-3-2024update🚨
    still available
    42 Lakhs , Negotiable
    📲 +91 8122 873 894
    Call & WhatsApp
    *****************************
    PRICE:: 42 Lahks
    Negotiable
    Upto 75% loan available
    Located in👇
    Papampatti , Coimbatore ,
    ******************************
    Veedu details👇🏻👇🏻
    This is 2 BHK North facing house
    Land:: North West corner
    Maindoor: north
    LAND AREA :: 2.75 cents (30*40 )

    BUILDING sqft ::1000
    CAR PARKING ::14*12
    LIVING HALL ::10*16
    KITCHEN :: 10*8
    MASTER BEDROOM ::10*16
    ATTACHED BATHROOM :: 4*6
    KIDS BEDROOM :: 10*11
    ATTACHED BATHROOM :: 4*6
    COMMON BATHROOM::3*4
    WATER SUMP ::6000 Ltr
    SEPTIC TANK ::10000 Ltrs
    *****************************
    amenities
    Plan approval
    *DTCP approval
    *Septic tank
    *Good water connection
    *Compound wall
    *Water tank
    *Borewell water feet
    *Chockpit
    *30 feet road
    *Near by school & college
    *Industrial area
    **************************
    AVAILABLE HOUSES👇👇
    ***************************
    Papampatti Main
    4 cent North facing house
    58 Lakhs negotiable
    Better Negotiation
    Full video link 👇👇
    • 4 செண்டில், அனைத்து வச...
    ****************************
    Papampatti 46 lakhs 2 BHK SEMI FURNISHED
    North West corner,2.75 cents
    👇👇👇👇👇
    • 1000 sqft ல் ,,உங்கள் ...
    ***************************
    Peedampalli ,G+1 duplex house
    2.75 cent ,1600 sqft 55 Lahks negotiable 👇🏻👇🏻👇🏻👇🏻
    • இப்படி ஒரு வீடு 2.75 ச...
    **************************
    Peedampalli 55 Lahks negotiable 2.75 cent
    East facing house👇🏻👇🏻👇🏻👇🏻
    • மெயின் ரோடு அருகில்,அழ...
    ******************************
    *****************************
    2 BHK North facing house in 2.75 cent (36 L)Papampatti 👇👇👇
    • 36 லட்சத்தில் (Middle ...
    ****************************
    Papampatti 40 Lahks 👇👇👇
    2.50.cent
    • ஊருக்கு நடுவில் அழகிய ...
    ****************************
    Papampatti G+1 type 45 Lahks negotiate 👇👇👇👇👇
    • இந்த இடத்துல, இப்படி ஒ...
    *************************
    Valarmathi school papampatti
    30 Lahks negotiate 👇👇👇
    • 28 லட்சத்தில்,,அனைத்து...
    ******************************
    Valarmathi school papampatti
    2 Houses available
    2.75 cents 38 Lahks
    2.50 cents 37 Lahks
    Both houses are North facing
    Semi-furnished
    👇👇👇👇👇👇👇👇👇
    • பட்ஜெட் விலைக்கு,வீட்ட...
    ******************************
    Nadupalayam 52 Lahks negotiable,North facing
    👇👇👇👇👇👇👇👇
    • 3 செண்டில், அசத்தும்👌 ...
    **************************
    Papampatti 38 LAHKS NEGOTIABLE NORTH FACING 👇👇👇👇👇
    • லட்டு மாதிரி இரண்டு வீ...
    *****************************
    Nadupalayam 32 Lahks negotiable 👇👇👇👇👇
    • ஊருக்கு நடுவில்,மிக கு...
    ****************************
    தினம் ஒரு புதிய வீடு 🏠
    மற்றும்
    வீட்டு மனைகள் 🏠
    support and subscribe my channel friends
    ************************
    Contact Number
    +918122873894
    +918072663793
    ***********************
    ✨Thank you for your support🙏🏻 Team Dream home Tamil 🏠

Комментарии •

  • @dreamhometamil902
    @dreamhometamil902  11 месяцев назад +17

    04-05-2024 update
    Still available
    ((Price discounted for 42 Lakhs negotiable))
    Call 8122873894
    Location:: Coimbatore Papampatti

    • @maheswari1837
      @maheswari1837 9 месяцев назад +1

      Elampillai eruka

    • @Iniyansumith
      @Iniyansumith 8 месяцев назад

      Nice enoda house dream vearum dreamvodavey poitum pola

    • @dhanu_ammu
      @dhanu_ammu 8 месяцев назад

      Sulur ethuvathu home iruka

    • @sellzapindia7297
      @sellzapindia7297 5 месяцев назад

      Still available?

