Month End-ல Bank Balance எவ்ளோ இருக்கு?🤔கழுத்தை நெரிக்கும் EMI💔கதறும் Chennai வாசிகள்😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 160

  • @shr011104
    @shr011104 2 месяца назад +32

    பல பேர் EMIஐ குறை சொல்கிறார்கள். ஏன் வாங்கறீங்க? ஒருவர் தான் கரெக்ட்டா சொன்னாரு. Its a necessary evil. அது இல்லைன்னா இங்கே பாதி பேருக்கு மேல ஒரு மொபைல் கூட வாங்க முடியாது. எந்த மொபைல் என்பது தான் நம்மை பிரச்சினையில் இழுத்துவிடும் விஷயம். Redmi வாங்காமல் வெட்டி பந்தாக்கு iPhone வாங்கிட்டு EMI/tax ஐ குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.

    • @SK-lx1fm
      @SK-lx1fm 2 месяца назад

      Redmi ke imi poga vendi iruke

    • @shr011104
      @shr011104 2 месяца назад

      @@SK-lx1fm அது தான் EMI is a necessary evil னு சொல்லிட்டேனே.

    • @mssongaddict1719
      @mssongaddict1719 Месяц назад +1

      Idhellam sonna nammala thittuvanunga bro🙄.. Phone is necessary but iphone is want. Suththi iruka ellarum iphone vechirukanga ne Inga pala Peru EMI la iphone vangitu irukanga....

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 Месяц назад

      உண்மை நீங்க சொல்வது. கிராமப்புற பழமொழி பெருமைக்கு பேசனா எருமைக்கு புல் ஆகுமா?

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 2 месяца назад +29

    ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்தினால் கடன் இல்லாமல் வாழலாம்

    • @dineshkrishnan6669
      @dineshkrishnan6669 2 месяца назад

      Thapana paarvai. Part time la swiggy ootiyavatuu panam sambaringa bossu

    • @mssongaddict1719
      @mssongaddict1719 Месяц назад

      Crt bro. Health um nalla irukum.

  • @aravindraj4652
    @aravindraj4652 2 месяца назад +35

    Its all about financial discipline
    I start my career in chennai with 4k in 2009 now 35 to 40 k i averagely save my 30 to 40 percentage
    I will consider my sal 25 to 28 k and plan my lifestyle accordingly to it

    • @aravindraj4652
      @aravindraj4652 2 месяца назад +6

      I have a son in grade 1 in a cbse school I like minimalist lifestyle no impuls buying

    • @TheChromelover
      @TheChromelover 2 месяца назад +1

      Congrats. I greatly appreciate your financial discipline…. It is very difficult.

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 2 месяца назад

      2009 la 4k still 40k yenna field bro

    • @aravindraj4652
      @aravindraj4652 2 месяца назад

      @@vennilasvilayattu7204 aviation ground staff

  • @BHAVANI123-B
    @BHAVANI123-B 2 месяца назад +20

    கடைசி காலத்தில் நமக்கு பணம் தேவை 60 வயது மேல் மருத்துவம் செலவு அதிகம் வரும் இப்போதே பணத்தை சேமிக்க வைக்க வேண்டும்

  • @BHAVANI123-B
    @BHAVANI123-B 2 месяца назад +13

    பலர் ஆடம்பரமான செலவு செய்வதால் இந்த பிரச்சினை.சேமிப்பு பழக்கம் இல்லை

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 месяца назад +44

    Kadan illathavan rich man😅

    • @alone1a
      @alone1a 2 месяца назад +6

      Kavalai elladhavan manidhan
      Kadan elladhavan periya manidhan

    • @dr.s.kumaresan4099
      @dr.s.kumaresan4099 2 месяца назад

      Kadan illeyendral kavalai irukkathu​@@alone1a

  • @vidhya9533
    @vidhya9533 2 месяца назад +25

    இதைத்தான் அந்த காலத்திலே என் எஸ் கிருஷ்ணன் பாடிவிட்டார் சம்பளத்தேதி ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் இருபத்தி ஒன்றிலிருந்து திண்டாட்டம் திண்டாட்டம் என்ன ஒரு தீர்க்கதரிசி அவர்

