கிரிஷ்டோபர் நோலனுக்கே சவால் விடும் ஒரு மலையாள டைரக்டர் Malayalam Movies in Mr Tamilan voice over

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil Malayalam Movies in Tamil

Комментарии • 1,5 тыс.

  • @flowerkingtamil
    @flowerkingtamil Год назад +139

    இந்த படத்துல மொத்த கதையும் கனவுகளின் அடிப்படையின் மட்டும்தான் இருக்குனு படம்பாத்தவங்களும் பாலா Bro கொடுத்த விளக்கத்தின் மூலமாக புரிந்திருக்கும் ஆனால் பால Bro படத்த விளக்கமா செல்லிட்டாரு அதற்கு நன்றி. இந்த படத்துல எனக்கு புரிந்ததும் ஒரு இயக்குனரின் கதைகளம் அதில் அமீர்மட்டும கனவுகளை கட்டுபடுத்துனான ? Video வ மறுபடியும பாருங்க படத்தோட விளக்கத்த திரைபட இயக்குனர் 2 சீன்ல வச்சிருக்காரு அமீர் அப்பா தன் மகளுக்கு கனவ திறக்கும் சாவிய பத்தி சொன்னது அவன் தந்தை மகன் மீது உள்ள பாசத்தில் தன் மகனுக்கு என்ன நடந்திருக்கும் அப்டின்ற ஒரு புரிதலுக்கா டாக்டர், டீச்சர் இரண்டு பேரயும் வச்சி அமீர் கனவுக்குள்ள போய் இவ்வளவு ரிஸ்க் எடுத்த பின்னடி உண்மை தெரிந்த பின்பு தான் அமீர் உடலை புதைக்க முடிவு எடுத்துல்லார் அந்த மொத்த கனவுகளிலும் நத்தையாக வருவது அமீரின் தந்தை. தந்தையின் சந்தேகம், அவரின் பாசம் இந்த படத்துல புரியிது.

  • @thoulathbeevi5483
    @thoulathbeevi5483 11 месяцев назад +10

    புரோ நா உங்கலுடைய தீவர ரசிகர் இந்த படத்த இப்பதா பார்தே படம் மிக அருமை நா 80.கிட்ஸ் அப்பருந்தே படத்தின் ஆர்வம் கொஞ்சம் அதிகம் ஏ சொல்ல போனால் தமிழ் சினிமாவையே வெருத்துட்டேன் நா என்னுடைய 19 வயசுல தமிழ் படங்கல பாக்கரதே நிருத்தீட்டேன் அப்பரம் எல்லா ஆங்கிலபடந்தான் இப்ப அதையும் 5 வருசமா படமே பாக்கமாட்டேன் யாரவு இந்த படத்த பாரூனு சொன்ன பாப்பே அதையும் உங்க சேனல்ல போட்ட கதையே கேட்டுட்டு அப்பரதான் பாப்பேன். இந்தபடத்தா இப்பதா பார்தே இந்த படம் சூப்பர் இந்த கதை எங்கையோ பார்தமாதிரி இருந்துச்சு அப்பரம்தா புருஞ்சுது இது ஆங்கில படம் பார்த கதைமாரி இருந்துச்சு நம்ம டைட்டானிக் கிரோ நடுச்சபடம் ஒன்னு இருக்கு. படம் பேரு தமிழா கனவு வேட்டை. படம் நல்லாருக்கும் அந்த படமாதியே இருக்கு என்ன கொஞ்சம் வேரமாதிரி கதை நல்லாருக்கு ஆனா இது 2பாகம் வந்தா புரியாதவங்கலுக்கும் புரியும் நா இந்த படத்துக்கு. நெ.2.தரேன் பாய் புரோ கொஞ்சம் எழுத்து பிழை இருக்கும் மன்னுச்சுக்ங்கா

  • @smi7281
    @smi7281 Год назад +66

    தோழரே கிறிஸ்டோபர் மௌலானா பற்றி எனக்கு தெரியாது ஆனா இந்த படத்தை நீங்க எங்களுக்கு புரிய வைத்த விதம் சூப்பரா இருந்தது உங்களுக்கு உண்மையிலேயே நல்ல புத்தி கூர்மை இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @jacobmaran9491
    @jacobmaran9491 Год назад +207

    5 இவ்வளவு சிக்கலான படத்தை புரிந்து விளக்கம் கொடுப்பது கடினம்.அதை புரிந்து தெளிவாக கூறியதற்கு நன்றி. இன்னும் சிறப்பான படங்களை அளிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @abdulsalam417
    @abdulsalam417 Год назад +13

    படத்தைப் பார்த்து கதை சொல்வது என்பது ஒரு திறமைதான் தலைவா சூப்பர்

  • @revakumar8770
    @revakumar8770 Год назад +140

    No 5. Ending ல விளக்கம அருமை அண்ணா. நீங்க விளக்கம் சொல்லல நா படமே புரிஞ்சி இருக்காது. Super movie concerpt and your voice all so Super dooper. 💖

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 Год назад +51

    எப்பா..... மிஸ்டர் தமிழா... 🤠 Hats off to you man🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥

