Vanangaan Public Review | Vanangaan Review | Vanangaan Movie Review | TamilCinemaReview Arun Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 189

  • @Aswin778
    @Aswin778 15 дней назад +847

    யாரெல்லாம் காப்பி அடிக்காமல் தன் திறமையை மட்டும் வைத்து படம் இயக்கும் ஒரே இயக்குனர் பாலா சார் தான் என்று சொல்கிறீர்கள்👌🔥👍

  • @vj-rr5dy
    @vj-rr5dy 15 дней назад +320

    Bala is back
    Arunvijay is rock 🎉

  • @Periyar_rasigan
    @Periyar_rasigan 15 дней назад +282

    அருன் விஜய் தடம் குற்றம் 23 ❤🎉 யாருக்கு எல்லாம் பிடிக்கும்❤🎉

  • @RevathishanmugamRevathis-rm7yy
    @RevathishanmugamRevathis-rm7yy 15 дней назад +171

    போன வருடம் பொங்கலுக்கு மிஷன் சப்டர் 1🎉
    இந்த வருடம் வணங்கான்
    சூப்பர் ஹிட் அருண் விஜய்

  • @kirshnanjk1143
    @kirshnanjk1143 14 дней назад +45

    தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற சொல்லுக்கு தகுதியான ஒரே நபர் பாலா மட்டுமே

  • @josephabhay
    @josephabhay 15 дней назад +245

    பாலாவும் தோற்றதில்லை, பாலாவின் முயற்சியும் ஒருபோதும் தோற்றதில்லை agree? 👍💪❤️❤️

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 15 дней назад +1

      avan ivan flop, nan kadavul flop, sasikumar padam flop

    • @nedumaaran3932
      @nedumaaran3932 15 дней назад +1

      ​@@karthiknetworking2415Avan Ivan Flop ahhhh Lusu Maari Pesatha Bro

    • @gokula4878
      @gokula4878 14 дней назад

      But all movies are good ​@@karthiknetworking2415

    • @ashwinvijay543
      @ashwinvijay543 5 дней назад

      ​@@karthiknetworking2415 flop na nalla padam illa nu arthamillada

  • @rajsekar8345
    @rajsekar8345 15 дней назад +378

    Game changer ❌ vanangaan ✅

    • @groupups11
      @groupups11 15 дней назад +5

      Support thamil directors bro, shankar sir come back!

    • @Home-lender
      @Home-lender 14 дней назад +1

      💀🔥

    • @Home-lender
      @Home-lender 14 дней назад

      ​@@groupups11 Bala vum tamil director tha bro

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 14 дней назад

      ​@@groupups11ayo summa iru bro😂

    • @groupups11
      @groupups11 14 дней назад

      @@PremKumar-xl7oo songu venuma song iruko, grandu venuma grand iruku, nammilki support cheyindi saar!

  • @sunmugamram7506
    @sunmugamram7506 15 дней назад +79

    திரைப்படம் அருமையாக உள்ளது

  • @mahadevant3966
    @mahadevant3966 15 дней назад +54

    பாலாவை பற்றி தவறாக ஏதாவது கூறினால் கடுமையாக கண்டிப்பேன் மனிதனை அடிமையாக்கும் கதையை மட்டும் தேர்ந்தெடுப்பார்

  • @mageshv6055
    @mageshv6055 15 дней назад +146

    Surya Miss movie 😢😢😢

  • @MiyaFaizal
    @MiyaFaizal 14 дней назад +9

    பாலா ஒரு சிற்பி அவர் ஒரு தனி ரகம் லட்சத்தைப் போட்டு கோடியே எடுக்கும் ஒரு திறமை அவரோட பானி❤

  • @karthikarthi3698
    @karthikarthi3698 15 дней назад +34

    I'm Huge fan of bala sir awesome director!!!