  • @shaikillyas6885
    @shaikillyas6885 2 месяца назад +32

    EMI இருக்கவே கூடாது
    சினிமா மால் அவசியமற்றது
    லைப் செட்டில் ஆகுற வரை டூர் கார் ரெண்டும் கூடவே கூடாது

    • @research3916
      @research3916 2 месяца назад +13

      Appo Edhukku vazhnthutu sedhu poidaralam. Edhume happiness illamal😢 s😅ettle agum podhu age irukkathu. Appo tour poga mudiathu.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад

      @@research3916Exactly!

  • @AbiKumar-bc2fm
    @AbiKumar-bc2fm 2 месяца назад +18

    இப்படியே எல்லாரும் இஎம்ஐ கட்டுன வங்கி பங்கு ஏன் வருடம் 30 டூ 60 சதவீதம் ரிடன் தராது😂

  • @mshariharan2669
    @mshariharan2669 2 месяца назад +3

    லோன் எடுக்கக்கூடாது. தண்ட செலவு நோ, கார் நோ, ஹோட்டல் நோ, தம், தண்ணி நோ, லவ்வர் நோ என்றால் வெறும் 40k சம்பளம் மட்டும் இருந்தால் போதும், பணக்காரன் தான்.

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 2 месяца назад +3

    Ada ponga pa.nenga ladhu ipdi solrega.en husband matum dha inga work panrga.rental half salary poidum current grocery mukkavasi poidum.flight ticket yearly twice potu full gali .idhula movie ponum sapdanum velila la nu fullum gali ...savings nu onu ila oru porul inum vagala.uae la irkom dha peru .oru sondha cycle kuda vanagala

  • @leenusxavier
    @leenusxavier 2 месяца назад +3

    வரவுக்கு ஏற்ற செலவு செய்ய பழகுவோம்.தேவையற்ற செலவுகளை தவிருங்கள்.

  • @monijacob2964
    @monijacob2964 2 месяца назад +3

    In Australia, we get payments on per hour basis and payments are made weekly/ every 14 days depends on the institute. So, it feels you are never short of money. 😅😅 So month end money illanu problem varadhu illa.

  • @shaikillyas6885
    @shaikillyas6885 2 месяца назад +16

    மக்கள் வரிச்சுமையால் பெரிய அளவில் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 месяца назад +1

      Budget pottu vazhdhu paru

    • @TheChromelover
      @TheChromelover 2 месяца назад +4

      Less than 2% of India’s population pay Income Tax. So வரிச்சுமயின் மேல் பழி போடுவது சரியாகாது.

    • @Ganesh-zg8cs
      @Ganesh-zg8cs Месяц назад

      ​@@LakshmiVyas-b7d Bro na oru 1 lakh sambathikiranga ungaluku milk 130ml 10rs tha , rice 1200rs, petrol 102 rs tha ... Neenga monthly 30k sampathikuren ennakum athe price tha... Ungaluku necessary poga save panna amount ila
      Apo na vanthu ungakita nee budget potu valunga nu sonna evlo gaandu agum...

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 2 месяца назад +3

    நகரவாசிகள் ஆடம்பரமாக வாழவிரும்புவதால்தான் பற்றாகுறை தேவைக்கு வாழ பழகுங்கள் ஆசைக்கு வாழ்ந்தால் அதற்க்கு எல்லை இல்லை அனுபவித்து தான் ஆகவேண்டும்

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 2 месяца назад +4

    IT peoples expense is abnormal, such as dresses cosmetics, footwear, night dinner in outside. They don't know the money value. Finance from private company, the EMI is calculated for the entire loan with loan period.. EMI from govt banks either housing oe personal loan is calculated reduced interest on the balance, but calculated even amount.. I have seen many IT people
    rendering in the foodcourt after 10 pm.. Receiving salary difference form other department, leads to purposeless expenses.

