தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 3,3 тыс.

  • @SUPERCELL_GAMER_2012
    @SUPERCELL_GAMER_2012 4 года назад +6

    வணக்கம் அம்மா.. மிக மிக அற்புதமான அவசியமான பதிவு.. அனைவருக்கும் தேவையானதை மிக அழகாக ஆழமாக கூறினீர்கள்.. உண்மையான சந்தோசம் அடுத்தவரை மகிழ்விப்பதில் உள்ளது.. அனைவருக்கும் நல்லதை நினைத்து தங்களது கருத்தினை சேவையை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறை குரு அருள் துணை இருக்கட்டும்.. வாழ்க வளர்க.. நன்றி..

  • @amareshnithish8561
    @amareshnithish8561 3 года назад +12

    அனைத்து சந்தேகங்களையும் தெளிவு படுத்தியதற்கு நன்றி சகோதரி அவர்களே🙂🙂🙂

  • @chinnutamil9429
    @chinnutamil9429 2 года назад +3

    உங்கள் கருத்துக்களை கேட்டு என் மனம் நெகிழ்வு அடைந்தது அம்மா👩

  • @riyalucky6200
    @riyalucky6200 4 года назад +17

    அம்மா.. வணக்கம்.. வந்துட்டிங்களா உங்க முகத்தையும், பேச்சையும் கேட்டாளே அருமையான தருணமாக அமைகிறது...

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 4 года назад +8

    அருமையான பதிவு அக்கா மற்றும் அனைத்து பெண்களுக்கும் பயன் உள்ள தகவல் அக்கா மிகவும் நன்றி அக்கா....🙏🙏

  • @ManikandanManikandan-u2x
    @ManikandanManikandan-u2x 6 месяцев назад +3

    நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைந்தது .❤

  • @manjula_4822
    @manjula_4822 3 года назад +10

    மிக்க நன்றி...என் மனதில் இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது.

  • @manickammanickam5019
    @manickammanickam5019 3 года назад +5

    சூப்பர் அம்மா காதல் திருமணம் செய்து கொண்டு ஆதரவு இல்லாதவர்களுக்கு அருமையான விளக்கம் 👏👏👏

  • @subashkrishnan2404
    @subashkrishnan2404 2 года назад +2

    மிக்க நன்றி அம்மா எனக்கும் கோவிலில் போடுவதில் தான் சந்தேகம் இருந்தது நன்றாக தெரியப்படுத்தி விட்டீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @TamilselviSubramani-wm1sv
    @TamilselviSubramani-wm1sv 10 дней назад +6

    அம்மா புரட்டாசி மாதத்தில் தாலிகயிற்றை மாற்றலாமா

  • @ShanthiSan
    @ShanthiSan 27 дней назад +10

    அம்மா புரட்டாசி மாதத்தில் தாலிக்கயிறு மாற்றவாமா ??

  • @raavanan17
    @raavanan17 2 года назад +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏

  • @durgakarthikarthi3897
    @durgakarthikarthi3897 4 года назад +6

    மிக்க நன்றி எங்களுக்கு தெரியாதா பலவற்றை நீங்கள் சொல்லுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @rameshrani-xn3bi
    @rameshrani-xn3bi 25 дней назад +11

    அம்மா புரட்டாசி மாதத்தில் தாலி கயிறு மாற்றலாமா

  • @JaysubramShan
    @JaysubramShan Год назад +1

    பெரும் குழப்பத்தில் இருந்து தெளிவு கிடைத்தது நன்றி சகோதரி ❤

  • @naturelvr143
    @naturelvr143 4 года назад +12

    Amma, Unga voice ketale oru positivity, so unga ella video um again and again pakaran

  • @dinakarandinakaran6216
    @dinakarandinakaran6216 2 года назад +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @padmapriya3991
    @padmapriya3991 4 года назад +13

    அன்பான ஆத்ம தோழி, அனைத்து ஊர் மக்கள் மாங்கல்யம் & அணியும் முறையும் தெளிவாக விளக்கி கூறினீர்கள்.
    அன்னை அபிராமி அருளால் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்க பிராத்தித்து கொள்வோம்.
    திருமணமான பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து விரத பலன்களும் முதலில் கணவனையே சென்றடைகிறது என்பதில் மகிழ்ச்சியே.

