Abraham Movie 4K | Tamil Christian Movies |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 340

  • @PrisiPrisi-sk8qi
    @PrisiPrisi-sk8qi Год назад +101

    தந்தை அபிரகாமை போல என்னையும் ஆசிர்வதித்து குழந்தை பாக்கியத்தை தாரும் இறைவா

    • @stephenjenika8334
      @stephenjenika8334 11 месяцев назад +7

      நீங்கள் நினைத்ததை கர்த்தர் நிறைவேற்றுவார்

    • @ragulkannan2512
      @ragulkannan2512 10 месяцев назад

      கர்த்தர் உங்களுக்கு இறங்கி உங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் தருவார்

    • @michealraja6519
      @michealraja6519 9 месяцев назад +5

      கவலை வேண்டாம் அண்ணா.... இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @raghunathank8025
      @raghunathank8025 8 месяцев назад +3

      கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் விசுவாசத்தோடு காத்திருங்கள் சகோதரர்

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 7 месяцев назад +2

      Amen

  • @estherdurgapapy5558
    @estherdurgapapy5558 Год назад +48

    அருமையான காட்சிகள் ஆப்ரஹாம் போல நாமும் கடவுளுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் .நிச்சயமாக நமக்கு வேண்டியதை கர்த்தர் செய்வார்

  • @clementandrew89
    @clementandrew89 9 месяцев назад +7

    Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙏🏼

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

    • @Koduran
      @Koduran 8 месяцев назад

      இயேசு தான் அவர்(யகோவா)

    • @amalinprince
      @amalinprince 7 месяцев назад

      நாமம் என்றால் என்ன? இது தமிழ் அல்ல .... னாம் என்றும் சமஸ்கிருத சொல்...

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 месяцев назад

      ​@@amalinprinceநாமம் என்றால் பெயர்

    • @amalinprince
      @amalinprince 6 месяцев назад

      @@leedhiyalulaganathan4316 எந்த பண்டய தமிழ் நூலில் அப்படி உள்ளது? உங்களிடம் பள்ளியில் உங்கள் நாமம் என்ன என்று கேட்பார்களா? नाम ( நாம்) என்கிற கிந்தி/ சமஸ்கிருத வார்த்தையை தமிழாக்க முயல்கிறீர்கள். தமிழுக்கு கிறிஸ்த்தவர்கள் எவளவு சேவை செய்தார்களோ, மவுனமாக சமஸ்கிருத வார்த்தைகளை கலந்து பாதகமும் ஏற்ப்படுத்தியுள்ளனர். பல அப்பாவி மக்கள் இந்த வார்த்தையெல்லாம் தமிழ் என்று நினைக்கிறார்கள். Salvation Army தமிழில் மீட்ப்பின் படை, இரட்சனை சேனா என்பது சமஸ்கிருதம். Bible was translated with lots of Sanskrit words. கர்த்தர் என்று எந்த தமிழ் நூலில் உள்ளது? கடவுள் அல்லது இறைவன் என்பதே தமிழ். தேவன் என்பது Dev (தேவ்) என்கிற சமஸ்கிருத சொல் .... So many like this

  • @Samprabakaran
    @Samprabakaran 8 месяцев назад +14

    தேவ நாமம் மகிமைப்படுவதாக🙏🏼 காட்சிகள் சிறப்பு இந்த உமது அடிமையை பயன்படுத்தும்

    • @amalinprince
      @amalinprince 7 месяцев назад

      நாமம் என்றால் என்ன? இது தமிழ் அல்ல .... னாம் என்றும் சமஸ்கிருத சொல்... தேவன் என்பதும் தமிழ் அல்ல... Dev என்ற சமஸ்கிருத மொழிச் சொல் ...

  • @ElumalaiB-h7g
    @ElumalaiB-h7g Год назад +32

    அற்புதமான திரைப்படம், தனக்கு அடிபணிந்தவனை எந்தவொரு உயரத்திற்கும் கொண்டு செல்வான் இறைவன் என்பதே அனைத்து மதங்களும் சொல்லும் நீதி என்பதை உணர்கிறேன், ஓம் சிவாயநம:

    • @yuvaraj9559
      @yuvaraj9559 Год назад +1

      super anna...