  • @madrasisemotion1892
    @madrasisemotion1892 Месяц назад

    Rent eh jasti iruku plus Emi la poguthu. School fees. Methi food app . Grocery avalothan over. Veliya kuda porathu illa.

  • @RMalai
    @RMalai Месяц назад

    @1:53 nalla ponnu

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 месяца назад +11

    These people assume that jobs will be there for ever... Most IT jobs are under threat from low cost countries and AI

    • @mr.masterclips7502
      @mr.masterclips7502 2 месяца назад

      Hello people in India are doing only for low cost and that too we have more tech workers than any country not everything will not do AI

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 2 месяца назад

      @@mr.masterclips7502 ypu should know now vietnamese, mynmarese are doing it even cheaper

    • @rinudhas2995
      @rinudhas2995 Месяц назад

      AI overhyped nowadays..it can't replace everything

  • @ManikandanManikandan-uk5bk
    @ManikandanManikandan-uk5bk 2 месяца назад +3

    9.07lower மக்கள் எப்படி வாழுராங்க னா உங்கள மாதிரி அடுத்தவன் ஒன்று வாங்கிட்டா அத வாங்கனும் னும் ஆசைபட மாட்டான் எப்படி வாழுராங்களாம்😂😂😂

  • @cbalaji83
    @cbalaji83 2 месяца назад +1

    It is possible to limit our expenses by modifying our lifestyle. Only two expenses burn a big hole in our pocket. Education and Healthcare. The latter is completely unpredictable. The government's job is to provide quality healthcare and education at affordable rates. If the government cuts down all other freebies and provide the above two, then most of the people will be able to manage their expenses within their means. But in reality, education and healthcare are prohibitively expensive if good quality is required.

  • @redpepper8913
    @redpepper8913 2 месяца назад +2

    3:58 bro super

  • @srinath710
    @srinath710 2 месяца назад +5

    3.51 excellent 🎉

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 2 месяца назад

    தியேட்டர், மால், நிறைய துணிமணிகள், பார்த்த பொருட்களை எல்லாம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்

  • @ssn9072
    @ssn9072 2 месяца назад +1

    இதே நிலையில் தான் கடந்த 60 வருடமாக SALARIED மக்களை வைத்திருக்கிறது நிர்வாகம் 😮😮

  • @KrshnanKrshnan
    @KrshnanKrshnan Месяц назад

    சும்மா தேவையில்லாம கண்டா இடத்தில் எல்லாம் வாங்குறது திருப்பி கொடுக்கலைன்னா பிரச்சனைன்னு சொல்றது முதல்ல நாம ....

  • @kannanp4619
    @kannanp4619 2 месяца назад +53

    100 ரூபாய் கரண்ட் பில் வந்த இடத்தில் இப்போது 250 ரூபாய்

    • @vetripriya9436
      @vetripriya9436 2 месяца назад +4

      Ponga bro nanu 3600 EB bill pay panuran😂😂😂😂

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад +6

      500 vanda EB ippo 4000

    • @mdfayaz7932
      @mdfayaz7932 2 месяца назад +1

      Bro na 4000 pay panra bro

    • @karthikarthi-cn8ph
      @karthikarthi-cn8ph 2 месяца назад +1

      7000 😮

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j 2 месяца назад

      Enakku 10,000 varudhu only 2 people at home

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 месяца назад

    பேட்டியில் பேசியவர்கள் அனைவரும் வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்ய வில்லை. மால் சென்று சொன்ன விலையில் வாங்குகிறார்கள். சாதாரணமாக தெருவில் கீரை விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேசுவார்கள்.(ஒவ்வொரு பொருளும்) .ஆடம்பரம் அதிகம். வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை உள்ளவர்களை நினைப்பதில்லை.

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Месяц назад

    Home remedies for sicknesses and home made masala...home cooked food can improve our health. We can avoid eating outside.