  • @ஹபுல்ஹஷன்
    @ஹபுல்ஹஷன் Год назад +21

    வேற லெவல் கதை👌👌 யோசிச்சு எடுத்திருக்க டைரக்டர் செம டேலன்ட்

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +9

    5. நோலன்க்கே டஃப் கொடுப்பிங்க போல, பாலா அண்ணா ❤❤❤❤ Super Narration 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bharathibharathi281
    @bharathibharathi281 Год назад +91

    நான்தியேட்டர்லஇந்தப் படத்தை பார்த்தால மயக்கம் போட்டு இருப்பேன்உங்களுக்கு ஒரு நன்றி🤔

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +8

    📌அருமை சகோ. Last ல என்னோட ஒரு assumption. பிளீஸ் go through it. It is mixed of 4&5. ஆனா அமீருக்கு பழசு ஞாபகம் வந்திருச்சு. அதனால தான், மழை வந்ததும், நாய் மற்றும் மனிதன் அடிப்பதும் ஏற்கனவே நினைவில் இருந்தது. அந்த லாரி தான் டாக்டர் ஐ இடிக்கும் என்று அந்த லாரி ல ஏறினான். அவன் எதிர் பார்த்த செயல் முடிந்ததும் ஆள் இல்ல. ஆனா டிரைவர் பேசிக்கொண்ட விஷயம் அந்த Scene ல இருக்கு. So, அந்த அமீர் இப்படி வந்தான் பேசினான் என்ற டிரைவர் அவர் தந்தையிடம் சொல்லியதாக இருக்கலாம். Here_ The dream of amir father starts in search of amir by including doctor and his memories.
    காட்சிப்படி இந்த அத்தனை கனவும் ஒரு பெரிய கனவுக்குள் அடங்கியுள்ளது என நினைக்கிறேன். அந்த lucid கனவு யாருடையதோ அவர்கள் domination அதில் அதிகமாக இருக்கும். அப்படியெனில் இந்த மொத்த கதையில் வரும் கனவில் கண்ட நேரத்திலும் வருவது அந்த அமீர் உடைய தந்தை.
    1. மருத்துவமனையில்டாக்டர் கனவில், அமீரை தேடும் தந்தை.
    2. பிறகு அந்த tourக்கு வந்த இடத்தில் signal_கிடைக்காம வரும்போது அமீர் ஐ தேடும் தந்தை.
    மற்றொரு இடர் Scene. டாக்டர், மற்றும் அந்த பெண் ஒன்றான கனவு பயணத்தில் மலையில் அந்த டிரைவர் உடன், அதாவது காரில் அமர்ந்த பிறகும் டாக்டர் ஐ திரும்பி பார்த்து சென்ற பிறகு. அதே அமீர் தந்தை, அமீரிடம் அந்த பெண் தனியா வரவில்லை என்று சொன்னார். சந்தேகத்துடன். அப்போ அது யாரோட கனவா இருக்கும்?அந்த அப்பா சொல்லும்போது அங்க டாக்டர் தவிர present அமீர் மற்றும் தந்தை. 1.தந்தைக்கு சந்தேகம், 2. ஆமீருக்கு தெரியாது, ஆனால் doctor க்கு தான் வந்ததும் தெரியும், அமீர் தந்தை இப்படி சொன்னதும் தெரியும். சோ அந்த Scene doctor ன் நினைவுகளினால் உருவான கனவு.
    இந்த Scene தான் மொத்தத்திற்கும் தொடக்கம்.
    ஏன்னா டாக்டர் ஐ பார்த்தாள், அதனால தான் அமீருக்காக மயங்கும் முன் அவள் வரைந்த ஓவியத்தில் doctor_இருந்தார். மயங்கிய பெண்ணை டாக்டர் அழைத்தது கனவில் அமீர் காதலுக்கு பிரச்சனையாக அமைந்தது. இதான் order
    So இங்க கோளாறு, அமீர், டிரைவர் அந்த பெண்ணை அழைத்துச் செல்லும் போது, அமீர் கண்களுக்கு தெரியாம,அவளுக்கு மட்டும் தெரியும்படி சம்பந்தமில்லாமல் தோன்றிய doctor.
    Finally அந்த 15 வருடம் conceptக்கு பதில் அங்க தான் twist ஏ அந்த இடத்தில் நாம் ஏற்கனவே பரிட்சையப்பட்ட முகம் latest versionதான தெரியும். So அந்த டாக்டர் 15 years முன்னாடி அங்க ஏன் இவுங்க childhood ல தனது childhood ல் மலையில் நின்று ஏதேச்சயாக வந்தவர் மறைந்து நின்று இதை கேட்டிருக்க கூடாது. Because அது டாக்டர் ஓட கனவே இல்ல,. அது தந்தை தனக்கு தெரிந்த தன் நினைவுகளை மட்டுமே உள்ளடக்கி, அந்த டாக்டர் ஐ இயக்கிய அந்த அப்பாவோட கனவு. 🙄.
    So இந்த love birds பேசுறத ஒட்டு கேட்ட இளம் வயது டாக்டர். அந்த கனவு magicஐ_பார்க்க அந்த பெண்ணை பார்க்க வீட்டுக்கு போனார். ஓவியத்தில் அந்த இளம் டாக்டர் தன் இளம் உருவத்தை பார்த்தார். மயங்கிய அவளை எழுப்பினார். அந்த சத்தம் அமீருக்கு சந்தேகமானது. Issue started.