    • @emleshwarichandrawanshi
      @emleshwarichandrawanshi Месяц назад

      सर इस घर का नक्श मिल जाएगा

  • @msreesenthil
    @msreesenthil Год назад +652

    என்னிடம் பணமில்லை அதனால் இடமில்லை....வீடு எப்படி கட்டுவது.இதைப்போல வீடியோக்களைப்பார்த்து மட்டுமே சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.....

    • @mounasenthil5278
      @mounasenthil5278 Год назад +38

      Me also same category bro

    • @sathishsaran567
      @sathishsaran567 Год назад +25

      Me too bro 😢

    • @kamatchismile3932
      @kamatchismile3932 Год назад +17

      Correct namallum oru nalla etha alavukku ella allum nmaku pudisa mathiri oru veedu kanduvom dont feel kadavul erukaru

    • @abivarsha2093
      @abivarsha2093 Год назад +38

      😭😭😭😭 யாரா இருந்தாலும் வருத்தப்பட வேண்டாம் கடவுள் ஒரு நாள் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு ஒலியை ஏத்துவர் அந்த ஒளி உங்க வாழ்க்கையில உங்க குடும்பத்திலும் ஒரு நாள் வந்தே தீரும் அது நடக்கணும்னா யாராலயும் மாத்த முடியாது அது நடக்கணும்னா யாராலும் தடுக்கவும் முடியாது முயற்சி செய்து கொண்டே இருங்க ஒரு நாள் 👍👍💒

    • @ammaskitchen8042
      @ammaskitchen8042 Год назад +3

      Me tooo

  • @narenakash4237
    @narenakash4237 8 месяцев назад +45

    சொந்த வீடு இல்லை என்று யாரும் வருத பட வேண்டாம்... உலகமே ஒரு வாடகை வீடு தான் நமக்கு
    .

  • @Devi-d6h
    @Devi-d6h 4 месяца назад +7

    முருகா எனக்கும் இது போல ஒரு வீடு வேணும் முருகா

  • @S.ambikaJjs
    @S.ambikaJjs 10 месяцев назад +31

    சொந்த வீட்ல இருக்கிற எல்லாத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு வயது 52 பிறந்ததிலிருந்து சொந்த வீடே இல்லை

    • @kokilac5871
      @kokilac5871 10 месяцев назад +3

      Innum days irukirathu.. Sontha veedu kandipaga amaiyum sago

    • @sivasivayam
      @sivasivayam 8 месяцев назад +1

      உங்கள் கனவு கனவாக மட்டும் இருக்காது, சொந்த வீடு இல்லாதவர்களுக்கும் கனவுகள் மெய்ப்பட எனது வாழ்த்துக்கள்.🎉

    • @mrjawahar9297
      @mrjawahar9297 5 месяцев назад

      நீங்களும் சொந்த வீடு வாங்குவீர்கள்

  • @murugalakshmiv7009
    @murugalakshmiv7009 Год назад +20

    வீடு மிகவும் அழகாக சூப்பரா கட்டிஇருக்கீங்க. 👌👌👌👌👌👌

  • @SMNT795
    @SMNT795 11 месяцев назад +8

    Nanraga ierukkirathu, nangalum ithu pola veetu kattanum dua seinga

  • @S.ambikaJjs
    @S.ambikaJjs 10 месяцев назад +9

    நாங்கயேல்லாம் கடைசி வரையும் வாடககை வீடு தான் என முடிவுபன்னிட்டாற் கடவுள் அத யாரலையும் மாத்தமுடியாது

    • @gokulnithinithu9836
      @gokulnithinithu9836 10 месяцев назад +3

      அப்படி சொல்லாதீங்க எல்லாம் மாறும் 😊

    • @meenakshikumar2743
      @meenakshikumar2743 10 месяцев назад +3

      கவலைபடாதீங்க... நானும் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன்...இப்போ எல்லாம் மாறி நாங்களும் புது வீடு கட்ட ஆரம்பிக்க போறோம் ... நீங்களும் கூடிய சீக்கிரம் புது வீடு கட்டுவீங்க ...All the best... Honest aa இருங்க...நம்ப லைஃப் நிச்சயம் நல்லதாக மாறும் னு நினைங்க... முருகப்பெருமான் உங்களை கைவிட மாட்டார்