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 2 месяца назад

    இப்படி செலவு செய்பவர்கள் வயதான பிறகு மருத்துவச்செலவிற்கு என்ன செய்வார்கள் என்பதை யோசிப்பதே இல்லை இன்று ஜாலி நாளை திண்டாட்டம்தான்

  • @sazztazz
    @sazztazz 2 месяца назад

    Government should implement a minimum wage regulation. There has been a massive spike in inflation across the world and we know for sure wages in India hasn’t grown as much

  • @krithikakrishnamurthy9626
    @krithikakrishnamurthy9626 2 месяца назад +4

    2:03 selavu pana tha nan iruken🎉😂😂 ulti da

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 месяца назад

    EMI இல வீட்டு கடன், கார்கடன், personal loan , Educational loan, Business loan. வாங்கினால் அப்புறம் எப்படி பணம் இருக்கும்.

  • @MOHANKRISHANA-dz2ks
    @MOHANKRISHANA-dz2ks 2 месяца назад +2

    மொத்த salary யும் மூணு நாள் இல்ல முதல் நாளே காலி😂

  • @ruthiranrajamani4191
    @ruthiranrajamani4191 2 месяца назад +1

    Sambathikkum unkalukkay inthakathinna villsge irukkum eangalgathi varumanam atikamagairuppathal ningal mathamudalil athigam selavu seivathai niruthungsl

  • @Ajay-pr9on
    @Ajay-pr9on 2 месяца назад

    Ethalam patha village la irruka nambalam sorkathula irrukom❤village boys hit😊

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Месяц назад

    Free medicals..free water...free schooling are needed

  • @Nivarithika
    @Nivarithika 2 месяца назад +2

    Nowadays the people who are living in a city can yearn the enough amount by working daily so what about the formers . They need to work all the day and night if any disaster like heavy rain or heavy wind came means all the crops will be destroyed.they worked all the year will be wasted . They also have a family know what about their lives. So the city people are better than village people.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад +2

      That’s why my father a farmer told me not to do agriculture as primary work, he paid me to study in US and now I’m working in UK. He is doing agriculture every year with loss and still taking vegetables to market in midnight and sell it to middle men, who just buy it for less price. Still my father says, it’s our land, we should not let it go without cultivating. I hope the government instead of increasing taxes can increase the basic price between farmers and brokers, it will really help people slime my father who is not letting go of farming even when he is in his 70s.

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 месяца назад +6

    சன்லேன்ட் எண்ணையில சமைச்சா இருக்கிற சக்தியும் போய்விடும்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад +1

      😂

    • @dr.s.kumaresan4099
      @dr.s.kumaresan4099 2 месяца назад

      Palmoil thinnuttu uyiroda valaran ellam manasuthan Karanam
      Ellaraiyum six feet pallathil than puthaikaporanga
      Poi dance adama adakkivasinga

  • @bti9493
    @bti9493 2 месяца назад +2

    Why all materials cost are increasing not salary?

  • @joespet5578
    @joespet5578 2 месяца назад

    Peoples romba suffer aaguranga bcs of avanga vazha nenaikera lifestyle ku avanga salary pathala over aasai simply people living in marix month by month paycheck slaves.!

  • @K_R_Akil
    @K_R_Akil Месяц назад

    Consumerism is base for all these sufferings. A minimalist life style mindset can be helpful from getback from this captalistic society

  • @KarthickPillai-v3o
    @KarthickPillai-v3o Месяц назад

    Green t-shirt fellow is smart, a model citizen 🎉

  • @justinRaju643
    @justinRaju643 2 месяца назад +1

    ஆமா இவங்க EMI கண்டிப்பா bajaji பைனான்ஸ் credit card வாங்கியிருப்பாங்க இவங்க எல்லாரும் 😮 எனக்கு EMi credit card இல்லனு சொல்லிட்டாங்க 😮😮பரவலா கொஞ்சம் happy இருக்கான் ஆனா நினச்சா phone வாங்க முடியல 🙄🤔🤔🤔🤔இதுல பொண்ணு வேற பாக்கணும் rent குடுக்கணும் அப்றம் பொண்ணு எங்க கிடைக்கும் போங்க யா