    • @KalavathiPalanisamy-pm8sg
      @KalavathiPalanisamy-pm8sg Год назад

      J

    • @palanikumara5276
      @palanikumara5276 Год назад

      உண்மை 100%

    • @palanikumara5276
      @palanikumara5276 Год назад +1

      நான் உங்களுடைய புரிதல் மிக ஆழமானது உங்களை தொடர்பு கொள்ள உங்களது அலைபேசி எண் உள்ளதா

  • @suganya2486
    @suganya2486 5 месяцев назад +5

    ஆபிரகாமின் தேவனே. உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sweetsweety3018
    @sweetsweety3018 7 месяцев назад +3

    எனக்கு அந்த காலத்தில் வாழ்ந்த சந்தோஷமாக இருந்தது...ஒரு அனுபவம் போன்ற காட்சிகள் சூப்பர்❤❤❤❤

  • @nithyal4967
    @nithyal4967 Год назад +12

    Ippadi oru visuvasathai engalukkum tharum appa 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @funwithsiva4722
    @funwithsiva4722 6 месяцев назад +2

    ஆப்ரகாம் கல் தச்சர் (ஆசாரி) வீட்டில் மகனான பிறந்தது எங்களுக்கு பெருமை.❤

  • @SulexvinSulexvin
    @SulexvinSulexvin 15 дней назад

    En THEVNAI NEER miga periavar thoosuvana thoorumbana ennaium padaithu vazhinadathugindrae nandri RAJA

  • @kishore2444
    @kishore2444 Год назад +20

    நம் தகப்பன் ஆபிரகாமை யாராலும் விவரிக்க முடியாது... அப்படி பட்ட தரிசனம் பெற்ற மனிதன்.... GLORY TO ADONAI

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Год назад +5

    Really Very Very Good 100% TRUE Incidents History World Generations Created & Population Growth in This World Different Religions People's Created Slowly Movies Explain in India Generations Following Religions All Came Hereafter How is Hindu Religions Gods Came in This India All The True Hereafter In This Film Show" Chennai Indian

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Год назад +140

    எங்கள் போற்றுதலுக்குரியது மரியாக்குறிய மிக மிக பாசத்திற்கு உரிய இறைத்தூதர் தான் இப்றாஹீம் அலைஹி சலாம் அவர்கள்

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      Dai unga tholla thaanga mudila..koran eh fake story by muhamed

    • @waytojannah1891
      @waytojannah1891 Год назад +13

      Ibrahim nabi❤️ , ismail nabi ❤️, ishak nabi❤️

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      @@waytojannah1891 fake prophet Muhammad.

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Dei theeviravathi komali ithu unga Ibrahim illada. Unga moon god ah vananguna Ibrahim ivar illa

    • @sarwasaraswathi3283
      @sarwasaraswathi3283 Год назад

      இயேசுகிறிஸ்துவை தன் செந்த இறைச்சகறக நிங்கள் ஏட்டுக்கெல்லுங்கள் அப்பெ நங்கலும் மகில்ஐியஒம்

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Год назад +2

    Thank you so much I trust my God Jesus my father and my judge and my life and my everything only God Jesus I love so much Jesus thank you Lord Jesus😊😊😊😊❤❤❤❤❤

  • @Saravanan74-zy2wr
    @Saravanan74-zy2wr Год назад

    Abram story pakumbothu yenakku rombe pidicirukku
    Yen valtukkal

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +6

    Thank you so much for sharing mass father and mother and father and mother 🙏🙏🙏🙏

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Год назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @johnff1234
    @johnff1234 9 месяцев назад

    ❤😢😮😅😊 great great God bless u and movie team and translated in Tamil groups very thanks for all really very thanks to director sir u have to take many movies thanks

  • @dinakaran6649
    @dinakaran6649 Год назад +13

    அருமை உண்மை 🙏 நான் இந்து

  • @nanunano6889
    @nanunano6889 Год назад +4

    Thank you so much brother uploading ......