  • @NKalaiyarasi-g7d
    @NKalaiyarasi-g7d Год назад +10

    Number 5 conceptu super Bala anna👍👌

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n Год назад +365

    கோடி மக்களில் 100 பேருக்கு மட்டுமே படம் புரியும் வகையில் மட்டுமே நோலன் படங்கள் இருக்குறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ❤❤👌👍👏🙏

    • @kalaimagal9031
      @kalaimagal9031 Год назад +6

      😊

    • @kalaimagal9031
      @kalaimagal9031 Год назад +2

      😊

    • @karnaedits306
      @karnaedits306 Год назад +4

      It's Not like That..... Matha Directors Padam la nee Skip panitu or Mobile pathutu patha kooda puriyum... 😂ana thalaivar padam la full focus la kavanicha mattu tha Puriyum..... People ah engaged ah vachika avar Ipdi edukuraru 😂😂😂

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Год назад +7

    No 5... unga vilakkam than correct bala anna... different movie... super❤❤

  • @kingmicromad
    @kingmicromad Год назад +46

    எனது பெயர் கோமகன்: எனக்கு இது வேற மாதிரி புரியுது..
    படத்தோட ஆரம்பத்தில் அமீர் அப்பா சொல்வார் உன் கனவுகளை எழுதிவை அந்த கனவில் ஒரே ஆளோ ஒரே இடமோ ஏதோ ஒன்று திரும்பதிரும்ப வரும் அதை கண்டுபிடி அதுதான் கனவுகளின் சாவி..
    ்அப்படி பாரத்தால் கதாநாயகன் அந்த டீசர்(அமீர் லவ்வர்) கனவில் திரும்ப திரும்ப வரும் மனிதர் அதாவது டீச்சரின் கனவுகளின் சாவி …
    கதைப்படி டீச்சர் அமீரை என்னை கனவில் இப்படி மாட்டிவிட்டிட்டியே என்று தள்ளிவிட்டவுடன் அமீர் கோமாவுக்கோ அல்லது முடிவில்லாகனவுக்குள்ளோ சென்றிருக்க வேண்டும் ஏன் என்றார் அமீர் உருவாக்கிய கனவு என்றாலும் அமீர் லவ்வர் மூன்றாவது மனிதனான ஹீரோவை கனவுக்குள் கூட்டிவந்ததால் அமீர் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் கோமாவில் மாட்டி இருக்கலாம் அமீர் அப்பா கனவு விஷயத்தில் ஜித்தாக இருப்பதால் அமீரும் அந்த பெண்ணும் பேசி இருப்பதை பார்த்ததால் இந்தமாதிரி விஷயத்தில் அமீர் மாட்டி இருக்க வேண்டும் என்று கனித்து அந்த பெண் வீட்டிற்க்கு சென்று அந்த ஹீரோவின் புகைப்படத்தை பாத்து பலவருட தேடுதலுக்கு பின் அந்த பெண் வரைந்த ஹீரோ படத்தை வைத்து ஹீரோவை கண்டுபிடித்து அவர்ஹீரோவை இன்சிஸ்டு செய்து அந்த முடிச்சுகளை அவில்க்க வைத்து கனவுகளின் முடிச்சுகள் அவிழ்ந்த வுடன் அமீர் கனவுகளில் இருந்து விடுபட்டு இறந்திருக்கவேண்டும்
    ஹீரோவுக்கு இப்படி சம்பந்தம் இல்லாத கனவுகள் வருவதால் ஹீரோ வுக்கு அவர் எல்லாவற்றிர்க்கும் விடை தேடியதால் தாம்தான் அமீரை தல்லசொன்னதாக நினைத்திருக்கலாம் ஆனால் உன்மையில் அமீர் தன் பால்யகாதலியிடம் நீ கனவுக்குள் எவன பார்க்க போகிறாய் என்று கேட்டு கோபத்தை தூன்டியதால் தான் அமீரை பிடிச்சு கீழே தல்லி இருக்க வேண்டும் கடைசியாக அந்த லாரிக்குள் இருக்கும் பைய்திய காரன் இவன் அமீரோ இல்லை அமீர் அப்பாவோ இல்லை ஹீரோ இந்த மூவரில் யாருடைய கனவின் சாவியாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை ஒரு வேலை கதையின் ஆரம்பத்தில் அமீர் லவ்வரின் தோழிகள் அமீரிடம் பேசாதே சொல்லி இருப்பார்களே அமீர யாருடனோ பேசி அவர் பைதியமாகிவிட்டார் என்று அப்படி பைத்தியமாகியவாரக கூட இருக்கலாம் ….