    • @dr.s.kumaresan4099
      @dr.s.kumaresan4099 2 месяца назад

      1lakh salary irunthathan ponnu koduppan
      Illenna kalyanam pannamudiyathu

  • @g.sureshkumarg.suresh901
    @g.sureshkumarg.suresh901 2 месяца назад

    EMI EMI EMI யார பார்த்தாலும் EMI யாராவது medikal insurance LIC க்கு இவளவுனு சொல்றானுங்களா சேமிப்புனு ஒன்னு இருக்கிறதுனு யாருமே யோசிக்க மான்டீங்கறாங்க ஒரு மனுஷனுக்கு மருத்துவணைக்கு சென்று மருத்துவம் பார்க்கும் போது தான் EMI யாது ஈர வெங்காயமாதுனு ஒரு தெளிவு வரும்.😂😂

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Месяц назад

    If everyone do grocery shoping with street vendors or in street vendors..we are helping them and we spend less as well

  • @n.arunkumar
    @n.arunkumar 2 месяца назад +1

    ஆசையே துன்பத்திற்கு காரணம்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад

      ஆமா… நீ அம்மன சாமியார அலை

    • @n.arunkumar
      @n.arunkumar 2 месяца назад

      @@srinivasanpartha3826 அப்போ நீ கடனாளியா அலை

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад

      @@n.arunkumar ஆசை இருந்தா கடனாளியா தான் இருக்கனும்னு அவசியமில்ல, நியாயமான ஆசைகள நிறைவேத்த கடுமையாவும் புத்திசாலித்தனத்தோடவும் உழைத்தா அந்த ஆசைய நிறைவு செய்யலாம். “ஆசையே துன்பத்திற்கு காரணம்” இதெல்லாம் சாமியாருங்களுக்கு பொருந்தும் இல்லாட்டி உழைக்க மறுக்கும் சோம்பேரிகளுக்கு பொருந்தும். சாதாரண மக்களின் முன்னேற்றமே கூட அந்த ஆசைய நிறைவு செய்யுறத நோக்கி செயல்பட வைக்கும். அதனால் ஆசை படுவது தவறில்லை, அதற்காக உழைக்க வேண்டும் அவ்வளவு தான்.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +5

    Actors politicians corporate business man fraud pandravangaluku chennai laiku middle class Anga erukamudiyathu 😂😂😂

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Месяц назад

    Most of us are doing only window shopping at malls😊

  • @parameshwariudhayakumar2778
    @parameshwariudhayakumar2778 2 месяца назад

    Pls avoid outside foods so that mani savings pls follow peoples actually we are eating monthly or two months once outside food so no mani loss

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад

    I am paying rent ₹20000 .‌ cant change house due to many unavoidable reasons 😢😢😢. Car use பண்ணறது only on weekends . Grocery purchase nearby by walking only 😂😂😂. Two wheeler for office

  • @nandalalu5580
    @nandalalu5580 2 месяца назад +2

    With my 0 income maintaining my bank balance by 88k

    • @koolmanesh
      @koolmanesh 2 месяца назад

      Do u sell drugs 😅

  • @manivannanselvam3525
    @manivannanselvam3525 2 месяца назад

    Alway spend from debit .. dont buy in credit which is not yours

  • @aarulanand86
    @aarulanand86 2 месяца назад

    Don't make a life complicated. If you want to live a luxurious life, we will definitely be in the mesh of EMI, low balance, pla pla.... A person earning for good food, shelter, and sleep, he will be happy always whatever he earned. So try to live comfort life not be luxurious. Follow 50-30-20 rule

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Месяц назад

    Inflation affects mostly middle class families

  • @Ars2618
    @Ars2618 2 месяца назад

    That white shirt business man is absolutely true, very hard to make profit in business with today's inflation 😢

