பாஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம்? இயேசு இறக்கும் தருவாயில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறினார் மரிப்பதற்காகவே வந்த கடவுள் ஏன் அவ்வாறு கூற வேண்டும் .
அது ஓகே பிரதர். ஆனால் இயேசுவுக்கு தான் முன்னரே தெரியுமே! மனிதர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப் படப் போகிறோம் என்று. அப்படியிருந்தும் அவர் அவ்வாறு கூறுவதற்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா தயவு செய்து விளக்குங்கள்.
இயேசு கிறிஸ்து ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்; சிலுவையில் கிறிஸ்து அடிக்கப்பட்டது உலக மக்களின் பாவங்களுக்காக; பாவம் செய்கிறவனோடு பிதா இருக்கமுடியாது; இப்போது உலக மக்களின் பாவம் அனைத்தும் கிறிஸ்து ஏற்றுக் கொண்டதால் அவர் பாவமான படியால் அதாவது கிறிஸ்துவின் ஆத்துமா மரித்து போனதால் பிதா கிறிஸ்துவை கைவிடவேண்டிய சூழ்நிலை; அதான் கிறிஸ்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கிறிஸ்து வேதனையோடு இந்த வார்த்தையை கூறுகிறார். நீங்கள் சரீரம் மரித்து உயிர் பெற்றது என்று எண்ணுகிறீர்கள்; சரீர மரணம் எல்லொருக்கும் ஒருநாள் உண்டு; தேவன் தன் ஆத்தும மரணத்தை குறித்து கவலைப்படுகிறார்; பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று எசேக்கியேல் 18 ல் பார்க்கலாம்; ஆத்துமா ஜீவனோடு இருந்தால் அதுவே நித்திய ஜீவன். நாமும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவோம்! ஆமென் 🙏
Thank you Jesus Amen hallelujah Gorly to God Amen hallelujah
Praise the Lord 🙏
Super explanation. Thanks God 🙏
பொளந்து கட்ரீங்க... செம்ம செம்ம.....
ஐயா ஸ்தோத்திரம் 🙏
Praise God 👌👌
👍👍
Praise God!
Can i have the link of this full sermon brother?
ruclips.net/video/iZE2Ols-oiw/видео.html
ஆசை காட்டி மோசம் செய்பவன் சாத்தான்.
பாஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம்? இயேசு இறக்கும் தருவாயில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறினார் மரிப்பதற்காகவே வந்த கடவுள் ஏன் அவ்வாறு கூற வேண்டும் .
கிறிஸ்து தன் தேவமகிமையை பரலோகத்தில் வைத்து விட்டு தான் மனிதனாக வந்தார். அதனால் தான் பிதாவை கூப்பிட்டார்
அது ஓகே பிரதர். ஆனால் இயேசுவுக்கு தான் முன்னரே தெரியுமே! மனிதர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப் படப் போகிறோம் என்று. அப்படியிருந்தும் அவர் அவ்வாறு கூறுவதற்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா தயவு செய்து விளக்குங்கள்.
இயேசு கிறிஸ்து ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்; சிலுவையில் கிறிஸ்து அடிக்கப்பட்டது உலக மக்களின் பாவங்களுக்காக; பாவம் செய்கிறவனோடு பிதா இருக்கமுடியாது; இப்போது
உலக மக்களின் பாவம் அனைத்தும் கிறிஸ்து ஏற்றுக் கொண்டதால் அவர் பாவமான படியால் அதாவது கிறிஸ்துவின் ஆத்துமா மரித்து போனதால் பிதா கிறிஸ்துவை கைவிடவேண்டிய சூழ்நிலை; அதான் கிறிஸ்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கிறிஸ்து வேதனையோடு இந்த வார்த்தையை கூறுகிறார். நீங்கள் சரீரம் மரித்து உயிர் பெற்றது என்று எண்ணுகிறீர்கள்; சரீர மரணம் எல்லொருக்கும் ஒருநாள் உண்டு; தேவன் தன் ஆத்தும மரணத்தை குறித்து கவலைப்படுகிறார்; பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று எசேக்கியேல் 18 ல் பார்க்கலாம்; ஆத்துமா ஜீவனோடு இருந்தால் அதுவே நித்திய ஜீவன். நாமும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவோம்! ஆமென் 🙏
ruclips.net/video/zCCHDxAWKQQ/видео.html
இச்செய்தியினை கேளுங்கள். புரிதல் கிடைக்கும் உங்கள் கேள்விக்கு..
நல்ல புராணம்
பைபிளை புனிதம் என எப்படி கூறுவது
Neengal punitharaga irunthal , bible ai punitham eandru solalalam