23.09.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-1130869403...
    Instagram : ...
    pesum manangal,
    arul thedal tv,
    today mass,
    pesum manangal mass,
    holy mass today,
    pesum manangal adoration,
    adoration,
    pesum manangal channel,
    holy mass,
    daily mass

Комментарии • 50

  • @AngelMary-r4r
    @AngelMary-r4r 17 дней назад +1

    என் அன்பின் உயிரே என்னை கண்ணோக்கி பாரும் என் மேல் மனம் இறங்கும் என் இறைவா 🙏🙏💞💞🌹🌹

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 17 дней назад +1

    என் இரக்கத்தின் ஆண்டவரே என்னை முழுமையாக அறிந்தவர் நீர் ஒருவர் மட்டுமே என்நிலை உனக்குத் தெரியும் எனக்கு நல்ல சுகத்தை தாரும் ஆண்டவரே நீரே எனக்கு எல்லாம் ஆமென்

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 17 дней назад +2

    ஆண்டவரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன்

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 18 дней назад +1

    அன்பின் நற்கருணை நாதறே என் நம்பிக்கை எல்லாம் உமது பெயரில் வைக்கிறேன் 🙏🙏🙏

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 18 дней назад +1

    அன்பே இறைவா🙏 என்னை முழுமையாக உம்🙏🏻 பாதம் ஒப்புகொடுக்கிறேன் ஆசீர்வதியும்🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 18 дней назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @marypriya2403
    @marypriya2403 18 дней назад

    நற்கருணை நாதர் இயேசுவே என் வாழ்வை மாற்றும் ஆண்டவரே நன்றி இறைவாநன்றி

  • @amalasamson3132
    @amalasamson3132 17 дней назад

    அன்பின் ஆண்டவரே என் கால் வலியை குணமாக்கும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @gayathricatherine3937
    @gayathricatherine3937 17 дней назад

    அன்பே இறைவா என்னை முழுமையாகத் உம் பாதம் ஒப்புக்கொடுக்கிறேன் ஆசிர்வதையும் என் மனம் கவலைகள் தீர வேண்டும்

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 17 дней назад

    நற்கருணை ஆண்டவா,,இரக்கத்தின் ஊற்றே,,அருள் வளங்களின் ஊற்றே...எனது மகன்களை வலிகள். வேதனையில் இருந்து காப்பாற்றும்....இருவரையும் ஆசீர்வதியும்..ஆமென்..🙏

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 17 дней назад +2

    Amen appa

  • @jeyamathi4571
    @jeyamathi4571 18 дней назад

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்கள் குடும்பத்தை பாதுகாத்து பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinbernard7626
    @angelinbernard7626 18 дней назад +1

    ❤Amen Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏🌹♥️

  • @margaretammal5690
    @margaretammal5690 18 дней назад +3

    ஆண்டவரே இயேசுவே உமக்கே மகிமையும் புகழும் என்றென்றும்.இயேசுவே அன்பரே இன்று உமக்காக உம் வழியில் நடக்க எங்களை ஆசீர்வதித்து கரம் பிடித்து வழிநடத்தும் ❤அப்பா நன்றி அப்பா❤❤❤❤❤

  • @ranimaran2396
    @ranimaran2396 18 дней назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @sac162
    @sac162 18 дней назад

    ❤நர்கருனைநாதரே.என்.எலும்கள்.நரம்பு. தசை.பிடிப்பு.இதில்.இருந்து. எனக்குவிடுதலைதாரும்.எம்ஆண்டவரே. இந்த.பாவி..விதவை.மீது.இரக்கமாயிரும். ஆமென். ❤

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 18 дней назад

    நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்...

  • @ranimaran2396
    @ranimaran2396 18 дней назад

    நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா இனி ரத்தம் வாராமல் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @mcbalan8574
    @mcbalan8574 17 дней назад

    நற்கருணை ஆண்டவரே எங்கள் வீட்டில் சமாதானம், ஒற்றுமை, குடும்ப கஷ்டங்கள் தீர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் 🙏🙏🛐

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 17 дней назад +1

    Amen appa 🙏🙏❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️❤️🙏❤️

  • @lillytherasa511
    @lillytherasa511 18 дней назад +2

    ❤❤❤❤❤❤amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ Amen Amen thank you jesus thank you father Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @rathini123
    @rathini123 18 дней назад

    நற்கருணைநாதரே எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துங்க.

  • @1974Kingston
    @1974Kingston 17 дней назад

    ஆண்டவரே யாரிடம் போவோம் வாழ்வு தரும் வார்த்தைகள் உன்னிடம் தானே உள்ளது. நீரே எங்கள் அடைக்கலம், நீரே எங்கள் மையம், எங்களோடு தங்கும்.. ஆமென்.

  • @karlinxavier8768
    @karlinxavier8768 17 дней назад

    நற்கருணை ஆண்டவரே நன்றி

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 18 дней назад

    ❤praise the lord ❤bless my family ❤Amen 🙏Amen 🙏Amen

  • @RajeshRaj-fr3lo
    @RajeshRaj-fr3lo 17 дней назад

    நற்கருணை நாதர் உங்களுக்கு துணையிருக்க வேண்டி எங்க குடும்ப ஜெபத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்றோம் 🙏

  • @sylvianelemoine8293
    @sylvianelemoine8293 17 дней назад

    நன்றி ஏசுவே🙏🙏🙏

  • @marybernadette2999
    @marybernadette2999 17 дней назад

    Jesus bless Philomena. She’s not well. Give courage to her. Be with her blessed. Everyone bless our family. Thank you, Jesus.🙏🏻🙏🏻

  • @rosemalar9851
    @rosemalar9851 18 дней назад +1

    Appa 😭😭😭🙏🙏🙏

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin 17 дней назад

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @peters7873
    @peters7873 17 дней назад

    நற்கருணை நாதரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் ஆண்டவரே உன் அன்பு மகள், மகன் சுகம் பெறுவார்கள் ஆண்டவரே மனமிரங்கும் தூயவரே மனமிரங்கும்
    ஆமேன்

  • @ranimaran2396
    @ranimaran2396 18 дней назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 18 дней назад +1

    வாழ்த்துஅன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் அந்தோணி ஜெரால்டு வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤❤❤வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 17 дней назад

    ஆமென்❤❤❤

  • @jenifer2798
    @jenifer2798 17 дней назад +1

    Amen

  • @amalaa6319
    @amalaa6319 18 дней назад +1

    Praise the lord

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 18 дней назад

    Jesus is my saviour amen

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 18 дней назад

    Amen 🌹🌹🌹

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 17 дней назад

    ❤❤❤❤❤Amen ❤❤❤❤❤

  • @karlinxavier8768
    @karlinxavier8768 17 дней назад

    Narkandavare

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 18 дней назад +1

    இரக்கத்தின் ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம்.அப்பா வழுவிழுந்த எமக்கும் எம் பிள்ளைகளுக்கும் நல்ல பெலத்தையும் நம்பிக்கையும் தந்து ஆசீர் அருளும் தகப்பனே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

  • @jeyamathi4571
    @jeyamathi4571 18 дней назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் ஜெரோம் செல்வகுமாருக்கு நல்ல ஞானத்தை கொடுத்து சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @VioletMary-q4v
    @VioletMary-q4v 17 дней назад

    Amen

  • @johnleo6328
    @johnleo6328 18 дней назад

    Amen

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 17 дней назад

    Amen