  • @rajendran2433
    @rajendran2433 3 года назад +4

    வணக்கம் அம்மா உங்க பேச்சே கேட்டாலே உடம்பு புல்லரிக்குது கண்ணிா் வருது செம செமசெம

  • @pavyakarunanithy1481
    @pavyakarunanithy1481 2 года назад

    இத்தனை நாளா மனச உருத்திடே இருந்த ஒரு விடயம் ஒரு Video ல நீர்த்திட்டிங்க அம்மா ரொம்ப நன்றி.

  • @leelawathyleela8573
    @leelawathyleela8573 2 года назад +12

    Margali masem thali kaiyere chain le matralama?

  • @agilramachandran1945
    @agilramachandran1945 Год назад +9

    Amma purattasi masathula mangalyam edukkalama kayiru maththalama nu sollunga

  • @borntoachieve3110
    @borntoachieve3110 Год назад +1

    நல்ல விளக்கமா பொறுமையா சொன்னீங்க ரொம்ப நன்றி சகோதரி

  • @wingsfashionzone
    @wingsfashionzone 4 года назад +4

    நன்றி அம்மா 🙏 மிகவும் பயனுள்ள பதிவு

  • @hashinirajan1973
    @hashinirajan1973 4 года назад +4

    Nenga pesarathu ketute irukalam amma arumaiyana pathivu

  • @parvathak2730
    @parvathak2730 5 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி சகோதரியே.. வாழ்க வளமுடன்..

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 года назад +9

    நன்றி அம்மா மாதவிடாய் பற்றி 2 வது வீடியோ போடுங்க அம்மா மாதவிடாய் காலங்களில் திருமணம் ஆனவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு திருமணம் ஆகாதவர்களுக்கு எத்தனை நாள்

  • @kiruthikadevi2759
    @kiruthikadevi2759 6 месяцев назад +37

    சித்திரை 1 தாலி கயிறு மாற்றலாமா ஞாயிற்றுக்கிழமை வருகிறது அம்மா

    • @PanjavaranamPanjavaranam-lk1xg
      @PanjavaranamPanjavaranam-lk1xg Месяц назад

      Meenatchi thirukalyanam annaiki mathikalam sister

    • @sriadhithyamahamaniyam1886
      @sriadhithyamahamaniyam1886 Месяц назад

      சித்திரை மட்டுமல்ல மாதத்தின் முதல் நாள் சுப காரியங்கள் தவிர்ப்பது நல்லது...

  • @ramanisrinith615
    @ramanisrinith615 2 года назад +2

    அம்மா! தங்களின் அனேக பதிவுகளை நான் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். தங்களிடம் சிறு வேண்டுகோள் ,கனவர் , அலவு என்பதற்கு பதில் கணவர், அளவு என்று உச்சரிக்கவும்.

  • @karthikap8045
    @karthikap8045 4 года назад +5

    Very clear explanation.........Thank u so much mam

  • @sujimoni1845
    @sujimoni1845 4 года назад +30

    அம்மா கோபத்தில் யாருக்காவது நாம் சாபம் விட்டால் அதை சரி செய்வதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா இருந்தால் கூறுங்கள் அம்மா தயவு

  • @deviv7183
    @deviv7183 2 месяца назад +1

    Super ah sonninga porulaadhaara reedhiya aarogyam venumnu solringa pengaluku adhu romba mukkiyam

  • @சாய்சத்யா
    @சாய்சத்யா 3 года назад +6

    நன்றிகள் கோடி அம்மா

  • @jeevitha26
    @jeevitha26 8 месяцев назад +38

    வணக்கம் அம்மா மாசி மகம் இந்த முறை( 2024 ) சனி கிழமையில் பௌர்ணமி திதியில் வருகிறது....இந்த நாள் தாலி கயிறு மாற்றலாமா...இந்த சந்தேகத்திற்கு உரிய உங்கள் பதில் பல பெண்களுக்கு உபயோகமா இருக்கும் 🙏🙏🙏🙏🙏

    • @saravanapiya658
      @saravanapiya658 8 месяцев назад +1

      2024 மாசிமகம் தாலி கயறு எப்போது மாற்றலாம்

    • @FoodTalksTamil
      @FoodTalksTamil 8 месяцев назад +4

      மாசி மகம் 2024 சனி கிழமை மாற்றலாமா??