    • @thangamunish4756
      @thangamunish4756 9 месяцев назад +1

      👏👏👏👏👏

    • @vickybabu6450
      @vickybabu6450 9 месяцев назад +4

      Bro nee super bro tharamana explanation hats off you bro ennala oru like than poda mudiyum

    • @Navavamani23
      @Navavamani23 7 месяцев назад +1

      Ennoda frnd perum komagal

    • @kingmicromad
      @kingmicromad 7 месяцев назад

      @@Navavamani23 கோ என்றால் அரசன் so கோமகள் என்றால் அரசன் மகள் அதாவது இளவரசி… எனது பெயருக்கும் அர்த்தம் இளவரசன் … உங்கள் தோழிக்கு என் வாழ்த்துகள்

    • @kingmicromad
      @kingmicromad 7 месяцев назад

      @@vickybabu6450 நன்றி bro welcome 🙏

  • @karthickstar1676
    @karthickstar1676 Год назад +62

    படத்தோட நீங்க எக்ஸ்பிளைன் பண்ண விதம் வேற லெவல் 🔥

  • @nagarajanramaswamy4778
    @nagarajanramaswamy4778 11 месяцев назад +2

    5 . மிக அருமை சிக்கலான விளக்கமாக சுவாரஸ்யமாக தொகுத்து அருமை.

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n Год назад +51

    நம்பர் 2 பாலா அண்ணா ❤👌👍👏🙏

  • @jeyalakshmi1197
    @jeyalakshmi1197 Год назад +3

    Super. உங்க view தான் perfect அஹ் இருந்தது. அருமை அருமை.

  • @poojakutty702
    @poojakutty702 Год назад +33

    5 ❤❤❤ vera maari erukku anna ethu maari movie podunga much better 🎉

  • @arokiyaabitha
    @arokiyaabitha 5 месяцев назад +1

    இரண்டாவது நாலாவது கான்செப்ட் ஓரளவு இந்த கதையோட ஒத்துப் போச்சு ஆனா நீங்க சொன்ன அந்த அஞ்சாவது கான்செப்ட் அக்கிரட்டா ஒத்துப் போகுது சூப்பர் எக்ஸ்பிளநேஷன்

  • @CK-ef3qo
    @CK-ef3qo Год назад +35

    நம்ம வாழ்க்கையே தினமும் ஒரு குழப்பத்தில் ஓடிக்கிட்டு இருக்கு இதுல இந்த படத்தோட குழப்பத்தை நாம எங்குட்டு இருந்து சரியாக சொல்றது 😂😂 இருந்தாலும் படம் சூப்பர் உங்களுடைய விளக்கமும் அருமை ❤❤❤❤❤

  • @gayathrin8419
    @gayathrin8419 Год назад +14

    Brother seriously you are a legend, 😮😮 no one will explain this story like the way you narated, even the director of this film. You are truly dedicated your precious time to explain this story, I really appreciate and admires your hardwork Anna 🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @photofingers7189
    @photofingers7189 Год назад +17

    நீங்க சொன்ன படத்துலயே இதுதா ஒரு ஜூனல்❤❤❤❤❤❤❤❤வாழ்த்துகள் மறுஜென்மம் படம்

  • @b.panneerselvam7982
    @b.panneerselvam7982 Год назад +5

    ❤❤❤ varai vaa... What a story!!!! Thalaiva super explanation.

  • @ameen_ji
    @ameen_ji Год назад +48

    இந்த வீடியோ பார்த்த 40 நிமிஷத்துல என் தலையை சுத்தி போய்விட்டது..... இந்த மாதிரி படமா எப்ப தமிழ்ல வருமோ... You are great bro 🤝🤝🤝🤝

    • @samibu1806
      @samibu1806 Год назад +1

      Why you need a movie like this first of all

    • @புதியசிந்தனை-ற6ன
      @புதியசிந்தனை-ற6ன 11 месяцев назад

      " குதிரை வால் "
      படம் பாருங்க ....
      ஒண்ணுமே புரியாது ...
      கலையரசன் நடித்த படம்

    • @srikumarb1508
      @srikumarb1508 10 месяцев назад

      Malayala padam😂😂😂

  • @SaravanakumarKumar-f6k
    @SaravanakumarKumar-f6k Год назад +95

    ❤உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤

  • @ahamedraliyulla6573
    @ahamedraliyulla6573 16 дней назад

    ப்ரோ வேற லெவல் இவ்வளவு விளக்கமா நீங்க சொல்லி இருக்கீங்க இதைவிட என்ன 👍

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +46

    மலையாளம் படம் இயக்குனர் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳வெறித்தனம் வெறித்தனம் 🥳🥳

    • @rajeshsaran8582
      @rajeshsaran8582 Год назад

      Name i don't know!?

    • @cleanshave3312
      @cleanshave3312 Год назад +3

      Idha Tamil director edutha mokka padam nu soluvingaaa.😂...keduketa Tamil rasigargal.thuu

  • @padmas739
    @padmas739 Год назад +5

    இந்த voice ku sonthakaarroda face a paakanum Pola இருக்கு.சூப்பர் sir

  • @Srikanth.c-h5q
    @Srikanth.c-h5q Год назад +24

    Number 5 this movie is very imposiable to find the story bro you are mass ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johny2281
    @johny2281 9 месяцев назад

    vera level thalaiva.. idha purinji explain panni, edit panni.. ayyo.. vera mari.. nee

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b Год назад +26

    Recently I am Addicted To your voice Anna 🙂.

