ஏசு அய்யா சொல்ல முடியாத வேதனை நீ குடுத்த என் மகன்னுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை அவன் உடம்பில் இருக்கிறது எதுவா இருந்தாலும் சரியாக்கி விடுவீா அய்யா❤❤❤❤❤❤ ஆமென் அப்பா
கண்டிப்பா இயேசப்பா உங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுப்பார் நானும் ஆண் குழந்தையை கேட்டேன் கர்த்தர் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தையை கொடுத்தார் உங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை கொடுப்பார் ஏசப்பா முழு இருதயத்தோடு தேடுங்க 🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா என் மகள் ரேச்சல் கிரேஸி நீட் படிக்கிறாங்க இரண்டாம் ஆண்டு படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் ஆநெகரு சாட்சியாக வைத்து எடுத்து நடத்தும் இயேசுவே ஆமென் அல்லேலூயா என் மகன் ஜோசப் உதயணன் படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் ஆநெகரு சாட்சியாக வைத்து எடுத்து நடத்தும் இயேசுவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து மகிழப்பண்ணுங்கள் சீக்கிரத்தில் லோண் பணம் கிடைத்து கடன் அடைக்க உதவி செய்யுங்கள் இயேசப்பா நந்றி நந்றி அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்.❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன அப்பா ஆசீர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
என் மருமகள் என் மகனுடன் வாழனும் இயேசப்பா
Yessappa pana thevaiya santhikkanum ennoda kadan pirachanai theeranum jesus
ஏசு அய்யா சொல்ல முடியாத வேதனை நீ குடுத்த என் மகன்னுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை அவன் உடம்பில் இருக்கிறது எதுவா இருந்தாலும் சரியாக்கி விடுவீா அய்யா❤❤❤❤❤❤ ஆமென் அப்பா
எனக்கு கண்டிப்பாக எனக்கு நிச்சயமாக ஒரு ஆண் குழந்தை தருவார் அதற்காக நன்றி தகப்பனே சோஸ்திரம்
கண்டிப்பா இயேசப்பா உங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுப்பார் நானும் ஆண் குழந்தையை கேட்டேன் கர்த்தர் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தையை கொடுத்தார் உங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை கொடுப்பார் ஏசப்பா முழு இருதயத்தோடு தேடுங்க 🙏🙏🙏
Amen amen 🙏
கர்ப்பத்தின் கனி கிடைக்க போவதற்காக நீங்கள் தரபோவதர்காக உமக்கு நன்றி தகப்பனே சோஸ்திரம் தகப்பனே கோடி நன்றி தகப்பனே சோஸ்திரம்
Amen
@@jesusgift4543😊e
இயேசப்பா.... 🙏🙏🙏
இயேசுவே சொல்லமுடியாத வேதனை தீருமா என் வேதனை தீரவேன்டும் என் கடன் பரரச்சனை. நீங்க மட்டுமே ஔஎனக்கு வேண்டும்
இயேசுவின் இரத்தம் ஜெயம்
வேலையில் நல்ல வருமானம் வர உதவி பண்ணுங்க ஆண்டவரே இயேசு ராஜா
இயேசப்பா உங்களுக்கு பிடிக்காத காரியம் செஞ்சிட்டபா என்ன மன்னகபா 🙏✝️🙏🙇🙇
இயேசு அப்பா குடும்பத்தில் சமாதானம் கிடைக்க வேண்டும் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் ஆமென் இயேசு அப்பா
இயேசு அப்பா எனக்கு தலைவலி மயக்கம் வருது இயேசப்பா எனக்கு சுகம்தாரும் இயேசப்பா
இயேசு அப்பா எனக்கு நல்ல சுகம் தாங்க அப்பா ஸ்சோத்திரம் இயேசு அப்பா
இயேசு வே எனக்கு மண்ணெம்மதி வேணும் அப்பா 😢😢😢
ஆமென்
Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙏🏼
Yesuve en paavangalai manniyum appa ennala paavathai vidamudiyamal kasta padugiren
Indha paavangalai vaalkai vittu ummidam Vara virumbugiren plsss appa ennai parisuthamaai aakkum appa 🙏🙏❤️❤️
Sthothiram
இயேசப்பா என்னுடய கணவர் மனம் திரும்பனும்🙏🙏🙏
Praise. the. Lord. ❤en. Manasu. Paramaga. erukuappa. Engudave. erugappa. 🙌🙌🙌🙏🙏🙏
கர்த்தாவே என் பாவத்தின் கடன்களில் இருந்து விடுதலை தாரும் ஆண்டவரே. ஆமென்
நன்றி அய்யா தகப்பனே ஆமென் இயேசு அப்பா ஸ்தோரு ம்
❤😮😢
இசப்பாஎனக்குஐம்பதுலச்சம்கடண்இருக்குபாஅதைஅடைக்க.கிருபைசெயிங்கப்பா
கடன் பிரச்சினைல்விடுதை😢😢😢
Amen
asappamakilasathodueruikkiranmmanasuikkuarthalkuduingathagapppanananriamen❤❤❤❤❤❤❤
Amen Amen Amen 🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🤲🤲🤲
Yeassappa en kanavar ippo kuduchu paklaki irrukaru neega athula irrunthu en kanavara veduvipaganu nambura amen😢😢
Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢sapda vaiga appa😢😢😢amen❤
எசுவோஏங்களைஅஸ்ர்வதிங்கப்பாநான்ஏன்குடும்பம்மாய்ஜெபிக்ணூம்பாஅஸ்ர்வதிங்கப்பா😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🧎🏾♀️🧎🏾♀️🧎🏾♀️🧎🏾♀️🧎🏾♀️
Appa enagu oru karpathini kani kudungah appa 😢😢
அப்பா ஏசுவே என் கடன்களை எல்லாம் அடைக்க வழி வாசல் உண்டு பண்ணி தாங்கப்பா
இயேசப்பா எனக்கு கடன் அடைக்க கிருபை செய்யுங்க இயேசப்பா
imam mahdi,dajjal vanthaa ulagam alivu uruthi iruthi ishaa varugai....allah real god....