    • @priyakarthick6983
      @priyakarthick6983 8 месяцев назад

      Please inform ma

    • @nirmalas1336
      @nirmalas1336 8 месяцев назад +3

      same doubt I had, need answer ma??
      please reply

    • @umavathi4053
      @umavathi4053 7 месяцев назад +1

      அம்மா எனக்கும் இதே சந்தேகம் உள்ளது. தீர்வு என்னங்கம்மா?

  • @shreeshobi7009
    @shreeshobi7009 2 года назад

    Thank you mam , romba theliva ellarukum purira mathiri solli irukinga ....romba romba nanri mam.

  • @rukmaniprakash5727
    @rukmaniprakash5727 4 года назад +4

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @saranhari3510
    @saranhari3510 2 года назад +4

    அம்மா நீங்கள் சொன்னது உண்மைதான் எனக்கு தெரிந்த சகோதரி இப்படிதான் தாலியை சாமிக்கு வேண்டிக்கொண்டு செலுத்தியிருக்காங்க பிறகு புது மாங்கல்யம் வாங்கி அணிந்தால் கனவன் மனைவி இருவரும் பிரிந்துவிட்டார்கள் 1 வருடம் ஆகியும் அவர்கள் ஒன்று சேரவில்லை பின் நீங்கள் சொன்னது போல் அந்த புது மாங்கல்யயைத்தை கழட்டிவிட்டோம் நாலு நாளில் இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டனர் முருகனின் கருனையே கருனை வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 года назад +1

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா...

  • @thenmozhideepthi8902
    @thenmozhideepthi8902 2 года назад +3

    அம்மா , வளர்பிறை தசமி எந்த நாளில் வந்தாலும் தாலியை புதுப்பித்துக் கொள்ளலாமா

  • @ManiKandan-gt7eb
    @ManiKandan-gt7eb Год назад

    Naan thali vendiyirukken enna romba payapaduthananga neenga sonnathuku apram thelivaiten romba nanri mam

  • @yojithguru2863
    @yojithguru2863 2 года назад +4

    Amma early morning husband and children thoongumboluthu Veetil vilaku yetralama

  • @marileo8681
    @marileo8681 3 года назад +6

    நான் மாற்றிய கயிற்றை ஆத்துல போடு பழக்கத்தை வைத்துள்ளேன் அப்படியே செய்யலாமா சொல்லுங்களேன் சகோதரி

  • @kavithadevi7295
    @kavithadevi7295 2 года назад

    Romba nandri amma...telivaana vilakkam...enggaluku romba mukkiyamaana vivaranggal

  • @arunanish6604
    @arunanish6604 4 года назад +4

    After marriage கருப்பு பொட்டு வைக்கலாமா?

  • @thedchincreation7953
    @thedchincreation7953 Год назад +7

    பௌர்ணமி யில் தாலி சரட்டில் மற்றலாமா. கூறுங்கள்

  • @HariKumar-jw6mb
    @HariKumar-jw6mb 3 месяца назад

    சூப்பரா தேலிவாக சொன்னதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 😊🙏👏🙏

  • @meenameenu7342
    @meenameenu7342 4 года назад +4

    Ur points are Very useful ma'am especially about thalli..