  • @Anythingscanhappen
    @Anythingscanhappen Месяц назад +1

    12:15 generalaa😂

  • @peace9016
    @peace9016 2 месяца назад

    Green T.shirt super maaa

  • @peace9016
    @peace9016 2 месяца назад

    PINK T.shirt considering wife happiness a lot

  • @rajaramanv6896
    @rajaramanv6896 2 месяца назад

    in the beginning of the month spend less
    please spend only on needs not on wants

  • @King_luis_10
    @King_luis_10 2 месяца назад +1

    இந்தியாவில் மட்டும்தான் இந்த EMI முறை உள்ளது பிற நாடுகளில் இருக்கும் பாக்கி பணத்திற்கு மட்டும்தான் வட்டி போடுகின்றனர்

    • @Periasami76
      @Periasami76 Месяц назад

      Nope I don't think so. Even in Gulf we have EMI

    • @King_luis_10
      @King_luis_10 Месяц назад

      @@Periasami76 never been gulf countries but been SEA and EU countries.

    • @Periasami76
      @Periasami76 Месяц назад

      @@King_luis_10 oh okay 👍

  • @dr.s.kumaresan4099
    @dr.s.kumaresan4099 2 месяца назад

    Housing loan waste
    Rent house best

  • @kprnjothi
    @kprnjothi 2 месяца назад +1

    Loan or Emi are not the problem, only problem is central n state govt collecting the taxes in all forms n multiple ways for no reasons

    • @shr011104
      @shr011104 2 месяца назад

      அப்போ, 70 வருஷத்துக்கு முன்னால NSK 1-20 வரைக்கும் கொண்டாட்டம்... திண்டாட்டம்; 60 வருஷத்துக்கு முன்னால பாலைய்யா வரவு எட்டணா செலவு பத்தணான்னு பாடியது எல்லாம் பொய்யா கோபால்?
      நாங்க படிக்கிற வயசுல படிக்க மாட்டோம், எல்லாவித ஊதாரித்தனமும் பண்ணுவோம், கேட்டா அரசாங்கத்தை கையைக் காட்டுவோம்!

  • @JayakumarJayakumar-h6k
    @JayakumarJayakumar-h6k 2 месяца назад +1

    எப்படி வேணும்னாலும் வாழமா

  • @trendingfood3119
    @trendingfood3119 2 месяца назад

    Video konjam short pannunga valavala nu repeat ah varuthu...

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 2 месяца назад +4

    City Life really kastama iruku😢 IT la vaela paathu no use. Other than IT people everyone here are earning good. Mostly rent 😮😮

    • @tharoon5314
      @tharoon5314 2 месяца назад

      True bro(in IT also if you earn more than 60k) thinking chennai life 😂😂

    • @redpepper8913
      @redpepper8913 2 месяца назад

      Other than IT, entha field nalla salary kidaikum

  • @vijayachandrasekaran9830
    @vijayachandrasekaran9830 2 месяца назад +1

    Emi than ellarukkum problem

  • @vivekananthanp3229
    @vivekananthanp3229 2 месяца назад

    Paaa ithuku village laye irunthralam

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 месяца назад +1

    BUDDHISAM
    IS THE BEST WAY FOR CITY LIFE.
    PEACEFUL LIFE =
    SIMPLE WAY OF LIFE
    - MOREDESIRE
    GREDDY
    YEARN FOR LUXURY LIFE
    ACTING LIKE RICH FOR
    PRESTIGIOUS LOOK
    GETTING INFUUENCED BY TV ADVTS
    UNNECESSAR TOURS,
    PARTY

    • @King_luis_10
      @King_luis_10 2 месяца назад +1

      Appadiyaa? Most SEA COUNTRIES people are Buddhist😂. They all living peaceful?

  • @gilazz
    @gilazz 2 месяца назад +1

    Based on what I infer from this video, I can tell most people do not have earning problem but have spending problem.

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 месяца назад

    அழிவை நோக்கி மனித இனம் 😭

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 2 месяца назад

    சிக்கனமாக வாழுங்கள், இருப்பதை வைத்து மகழிச்சியாக வாழுங்கள்.

