வடக்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம் / North facing house vastu plan in tamil / vastu /வாஸ்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2020
  • வடக்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம்
    வடக்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம்
    வடக்கு வாசல் வீடு வாஸ்து வரைபடம்
    வடக்கு வாசல் மனை வாஸ்து வரைபடம்

Комментарии • 209

  • @JeyaAnandaraj-ie2es
    @JeyaAnandaraj-ie2es 7 месяцев назад +2

    சார் மிக்க நன்றி சார் ரூபாய் கொடுத்து கேட்டால் கூட இவ்வளவு தெளிவாக கிடைக்காது தலை வணங்குகிறேன் சார் குரு அருளும் திரு அருளும் சித்தியாகட்டும்

  • @muthumuthu9400
    @muthumuthu9400 4 года назад +14

    நீங்கள் மிகச்சிறந்த மனிதர் ... சிறந்த வாஸ்து நிபுணர் ...😇😇😇😇😇😇 😇தங்களது பணி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமானது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்களது பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா..............

    • @korowdyff3422
      @korowdyff3422 3 года назад

      ஐயா வடக்கு தெற்கு பார்த்த வாசப்படி இருக்களாமா கிழக்கொ அக்கினி மூலையில் கினறு உள்ளன சரியா தவறா சிறந்த ஆலோசனை தருவீர்களா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +1

      வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உச்சத்தில் வருவதுபோன்று தலைவாசல்களை அமைத்துக்கொள்ளலாம். வடக்கு தலைவாசலானது சற்று பெரிதாகவும், தெற்கு தலைவாசலானது சற்று சிறியதாகவும் இருப்பது நன்று. அக்னி மூலையில் கிணறு இருக்ககூடாது.

  • @rajajisk
    @rajajisk 3 года назад +2

    Thank you sir.... Valuable tool messages.

  • @smanikandan11
    @smanikandan11 2 года назад

    Sir, Super tips. Thanks for your kind information

  • @gvenkatesan777
    @gvenkatesan777 3 года назад

    Great experience and explanation

  • @uthararajanmaheswaran1362
    @uthararajanmaheswaran1362 3 года назад +1

    மிகவும் அருமையான உபயோகமான பதிவு ,நன்றி , வாழ்க வளத்துடன்,.

  • @rengarajan3907
    @rengarajan3907 3 года назад

    Arumai 🙏.Ithupol payanulla vasthu padangalai veliyida vendugiren.

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 3 года назад +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.negative comments பற்றி கவலை கொள்ளாதீர்கள்.மக்கள் பணி மகேசன் பணி .அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஓம் நமசிவாய

  • @shanmugamsabanayakam6040
    @shanmugamsabanayakam6040 3 года назад +2

    தெளிவாக, விளங்கும்படி , அருமையாக வாஸ்து விதிகளையும், கட்டிடட அமைப்புகளையும் தெரிவித்த தங்களுக்கு மனமார்ந் நன்றி!

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா, மிக்க நன்றி..

    • @vlogsofgayu6790
      @vlogsofgayu6790 Год назад

      வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் இப்போது நீங்கள் இந்த வாஸ்து வடிவம் திசை என்பது வடக்கு பக்கம் தலை. வலது பக்கம் இருப்பது தானே கிழக்கு ஆனால் நீங்கள் இடது பக்கம் கிழக்கு சொல்கிறேர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 2 года назад

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @saran1986mba1
    @saran1986mba1 8 месяцев назад

    Super Explanation Sir.