  • @maplamathi7553
    @maplamathi7553 Год назад +18

    பொறியாளருக்கு பாராட்டுக்கள்.!! ❤🎉

  • @lalitbabubabulalitbabubabu
    @lalitbabubabulalitbabubabu 7 месяцев назад +1

    Romba azhaga iruku veedu enakum intha veetil vaazhanum nu asaya iruku 😒

  • @SivasamyN1305
    @SivasamyN1305 5 месяцев назад +1

    என்னிடம் எந்த விதமான வசதியும் கிடையாது எனக்கு ஆண்டவன்தான அருளவேன்டும்

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p Год назад +1

    இந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... நான் விரும்பியவாறு இருக்கிறது.

  • @SatheesSathees-rm9yq
    @SatheesSathees-rm9yq Год назад +5

    IAM Jaffna.srilanka🇱🇰.👌

  • @indhubathala175
    @indhubathala175 Год назад +10

    Veedu ahaga katirukanga 👌

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 9 месяцев назад +2

    வீடு அழகா இருக்கிறது 👌

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 6 месяцев назад

    😍Nice plan👌.wall colours used could have been milder to give a more spacious look. Good storage in kitchen .ventilation 👌 planting trees 🌳 🌳🌳 along west compound 👏👏👏.Portico,grinding stones,washing stone are great 👍 .Space utilisation 🎉🎉

  • @antonyjohnsonprabhu6988
    @antonyjohnsonprabhu6988 7 месяцев назад

    சார் ஹவுஸ் பிளான் நல்லா இருக்கு சார் வணக்கம் சார், கிழக்கு பார்த்த மாதிரி மேப் இருந்தா வணக்கம் சார் நன்றி சார்

  • @karthikkumar7384
    @karthikkumar7384 9 месяцев назад +2

    இடம் இருக்கு.இந்தமாரி வீடுகட்ட எவ்வளவு செலவு ஆகும்னு சொல்லுங்க

  • @saravananmuthu7678
    @saravananmuthu7678 Год назад +7

    Super anna price sollunga

  • @GomuKaruppaiah
    @GomuKaruppaiah 11 месяцев назад +1

    Veedu nalla iruku but no money no land

  • @revathimurugan3102
    @revathimurugan3102 9 месяцев назад

    Only building katti enna Panna porenga atleast oru two tree vachu kattura mathiri plan potunga. Future generations helpful irukum...

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 9 месяцев назад +1

    Second bedroom super. And kitchen also.

  • @sivaselvi1113
    @sivaselvi1113 Год назад +18

    அண்ணா வீடு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

  • @Mr.Monster1995
    @Mr.Monster1995 Год назад +45

    வீடு கட்டுவதற்கும், பொருளுக்கும் மட்டும் எவ்வளவு பணம் தேவைப்படும் சொல்லுங்க அண்ணா ❤

    • @NavinKumar-nw2ps
      @NavinKumar-nw2ps Год назад +5

      I have recently build home in 850 sfeet..it takes 19 lakhs

    • @balaji7606
      @balaji7606 Год назад

      ​@@NavinKumar-nw2pswhich sand you used. 19 lakhs is very high for 850 sq/ft home without land

  • @RamSanthiya-zr1pt
    @RamSanthiya-zr1pt Год назад +12

    Anna area name and house price sollunga

  • @DhasthahirSareeb
    @DhasthahirSareeb 10 месяцев назад +1

    அருமை.வீடு.சூப்பர்

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 9 месяцев назад

    வீடு ரொம்ப நல்லா இருக்கு... எத்தனை சென்ட்?? எவ்வளவு செலவு ஆகிச்சி???

  • @nagarajdesigner1733
    @nagarajdesigner1733 Год назад +1

    nice construction.....land with house total cost 46 ?....sir

  • @robinsonjx3859
    @robinsonjx3859 9 месяцев назад

    மேக்கப் சூப்பரா போட்டுறீங்க....1 ஒரு வருஷத்துல மேக்கப் போய் கன்றவியா ஆயிருது....

