நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்போராட்டக்குழு நோக்கம் என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #angusam
    #angusamnews
    #tamilpoliticalnews
    #neomax #scam #money
    கடந்த 26.08.2024 அன்று சாத்தூரில் நடைபெற்ற நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழு அறிமுகக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னணியாளர்களிடம் அங்குசம் நடத்திய நேர்காணல்.
    For More Updates Subscribe to: / angusamseithi
    Website : angusam.com/

Комментарии • 30

  • @vasanthbeevass4641
    @vasanthbeevass4641 17 часов назад +1

    தங்களின் செயலால் பணம் கிடைப்பது மிகவும் தாமதப்படுத்தப்படும் என்பது உறுதியாக அறிய முடிகிறது
    பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டது தங்களால் காலதாமதப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டால் மனசாட்சி ரீதியாக தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவீர்கள் அதிகப்படியான சாபத்திற்கு உள்ளாகிர்கள்

  • @krishmanivannan7616
    @krishmanivannan7616 День назад +2

    உங்க 3 பேருக்கும் மாதம் மாதம் பென்சன் தொகை மற்ற வருமானம் வருகின்றது சாகும் வரை நல்ல ஒக்காந்து திம்பிங்க நாங்க என்னடா பன்றது

  • @Velsakthi699
    @Velsakthi699 2 дня назад +4

    Time wast pannatheeinga. Sir

  • @r-1071
    @r-1071 День назад +1

    All lands are ceased by court then how can neomax company give money to investors
    Useless speech

  • @gselvam2206
    @gselvam2206 3 дня назад +4

    Roshan ji please speak logically and practically 🙏🌹You are creating a problem not finding feasibility solution sir🙏🌹

  • @suryaa1979
    @suryaa1979 3 часа назад

    i saw this roshan khan was there in theni union video also

  • @subbulakshmisuba9466
    @subbulakshmisuba9466 3 дня назад +1

    Neethi mandram stronga step edukalaye.

  • @RajaGobal-n6s
    @RajaGobal-n6s День назад

    மூன்று பேர்களும் இதற்கு முன் ஏன் யோசிக்க வில்லை.கம்பனிதலைவர்களுடன் கூடிப் பேசி இரூக்கலாமே.ஏன்.பத்து வருடங்கள் முன்பு அரசாங்கத்து அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.இப்பதான் சட்டம் என்பது பற்றி தெரியுதா.சங்கத்தாருக்கும் முன்பே தெரியாதா.எல்லாரும்பாவக்கூத்து நடிகர்களே😂🎉😂🎉😂

  • @jegadesanj4150
    @jegadesanj4150 2 дня назад

    பணமும் வராது

  • @vaippuillaraja420kaipulla
    @vaippuillaraja420kaipulla 3 дня назад +1

    பணம் வராது பரமா

  • @middleclassmanithan
    @middleclassmanithan 3 дня назад +2

    Neomax investors pattai and namam only. Neomax is next pack, sahara.
    Suvaga

  • @Google.Com9090
    @Google.Com9090 День назад +3

    நிறுவனத்திடம் 1.5 கோடி பெற்றுள்ளார் இந்த ராம்மூர்த்தி
    ராம்மூர்த்தி நிறுவனத்தின் கைகூழி...

  • @aarthichinnayaaarthi621
    @aarthichinnayaaarthi621 3 дня назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RaghunathaPandian-o6m
    @RaghunathaPandian-o6m 3 дня назад

    😂😂😂😂😂

  • @kumaresans9596
    @kumaresans9596 3 дня назад

    😂

  • @vijayaraghavansangeetha5429
    @vijayaraghavansangeetha5429 3 дня назад

    😂