  • @sathyag6137
    @sathyag6137 Год назад

    Unmai iyya nalla information

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 года назад +1

    Good afternoon sir very good super explain sir thanks nandri sir 🌟🌟🌟🌟🌟🌟🌟 34 minutes excellent explain sir nandri sir vaaiga valamudan thanks nandri sir

  • @rnpala1819
    @rnpala1819 3 года назад

    Excellent sir

  • @user-wj2bk2gg4m
    @user-wj2bk2gg4m 2 месяца назад

    Thankyou,sir,very,good,explain

  • @pachaiyappans1690
    @pachaiyappans1690 3 года назад +1

    SIR ENGAL MANAI EAST FACING THERUKUTHU FULLAGA ULLATHU ENNASEIVATHU

  • @naveenkumars8205
    @naveenkumars8205 3 года назад

    சிறப்பு

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 3 года назад +1

    Thanks sir

  • @saravananms1035
    @saravananms1035 2 года назад

    Hello Sir, do you have plans for 26x52 north facing house, ground and first floor , I want staircase outside.

  • @nirmalajagadeesan8394
    @nirmalajagadeesan8394 3 года назад +1

    Vadaku Partha veeduku, kubera mulaiyil pooja room irukkalama sir

  • @poonakutty1980
    @poonakutty1980 3 года назад

    Sir ennoda manai vadakku parthu ullathu but thenkilaku moolayil 10*10 idam sernghu ullathu antha moolayil enna pannalam

  • @SENTHILKUMAR-bd4gk
    @SENTHILKUMAR-bd4gk 3 года назад

    Super sir. 40×40 narth face house plan podunga sir

  • @rajyalakshmi5167
    @rajyalakshmi5167 3 года назад

    Sir, South side road varuthu but east side or north side thalai vasal vaikkalama. Road side than thalai vasal varanuma sollunga.
    Coconut 🌲 thoppu agayal place irrukku.

  • @veeraragavanvaratharaj1484
    @veeraragavanvaratharaj1484 3 года назад

    Thankyou God🙏

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா! நான் ஒரு சராசரி மனிதன்.

  • @lakshmipriya8674
    @lakshmipriya8674 2 года назад

    Thank you sir

  • @bipinbihari9526
    @bipinbihari9526 3 года назад

    perfect diagram

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 3 года назад

    Superb explain A to Z 👍🙏

  • @nirmalajagadeesan8394
    @nirmalajagadeesan8394 3 года назад +1

    980 sathuradi sir , vadaku Partha veeduku map pottu sollunga , double bed room, pooja room, kitchen, dainik hall,hall sullunga sir please

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 года назад

    Kayilai Sivamani,Amarnath Arulmani, Melappathi.OmSivayanama,Nantri.

  • @rajyalakshmi5167
    @rajyalakshmi5167 3 года назад

    South side road then which side will keep door
    tell me sir.

  • @rafiqmohamed5773
    @rafiqmohamed5773 3 года назад +15

    சார் 25 x 30 வடக்கு வாசல் வரைபடம் அமைப்பதற்கு எவ்வளவு சர்வீஸ் சார்ஜ் ஆகும் சார்.

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 Год назад

    Thanks 👍

  • @tharadevikarthikakarthika8820
    @tharadevikarthikakarthika8820 2 года назад +1

    13×26 north facing house 1bhk, 2 bathroom. sir please help sir i need diagram sir. As per vaastu

  • @ruthrasai6028
    @ruthrasai6028 3 года назад

    super sir

  • @ganesh6870
    @ganesh6870 2 года назад

    Super sir

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 3 года назад +1

    ஐயா உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @ganeshganesan6023
    @ganeshganesan6023 4 года назад +2

    Sir, very good. ஆண் மனை பத்தி சொல்லுன்கல்.

    • @user-jk1qr5ph3j
      @user-jk1qr5ph3j 2 года назад

      தமிழை ஒழுங்காக எழுதுப்பா

  • @tselvakumar1706
    @tselvakumar1706 3 года назад

    Vanakkam sir. May we make temporary aspestal shed in East Side in a North facing plot (House).