  • @sembiyaatalks
    @sembiyaatalks 15 дней назад +28

    பேரன்பும் மூர்க்கமான வன்மமும் வைத்து ஆடும் பாலா.❤

  • @PRAVIN-PP
    @PRAVIN-PP 15 дней назад +64

    படம் வேறலெவல் 💥💥💥💥💥💥

  • @nagavignesh51
    @nagavignesh51 15 дней назад +143

    7:02 Azhagu, veetla poi suthi podunga

  • @kalsparmel4569
    @kalsparmel4569 15 дней назад +26

    Padam relly super 👍👍🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 14 дней назад +6

    Arun Vijay ku oru super aana come back 😊😊

  • @Senthilaniruth
    @Senthilaniruth 15 дней назад +45

    படம் நல்லா இருக்கு எல்லோரும் பார்க்கலாம் 🔥🔥🔥

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 14 дней назад +16

    சிறப்பான படம் வணங்கான் பாலா இயக்கத்தில்

  • @MuthuRaja-ju7je
    @MuthuRaja-ju7je 15 дней назад +80

    பாலா பாலா தான் சூப்பர் தலைவா

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 13 дней назад +7

    அஜித் ரசிகர்கள் ஆதரவு என்றும் அருண் விஜய் அவர்களுக்கு உண்டு

  • @gokulanath647
    @gokulanath647 15 дней назад +10

    6:47 ❤❤❤❤❤

  • @DavidDavid-pv3jq
    @DavidDavid-pv3jq 15 дней назад +36

    அருண் விஜய் நடிப்பில் தடம் சூப்பர் மூவி

  • @muneerfazal155
    @muneerfazal155 14 дней назад +4

    அனைவரும் அருண் விஜய் நல்லா நடிச்சிருக்காருன்னு சொல்றாங்க...
    அது உண்மையே...
    மாறாக அருண் விஜய் தங்கச்சியாக நடித்த
    'ரிதா' அவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்...

  • @prashanth5384
    @prashanth5384 14 дней назад +3

    Just now watched last scene yellarum solra vishyuthu screen la show panithu theatre ponga slow wait pani movie travel panunga

  • @Sasikumar-qt6ky
    @Sasikumar-qt6ky 14 дней назад +9

    பாலா படம் புடிக்காதவங்க(புரியாதவங்க) நல்லா இல்லன்னு சொல்லுவாங்க நம்பாதிங்க....

  • @MunikrishnanMunikrishnan-tu7kr
    @MunikrishnanMunikrishnan-tu7kr 9 дней назад +1

    7:02 cute🥰 Azhagi❤

  • @gunapgunap324
    @gunapgunap324 15 дней назад +12

    வாழ்த்துக்கள் 🎉

  • @saransstudio5150
    @saransstudio5150 15 дней назад +23

    Bala sir ur the genius.... movie vera level.. . ❤❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 14 дней назад +2

    Society need this kind of movie wonderfull awareness bala always having social responsibility arun vijay done excellent performance

  • @MeGaTroN-7.0
    @MeGaTroN-7.0 14 дней назад +4

    Arun Vijay is future super star ⭐⭐

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 14 дней назад +1

    யாருக்கும் பயப்படாத மனிதர் உண்மையான கதையை சரியாக சொன்னவர் பாலா அண்ணன் பெண்கள் விழிர்ப்புணர்வு படம் சிறந்த இயக்குனர் பாலா அண்ணா ❤❤❤

  • @dhaanushl6465
    @dhaanushl6465 15 дней назад +49

    Surya rejected this movie and did crap Kanguva

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 15 дней назад +12

      When Suriya was doing Nandha & Pitha Magan - he was not as famous or power like now. That time - Bala would have scolded him in vulgar words and Suriya had no choice - have to acept it. But now in 2024 - Suriya allrdy top star - Cant call him pooda or vaada. That's why - Suriya walked off from this movie.

