அடுத்தடுத்து அம்பலமாகும் நியோமேக்ஸ் தில்லாலங்கடி மோசடி ! தலைமறைவான நியோமேக்ஸ் சரவணகுமார் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #angusam
    #angusamnews
    #tamilpoliticalnews
    #neomax #scam #tn #voiceoflaw
    #tngovt #tnpolice #ramamoorthi
    #madurai #highcourt #judgment
    #naveenkumar #saravanakumarr
    தலைமறைவான நியோமேக்ஸ் சரவணகுமார் ! அடுத்தடுத்து அம்பலமாகும் நியோமேக்ஸ் தில்லாலங்கடி மோசடி சம்பவங்கள் !
    விரிவாக படிக்க :: angusam.com/ne...
    For More Updates Subscribe to: / angusamseithi
    Website : angusam.com/

Комментарии • 27

  • @allavudeens
    @allavudeens 16 дней назад +4

    வழக்கு இப்போது DRO செட்டில்மென்ட் நிலையில் உள்ளது உண்மைதானே. வழக்கு என்று வந்துவிட்டதால் பொறுமையுடன் தான் காத்திருக்க வேண்டும், நம் அவசரத்துக்கு ஒன்றும் நடக்காது.

  • @gselvam2206
    @gselvam2206 16 дней назад +8

    அங்குசம் இது ஒரு பிழைப்பா உனக்கு எப்படி பேசுகிறாய்? Reels

  • @KVNmeham
    @KVNmeham 16 дней назад +2

    இந்த அங்குசம் சேனல் பணத்திற்க்காக எதை வேண்டுமானாலும் செய்தி என்ற பெயரில் பரப்பி
    சாமானிய மக்களை குழப்பி அதில் சுய இன்பம் காண்பது தான் இந்த சேனலின் வேலை

    • @AngusamSeithi
      @AngusamSeithi  14 дней назад

      உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் அது தான்

  • @ezhilanviolin6747
    @ezhilanviolin6747 16 дней назад +2

    நியோமேக்ஸ் டைட்டிலுடன் வீடியோ போட்டால் நிறைய காசு பார்க்கலாம்....

  • @kanmalar
    @kanmalar 16 дней назад +4

    அங்குச்சம் அய்யா வணக்கம்
    அய்யா நான் பத்திரிக்கை காரன் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லுகிறீா்கள்.
    ஆனால் திரும்ப திரும்ப நியோமேக்ஸ் கதைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறீா்கள்.
    உங்களால் பத்திரிக்கைக்காரா் என்ற முறையில் நியாமான கேள்விகளை மனிதாபமாக நீங்கள் நீதி அரசரிடம் கேள்வி கேட்கலாம் , காவல்துறையிடம் கேட்கலாம் , கட்ச்சிகஅரா்களிடம் பேசமுடியும் , அரசாங்க அதிகாரிகளிடமும் நீங்கள் மனது வைத்தால் பணத்தை பெற்றுத்தரமுடியும் ஆனால் நீங்கள் ஏன் ஏழைகளுக்கு இறங்கி செயல் படவில்லை என்று தெரியவில்லை.
    பத்திக்கைகாரா் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை நியமான முறையில் .
    செய்து கொடுங்கள் அய்யா.
    பலவிதங்களில் பலா் முயற்ச்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறாா்கள்.
    கால தாமதம் தான் ஆகிறது.
    நீங்கள் நினைத்தால் உடனடியாக பணத்தைப் பெற்று தரமுடியும் அய்யா.
    எத்தனையோ இழப்புக்கள்.
    வயயோதிகா்கள் மருத்துவச்செலவிற்க்கு இல்லாமல் , பிள்ளைகளில் பள்ளி கல்லூரி பணம் கெட்டமுடியாமல் , கல்லியாணம் , வீடுகட்டுவது .கடனை அடைப்பது , இன்னமும் சொல்ல முடியாத விஷயங்களால் கஷ்டப்பட்டு பறிதவிக்கிறோம் அய்யா.
    திரு.அழகா்சாமி அய்யா முயற்ச்சி எடுத்து எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எல்லாக்காரியங்களையும் செவ்வனே செய்கிறாா்கள் அய்யா.
    அவா்களுடன் இனைந்து நீங்ஙளும் பணம் கிடைக்க ஏற்பாடு விரைவில் செய்யுங்கள் அய்யா.
    அய்யா நிறையப்போ் கோடி கோடியாய் இந்த நிறுவனத்தில் சம்பாத்தியம் பண்ணிவிட்டு அவா்களும் இதில் திரும்ப முதலீடு பண்ணி பணத்தைக்கேட்டுக்கொண்டு இருக்கிறாா்கள் அவா்களை சிஸ்டத்தில் கண்டுபிடித்து விலக்குங்கள்.
    இது வெல்லாம் செய்தால் வேலை சீக்கிரம் முடியும் .
    இதில் ஏஜென்டாக செயலக பட்டவா்களின் பினாமி பேரில் சொத்தை பதுக்கியவா்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தாருங்கள் அய்யா.
    நன்றி.
    வணக்கம்.

    • @jdrtrichy5185
      @jdrtrichy5185 16 дней назад +1

      கண்டிப்பாக

    • @kanmalar
      @kanmalar 16 дней назад

      @@jdrtrichy5185 நன்றி அய்யா.
      வணக்கம்.

  • @bagavathikrish8477
    @bagavathikrish8477 16 дней назад +2

    Neo max nalla vilayaditanga makkal life la 😢😢😢😢😢

  • @rajanarayanan5455
    @rajanarayanan5455 16 дней назад +4

    சோறு....சோறு....சோறு.....

  • @MugavaiNagoor-wx6xu
    @MugavaiNagoor-wx6xu 16 дней назад +2

    நாம் ஒரு செய்தி போட்டால் அந்த செய்தியை பார்ப்பவார்கள் படிப்பவர்களுக்கு இது செய்தி என்று தெரியவேண்டும்.
    இது ஏதோ கழுவி குடுக்கும் செயல் என்று தெரியக்கூடாது.
    அந்த பதிவுகளில் ஒரு நீதி நேர்மை வேண்டும் ஆனால் உங்களுடைய இந்த சேனல் நியோமேக்ஸ்ஸை பற்றி கழுவி குடிப்பதை தவிர வேறு ஏதும் பெரிதாக தெரியவில்லை.
    அழகர்சாமியின் வாய்ஸ் ஆப் லா செனலில் அனைத்து வகை கோபமும் இருக்கும் நீதியான நேர்மையான செய்திகளும் கிடைக்கும்.
    மாற்றிக்கொள்ளுங்கள்

    • @AngusamSeithi
      @AngusamSeithi  14 дней назад

      உங்கள் புரிதலுக்கு நன்றி சார்

    • @AngusamSeithi
      @AngusamSeithi  14 дней назад

      உங்கள் புரிதலுக்கு நன்றி சார்

  • @SubbuRajeshkanna
    @SubbuRajeshkanna 16 дней назад +1

    Only one FIR for all Neomax case. Reel channel

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 16 дней назад +1

    Amatherkal athikam velil sollamudiyavillai