  • @meenatchik3110
    @meenatchik3110 2 года назад +18

    Madam மாசி மகம் தேய்பிறையில் வருகிறது தாலி கயிறு மாற்றலாமா சொல்லுங்க madam

    • @neharai8871
      @neharai8871 7 месяцев назад

      Correct athe doubt than

  • @vimalak161
    @vimalak161 11 месяцев назад +1

    வணக்கம் அம்மா மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @roshikhas4947
    @roshikhas4947 4 года назад +5

    Amavasai anru matralama? Emergency please replay mam

  • @shivanielango1301
    @shivanielango1301 11 месяцев назад +3

    Markazhiyil varum dhasami anru matralama pls reply

  • @nithyavasanth2459
    @nithyavasanth2459 2 года назад +1

    Rompa nandri amma en manasuku rompa niraiva iruku nenga sonna Visayam ennota manakulapam theernthathu Amma

  • @karthikvallivalli6930
    @karthikvallivalli6930 Год назад +3

    Karthigai matham valar piraiyil entha kizhamai entha thethi eththanai manikku podalam endru sollungal amma

  • @HemaLatha-cr8cq
    @HemaLatha-cr8cq Месяц назад +29

    புரட்டாசி மாதத்தில் தாலி கயிறு மாற்றலாமா அம்மா

  • @navingaming6256
    @navingaming6256 11 месяцев назад +2

    உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @NirmalaDevi-gi4cg
    @NirmalaDevi-gi4cg 2 месяца назад +5

    Varalakshmi pooja day la
    thali kayiru matralama

  • @divyabharathi820
    @divyabharathi820 4 года назад +13

    வரலட்சுமி நோன்பு அன்று மாற்றலாமா ........சொல்லுங்கள் அம்மா

  • @giriakigiriaki5925
    @giriakigiriaki5925 4 месяца назад +1

    நன்றி சகோதரி தெளிவான விளக்கம்

  • @nigarigamanju1357
    @nigarigamanju1357 3 года назад +5

    தாலி கயிறு வயிறு வரை இருக்களாம இல்லை நெஞ்சு வரை இருக்க வேண்டுமா பதிவு செய்யுங்கள் அம்மா நன்றி 🙏

  • @DeviJanaki-w9j
    @DeviJanaki-w9j 6 месяцев назад +4

    பஞ்சமி திதி வெள்ளி கிழமை வந்தால் மாற்றலாமா

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 года назад

    மிக தெளிவாக விளக்கம் தந்துள்ளது மகிழ்ச்சி அம்மா

  • @HP-bj5gw
    @HP-bj5gw 2 года назад +3

    வணக்கம் அம்மா. நான் முதன் முதலாக கட்டும் தாலியும் கயிறும் seluththurennu vendirgen na next புது தாலி கயிறு பொட்டுகளாம? தயவு கூர்ந்து கூறுங்கள்

  • @KistanKistan-ho4de
    @KistanKistan-ho4de 6 месяцев назад +9

    அக்கா நான் கோவிலில் தாலீ செளித்திவிட்டேன் இப்போது அம்மா வீடூ புது தாலீ வாங்கி குடுத்தாங்க இந்த தாலீ எப்போ மாற்றலாம் எந்த கிழமையில் மாற்றலாம்

  • @mycreativity2010
    @mycreativity2010 Месяц назад +1

    Valarperai days (Waxing moon) - either Dasami or Panchami and either Mon, Tue or Thu ( Any days ok on Thirukalyanam days in local Temple, AAdi 18, Maasi Magam star (very auspicious, Thiruvadhirai Thirunaal). Auspicious time - Brahmamuhurtham is best (before sunrise).

  • @DeepaSathish-xu1it
    @DeepaSathish-xu1it Год назад +7

    தேய்பிறையில் மாற்றலாமா அம்மா?

  • @soundarrajanprabhakaran9011
    @soundarrajanprabhakaran9011 4 года назад +5

    வருகின்ற ஜுன் 1 ஆம் தேதி நீங்கள் சொன்ன அனைத்தும் ஒன்று கூடி வருகிறது அன்று மாற்றலாமா அம்மா

  • @kavithathangavel6668
    @kavithathangavel6668 6 месяцев назад

    Arumaiyana vilakkam theliva solringa ma nanri

  • @hemalatha_18
    @hemalatha_18 Год назад +49

    வணக்கம் சக்தி. 2023 வருடத்திற்கு ஆன தாலி கயிறு மாற்றும் நாள் நேரத்திற்கான பதிவு மிகவும் அவசியம் வேண்டும் அம்மா