    • @sriram_s6137
      @sriram_s6137 15 дней назад +4

      Then y he didn’t mentioned this one in audio launch 😂

    • @KevinBlue-my3ij
      @KevinBlue-my3ij 15 дней назад +4

      Kanguva sound issue thaan movie is good.. nee yaar fan nu naan sollava

    • @mannat6313
      @mannat6313 15 дней назад +6

      @@kesavanmadhavan2956 my father calls me poda vada and am 40+. Father is always father. hope you understand what am trying to say here

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 15 дней назад +1

      @mannat6313 Father/ Son Or Brothers or Friends is different.
      Now Suriya level is different. Those days are different. Everyone will think like Suriya - Now I am in quite a comfortable place and also financially stable - So why should I simply get screwed up during movie shooting . Now do you understand what I am trying to say !

  • @abdulazees3201
    @abdulazees3201 14 дней назад +4

    Just watched vanagaan is the Pongal winner...🏆🔥

  • @dhaanushl6465
    @dhaanushl6465 15 дней назад +16

    Will Vaanangan become Hit movie for Bala after Pithamagan

  • @sayka_tech
    @sayka_tech 7 дней назад

    4:14 pinnaadi phone pesi nadanthu varum aal thaan intha padathin producer Suresh Kamatchi.

  • @mohammedraffia9845
    @mohammedraffia9845 10 дней назад

    Vera laval bro😊

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 7 дней назад +1

    Arun vijay mass acting

  • @VamsiKrishna-ke6sg
    @VamsiKrishna-ke6sg 6 дней назад

    Bala is a different director he is above our thoughts and expectations as a andhra guy i experienced that in paradesi lived in Chennai for 7 years and he is totally different director than any indian director in India

  • @KevinBlue-my3ij
    @KevinBlue-my3ij 15 дней назад +15

    Tamil Audience won’t support these kind of movies… wrong Audience

  • @alexkumar4776
    @alexkumar4776 13 дней назад

    One person in bike with his wife n kids😍 he tells basic understanding of Great thing ...lot look like educated People can't understand the point.... Society...

  • @Eventrajachennai
    @Eventrajachennai 14 дней назад

    அந்த குழந்தையின் சிரிப்பு அழகு...❤🎉

  • @akilamaha4684
    @akilamaha4684 13 дней назад

    பாலா வின் ஆழ்ந்த சிந்தனை மக்களின் வலி எப்படி இருக்கும் என்பதை நமக்கு அடித்து சொல்லும் கதை கலத்தில் பாலா சார் கருத்து க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @devMR.D
    @devMR.D 15 дней назад +17

    Suriya Pannirukalam Vittutingale Anna 🥺❤️.. Anyways Congrats Arun Vijay Na ❤️💯

  • @krishnankrishna653
    @krishnankrishna653 14 дней назад

    லாஸ்ட் ரெட் டி ஷர்ட்.. எல்லா கேள்விக்கும் ha இருக்கு இருக்கு எல்லாமே இருக்கு ha இருக்கு இருக்கு ha இருக்கு இருக்கு 😆😆😂

  • @MuruganPerumal-m7n
    @MuruganPerumal-m7n 14 дней назад

    Welcome very nice movie super picture nalla karuthukkal movie 🎉❤🎉

  • @kakashi_eX2
    @kakashi_eX2 14 дней назад +4

    Superb movie💯🙆‍♂️🔥❤️

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 14 дней назад +1

    படம் அருமை...💯💯💯

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 14 дней назад

    Excellent making by bala he is genius

  • @karthiselvenp5793
    @karthiselvenp5793 13 дней назад

    One thing, oru hero deaf and dumb ah pannum pothu ennadanu thonum but antha feel ah illa

  • @RGopal-en2sy
    @RGopal-en2sy 8 дней назад

    Good movie. Tq bala sir

  • @vsmediaentertainment8692
    @vsmediaentertainment8692 14 дней назад

    Arun vijay hardworking 🎉🎉🎉🎉

  • @vinodhsivaprakasam4923
    @vinodhsivaprakasam4923 10 дней назад

    இந்த மாதிரி நிறைய படம் வந்துருக்கு..
    படம் நல்ல இருக்குன்னு சொல்லமுடியாது..