  • @srinivasansrinivasan3833
    @srinivasansrinivasan3833 3 месяца назад

    Vadakku vasal veedu, opposite 20 feet, next flat house have, any problem for me,

  • @Sudhanviews_official
    @Sudhanviews_official Год назад

    Hi sir, Pls share about 20×60 south face plot house plan

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Месяц назад

    North facing main door and immediate east facing 2nd floor apartments vastu, may be informed

  • @sasikalasasikala6463
    @sasikalasasikala6463 2 года назад +2

    வணக்கம் ஐயா வடக்கு பார்த்த வீட்டின் மெயின் door க்கு நேர் எதிரே பின்புறம் பின்வாசல் க்கு பதில் ஜன்னல் மட்டும் வைக்கலாமா சார்

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj6190 2 года назад

    Your vedios are very helpful. Tnq sir.Can I place another door for north facing house , if so where should I place it? Pls reply. Whether Space at the east and north includes portico or not.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад

      ruclips.net/video/zdrQxIDubBE/видео.html
      ruclips.net/video/cRKJIdRNGLI/видео.html
      ruclips.net/video/7-LH_NrI0N8/видео.html
      ruclips.net/video/AXtgk4NkDo0/видео.html

  • @sarangm1
    @sarangm1 3 года назад

    22x11 - Please guide me sir. North side

  • @anurekha4549
    @anurekha4549 2 года назад

    Sir can i send my house plan pls suggest me

  • @geethabharath3576
    @geethabharath3576 3 года назад

    Sir super east facing houseplan sollunga sir please septictank vadamerku merkkil vaikkalama

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +2

      வாஸ்து படி ஒரு வீடு அமைய எதை பின்பற்றவேண்டுமோ அதனை மட்டுமே நான் எனது பதிவுகளில் வரைபடங்களில் கொடுத்துளேன் மேலும் வாஸ்து படி ஒரு வீடு அமைய எதை பின்பற்றக்கூடாதோ அதனை நான் எனது பதிவுகளில் வரைபடங்களில் தவிர்த்துளேன்.

    • @dhamotharannatarajan2366
      @dhamotharannatarajan2366 3 года назад

      சார் எனது மனை வடக்கு பார்த்தது அளவு 24*45 இந்த மனையில் 22*36 அளவில் வீடு கட்டலாமா ஆலோசனை தேவை வரைபடம் வேண்டும்

  • @sasirekha8959
    @sasirekha8959 Год назад

    மனமார்ந்து சற்றும் சளைக்காமல் முழுதாக தெளிவுபடித்து பதிவிட்டமைக்கு நன்றி.

  • @babumohanababumohana8268
    @babumohanababumohana8268 3 года назад

    vanakkam sir, risiba lakkanam kettai natchthiram entha thisai manai erukkanum pls replay

  • @balal9368
    @balal9368 Год назад

    மனை அளவு 23*60 naangal 20*45 alavil building katalam endru yosithom. But silar 20 adi agalam vendam endrum 18 vaikum padi solgirargal. Ethu sariyaga irukum. Pla clarify

  • @keerthanacivil7341
    @keerthanacivil7341 3 года назад +1

    Sir steps veetukula vara madiri oru example plan podunga.... With single bed room...

  • @brundhabalraj32
    @brundhabalraj32 11 месяцев назад

    Sir please north face 20x40 house plan podunga

  • @ayyppanrakshan3270
    @ayyppanrakshan3270 3 года назад +1

    Ayya vanakkam,
    41x41 feet vadakku partha manayil 32 x 32 feet veedu amaikumpothu
    veetin maindoor akalathai 9 aga pirithu kilakkilirunthu 4 amm pakathil vaikkumpothu
    athu thai suvarilthaan vaikkanuma illai varandah virkku sirithu idam vittuvittu irandam suvaril vaikkalama, thayavu seithu alosanai valangavum.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டின் தலைவாசலை அமைக்கவேண்டுமென்றால் தலைவாசலை வீட்டின் தாய்சுவரினில் உச்சப்குதியில் அமைப்பதுதான் சரியானமுறையாகும். நான் எனது வீட்டின் தலைவாசலை தாய்சுவரினில் தான் பொறுத்தியுளேன் மேலும் பாதுகாப்பிற்கான இரும்பு கதவினையும் தலைவாசலில் வெளிப்புறமாக தாய்சுவரினில் தான் பொறுத்தியுளேன்.