Yeasappa kadan theeranum appa romba kastama iruku appa kadan theera vaippu kudunga appa konjam manasu erangi enagaka vanga appa please unga help udanae venam appa please
என் குடும்பம் உமக்குள்இருக்கனும்
யேசப்பா எங்கள் குடும்பத்தை கடனில் இருந்து விடுவிக்கவும்
Alwin periyar panuga sir
Etthanai kalam makkalai emmattruveergal sambathippeerkal.
❤❤❤❤❤ asappa vidu vangi tharum asappa ❤️❤️♥️♥️♥️
Amen Amen Amen
Praise the Lord yesappa yenaku Sare ra Belavenam matrenga yesappa🙏🙏🙇
இயேசப்பா எனக்கு மனபயம் இல்லாமால் போக செபம் பண்ணுங்கோ
ஐயா உங்க வார்த்தையால் நான் தைரியம் ஆகிறேன் .2. வருடமாக நன்றி இயேசு நிஜமாக விசுவாசிக்கிறேன் நான் ஜஎயஇப்பஏன் வாழ்கையில்
Dear father I need healing healing healing in my life dearest father 🕊️🕊️🕊️
இயேசு அப்பா எனக்கு உமது சித்தத்தின்படி திருமணம் செய்ய வேண்டும்
Praise the Lord Amen Amen ❤❤❤❤❤
En annan kadan pirachanai theera prayer please
Ennoda nay theerum karthavay
மன அழுத்தத்திலிருந்து விடுதலை வேண்டும் இயேசப்பா மன பயம்
இயேசுவே என் பெரிய மகன் அவன் மனைவி மகனுடன் சேர்ந்து வாழ செய்வீர் அதற்காக நன்றி செலுத்துகிறேன் ஆமேன்
அவர் கிருபை என்றும் உள்ளதே❤❤❤❤
Praise the lord heal my son protect your blessings amen allaluya ❤🎉
Please pray for my family👨👩👧👦👨👩👧👦✝️✝️✝️✝️
Jesus Appa shanthi sagodri kku nalla sugathi tarum amen
Yesappa enga pillaigalukku kulanthai packiam thangappa
ஏசுவோஏன்இந்றக்குஉள்ளொதேவகளைசன்திங்ஙாப்பாஏசுவோஉங்கள்கரத்தைநம்பியிருகிரேம்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️ஏசுவோஏசுவோஏசுவோ
Jesus pls bless me delin joe pa ....ungala vitta engaluku yarum illa pa..please God bless pannuga arupputham seiga pa pls
Pls prayer for me my sister
Karbathin kani kidaika povathatkaga umakku thank you koda Kodi thankyou Jesus
Yesappa Sumita kulanthai vendum
Yesuvaa en. Pavathaii maniyum appa😢😢
Eanakku,sambalam,podanum,yesuve
என் கணவர் குடிபழக்கத்தில்இருந்துவெளியவரனும்ஜெபியுங்கள்பிளிஸ்ஆமென்அப்பா
33:08 இயேசு அப்பா கணவர் மகள் பேரன் உடல்நலத்திற்கு ஜெபிக்க ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா
Amen appa en vedu. Coming Sunday ptathesitai pana porom appa ...enkana varthai kuthatharku nanadri appa .amen
என் மகளுக்கு நல்ல உடல் சுகம் தாங்கப்பா
Appa en maganukunimathi kodungappa avanuku orunalla jobai kodungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluys
இயேசுவே பிரிசில்லாவுக்கு ஐப்ரோ டென்ஷன் குணம் பெற வேண்டும்
Yesappa.. En amma thanimaiya irukanga. Neenga thunaiyai irunga appa🙏🧎♀️
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா என் மகள் ரேச்சல் கிரேஸி நீட் படிக்கிறாங்க இரண்டாம் ஆண்டு படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் ஆநெகரு சாட்சியாக வைத்து எடுத்து நடத்தும் இயேசுவே ஆமென் அல்லேலூயா என் மகன் ஜோசப் உதயணன் படிக்கிறாங்க மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் ஆநெகரு சாட்சியாக வைத்து எடுத்து நடத்தும் இயேசுவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இயேசு அப்பா மகன் ஆஸ்டின் மனநிலை சுகமாக்க ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் இயேசு அப்பா
❤amen God bless you
In the name of Jesus Christ I need healing healing healing in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️