  • @Tamizharvan
    @Tamizharvan 15 дней назад +22

    Bala 🔥🔥🔥

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 14 дней назад +1

    Bala making hatsoff 👍👍👍

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 15 дней назад +6

    நல்ல நடிகர்

  • @sayapictures07
    @sayapictures07 14 дней назад +7

    தமிழ் இயக்குனர் படைப்புகளையும் கொண்டாடுவோம்❤
    வணங்கான் ❤❤❤❤❤

  • @ragoth.9593
    @ragoth.9593 13 дней назад

    Intha Pongal nangathaaaa Vanangan thaa nangathaan🎉💥

  • @SKveriyaan
    @SKveriyaan 15 дней назад +20

    Better than kanguva 👍🏽 onetime watchable

    • @HemaLatha-gj3ip
      @HemaLatha-gj3ip 15 дней назад +1

      Dei pudai mavana cringe pudai sk wife imman Tamil audience waste puda

    • @KevinBlue-my3ij
      @KevinBlue-my3ij 15 дней назад +8

      Yes Better than Amaran

    • @shifinshaji6313
      @shifinshaji6313 15 дней назад +2

      @KevinBlue-my3ij. Yes better than amaran

    • @GANESHKUMAR-vy4tx
      @GANESHKUMAR-vy4tx 15 дней назад +1

      Amaran odunadhey Sai Pallavi naala daan andha thevidiya paiyan sk vaala illa😂

    • @VictorOne-i4v
      @VictorOne-i4v 15 дней назад

      Dai unakku enda intha Vela ella comment sectionlayum suriya kunja kaduchuttu irukka 😂

  • @SN-ev9el
    @SN-ev9el 13 дней назад

    Tamil director oruthan kum.. positive ah katha eluthu theriyathu...😊😊😊😊
    Athuvum balaku.. suthu podalum. Postivity varathu...😊😊😊

  • @nirmaladeviviswanathan6010
    @nirmaladeviviswanathan6010 5 дней назад

    Bala Sir 💐💐💐

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 14 дней назад +1

    மூணு சீன் வந்தாலும் மிஸ்கின் சூப்பரா கலக்கி இருக்காரு

  • @agastinp1208
    @agastinp1208 12 дней назад

    அருண் விஜய் மாஸ் படம் சூப்பர்❤

  • @l.balavignesh
    @l.balavignesh 15 дней назад +10

    2:42💯

  • @sureshsmiling279
    @sureshsmiling279 12 дней назад

    Oru second kuda bore adikale good movie arun Vijay mass come back

  • @SureshKumar-m8p6d
    @SureshKumar-m8p6d 12 дней назад

    Bala sir is a great man 🎉

  • @psamy4569
    @psamy4569 15 дней назад +14

    Arun Vijay come back💥😈

    • @ravinragav1126
      @ravinragav1126 14 дней назад +2

      Why come back? He's on the right track

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 14 дней назад

      Come back ku meaning terinjitu solunga da

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 14 дней назад

      ​@@ravinragav1126 oruthan solitanu apdiye pesuvanga bro suyabuthi ila ithan nama makkal

    • @ravinragav1126
      @ravinragav1126 14 дней назад

      @@krishnakumar.k3051 right u nanba

  • @ayyappanr9842
    @ayyappanr9842 14 дней назад +3

    Super movie 🍿🍿🍿🍿❤❤❤❤

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 8 дней назад

    அருமையான படம்

  • @Pòòchandi007
    @Pòòchandi007 14 дней назад +1

    Ivanga channellaye nalla review irukkunna padam vera maari thaa pola...