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru 2 месяца назад +1

    ❤❤Kartharukey magimai undavadhaga amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonyarularasan5751
    @antonyarularasan5751 Год назад +12

    Pls...Bible story neraya podunka brother....intha film ku romba thanks bro...

  • @abinet8751
    @abinet8751 Месяц назад

    பதிவிற்க்கு மிக்க நன்றி❤

  • @yaskuvindan9965
    @yaskuvindan9965 Год назад +1

    Amen appa abraham pole nangalum visuvasamaaga iruka vendum anbin thevaney 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thevanuku magimai undavadhaga amen

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 месяцев назад

      ஆபிரகாம் இயேசு யொகோவா தேவனை வணங்கி விசுவாசமாக இருந்தார்கள் நீங்கள் யாரை

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Год назад +17

    Glory to God. Thank you for your team for this movie ❤ Amen Hallelujah ✝️📿 Hail Mary ✝️📿

  • @jafer_1988
    @jafer_1988 Год назад +3

    We love all the prophets
    Adam , Noah, Lut, Abraham, Isaac, Ishmael , moses,solomon, jacob, joseph, jesus, Muhammed
    Peace be upon them all

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      Nee love panni enna use...jews ah verukka thane muhamed solli kuduthu irukan

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Nee ethuku love panra gundu podava avanga sonnanga

    • @jafer_1988
      @jafer_1988 Год назад +2

      @@Shinichi-zk2nd ungal meedhu iraivanin shanthiyum samadhanamum undahattum

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      @@jafer_1988 naa saanthiya iruka nee viduviya. Kafir kuda ipdi solla kudathunu Muhammad solli irukira vishayam theiyatha

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      @@jafer_1988 nee bomb podama irunthale pothum pa

  • @HasanMohamed-jp5kh
    @HasanMohamed-jp5kh Месяц назад

    இறைவனுடைய கட்டளைக்கு மாறாக பொய்யாகவும் தவறாகவும் இந்த படம் பதிவாகி இருக்கிறது திருக்குர்ஆனின் சரியான விளக்கம் இருக்கிறது அதற்கு மாறாக சில பாத்திரங்கள் அமைந்திருக்கிறது

  • @leena8164
    @leena8164 10 месяцев назад

    Thank you God Jesus 😢😢😢 for this same love on me and my family and everyone 🙏🙏😭

  • @estherarulmary4174
    @estherarulmary4174 Год назад +24

    என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே ! என்று தேவன் அழைப்பதன் காரணத்தை ஆபிரகாமின் வாழ்வியல் எடுத்துரைக்கிறது.

  • @RajasekarK-cx6ns
    @RajasekarK-cx6ns Год назад +1

    En peyar Abiraham killparet rajasekar god bless you followers

  • @sureshkumarskr
    @sureshkumarskr Год назад +3

    PRAISE THE LORD JESUS AMEN HALLELUJAH HOLYSPRIT 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👨‍👩‍👧‍👦

  • @sudha7660
    @sudha7660 Год назад +9

    Jesus true god jesus words 100/ true words i love jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @The-min800
      @The-min800 Год назад +1

      Dei loosugala abhraham jesusuku munnadiye porndhutaruda

    • @VengesJohnsy
      @VengesJohnsy Год назад

    • @தகவல்Kalanjiyam
      @தகவல்Kalanjiyam Год назад +2

      அப்படினா ஆப்ரஹாமுடைய இறைவன் யார் ? அப்போது ஜீஸஸ் பிறந்திருக்கவில்லையே.