    • @sundarig1990
      @sundarig1990 Год назад +2

      வெள்ளி கிழமை வருகிறது இந்த வருடம் மாசி சங்கடஹர சதுர்த்தி. . தாலி கயிறு மாற்றலாமா

    • @hemalatha_18
      @hemalatha_18 Год назад +3

      வணக்கம் சக்தி. பொதுவாக வெள்ளிக்கிழமை மாற்றுதல் கூடாது

    • @hemalatha_18
      @hemalatha_18 Год назад +2

      பங்குனி 9ம் தேதி வளர்பிறை திதி அன்று மாற்றலாம் சக்தி. நன்றாக உள்ளது

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 Год назад

      @@hemalatha_18 அதிகாலைதான் மாற்ற வேண்டுமா அல்லது எப்படி சொல்லுங்க 🙏 அம்மா 🙏

    • @hemalatha_18
      @hemalatha_18 Год назад

      காலை பிரம்ம முகூர்த்தம் 6 மணிக்குள் மாற்றலாம் சக்தி

  • @geetha2126
    @geetha2126 3 года назад +15

    பெளர்ணமி அன்று வியாழக்கிழமை மாற்றலாமா சொல்லுங்க மேடமா

  • @bharathrajaliyar1907
    @bharathrajaliyar1907 Год назад

    ரொம்ப நல்லா இருந்தது மா பயனுள்ளதாக இருந்தது

  • @mkmgemspearlsseashellmartk7836
    @mkmgemspearlsseashellmartk7836 4 года назад +4

    இந்த புடவை உங்களுக்கு அழகா இருக்கு அம்மா

  • @kalyanip5391
    @kalyanip5391 3 года назад +9

    Margali month thalisaradu matra lama plz sollunga

  • @abilatha7153
    @abilatha7153 2 года назад +1

    அம்மா எனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகங்களுக்கு பதிலளித்துள்ளீகள் மிக்க நன்றி

  • @karthikriya9698
    @karthikriya9698 2 года назад +6

    Puratasi masam puthu mangalya chain pottukollalama

  • @vijayaLakshmi-ht5hd
    @vijayaLakshmi-ht5hd 2 года назад +4

    Intha month la date and time solluga Amma...

  • @kanaguj4935
    @kanaguj4935 11 месяцев назад +1

    மிக நல்ல பதிவு நன்றி அம்மா ❤

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 4 года назад +4

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @Saidhaneesh
    @Saidhaneesh 2 года назад +4

    Panguni masam thali kayiru mathalama

  • @ramanisrinith615
    @ramanisrinith615 2 года назад +2

    சிறப்பான விளக்கம். நன்றி

  • @anandhianandhi7311
    @anandhianandhi7311 20 дней назад +4

    Purattasi madham thalikairu maralama amma

  • @sathyapriyas2672
    @sathyapriyas2672 3 года назад +12

    Varalakshmi viratham Andru thaali kayiru matralama ma?

  • @ramyadheeran29ramyadheeran84
    @ramyadheeran29ramyadheeran84 Год назад

    Thanks from karur amma..Nan kodi potruken lita kodi paluthagiduchu so again kodi panna koduthuruken...ur vedio is very helpful to me sis..

  • @yogaravikumar9189
    @yogaravikumar9189 2 года назад +6

    வரும் மாசி மகம் ( Feb 17) பிரதமை திதியில் வருகிறது அன்று மாங்கல்ய கயிறு மாற்றலாமா,
    என் ஓரத்தி குஜராத்தில் உள்ளார் நானும் அவரும் ஒரே நாளில் மாற்றிக் கொள்ளலாம.,
    சந்திராஷ்டமம் இருந்தால் மாற்றலாம அம்மா

  • @kanagaac4961
    @kanagaac4961 2 года назад +1

    Thank you ma for guiding today's generation 🙏🙏

  • @pbhavanipbhavani948
    @pbhavanipbhavani948 2 года назад +5

    Margali mathil matralamma

  • @chandhamvicky9787
    @chandhamvicky9787 4 года назад +7

    Amma please ethu solunga
    Y god all having 2 wife , wat is the reason soluga Amma pls