God bless you❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Please pray for yen magal sanjana admission kaga ninga yelarume pray 🙇🙇🙏🙏paninga🙏🙏🙏
அப்பா பிதவோ நீங்கள் செய்த பவத்திருக்கு மனிப்பு கொடுக்க இயேசு அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க அப்பா ,,,,,,,,,,,,😢
இயேசப்பா என் பிள்ளைகள் உம்முடைய வெளிச்சத்தில் நடக்கிற பிள்ளைகளாய் உமக்கு பிரியமான பிள்ளைகளாக வளரனும் பா
En magal sadhana sugam petru kondatharkaga sosthiram thankyou Jesus
இயேசப்பா eni appaidi nadakama mannithu uthavi syum appa
En mootha makan marumakal thirumana vazhkkaiyai arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Aavani matham en marumakalai azhaippathil Ulla pirachinaikalai sariseythu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Un vai varthaikalai engal vayile aruli arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Intha kariyathil engalai vazhinadathi arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Nandri Appa Nandri.
Yesappaa yen jepathai kettatharkai Sthothiram Yesuve Yen Yesuve Yesuve Yesappaa. Yesappaa
Easapa enak VAO velai kedaikanum easapa nanri easapa nanri easapa
ஏசுவோஏசுவோஏசுவோ
ஆமென் அல்லேலூயா தகப்பனே நிங்கே இருக்கிறே நம்புறேன் சாமி தயவா இரங்கும் நா கடை விட்டையும் கலி பன்ன கூடாது என்று சொல்லனும் சாமி ஆமென் அல்லேலூயா
இயேசு அப்பா என் கணவர் கணேஷ் குடியில் இருந்து விடுதலை தாங்கள் இயேசு எனக்கு 4மகள்கள் இருக்காக இயேசு அப்பா விடுதலை தாங்கள் இயேசு அப்பா ஆமேன்
இயேசப்பா என் அண்ணன் குடிக்கு அடிமையாக இருக்கிறான் அவனுக்கு ஒரு மாற்றத்தை தாங்கப்பா😢
Nalaiku enaku oru arpudham nadaka vendum positive ah enaku Dr slanum🙏
இயேசுவே எனது இரண்டு தம்பிகளுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் மிக விரைவில் சந்தோசமான செய்தியை கேட்கச் செய்யும் தேவனே. ஆமென்
இயேசப்பா கடன் ரொம்ப பிரச்சனையாக காரணத்தால் ஆண்டவரே இயேசப்பா நான் யூடியூப் சேனல் ஓப்பன் பண்ணி வச்சிருக்கேன் அதை இனிய ஆசிரியர் எனக்கு தாரும் ஆண்டவரே
Yennudaiya kadan prachinaiku oru thirvu kattunga appaa
இயேசப்பா என் கடன் பிரச்சனை வந்து என்னை காப்பாற்றும் ஆண்டவரே
இசேப்பா எங்க அண்ணிக்கும்அக்காக்குகுழந்தைபாக்கியம் கொடுங்க இசேப்பா இந்த மாத்தில் கொடுங்க இசேப்பா😢 ஆமென்
Yasappa,Yan,kanavanuigu,orputham,sium
நன்றி அப்பா என் பாவம் மன்னித்து உன்னுடைய மகளாக எற்று கொன்டிரே
அப்பா நான் கடன் பிரச்சினையில் உள்ளேன் காப்பாட்டு இறைவா
என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து மகிழப்பண்ணுங்கள் சீக்கிரத்தில் லோண் பணம் கிடைத்து கடன் அடைக்க உதவி செய்யுங்கள் இயேசப்பா நந்றி நந்றி அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்.❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன அப்பா ஆசீர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
💕💕💕💕💕💕💕💕💕👍👍👍👍👍👍
074 is
என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தயவு செய்து எனக்காக ஜெபம் பண்ணுங்க
ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏசப்பா என் குடும்ப சூழ்நிலையை மாற்றும். அப்பா எனக்கு உதவி செய்யும், என் கால் sari பண்ணுங்க அப்பா.
நன்றி அப்பா ஆமென்.
Ummudaiya sithathai en life la seekiram niraivetrunha appa❤I hope easappa immatum Vali nadathiyavar inium nadathiveer❤
Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
இயேசு என்னை மகிழ வைக்கும்.
எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.. அமேன்.. ஸ்தோத்திரம் ஐயா..
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️