    • @ragunathragu7930
      @ragunathragu7930 Год назад

      @@தகவல்Kalanjiyam ஆபிரஹாம் உடைய கடவுள் ஜீசஸ் தான் அவரே பூமியில் தேவ மகனாக பிறந்தவர் ...கர்த்தருக்கு முடிவும் இல்லை , தொடக்கமும் இல்லை ஆக கடவுள் என்பது ஒருவனே அவரே மனிதர்களின் பாவங்களை சுமக்க வந்தவர் ஜீசஸ் தான் 🙏 ஆமென்

    • @natasciajesus9499
      @natasciajesus9499 7 месяцев назад +1

      ​@@தகவல்Kalanjiyam
      இயேசு கிறிஸ்துவின் தந்தை யகோவா தேவன்... neenga bible full ah read panna tha puriyum ...
      Read panni understand panna romba kashdam... try panni parunga ....

  • @Shiyam-eh3dj
    @Shiyam-eh3dj Год назад +5

    2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +2

      ஆபிரகாம் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் தோன்றியது 1450 வருடங்கள் தான் அப்படி இருக்கும் பொழுது அதற்கு முன்பே இஸ்லாம் என்று கூறி விட்டார்களா நண்பா வரலாறு தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள்

    • @Shiyam-eh3dj
      @Shiyam-eh3dj Год назад

      @@aarirose6072 1450 தான் இஸ்லாம் பிறந்ததென யார் கூறியது நண்பா? ஆதாரம் என்ன?

    • @fathimuthu...
      @fathimuthu... 7 месяцев назад

      ஆதம் நபி அவர்கள் வணங்கியதே அல்லாஹ்வைதான் அப்போதே இந்த பூமியில் இஸ்லாம் மார்க்கம் வந்து விட்டது

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 месяцев назад

      ​@@aarirose6072 குரான் எழுது 1525 ஆண்டுகள் ஆகிறது பைபிள் மோசே காலத்தில் இருந்து உள்ளது

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Год назад +2

    Amen இயேசப்பா

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 месяцев назад

      ஆபிகாம் வாழ்ந்து 1500வருடங்கள் கழித்துதான் இயேசு பிறந்தார்

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад +1

    1.20.40...
    " ஆகா "எகிப்திய பணிப்பெண்.. ஆபிரகாம் இற்கு குழந்தை வேண்டி.யதால...
    குழந்தை..பெறக் ..
    கோர்க்கப்பட்டவர்..
    (....பின்னர்.... .... .... "இஸ்மையில்" வாரிசுங்களாக.. ...
    2.12.50....சாட்சி .... 12வாரிசுங்களை.... ... பெறவைத்து... புது நாடு புது இனம் உருவாக்கி.... 😳 யோரே..பின்... இந்த ..அசரீதி தேவன் என்ற..ஆளுங்களே...
    ஆக, இவர்களே.... இஸ்லாமியராகத்... தெரிது... ... )
    தேவன்/
    கடவுள்... தூதரைக் கண்டேன்.. என்கிறார்... "ஆரா.." 😳 😳 😳
    எகிப்திய அடிமை அடையாள.. ஆராக்கு...
    பிறக்கும் மகன் பெயர் "இஸ்மையில்... " என தூதரே சொல்லிட்டாங்க...
    என்கிறார்.
    ..... ஆக, யுகயுகமாக.. இந்த தூதர்களே இங்கு.. தொடர்.. ஏதொரு ஒரு . தாக்கு மூலவர்கள்... ஆகும் ஆமா.
    "சாரா... " ஆபிரகாம் இன் ஒரியினல்... மனைவி.