  • @RdxAC3256
    @RdxAC3256 8 часов назад

    எனக்கு அம்மா இல்லை மா.... எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் உங்க வீடியோ பார்க்கிறேன்..... விரத நாளிலும் அப்படிதான் நன்றி அம்மா

  • @saiplywoods677
    @saiplywoods677 2 года назад +3

    Amma 13 .3 .2022 thasami Sunday varuthuma anniku kayaru mathalama Konjam sollungama

  • @velnandhininandhu9286
    @velnandhininandhu9286 3 года назад +6

    அம்மா நாளைக்கு புதன் கிழமை வருகிறது தாலி மற்றலாமா

  • @nagamani1155
    @nagamani1155 Год назад

    Rompa nantri amma ennudaiya rompa naal santhegam theernthathu

  • @srirajalakshmilakshmi9108
    @srirajalakshmilakshmi9108 4 года назад +5

    Thank you so much sister.

  • @nilanila9330
    @nilanila9330 4 года назад +10

    வணக்கம் அம்மா இரண்டு திதியில் புதன்கிழமை சனிக்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகளில் மாற்றலாமா திருமண நாள் அன்று தாலி கயறு மாற்றலாமா ஞாயிற்றுக்கிழமை என்னுடைய திருமண நாள் வருகிறது அம்மா தயவுசெய்து விரைவாக பதில் கொடுங்கள் அம்மா.

  • @rajeswarimaniraja8150
    @rajeswarimaniraja8150 5 месяцев назад

    அம்மா இந்த விபரம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி❤

  • @yuvajesus8983
    @yuvajesus8983 10 месяцев назад +31

    அம்மா மார்கழி மாதம் தாலி கயிறு மாற்றலாமா?

    • @Kusudharan
      @Kusudharan 9 месяцев назад +2

      Ama ipo intha maarkazhi mathathila date sollunga urgent ah mathanum naga veli nattula irukom thidiru mathanum avasiyam iruku sollunga

    • @Jailifestyle-j8n
      @Jailifestyle-j8n 9 месяцев назад

      Yes naanum tha sister 😢

    • @gunasundari1593
      @gunasundari1593 9 месяцев назад

      Yes me to

    • @bhuvanab7897
      @bhuvanab7897 9 месяцев назад +1

      Mam enn kayaru aruthiruchu pls 😢solluga Friday mathalama

    • @aurunamanju3935
      @aurunamanju3935 9 месяцев назад

      Margali mathathil kairu mattralama

  • @karthikaponsankar3064
    @karthikaponsankar3064 3 года назад +5

    உங்கள் புன்னகை தவழும் முகத்தினை பார்த்து கொண்டே இருக்கலாம் அம்மா.உங்கள் speach கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @surendraraja2339
    @surendraraja2339 3 месяца назад +1

    Very Very superb information. God bless you and always be with your family ma

  • @divyaraghupathy4935
    @divyaraghupathy4935 2 года назад +4

    அம்மா , தாலி கழண்டு விழுந்தால் மறுபடி யும் என்ன செய்ய வேண்டும் ??? அதை எப்படி மறுபடி கழுத்தில் மாட்டி கொள்ள வேண்டும்?? தெய்வு செய்து சொல்லுங்க???

  • @m.dhakshan7f538
    @m.dhakshan7f538 4 года назад +8

    அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் ( srilanka)I love you amma😍🙏

    • @vellaisamy2781
      @vellaisamy2781 3 года назад +2

      உங்க போன் நம்பர் கிடைக்குமா

    • @gowrisekar3118
      @gowrisekar3118 3 года назад

      I am also

  • @deepap4697
    @deepap4697 Год назад

    Romba nandri amma thelivana vilakkam very use ful ma

  • @anjalipandian8861
    @anjalipandian8861 2 года назад +3

    Madam vanakkam... Varum February 17 maasi magam aanal thithi prathamai andru thaali kayiru maathalama Amma.