    • @lakshmidevig37
      @lakshmidevig37 Год назад

      Me to.. I watched all your videos bro... addicted to your voice and the way you are narrating the story..😊

  • @gopinatharulkumar2979
    @gopinatharulkumar2979 Год назад +4

    Yabbaa..... Lucid dream.... One of the killer performance of @mr.tamilan....

  • @eswarip1
    @eswarip1 Год назад +7

    Extra ordinary imagination movie. What a movie. four concept by Mr Tamilan is good. Ending fifth concept by Mr Tamilan is exact with Amir story. Mr Tamilan vera level

  • @Kvj-y6j
    @Kvj-y6j 11 месяцев назад

    கோடி மக்களுக்கு புரியாத புதிர் விளையாட்டு...கதைய கவ்விட்டீங்க... ரொம்ப சிரமப்பட்டு சிறப்பாக சிராய்பில்லாமல்... சீவிட்டீங்க... 🎉🎉🎉❤❤❤

  • @TNDURAI5
    @TNDURAI5 Год назад +15

    இந்த படத்தில் வருவதை போல மர்மங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஆகையால் இந்த படம் எனக்கு நன்றாக புரிகிறது ‌👍 கதை நம்பர் 5

    • @sudharebusiness02
      @sudharebusiness02 Год назад

      same feel.

    • @ahamed_abbas
      @ahamed_abbas Год назад +1

      கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். அப்படி உங்க வாழ்கையில் என்ன நடந்தது

    • @Sri-bn8jn
      @Sri-bn8jn Год назад

      Same hera

  • @thilaks5666
    @thilaks5666 Год назад +4

    No.5....bro. For your effort to try explained it well. If I watch it myself, I'm sure had cracked my head to figured out it.

  • @ANU-qj7vt
    @ANU-qj7vt Год назад +12

    Ungaluda 2naal sapidda antha nanban naan ta😊
    But super movie -

  • @rokithraja832
    @rokithraja832 Год назад +1

    செம்ம படம் தரமான விளக்கம் சூப்பர் அண்ணா

  • @ManiMani-mw3ut
    @ManiMani-mw3ut Год назад +7

    அண்ணா நீங்க பேசுற வாய்ஸ்ல ரொம்ப ஸ்பீடா இருக்கு படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கு சூப்பர் அண்ணா வெல்கம்

  • @renukas9349
    @renukas9349 Год назад +2

    Superana movie unmayave oru Hollywood movie namba alunga mindlaium ivlo skills irukku parungalen perumaya irukkupa director sir ku salute vivadham pana virumbala I love the movie...thank u anna😊😊😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +23

    யப்பா 😢😢😢😢😢படம் கூட புரிஞ்சுது 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️நீங்க கடைசியா ஒரு விளக்கம் சொன்னிங்களே 😁😁😁அது தான் புரியலே 🤣

  • @arunvishnu9111
    @arunvishnu9111 4 месяца назад

    நான் இந்த படத்தை ஏ‌ற்கனவே பாத்தேன் எனக்கு புரிஞ்சது வேறு. இப்பொ நீங்க சொல்லும்போது தான் அந்த படத்தில இவ்ளோ விஷயம் இருக்குறது தெரியுது.....ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @gowsalyavinodh6509
    @gowsalyavinodh6509 Год назад +5

    நான் 6 ending solluren anna ஏஞ்சல் தள்ளிவிட்ட பின்னர் மனதளவில் பாதிக்கப்பட்டு டாக்டர்கிட்ட போயிருக்கலாம் அப்போ டாக்டர் ஏஞ்சலோட கனவுக்குள்ள போய் கனவை மாற்றி வெளியில் கொண்டுவந்து இருக்கலாம்

  • @vijayalakshmikesavan7575
    @vijayalakshmikesavan7575 11 месяцев назад +1

    No. 4 nu nenaikuran thalaiva...
    Wise knowledge abt movies ideology 🔥

  • @vijayradhakrishnan3544
    @vijayradhakrishnan3544 Год назад +3

    No one can beat Mr. Christopher Nolan sir...this man come from another 🌎...

  • @mahaprani67
    @mahaprani67 6 месяцев назад

    Sema bro,nalla kathai,ninga sonnthahu,atha vida sema, 5 than sari ya irukkum ningale sollittingalla

  • @AadhiniAadhi
    @AadhiniAadhi Год назад +13

    முடியல ப்ரோ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢but semmma story 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊very interesting 😅😅😅😅😅