  • @PriyaPriya-m1p
    @PriyaPriya-m1p 19 дней назад

    Jesus my dad ❤❤❤❤❤❤❤❤ Amen Jesus

  • @DrRaziyaParvin
    @DrRaziyaParvin Год назад +1

    Wonderful movie. A man of contentment 🙏

  • @arockiamary9141
    @arockiamary9141 Год назад +1

    Miracle movie praise the lord jesus Christ amen hallelujah

  • @AmbikaveeramaniAmbikaveeramani
    @AmbikaveeramaniAmbikaveeramani 11 месяцев назад

    ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @tntjdashamakanferoze127
    @tntjdashamakanferoze127 4 месяца назад

    எங்கள் மூதாதையர்
    ஆப்ராகிம் ஆண்டவன் கட்டளையை முழுமையாக நிறைவேற்றினார் ❤❤❤❤
    எல்லாம் புகழும் அகிலங்கள் படைத்த இறைவனுக்கே 😢😢😢

  • @ksuganyaksuganya5142
    @ksuganyaksuganya5142 Год назад

    Very nice movie ❤❤❤ praise the lord 🙏🙏🏻🙏

  • @sindhusindu3499
    @sindhusindu3499 Год назад +8

    Please post life of moses full movie in tamil we want to see full of bible please🙏🙏🙏 replay me when you post please thank you so much you will post love you all

  • @JediNatania
    @JediNatania 4 месяца назад

    Praise the lord Jesus 🙏 God bless you all amen

  • @estherrani1330
    @estherrani1330 Год назад

    Super 👍 my lord how much good! I love you appa❤❤❤

  • @Aliyar-i2y
    @Aliyar-i2y 2 месяца назад

    Ibrahim a.w.sallam❤🤲🤲🌹🌹🌺🌺

  • @priya.17188
    @priya.17188 Год назад +9

    Praise the lord 🙏

  • @arokiyarajpetersanthanam
    @arokiyarajpetersanthanam Год назад +6

    Inum bible books movie iruntha upload panunga

  • @kannagib417
    @kannagib417 Год назад +1

    Super move praise the lord

  • @euginprabha6680
    @euginprabha6680 Год назад +2

    Thank you so much

  • @julin22493
    @julin22493 Год назад +3

    Jesus enodu pesiyathey youtheya egypt kalileya iarael jerusalem kanaan italy germoney france aagia nadu makaluku arivika veandum.

  • @henrymohan2191
    @henrymohan2191 Год назад

    Abraham is faithful person in the Holly Bible told.

  • @kavyashni256
    @kavyashni256 Год назад +2

    Muslim Christian and jews origin from Abraham'

  • @Aliyar-i2y
    @Aliyar-i2y 2 месяца назад

    Jesus a.w.sallam❤❤❤🤲🤲🤲🌹🌺

  • @tharajonita8676
    @tharajonita8676 Год назад +1

    Pls Want to See Continuations of dis Movie ABRAHAM'S GENERATION ISAC AND JACOB AND JOSEPH ETC ETC PLS 🙏🙏🙏

    • @leena8164
      @leena8164 10 месяцев назад

      Please read Bible 🙏🙏

  • @julietpravin2561
    @julietpravin2561 Год назад +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 8 месяцев назад

      Jesus is not God also not Son of God. Check out in Scripture.

    • @julietpravin2561
      @julietpravin2561 8 месяцев назад

      @@jayabalanveethamany1232 Jesus Christ is true God.Please refer Revelation chapter.1

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 8 месяцев назад

      @@julietpravin2561 Which versus say that Jesus is God in Revelation Chapter one?