    • @ayyppanrakshan3270
      @ayyppanrakshan3270 3 года назад

      nanri ayya,
      utcha paguthi enbathu kattitathin alavai mattum kanakkil kolla venduma illai
      kaali manayin utcha paguthiyayum kanakkil kolla venduma,
      satru thelivu paduthungal ayya.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ruclips.net/video/5S52qeRab8s/видео.html

  • @balal9368
    @balal9368 Год назад

    வணக்கம் அய்யா. 20*45 அளவில் veedu katta plan seithullom. Ungalidam vastu padi plan yethenum ullathaa? Pooja room engey vaika vendum? Pls clarify

  • @BalaMurugan-dc5tz
    @BalaMurugan-dc5tz 2 года назад

    Ayya, merku partha manai veedu katirukom therku partha vasal amainthu vitathu. En husbund .ku kadaga rasi. Nanga madila vadaku partha padi veedu katalama?

  • @ramkumarm8904
    @ramkumarm8904 3 года назад

    பூஜை அரை இரண்டு பெட் ரூம்க்கு இடையில் வரலாமா sir, living ரூம் மத்தியல்

  • @monamoons6471
    @monamoons6471 3 года назад

    ஐயா 🙏 எங்கள் இடம் வடக்கு அகலம் முன் 20 பின் 18 நீட்டம் 66 இதில் எப்படி வீடு கட்டுவது என்று தெரியவில்லை 700சதுர அடிக்கு மட்டும்

  • @manianc7870
    @manianc7870 2 года назад

    We have space left for planting tree at north only. Where should I plant vilvam plant there NE or Nw sir?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад

      வில்வமரத்தினை எங்குவேண்டுமானாலும் நாம் நமது வீட்டினில் வைத்துக்கொள்ளலாம். நீங்கள் வடக்கு நடுப்பகுதி மற்றும் வடகிழக்கு இப்பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம். என்னது வீட்டினில் நான் மகாவில்வம் தென்கிழக்கு பகுதியில் வைத்துளேன். என்னது தந்தையின் வீட்டில் வடகிழக்கில் வில்வமரம் உள்ளது.

  • @venkats2968
    @venkats2968 3 года назад

    600sq.ft northface single bedroom plan give me sir

  • @mahalakshmi-zm1yn
    @mahalakshmi-zm1yn 10 месяцев назад

    Sir 33*55 enku north facing plan solungalen

  • @pushpavlog8820
    @pushpavlog8820 3 года назад

    தெற்கு பார்த்த மனையில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டலாமா

  • @mohileswaranamohil6860
    @mohileswaranamohil6860 2 года назад

    Supar

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 3 года назад

    What is the negative in a south facing house or flat ?

  • @g.u.praveen1985
    @g.u.praveen1985 2 года назад

    சார் வணக்கம் வடக்கு பார்த்த வீட்டில் வடக்கு பார்த்த பூஜை அறை தலைவாசலுக்கு நோக்கி அமைக்க லாமா

  • @palanivel1159
    @palanivel1159 3 года назад

    22அகலம்
    44அடி நீளம் வீட்டிற்குள்ளே படி வைத்து கட்டுகிறோம் அதற்கு வாஸ்துப்படி ஒரு விளக்கம் சொல்லுங்கள்

  • @guganm2944
    @guganm2944 3 года назад

    River eirrukku sir 1km pakkathil

  • @rameshravi118
    @rameshravi118 3 года назад +2

    Sir,
    30*60 north facing plot plan vendum how can I contact you.