  • @MenagaKalvi
    @MenagaKalvi 2 месяца назад

    அட பவிங்கல ஈ எம் ஐ ல 80000க்3000வட்

  • @RajMathanraj-i8u
    @RajMathanraj-i8u 2 месяца назад

    Road road a kandathayum thinna karayama enna aagum

  • @sridharanrpel
    @sridharanrpel 2 месяца назад +1

    Oru naal ellam company um moodaporanga neengalam enna panna poringalo 😢

    • @koolmanesh
      @koolmanesh 2 месяца назад +6

      Adutha naal thorapanga so povom 😅

    • @raghu1964
      @raghu1964 2 месяца назад +1

      Nee pitcha edukra edathla ellarukum idam pudichi vai 😂

    • @tjsandi5589
      @tjsandi5589 2 месяца назад

      😅

    • @thilaga1229
      @thilaga1229 2 месяца назад

      😂😂😂​@@koolmanesh

    • @amsalekabaskar3840
      @amsalekabaskar3840 Месяц назад

      🤣🤣​@@koolmanesh

  • @BarathArts123
    @BarathArts123 2 месяца назад

    Ethuku yaru karanamam

  • @redpepper8913
    @redpepper8913 2 месяца назад

    Ship la nalla salary kidaikum.

  • @dirtyarjun
    @dirtyarjun 2 месяца назад

    These ppl will never fix their flows n poor habits, but keep blaming everyone and everything

  • @DeepakRajboy
    @DeepakRajboy 2 месяца назад +1

    9.57🎉

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 2 месяца назад

    Cost of living too high

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 месяца назад

    வாரம் சம்பளம் வாங்குங்கள்

    • @jakirjr4639
      @jakirjr4639 22 дня назад +1

      அப்போனா கட்டுமான வேலைக்கு தான் போகனும்

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 2 месяца назад

    Rent rate eb bill increase

  • @davidraj3851
    @davidraj3851 2 месяца назад

    Tasmac da

  • @pixclip2292
    @pixclip2292 2 месяца назад +1

    Pichakkaranakkamma vida mattaa sooniyakara kilavi

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +3

    Evlo sambarichalum pathathu chennaila sontha oorla rajava eruken onelakh sambarichu 😂😂

  • @v.sreesairam9488
    @v.sreesairam9488 2 месяца назад

    Follow Money pechu

  • @tamilarasan228
    @tamilarasan228 2 месяца назад

    First savings and next expenses

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 месяца назад

    ஒரு ஆபீசில் மேனேஜருக்கு ரூ.1 லட்சம் சம்பளம். அலுவலக உதவியாளருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்.
    மேனேஜருக்கு கடன் நிறையா இருக்கு. அலுவலக உதவியாளருக்கு கடன் ஏதுமில்லை.
    காரணம், அலுவலக உதவியாளருக்கு பண விஷயத்தில் ஒழுக்கம் இருக்கு, மேனேஜருக்கு இல்ல!

  • @vicky2rap
    @vicky2rap 2 месяца назад +1

    what an useless concept of EMI has plunged in to people's mind. People are born with EMI disease . 95% Tamil people are unaware of how to beat inflation % with investment returns%. Avoid owning house and cars . If living for pride among others, then wake up as a person with debt for life . Pass the burden to your kids and beg them when you are old. Every Emi person will end up as a beggar , begging from their kids.

  • @RichardRaj-d7e
    @RichardRaj-d7e 2 месяца назад +2

    Mostly reckless lliving.

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 2 месяца назад

    உதய் நயன்தாராவ வச்சிட்டு என்ஜோய் பன்றான். நம்ம நக்கிட்டு இருக்கோம் 🙄🙄🙄

  • @King_luis_10
    @King_luis_10 2 месяца назад

    இந்தியாவில் மட்டும்தான் இந்த EMI முறை உள்ளது பிற நாடுகளில் இருக்கும் பாக்கி பணத்திற்கு மட்டும்தான் வட்டி போடுகின்றனர்