    • @dreamhometamil902
      @dreamhometamil902  9 месяцев назад +1

      இந்த வீடியோ போட்டு 5 மாசம் ஆகிட்டு , இப்போ நேரில் வந்து பார்த்துவிட்டு உங்க கன்றாவியான comment போடவும் , Call 8122873894 to get a location of this house

  • @s.santhaseelan...6820
    @s.santhaseelan...6820 Год назад +1

    கிராமத்தில் நீங்கள் வீடு கட்டுவீங்கலா சார்....🥺

  • @Kaathunjannath
    @Kaathunjannath Год назад +3

    Kitchen and washing area super

  • @S.ambikaJjs
    @S.ambikaJjs 10 месяцев назад

    வீடு சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 11 месяцев назад +1

    சைடு வாக்குல தான் கார் வைக்க இடம் இருக்கு கேட் திறந்து கார் உள்ள ஏதுனா கார் வைக்க முடியாது

  • @solathamilan985
    @solathamilan985 Год назад +7

    இந்த வீட்டோட design வேணுமே.. Drive ல போட்டு link எத்திவிடுங்க bro..

  • @Madrashomie
    @Madrashomie 9 месяцев назад

    Motai maadiel ulla sitting mattum center ah potirukanum bce yaravathu like babies earina ukantba vilayaduna vizha chance erukku....

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 Год назад +1

    Price and location

  • @vaalgatamil5971
    @vaalgatamil5971 Год назад +4

    Enga iruku anna amount sollunga

  • @NivethaMuthukumar-qc6my
    @NivethaMuthukumar-qc6my 10 месяцев назад +1

    Which place bro

  • @sarathkumarnikhil
    @sarathkumarnikhil 8 месяцев назад

    வீடு நல்லாயிருக்கு ஆனால் ஏன் மரம் நட இடமில்லை...

  • @user-dc3ho2cv5l
    @user-dc3ho2cv5l 6 месяцев назад

    Palani la independent house sale irrutha solluga

  • @NoelineJohn-ry6hy
    @NoelineJohn-ry6hy 10 месяцев назад

    Bro house super. But kotakala saedla house erutha soilluga bro.pl

  • @LokeshS-k5n
    @LokeshS-k5n 9 месяцев назад

    House romba supera💐🏵️🌺🌹iruku bro

  • @perumalperumal3522
    @perumalperumal3522 Год назад +1

    எனக்கும் இடம் இருக்கு இந்த மாதிரி வீடு வேண்டும் கட்ட முடியுமா

  • @ranjanimaniraj2777
    @ranjanimaniraj2777 9 месяцев назад

    One mistake irukku yaravathu Sami roomku pinnadi bathroom poduvangala athu yennaku pidikala so intha veetu nalla illa

  • @MulinFerdinands
    @MulinFerdinands Год назад +5

    மழை timela மழைதண்ணி steps aala irangi balcony kku varume..

  • @vijilakshmi870
    @vijilakshmi870 11 месяцев назад

    Beautiful house 🏠

  • @ammuvadivu9837
    @ammuvadivu9837 9 месяцев назад

    Hw much it cost totally brother??

  • @NAVEENNaveen-wv4cy
    @NAVEENNaveen-wv4cy Год назад +2

    Length, breadth sollunga bro

  • @premabbalaraman7007
    @premabbalaraman7007 Год назад +3

    Attractive elevation design

  • @PrasathPriya-y8e
    @PrasathPriya-y8e 11 месяцев назад

    Intha veedu katta elvo amount aachu

  • @fabbyshoppy
    @fabbyshoppy Год назад

    Total ah evlo cost achu katrathuku

  • @sofijulie5993
    @sofijulie5993 8 месяцев назад

    Super house ❤

  • @Comparity.
    @Comparity. Год назад +1

    How rate this home with shelf

  • @prema5335
    @prema5335 9 месяцев назад

    Entha veedu katta evvalavu aguchi

  • @priyavasan204
    @priyavasan204 2 месяца назад

    how much sir

  • @VijiRaja-ie4bh
    @VijiRaja-ie4bh 7 месяцев назад

    Sulur la veedu erutha solluga bro

  • @DivyaKurinji
    @DivyaKurinji 9 месяцев назад

    Price pls bro

  • @megha.pvimala9514
    @megha.pvimala9514 9 месяцев назад

    Super plan👍

  • @sendhurigowtham1153
    @sendhurigowtham1153 9 месяцев назад

    வடக்கு8
    மேற்கு 36
    கிழக்கு 20
    தெற்கு 36 அப்படினா சென்ட் எத்தனை

  • @Parameswaran-p7i
    @Parameswaran-p7i Год назад

    Eachanar la kedaikuma sir

  • @mrsshifan5457
    @mrsshifan5457 Год назад

    Road side la irukuzu land keel la shops haluku idam vittu keel thalatththa parking area ku vittu kattiyirukkalaam

  • @Rathish-cj4yq
    @Rathish-cj4yq 8 месяцев назад

    Super home evvalavo amount aachi bro

  • @ssa22112
    @ssa22112 Год назад

    What is the size of home

  • @SureshKumar-gg5sd
    @SureshKumar-gg5sd 10 месяцев назад

    Super

  • @Bhinukutty
    @Bhinukutty Год назад

    Where is the place

  • @sandhiyaharyshwa0528
    @sandhiyaharyshwa0528 Год назад +1

    Evalo achi solunga

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 Год назад

    விலை என்ன?