  • @arunmohan9976
    @arunmohan9976 14 дней назад +3

    Ithu entha theater

  • @vaazhgavalathudan692
    @vaazhgavalathudan692 6 дней назад +1

    சங்கரை போன்று இவரும் அரைத்த மாவையே மறுபடியும். ஒரே மாதிரி காட்சிகள் பழைய பாலா படம் போல.அருண் விஜய் ஒரு all talent actor hero அவரை fart பண்ற போல செய்து வேறு bad . ஒருவன் குளிப்பதை பார்க்கிறான் என்பதை காட்சி படுத்துவது பார்க்க மிக மோசம்

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 14 дней назад +1

    Superb movie 🖤

  • @RagunoorRagunoor
    @RagunoorRagunoor 9 дней назад

    The only bala ❤❤❤

  • @muthupandiyan848
    @muthupandiyan848 12 дней назад

    Surya miss this movie

  • @jawaharc2212
    @jawaharc2212 9 дней назад +1

    சூர்யா ராசி இல்லையோ,ஏன் இத சூர்யா விட்டுட்டார்.

  • @earnsmart5656
    @earnsmart5656 15 дней назад +12

    Bala always bala tha❤

  • @nireshbalakrishnan2702
    @nireshbalakrishnan2702 13 дней назад

    Ean ya climax lam reveal panringa .. audience eh sonnalum neenga cut pannirukalam

  • @sevenstargiftshop
    @sevenstargiftshop 14 дней назад +1

    யோ சூரிய நீ எல்லாம் என் யா மிஸ் பண்ணே சரியான படம் போயா போயா தயவுசெய்து பெரிய பட்ஜெட் படம் பண்ணமே இந்த மாறி படம் பண்ணு

  • @ezhumalaimalai5715
    @ezhumalaimalai5715 15 дней назад +2

    Behind woods review movie nalla erukanu solrathey periya vishiyam

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 15 дней назад +4

    Tamil cinema la oru tamilian Arun Vijay jeichutaru

  • @thennarasu.p964
    @thennarasu.p964 14 дней назад

    Congratulations

  • @muthupandiyan848
    @muthupandiyan848 12 дней назад

    Tamilnaduku thevayana movie , movie super

  • @muthupandiyan848
    @muthupandiyan848 12 дней назад +1

    Thapu panuravakulu intha movie putikathu, tamilnadu government ku ithu putikathu

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 14 дней назад +1

    Women awareness na bala movie than 🎉🎉🎉🎉 bala most importance

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 8 дней назад

    GOOD BALA

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 14 дней назад

    படம் அருமையாக உள்ளது பாடல்கள் வரும் பொழுதுதான் ஓரளவுக்கு போரடிக்கிற மாதிரி இருக்கு

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 8 дней назад

    தங்கை இறந்து போனது வேதனை.

  • @muthupandiyan848
    @muthupandiyan848 12 дней назад

    Tamilnadu yalarum intha movieya theater la pakanum

  • @தமிழராய்எழுவோம்

    அப
    ஞானசேகரனுக்கு
    சமர்ப்பிக்கும்
    படம்

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 14 дней назад

    Strong movie... Best

  • @KumarS-dh3eh
    @KumarS-dh3eh 14 дней назад +4

    பாலாவின்வெற்றிபயணம்அருண்விஜய்க்குநடிப்புதீணி

  • @ArunKumar-yc9gs
    @ArunKumar-yc9gs 14 дней назад

    Yean yellarukitayum yenna story nu kekurenga

  • @AVMSHANKARS
    @AVMSHANKARS 14 дней назад

    🔥🔥❤️💯

  • @lacasadepapel5897
    @lacasadepapel5897 13 дней назад

    Padam nalla Iruku

  • @ganesankmg6409
    @ganesankmg6409 14 дней назад

    வணங்கான் படம் சூப்பர்

  • @hbdsbdbd1132
    @hbdsbdbd1132 14 дней назад

    Semma movie🔥🔥🔥🔥

  • @RazooolRazool
    @RazooolRazool 15 дней назад +5

    🎉🎉🎉🎉🎉

  • @Duraipandi_M_0943
    @Duraipandi_M_0943 14 дней назад

    Enna da adhu 1986....
    Adhu brandu da adhu ipdi than solluvannga ....
    Bala sir branded.....

  • @vellaisamy5063
    @vellaisamy5063 15 дней назад +2

    ❤❤❤