அபிராமி அந்தாதி - 17 - அதிசயமான வடிவுடையாள் - Abirami Anthathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அபிராமி அந்தாதியின் 17வது பாடல் - அதிசயமான வடிவுடையாள் - கால எல்லைக்கு அப்பாற்பட்டு, தோற்றம் மறைவு எனும் விதிக்குட்பட்டு சுழலும் நிலையற்றதை நினைந்து அழகென எண்ணி மயங்கிடாமல், புவனமுழுதும் ஆளுகின்ற புவனேஷ்வரியின் திருவடிகளைத் தியானித்து உய்வடைய வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறார்.
    #abiramiandhathi #maduraikasikumaran
    #மதுரைகாசிகுமரன்

Комментарии • 5

  • @padmanathanvp2334
    @padmanathanvp2334 3 года назад

    Very good.
    Om Namo Narayana.

  • @muthuthalavai2496
    @muthuthalavai2496 3 года назад

    நன்றி! அருமை 👌

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran  3 года назад

      நன்றி.
      தொடர்ந்து கானொளிகளைக் கானுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  • @venkateshk16
    @venkateshk16 3 года назад

    om Sri amma namo namo namo

  • @santhanakrishnanj6730
    @santhanakrishnanj6730 3 года назад

    Om sakthi Om sakthi Om sakthi