  • @mugeshkrishnan5105
    @mugeshkrishnan5105 9 месяцев назад

    Hands off brooooo❤. Story purila but evlo think panni yosichu panirupinga....😢

  • @Aishwaryarajini
    @Aishwaryarajini Год назад +15

    Christopher....... Christopher tha😌💗💯 no one can beat him

  • @kathir13
    @kathir13 Год назад +2

    1st No6) - Amir ஒரு ritual specialist for dream control
    2st) No5 - Amir ku நிறைவேரத ஆசையோடு மரணம்
    3rd) No4 - அவன் ஒரு மந்திரவாதி அப்படினு ஒரு பயத்துல தள்ளி விட்டுட்டா
    அது Amir இக்கு தெரியாது...
    அத
    தெரிஞ்சிக்கணும்னு ஆசை பட்டான்
    4th) Again No 5- Hero meet the all key places.
    மாட்டிகிட்டான்
    5th) No-1)- Amir control the Hero So hero now in time travel
    6th) No-2) Amira la அத அவனால Correct aa control பண்ண முடியல.
    7th ) No-2) Time travel Time Loop ஆ மாறிடிச்சி..
    So He use again another dream inside the heroine 🌝
    correct nu thonuchinaa pin paanunga Bro...😅

  • @megaomprakash6832
    @megaomprakash6832 Год назад +6

    no 5. semma....storyyyy 😅

  • @renjithtube998
    @renjithtube998 Год назад +2

    inthamaathiri film , story kekkurathukku arumaya irukku

  • @AC-yz8ew
    @AC-yz8ew Год назад +6

    most suitable answer from my opinion is no:3 Time loop using lucid dream

  • @geethar9195
    @geethar9195 9 месяцев назад

    Semma bro confuse ah irukra movie ah kuda Semmaya solringa

  • @jawahar874
    @jawahar874 Год назад +12

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 10 месяцев назад

    புணர்jeன்மம் படம் புதிய கோணத்திலும், நீங்க சொன்ன போல் முடிவு சரி யே. ஆனால் படம் எடுத்த அனைவருகும் வாழ்த்துக்கள். இது மாதிரி கனவு கண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியம்

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Год назад +4

    ஞாயிறு மதியம் திருப்தியான கறி சோறு சாப்பிட்டு முரட்டு தூக்கம் போடலாம்னு போகும் போது வீடியோ போடுறியே பாலா...இது உனக்கே நியாயமா படுதா...☹️
    சரி பரவால்ல Review பார்த்துட்டு தூங்குவோம் 😴

  • @mahadevan5497
    @mahadevan5497 Год назад +1

    5 bro.... Neenga Sonnadhu almost kadhaiku othupogudhu bro🙌🏻😊😊

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 Год назад +1

    ரசிகர்களுக்கு ஓரு படம் இலகுவாக புரியும் விதத்தில் இல்லை என்பதே படத்தில் இருக்கும் பெரிய ௐட்டை.

  • @KabisNest
    @KabisNest Год назад

    Two days before i watched. Semma movie😄. Semma screenplay, nalla concept. Namba oorulayum ippadi oru story create pannirukaangnu ninachave perumaiya iruku.

  • @goodvibesforus.i
    @goodvibesforus.i 10 месяцев назад +2

    சினிமால hero கதை தான்னு இருந்த காலம் போயி இப்ப என்ன என்ன எடுத்து வைக்கிறானுக பாருங்க 🤦‍♂️
    மக்களுக்காக எடுக்க படுர படம் user friendly ஆஹ் இருந்தா தான் அது கதை. இல்லனா அது வேஸ்ட்.....

  • @myworld0017
    @myworld0017 11 месяцев назад

    சரியான பதில் அமீரின் தந்தையின் தேடல் ...

  • @r.narmatharamesh1517
    @r.narmatharamesh1517 Год назад

    Evlo super ra explanation koduthutinga brother 💐💐💐. Kanavu concept verithanam brother 💐💐💐💐

  • @RKBTS7373
    @RKBTS7373 Год назад +1

    🍁💐Movieநல்லாருக்குஆனாஒருincomplete feelஇருக்குபாதிsceneபுரியல😱😱🔥💞

    • @mohamedruzaikdeen9376
      @mohamedruzaikdeen9376 Год назад +1

      Same bro andha lorry 🚛 la irundha paithiyakaran ameer yaaru nu puriyala

  • @darknitmoonlight2328
    @darknitmoonlight2328 Месяц назад

    No. 5 தான் ப்ரோ 😍🥰🥰😘😘 சூப்பர் movie

  • @sankaranjuniourinspector8927
    @sankaranjuniourinspector8927 Год назад

    அது ஏனோ தெரியல உங்க வாய்ஸ் கேட்காம தூக்கம் வரல, நானும் வேற சேனல் வாய்ஸ் லாம் கேட்டு பாத்துட்டேன் உங்க சேனல் மாதிரி இல்ல❤❤❤

  • @sudhaharparasuraman
    @sudhaharparasuraman 11 месяцев назад +1

    புரியாத புதிர் விடை கிடைத்தது நன்றி

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 6 месяцев назад

    5 தான் தெளிவான விளக்கம் ❤❤❤❤❤

  • @Traintravelfans8307
    @Traintravelfans8307 10 месяцев назад

    கடைசி twist sema🎉🎉🎉🎉 bro உங்க knowledge la sonnathu than crct....

  • @sethupavi7796
    @sethupavi7796 6 месяцев назад

    Yo jaruya nee
    Evalavu vilakkam director aala kuda solla mudiyathu Vera level anna nee

  • @JesusJoy07
    @JesusJoy07 Год назад +2

    5th explanation satisfying 😊

  • @SahanaBenazir
    @SahanaBenazir 11 месяцев назад

    Mr tamillan super explanation 👌 👏 👍 🙌
    Super. Story is spinning narrated well but still feel like some unsolved questions.