  • @karunyakarunya9370
    @karunyakarunya9370 2 года назад

    ஐயா எங்களுக்கு வாஸ்து முறைப்படி 21×31 கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வீட்டின் வரைபடம் வேண்டும் ஐயா

  • @karnamoorthi6999
    @karnamoorthi6999 3 года назад

    East main door vashthu sollunga. ..18×31 plz vedios

  • @Abinaya-dr7yt
    @Abinaya-dr7yt 28 дней назад

    ஐயா வடமேற்கு பகுதியில் மடிபடிகிழ் பகுதியில் கழிவறை வராலமா? பதில் சொல்லுங்க ஐயா 🙏

  • @aquasolutions4790
    @aquasolutions4790 3 года назад +1

    Sir please update 14*40 North facing house plan
    Ground floor car parking with small room for rental purpose.1st floor for my family use

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      வாஸ்துபடி வீடு கட்ட போதுமான இடம் இல்லை. ஒரு வாஸ்துபடி வீடுகட்ட குறைந்தபச்சம் 40 அடி நீளம் மற்றும் 40 அடி அகலம் கொண்டுள்ள காலிமனை அவசியம் தேவை.

    • @aquasolutions4790
      @aquasolutions4790 3 года назад

      @@bhoominatharvastu3415 eruka edathuku plan solunga vastu padi

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா! எனது பதிவுகளில் வாஸ்து விதிகள் மற்றும் வாஸ்து வரைபடங்கள் அனைவருக்கும் பயன்படும் வகையினில் பொதுவாகவே கொடுத்துள்ளேன் தாங்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு ஒரு வாஸ்து வரைபடம் உங்களது காலிமனையின் அளவுகளுக்கு ஏற்றார்போல் அமைத்துக்கொள்ள முயற்சிக்கவும்.

  • @venivilva9785
    @venivilva9785 2 года назад

    Vanakam sir, vadaku patha veetirku compond gate vadaku uchathilum, vandi vaganam nirutha periya gate vadamerku (Vaayu paguthi) merku ucha paguthi periya gate vaikalama sir

    • @venivilva9785
      @venivilva9785 2 года назад

      Vadamerku corner plot sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад

      வடமேற்கு மூலையில் அமைந்துள்ள உங்களது மனையில் நீங்கள் கூறியுள்ளது போலவே வீட்டிற்கான வடக்கு வாயிலை வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதியிலும் மற்றும் வாகனம் வந்து செல்வதற்கான வாயிலை வடமேற்கு மேற்கு உச்சப்பகுதியிலும் அமைத்துக்கொள்ளலாம்.

    • @venivilva9785
      @venivilva9785 2 года назад

      Thank you for the explanation sir 🙏

  • @kalpanabaskaran3909
    @kalpanabaskaran3909 2 года назад

    சார் என்னுடைய மனை கிழக்கு மேற்கில் 30 அடியும் வடக்கு தெற்கில் 20 அடையும் உள்ளது மேலும் மேற்கு தெற்கு ஆகிய இரு புறத்திலும் ரோடு வருகிறது. அதனால் 20×30 அடி இடத்திற்கு வடக்கு வாசல் வீடு கட்ட எப்படி பிளான் செய்வது என்று சொல்லுங்கள் சார்

  • @ShortsT20
    @ShortsT20 2 года назад

    ஐயா 20*60 என்ற அளவில் மனை, அதில் வீடு கட்ட உள் அளவு மட்டும் கணக்கா அல்லது 20*60 முழுவதும் கணக்கா

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 3 года назад +1

    அய்யா வணக்கம் அருமையான தகவல் நான் வடக்கு திசை பார்த்து தான் வீடு கட்ட போகிறேன்.. அய்யா ஒரு கிட்சன் ஒரு ஹால் ஒரு பெட் ரூம் ஒரு கழிவறை கட்ட போகிறேன் இந்த வாஸ்து படத்தை எடுத்து கொள்ளலாமா அய்யா 🙏🙏

  • @jodha_k
    @jodha_k 3 года назад

    தெற்கு மேற்கு மூலை மனையில் வீடு கட்ட வாஸ்து படி சொல்லுங்க

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 2 года назад

    16*45 northfacing. Vadakilakkil eappadi sump vaippathu sollunga pls?