  • @tensonvincent4531
    @tensonvincent4531 Год назад +4

    ആമേൻ 🙏

  • @ravibanu552
    @ravibanu552 6 месяцев назад

    இறைவன் ஒருவரே

  • @ChristySebastian-ex3nt
    @ChristySebastian-ex3nt Год назад +12

    Glory to my Lord

  • @israelraju2604
    @israelraju2604 Год назад +6

    Praise god Amen

  • @maryliya5884
    @maryliya5884 9 месяцев назад

    Praise the lord amen ❤

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад

    ... 1.48. ..சாட்சி...
    இவர்களிலிருந்தே...
    " .... தேவன் தேவன் .." சொல்லி... . ...
    மண்குடிகளை நிம்மதியாக வாழவிடாம.. யுகயுகமாகவே... அவ்ளோ கொடூரித்து... விட்டாங்க..ளே.. மக்களை
    வாழவே விடல்ல... அவ்ளோ கொடூரங்களை விதவிதமாகவே பண்ணி..... பண்ணி 2023... முடியும் வரை... தொடர்ந்தே .. சக.. மனித தாக்குங்களை.... இதை தொடர்ந்து.. கவனித்தோம்..மே..
    அன்றே.. சடங்காக... இறைவனுக்காக..
    பலி கொடுக்கிறாங்க..., பலிகளாக..கழுத்தறுப்பது.. ஆடுகளை...,
    மனிதர்களை.. யுமே ..😳 😳 😳 ... ...
    இன்று..மனிதர் கள் மட்டுமே.. விதவிதமாக சாவடித்து.. மகிழ்குறார்கள்.. பலி கேட்ட.. தேவன் வளர்வித மக்களால.. கொல்லப்பட்டோர்.. அழுக்கப்பட்டோர்..தமிழர்கள்.. மட்டுமே. ஆமா..😳 😳 😳

  • @rameshdavid7143
    @rameshdavid7143 11 месяцев назад

    Prisethelord amen ❤

  • @Leahkvt..1989
    @Leahkvt..1989 Год назад +2

    Thank you 😢

  • @AnbuAnbu-vb5ip
    @AnbuAnbu-vb5ip 4 месяца назад

    Amen Jesus Appa✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @arockiasaran3703
    @arockiasaran3703 Год назад +2

    Ten commandments Tamila update pannunga brother

  • @Shivakumar-vg2bz
    @Shivakumar-vg2bz Год назад +2

    👑Glory to God👑

  • @jeyasingh2288
    @jeyasingh2288 Год назад +1

    எங்களின் முன்னோர்கள்

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад

    1.20.... ஆக முன்னர்.. எல்லா... மக்களுமே..
    ஒரே மொழி தான் பேசினரா.....??!!
    இவிங்க சொல்ற அசரீதிக் கடவுளே பல.... மொழிங்களை ... உருவாக்கினாரா..? ...
    (என்னாது...??? .... இது இது இதுவே... இன்றுவரை... சண்டைகளை.. சாவடிப்பை கொடூரத்தை... கண்ணீரை. அவ்ளோ வதைங்களை
    ..த் தந்துள்ளது.. .... )
    இதனால மக்கள் ஒருவரை ஒருவர் சத்தியத்தை... உண்மைங்களை.. தமக்கான சிக்கல்களை... பிரச்சனைங்களை... பேசித்தீர்க்கவே..முடியாம. அறியாம.. தெரியாம... புரியாம.. பண்ணியதால... மட்டுமே... சிதறுண்டு போயினர்..
    இவர்கள் சொல்லும்..
    தேவன்.... என்ற. கடவுளால...சிதறடிக்கப்பட்டுள்ளது.. 😳 😳 😳 😳 ... ? ....
    இதனாலயே...., 2023.... முடியும்.. வரை...யுமே.. அன்னியமாக்கி... மிக்க மிக்க...
    தமிழினம்.... அவ்ளோ தாக்கப்பட்டுள்ளது.
    தாக்கியோர்..களே.. புதுப்புது.... மொழிங்கை உருவாக்கிய... மூல ஆசாமிங்களான... புதிய.... மொழியரே.... கூடி.
    புதுமொழியை.... உருவாக்கியோருக்காக..வே.... கைக்கூலியராகியே....
    இந்த மதவாதிககளால.....
    இந்த இனவாதிகளால..
    பிற பலமொழியரால...
    பிறபல கூட்டு... மொழியரால... தொடர்....
    (... 1.28.58.. சாட்சி...க்கு நன்றி... தமிழர் களின் சித்தபிரான் கடவுளரே..)
    ஆக அன்றே.... 4500,ஆண்டுங்க முன்னயே.... இந்த பூமியின்... ஒரே நிலமொழி மண்குடி....மக்களை
    ... பிரித்து....பிரித்து.... பிரிவினை...பிரிவினை
    பண்ணியது... இவிங்கட.
    அந்த ....
    தேவன் என்னும் அந்த அசரீதிக் கடவுளா?..
    😳 😳 😳 😳
    ஆமா 😳 😳 😳
    இதுவே...இங்கு.. மூல.. உண்மையா..கத் தெரிது..??
    .....