  • @kr-nd8zk
    @kr-nd8zk Год назад +1

    Anna..... ( கனவு என்பது ஒன்னு நடந்திருக்கும் இல்ல , நமக்கு நடக்க இருக்கும் , இல்ல இப்படி எல்லாம் நடக்கணும்னு நம்ப ஆழ்மனதின் எண்ணங்கள்...இதுதான் கனவா பொதுவா வரும் )
    இது ஒட்டுமொத்த கதையும் ஹீரோவோட கனவுதான் கதை ....
    அதாவது அடிக்கடி ஒரு கனவு வருது அந்த கனவோட அர்த்தம் அவருக்கு புரியல அதனால கனவுக்குள்ள ,( after 15years ex scene 24:46 ) அவரே ஒரு இமேஜ் பண்றாரு அதுதான் லாரி டிரைவர் ஏஞ்சல் இதில் அவரே சயின்டிஸ்ட் இடம் ரிடம் பேசற மாரி இது நிஜம் இது கனவு சொல்றாரு.......... கனவில் அடிக்கடி அவர் வந்து அந்த லாரி ஆக்சிடென்ட் ஆவர நாளா நிஜ வாழ்க்கையில லாரிய பாத்தா அவருக்கு பயம்..... அந்த கனவுல அமீர் கேரக்டர் இறந்துட்டாங்க யாரு அந்த கேரக்டர் கொன்னாங்க பாத்தா
    அது நம்ம ஹீரோ ஏன்னா இது வந்து அவர் கான்ற கனவு.... நாம் காணும் கனவில் மட்டும் தான் நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும்.( அவங்க வைஃப் இருக்கிற மட்டும் தான் நிஜம் ).......

  • @Fahima-t5f
    @Fahima-t5f Год назад

    Super story bro 😊 na 5 tha nu nenakure good job bro ❤❤❤❤

  • @sangeethadillikumar6971
    @sangeethadillikumar6971 Год назад

    உங்கள் விளக்கம் அருமை . விளக்கம் விதம் மிக பிரமாதம் ❤❤❤❤❤

  • @crazyarul
    @crazyarul Год назад

    இத கேட்டே தூக்கம் வந்துருச்சு தல ! படம் பார்த்திருந்த அமீர் கனவுல நானும் போயிருக்க வாய்பிருக்கு.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад

    Mr Indian story உங்கள் கண்ணோட்டம் தான் பொருந்துகிறது ஏன் என்றால் கனவில் நேரமோ காலமோ இருக்காது❤

  • @annuravkarthi
    @annuravkarthi 11 месяцев назад

    Super💕🎉 nanba❤❤

  • @prabakarm6529
    @prabakarm6529 Год назад +1

    Brilliant sir.. way of conclusion is extremely extradinary excellent...❤😂 (5)

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 11 месяцев назад

    குழப்பமாக இருந்தாலும் படம் மிக மிக சுவரஸ்யமாக இருந்தது...
    மிக அருமை....

  • @geethabala3571
    @geethabala3571 Год назад

    எனக்கு இதுபோல கனவுகள் வரும். எப்போதாவதுதான் வரும் பல நேரம் எந்த தொந்தரவும் இருக்காது நல்லாஇருக்கும். சிலசமயம் கடினமான சூழலில் என்னை மாட்டிவிடும் ஆனா திரும்ப திரும்ப கஷ்டப்படுத்தும் 2,3 முறைக்கு பிறகு இது என் கனவு நான்வெய்ப்துதான் சட்டம் எல்லாம் போங்கடா ன்னு நானே முடிச்சுடுவேன் சிலசமயம் பயமுறுத்தும் கனவுவரும் பயந்தசுபாவம் இல்லாத என்னையே பயம்காட்டும். ஆனா காலை எழுந்தவுடன் கொஞ்சம் தான் நியாபகம் இருக்கும். 1,2 நாளில் மறந்துவிடும். இந்த கதையை கேட்ட பிறகுதான் எனக்கும் இப்படி இருக்குன்னு தோனுச்சு உங்கள் யாருக்காவது இப்படி இருந்தது உண்டா

  • @BharathKumar-r7g
    @BharathKumar-r7g 11 месяцев назад

    Mr.tamilan❤❤❤

  • @BookReview419
    @BookReview419 11 месяцев назад

    இந்தப் படத்தையே நான் கனவில் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் போல இருக்கு வேறு யாராச்சும் என்னோடு இந்த படத்தை கனவில் பாக்குறீங்களா

  • @satishjohn7076
    @satishjohn7076 11 месяцев назад

    Well play ▶️▶️▶️

  • @shalharasmin5848
    @shalharasmin5848 Год назад +1

    Me and my family addicted to your voice anna ❤

  • @universeinme205
    @universeinme205 6 месяцев назад

    Naan 3 time movie பார்த்தேன்.. ஒன்னும் புரியலை.. அண்ணே உங்க channel tedi புடிச்சி இப்போ review பார்த்து kondirukkiren