  • @moorthimoorthi726
    @moorthimoorthi726 2 года назад

    ஐயா எங்களுக்கு மேற்கு பார்த்த மனை 17*42 இதில் வடக்கு பார்த்த வாசல் வேண்டும் ஒரு வரைபடம் அனுப்புங்கள் அய்யா தயவுசெய்து

  • @shanmugamayyakannu2564
    @shanmugamayyakannu2564 2 года назад

    நிலைவாசல் (தலைவாசல்)வைக்க சிறந்த நாள் எது

  • @mercy2929
    @mercy2929 4 года назад

    Sir, nanga veedu katta porom. Vadamerkil therukuthu varudhu. Enna pariharam seiyavendum.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад +1

      ruclips.net/video/9NFvcxh5ZGo/видео.html
      ஐயா கவனமாக நான் இங்கு கூறுவதனை உங்கள் இடத்தில் கவனிக்கவும் உங்கள் இடத்தின் வடமேற்கு மேற்கில் தெருக்குத்து வந்தால் அது ஒரு நல்ல தெருக்குத்து ஆகும் ஆகவே நீங்கள் வாஸ்துபடி வீடுகட்ட தொடங்கலாம். அதேவேளையில் உங்கள் இடத்தின் வடமேற்கு வடக்கில் வந்தால் அது ஒரு கெட்ட தெருக்குத்து ஆகும் இவ்வாறு உங்கள் காலிமனை இருந்தால் அதில் நீங்கள் வீடுகட்ட வேண்டாம் அதனை விற்றுவிட முயறிச்சி செய்யவும்.

  • @thangaraj5793
    @thangaraj5793 3 года назад

    Chennai Address please sir

  • @shiningsasti4122
    @shiningsasti4122 3 года назад

    South face vasthu solunga sir please

  • @yamunakamaraj2392
    @yamunakamaraj2392 2 года назад

    Therkku vadakku neelamana plot... thenkilakku master bed room pakkaththil second bedroom podalama? (Son)....

  • @pooranivijay2555
    @pooranivijay2555 2 года назад

    26 50 vadaku site plan sir

  • @chuchumovies4239
    @chuchumovies4239 3 года назад +2

    ஐயா வணக்கம் வடமேற்கு கழிவறை வர குடாது என்று சிலர் சொல்கிறார்கள் அதை பற்றி சிறிது சொல்ங்க நன்றி

  • @vidhyavathij2362
    @vidhyavathij2362 5 месяцев назад

    ஐயா எனக்கு 15north face road face 68length நீளம் ஐயா எனக்கு பணவசதியின்மை காரணத்தினால்வீடு கட்டமுடியவில்லை எனக்கு சொந்த வீட்டில் வாழ வேண்டும் எனக்கு வரை படம் எழுதி தருவீர்களா

  • @jagannathanyoutubeiravinma7228
    @jagannathanyoutubeiravinma7228 3 года назад

    East facing. House vastu Drawing

  • @selvarajthangam1631
    @selvarajthangam1631 3 года назад

    Sir , ஆண் மனை, பெண் மனை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன sir

  • @ashokrazz1636
    @ashokrazz1636 3 года назад

    ஐயா
    வடக்கு பார்த்த இடத்தில் கீழ்தளத்தில் அக்னி மூலையில் சமையறையும்,மேல் தளத்தில் அதே மூலையில் கழிப்பறையும் அமைக்கலாமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் வடக்கு மத்தியப்பகுதி குபேரமூலை, கிழக்கு மத்தியப்பகுதி இந்திரமூலை போன்ற பகுதிகளில் கழிவறைகளை ஒருபோதும் அமைக்ககூடாது.