  • @AImman-le1ts
    @AImman-le1ts 8 месяцев назад

    yaru enna vena sollattum Christian tha 💯 trust me Christian

  • @susansusan9954
    @susansusan9954 Год назад +7

    Glory to God

  • @sanjeevis8786
    @sanjeevis8786 Год назад +3

    Daniel movie poduga ❤

  • @arokiyasamym6171
    @arokiyasamym6171 11 месяцев назад

    கர்த்தர் கேமகிமைஉண்டவாதக

  • @தகவல்Kalanjiyam
    @தகவல்Kalanjiyam Год назад +1

    நாம் Abraham, moses, Jesus போன்ற அந்த வரிசையில் வந்த அனைவரையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் கிறிஸ்தவர்கள் ?

    • @alien5662
      @alien5662 Год назад

      naam anaivarum sagotharar thaan abraham in pillaigalaga aanal naangal uruvam illatha thiriyaega thevanaga pitha kumaran parisutha aandavara yega iraivanaga naangal valipadukirom

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Muttal theeviravathi. Who Muslims?? Born to Egyptian servant illegally.

    • @Spiritual1996
      @Spiritual1996 9 месяцев назад

      நாங்கள் இயேசு கிறிஸ்து கூறிய பரலோகத்தை நம்புகிறோம்... அதாவது எங்கள் ஆன்மா அங்கு தேவதூதய்களை போல இருக்கும்..... ஆனால் முஸ்லிம்கள் 😂😂.... உங்கள் சுவனத்தை பற்றி சொல்லுங்கள்

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 6 месяцев назад

      இயேசு மூலமாக கடவுள் ஒரு செய்தியை சொல்லசொன்னார் அந்த செய்தி மனிதன் படக்கூடிய எல்லாபிரச்சனையை கடவுள் இந்த பூமியை ஆட்சி செய்யும்போது சரிசெய்ய போகிறார் அந்த ஆட்சி வெகுவிரைவில் வரபோகிறது இந்த செய்தியை இயேசு தன் சீடரிடம் உலகம்முழுதும் பிரசங்கிக்க சொன்னார் அந்த வேலை உண்மை கிருஸ்தவர்கள் உலகமுழுதும் வீடுகளில் கடைத் தெருக்களில் எல்லாரிடம் சொல்ல முயற்ச்சி எடுகிறார்கள்

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Год назад +2

    கிதியோன் tamil available?

  • @shanthim863
    @shanthim863 Год назад +1

    Amma appa yallama peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya challa appa peedava

  • @Aliyar-i2y
    @Aliyar-i2y 2 месяца назад

    Ismail a.w.sallam❤🌺🌹🤲🤲

  • @girl-gx6mg
    @girl-gx6mg Год назад +5

    Amen jesus❤

  • @Skinitha-hn5mv
    @Skinitha-hn5mv Год назад +1

    ஆமென்

  • @sasikalakala4521
    @sasikalakala4521 6 месяцев назад

    Praise the lord yesuappa hallelujah

  • @liyandarsabraham.a3966
    @liyandarsabraham.a3966 5 месяцев назад

    Eliah movie tamil... Please 😢

  • @Joshua.ESimon
    @Joshua.ESimon Год назад +2

    Ten Commandments tamil dubbing. P/s

  • @thrishathrisha5033
    @thrishathrisha5033 Год назад +3

    Praise the lord..