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc Год назад

    Entha ooru Hosur la veedu kidaikuma

  • @ranjithadeva-t3f
    @ranjithadeva-t3f Год назад +1

    Bro super

  • @lovelysowmu914
    @lovelysowmu914 Год назад +2

    Papam patti which district

  • @sivarajkrithick2731
    @sivarajkrithick2731 11 месяцев назад

    Any house in and around thudiyalur

  • @Sharmi-x3l
    @Sharmi-x3l Год назад +1

    Yentha area bro

  • @meharunisha5750
    @meharunisha5750 10 месяцев назад

    Which place

  • @harishgayathri6430
    @harishgayathri6430 Год назад

    Price sir

  • @SathyaK-q2s
    @SathyaK-q2s Год назад

    How many cm in this house length

  • @muthumeena5856
    @muthumeena5856 Год назад

    Endtha oor

  • @ayyanarg1490
    @ayyanarg1490 Год назад +1

    Construction cost sir

  • @DhinagaranGunasegar
    @DhinagaranGunasegar 10 месяцев назад

    இந்த வீடு கட்ட எவ்வளவு பணம் achi

  • @PushpaVino
    @PushpaVino 11 месяцев назад

    Very nice

  • @DevaDeva-pp1mb
    @DevaDeva-pp1mb Год назад +1

    Ellame ok than ana bojaroom pinnadi bathroom varuthu😮

  • @jothijothikumar8744
    @jothijothikumar8744 Год назад +1

    Entha area Idhu

  • @linolino5170
    @linolino5170 Год назад

    Bro how much cost bro pls sollunga

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy Год назад +1

    Super home, 😍😍😍🏠🏡🏡

  • @karthickg8714
    @karthickg8714 Год назад

    Bro location satingal sollunga

  • @rajeshkumarp308
    @rajeshkumarp308 Год назад

    Place ??

  • @Lakshmi-j2y9o
    @Lakshmi-j2y9o 9 месяцев назад

    இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு பிடிக்கும்.

    • @mahagana8928
      @mahagana8928 8 месяцев назад

      வீடு கட்டணும்னா செலவ பார்க்காத .. செலவ பார்த்தா வீடு கட்டாத .. எனக்கு இதைதான் சொன்னானுக 😢😢😢

  • @ranjithadeva-t3f
    @ranjithadeva-t3f Год назад

    But rendamukkal sent apudina Evalo square bit

  • @muthus6719
    @muthus6719 11 месяцев назад

    வெளியில் வாஸ்து படி இரண்டு முக்கிய தவறு உள்ளது..

  • @AyyanarAshok-cd7kb
    @AyyanarAshok-cd7kb 8 месяцев назад

    V2
    amount

  • @veniselva1046
    @veniselva1046 Год назад

    Ipo vedu available a

  • @s.kavithap.kavitha3758
    @s.kavithap.kavitha3758 Год назад

    Which place Bro very nice house

  • @SriVishnuHari272
    @SriVishnuHari272 11 месяцев назад

    Dindigul area seluinga

  • @jeyakannan-uw3yw
    @jeyakannan-uw3yw 11 месяцев назад

    Supar house

  • @venugopalgopal3523
    @venugopalgopal3523 Год назад +1

    Price

  • @dhandapanipani8186
    @dhandapanipani8186 Год назад

    Super house🎉🎉

  • @sethupathiravi5856
    @sethupathiravi5856 Год назад

    ERODE laa irrku sir

  • @rajeshvenky6094
    @rajeshvenky6094 Год назад

    Amount solunga bro

  • @vi..jaym1041
    @vi..jaym1041 8 месяцев назад

    வீட்டின் நீளம், அகலம்

  • @vijayalakshmis5910
    @vijayalakshmis5910 Год назад +1

    super home nice🎉🎉

  • @mdayaan4181
    @mdayaan4181 10 месяцев назад

    வேலை வேணும்