  • @rasikathiyagarajan4936
    @rasikathiyagarajan4936 3 года назад +1

    வடக்கு பார்த வீட்டின் ஈசான்ய மூலையில் எதிரே பெரிய மின்கம்பம் உள்ளது இதனால் இந்த வீட்டில் வசிக்க கூடாது என்கின்றனர் விளக்கினால் நன்று

  • @jovikakumar6606
    @jovikakumar6606 3 года назад

    வணக்கம் சார் வடக்கு பார்த்து பூஜை அறை அமைத்து தெற்கு சுவற்றில் சாமி படங்களை மாட்டலாமா சார் தயவு செய்து சொல்லுங்கள்

  • @srinisrinivasan7744
    @srinisrinivasan7744 3 года назад

    North face house, West side Road, but Noth side compound உள்ளது

  • @georgegeorge8261
    @georgegeorge8261 3 года назад

    South face house plan please send me

  • @jeyaluxmiellangeswaran5132
    @jeyaluxmiellangeswaran5132 3 года назад

    வணக்கம் சார், வடக்கு திசை மனையில் தண்ணீர் தொட்டி கீழ் ரூம் போடலாமா சார், ரூம் போட்டால் டாய்லட் எந்த இடத்தில் போடலாமா சார்.

  • @parameshkumardonakula3273
    @parameshkumardonakula3273 3 года назад

    Sir east facing house plan principles

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      போதுமான நேரமில்லாத காரணத்தினால் கிழக்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம் இன்னும் தயார் செய்யவில்லை அதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதகாலம் ஆகும்.

    • @Tnvanathy
      @Tnvanathy 3 года назад

      Sir waiting for east facing house plan sir

  • @yahivideo7454
    @yahivideo7454 2 года назад

    வணக்கம் sir.கிழக்கு மனை இல் வடக்கு வாசல் வைக்கலாமா.அப்போ மாடி எந்த பக்கம் வைக்கணும் sir

  • @kasthuryprasath5057
    @kasthuryprasath5057 2 года назад

    வடக்கு வாசல் வீட்டிற்கு,
    குபேர மூலையில் 6"*4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா?
    அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?

  • @vgajendran4898
    @vgajendran4898 3 года назад

    L

  • @saranrjsaran5469
    @saranrjsaran5469 3 года назад

    வணக்கம் சார் வடக்கு பார்த்த வீடு தண்ணீர் தொட்டிக்கு மேலே சமையல் அடுப்பு இருக்கிறது அது இருக்கலாமா ? ? ?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      எந்த திசை வீடானாலும் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகள் வீட்டினுள் வருவது போன்று அமைக்கக்கூடாது.
      உங்களது வீட்டினில் வடகிழக்கு ஈசானிய மூலையில் தண்ணீர் தொட்டி அமைந்திருந்து அதன் மேல் சமையலறையை அமைத்திருந்தால் அது வடகிழக்கு சமையலறையாகும் பொதுவாக தென்கிழக்கு அக்னி மூலை மற்றும் வடமேற்கு வாயு மூலைகளைத்தவிர வேறுயெங்கும் சமையலறையை அமைக்ககூடாது என்பது வாஸ்து விதியாகும்.
      உங்களது வீட்டினில் வடகிழக்கு ஈசானிய மூலையில் தண்ணீர் தொட்டி அமைக்காது வேறுயெந்த மூலையிலும் அமைத்திருந்தாலும் அது தவறு என்பது வாஸ்து விதியாகும்.

  • @kishorekavi994
    @kishorekavi994 3 года назад +1

    25*50 வடக்கு பார்த்த மனைக்கு வாஸ்து படி plan சொல்லுங்கள்

  • @ShortsT20
    @ShortsT20 2 года назад

    தெற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்து வாயில் வேண்டும், அதற்கான அறைகள் எப்படி அமைக்க வேண்டும் ஐயா

    • @Ramani143
      @Ramani143 Год назад

      எனக்கும் மேற்கு பார்த்த சைட்டு வடக்கு வடக்குப் பார்த்து வீடு கட்டி உள்ளது வாங்கலாமா ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்