  • @bhavanijaishankarr770
    @bhavanijaishankarr770 11 месяцев назад

    அடேங்கப்பா என்ன கதை இது😮

  • @indrasiddukrishnan2722
    @indrasiddukrishnan2722 Год назад +1

    No:2 time Loop ok but your No: 5 climax is super extraordinary 👌👌👌👌

  • @dhanapaldhanapal2271
    @dhanapaldhanapal2271 Год назад

    அண்ணா,🎉 ஒரு நல்ல love story movie அஹ ஒன்று பேசுங்க please எனக்காக 😅😊

  • @kavithamohanraj2390
    @kavithamohanraj2390 Год назад

    எனக்கு நீங்க சொல்லுரது தான் ஏத்துக்கரமாதிரி இருக்கு நண்பரே❤❤❤❤❤❤

  • @kingoffire6672
    @kingoffire6672 Год назад

    No : 5 சூப்பர் நண்பா... ❤

  • @shafilabanu9104
    @shafilabanu9104 Год назад

    Neenga therinju vechirkinga indha mari types irukunu great na neenga

  • @k.vigneshkumar6047
    @k.vigneshkumar6047 Год назад

    5 Vera Mari💯😎✌️

  • @SubashiniSubashini-rv7wc
    @SubashiniSubashini-rv7wc Год назад

    Anna nega explain pandra movie enaku purium vera yaru explain pannalum enaku pureyadu
    Nega💯 explainking 💯anna 🙏tq

  • @rasheedabdullah8150
    @rasheedabdullah8150 Год назад

    No6 நான் சொல்றேன்.. நம்ப கனவு என்பது அற்புதமான விஷயம்
    ஆல்ரெடி ஹீரோ ஏஞ்சல் கனவுல வந்து காப்பதறது.. ஆனா அந்த சமயம் ஹீரோக்கு 15 வயது கம்மி..
    எப்போ 15 வயது கடந்து ஏஞ்சலுக்கு உதவுகிற வயசு வருதோ அப்பதான் ஹீரோ அந்த சூழல் திரும்ப விழுறான்
    15 வருடம் முன்னாடியே இவன் கனவுல சிக்கிட்டான் ஏஞ்சலு தப்பிச்சாலும் இவன் தப்பிக்கல இவன் இருக்கிற வரை அமீர் ஏற்படுத்திய சூழல் மறையல மாட்டிக்கிட்டான்.
    அதனால ஹீரோ தப்பிக்கனும்னா மீண்டும் முதலிருந்து கனவு கண்டு தான் தப்பிக்கனும் அப்படி தான் தப்பிச்சான்

  • @suganyasuganya3748
    @suganyasuganya3748 Год назад +1

    எனக்கு இந்த மாதிரி கனவுகள் எனக்கு அடிக்கடி வரும் கனவில் இருக்கும் மனிதர்கள் ஒரு வருடத்திற்குள் அந்த மனிதர்கள் உயிருடன் இருப்பை நான் பார்த்து ஆச்சரியம் படுவேன்

    • @logu6877
      @logu6877 11 месяцев назад +1

      Lucid dreams என்னால முடியும்..பாத்த கனவ நோட்லயு எழுதி வைப்பேன்..முதல்ல பயந்து எழுந்தது உண்டு அப்புறம் இது கனவுனுன்னு தரையை தட்டி பாப்பேன்...ஆனா எதும் வாழ்க்கைக்கு உதவல...என்ன பயன்??சொல்லுங்க???

    • @suganyasuganya3748
      @suganyasuganya3748 11 месяцев назад

      @@logu6877 கனவு வரும்போது விழிப்போடு இருக்க வேண்டும் பின்பு காலையில் எழுந்து இரவில் கனவில் வந்த காட்சிகள் நேற்று காலையில் இரவு முதல் வரை என்ன செய்தோமோ அதுவே கனவாக வரும் அந்தக் கனவில் உண்மையில் நடக்கும் காட்சிகள் வரும் அதை உண்மை எது பொய் எது பிரித்துப் பார்த்தால் நமக்கு புலப்படும் கனவில் வரும் அந்த நபர் உண்மையில் வந்தால் நான் உங்களை என் கனவில் பார்த்தேன் என்று சொன்னால் அவர்கள் நம்ப மாட்டார்கள் ஆகையால் அவர்களை பார்த்தும் பார்க்காத மாதிரி போய் விட வேண்டும் இந்த கனவை நாம் மனதிற்குள் வைத்தால் நம் வாழ்க்கை நிம்மதி இருக்காது கனவில் வரும் நபர் என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்று ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும் மனதில் இல்லையென்றால் தமது அன்றாட வேலை எதுவும் செய்ய முடியாது இந்த மாதிரி விசயத்தில் பொறுமை அதிகமாக வேண்டும் பொறுமை இருந்தால் வாழ்க்கையில் எதையும் ஜெயிக்கலாம் பொறுமை கடல் ஆழத்திலும் பெரிது

  • @surenthuranarumairasa
    @surenthuranarumairasa Год назад +1

    Ninga sonna vilakkam supper bro 5

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 7 месяцев назад

    Mr tamilan fan 💕