  • @charlaspinni3868
    @charlaspinni3868 11 месяцев назад

    Brother Moses movie Upload....in Tamil

  • @Palanip228
    @Palanip228 Год назад

    Very nice amen

  • @ESTHERESTHER-io2ep
    @ESTHERESTHER-io2ep Год назад +2

    Jacob full movie podunga please

  • @RekaRehan-rv7cp
    @RekaRehan-rv7cp Год назад

    Amen . super movie

  • @mercyimmaculate3432
    @mercyimmaculate3432 Год назад +1

    விசுவாசம் கூடுதலாகிறது

  • @karuppanansannsi6605
    @karuppanansannsi6605 Год назад +2

    2:52:48 2:52:51 2:53:01

  • @waytojannah1891
    @waytojannah1891 Год назад +2

    Aatham nabi - Aatham
    Yusuf nabi - mosas
    Eesa nabi - jesus
    Dahoood nabi -dhavid
    Sulaiman nabi - Solomon
    Yusuf nabi - Joseph
    ibrahim nabi -Abraham
    Ismail nabi - Ismael
    Ishaq nabi - issaq
    Yaqoob nabi - Jacob
    Moosa nabi - Moosas
    All members only (இறைத் தூதர்) The real god only Allah

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Dei theeviravathi orama Poda. Ithu unga moon god illa. nabi nabi nu solli kundu thane poduva

    • @Spiritual1996
      @Spiritual1996 9 месяцев назад

      Allah is a god created by 6th century Caravan robber....he stole all the Jewish prophets and apostles and created new religion....which is satanic cult....to kill the peoples in the name of religion....

  • @tharajonita8676
    @tharajonita8676 Год назад

    🙏🙏🙏GLORY TO GOD🙏🙏🙏
    Thank u LORD AND MY GOD 🙏🙏🙏
    U ARE ALMIGHTY GOD 🙏🙏🙏
    LOVE U APPA LOV U LOOOOOOOOTTTT ❤
    🔥ABIRAHAM OUR FATHER OF THE FAITH 🔥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    HOW WONDERFUL THIS MOVIE IS
    THANK U DIRECTOR 🙏
    THE CLAIMAX OF GOD AND ABIRAHAM AND ISAC MY GOD
    GOT GOOSEBUMPS 🔥🔥🔥🔥🔥

  • @muhammadishak8715
    @muhammadishak8715 Год назад +36

    நான் ஒரு இஸ்லாமியர் இப்ராஹிம்.லூத்

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 Год назад +3

      Good Morning Really Very Very Good Brother Ur Telling 100%:Corrects" Really All The Religions People's Can See in This Film Chennai Indian.

    • @kenwoodkencius6314
      @kenwoodkencius6314 Год назад +1

      ​@@d.martinrobert9977அவர் தன்னுடைய பெயரும் ஆபிரகாம் என்கிறார் அண்ணா

    • @user-Jj2006qoi
      @user-Jj2006qoi Год назад +1

      ​@@d.martinrobert9977GOD bless you🙏

    • @user-Jj2006qoi
      @user-Jj2006qoi Год назад +3

      GOD bless you🙏

    • @kumart4535
      @kumart4535 Год назад

      ​@@d.martinrobert9977❤❤❤❤

  • @rajarose7699
    @rajarose7699 5 месяцев назад

    Jehovajesus ennakubaby thanga paaaaaa pls

  • @jeniffertv9823
    @jeniffertv9823 Год назад +2

    Super

  • @varaprakasamchinnappan5215
    @varaprakasamchinnappan5215 Год назад +2

    அமன்

  • @kavitha1533
    @kavitha1533 7 месяцев назад

    Amen 🙏

  • @samidoss6301
    @samidoss6301 Год назад +2

    Amen

  • @radharobert1418
    @radharobert1418 Год назад +1

    Solomon movie poduga brother

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Год назад +2

    Daniel movieyum podunga

  • @feenice
    @feenice Год назад +2

    Masha Allah ☝🏻 allaahu akpar 🤲🏻💖💖💖

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Dei theeviravathi ungaluku vera vela illaya. This is not ur moon god

    • @aneeshph6928
      @aneeshph6928 Год назад

      Allahu Akbar 🤲🤲🤲