அப்பத்தையும் | தண்ணீரையும் | ஆசீர்வதிப்பார்_Appathaiyum_thanneraiyum_hit_song_mp4

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #blessing#Tamilchristiansongs#19
    கடவுள் நமக்கு அற்புத செய்த பாடல் மிக அருமையான பாடல் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்....
    The most wonderful song that God has done for us is the most wonderful song Share with your friend's....
    Bible verse:-
    உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
    உபாகமம் 28:5
    நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
    உபாகமம் 28:6
    song lyrics Tamil:-
    அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
    வியாதியை உன்னைவிட்டு விலக்குவார்-2
    அருமை இயேசு இரட்சகர் ஆராதனைக்குரியவர்
    ஆயுளை தருபவர் ஆறுதல் செய்பவர்
    1.திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனார்
    விதவைகளின் நியாயத்தை விசாரிப்பவர்-2
    இரக்கத்தின் ஊற்றவர் இல்லையென்று சொல்லாதவர் இம்மானுவேல் என்பவர் இருப்பவராய் இருப்பவர்
    2.சிறையிருப்பை மாற்றி சிகரம் ஏறசெய்பவர் அனைத்துலகம் விரும்புகின்ற தேவனானவர்-2
    செல்லும் இடமெல்லாம் சமுகத்தை அனுப்புபவர் சொன்னதை செய்து கைவீடாது காப்பவர்
    3.சின்னவனை தரையிலிருந்து தூக்கிவிடுபவர் சிறியவனை கோபுரம்போல் உயர்த்துகின்றவர் -2
    மகிமையின் சிங்காசனம் சுதந்தரிக்க செய்பவர் மண்டியிடும் அனைவரையும் மார்போடு அணைப்பவர்
    அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
    வியாதியை உன்னைவிட்டு விலக்குவார்-2
    தொடர்பு கொள்ள:-
    Fb Id:
    / prem.king.58
    Instagram I'd:
    I'm on Instagram as @hit_songs_tamil. Install the app to follow my photos and videos. www.instagram....
    Hit songs:-
    • என்கூடவே_இரும்_Yen Koo...
    • Nan_alutha_pothu _ella...
    • Neer ennai thanguvatha...
    • Nallavaru_nallavaru_ ந...
    • Devan_saitha_தேவன் செய...
    • ஆனந்தம் | உண்டெனக்கு |...
    #tamilchristian #tamilchristiansong #tamilbibleverse #dailymanna #tamilchristianonline #tamilworship #tamilgospel #mohanclazarus #jesuscalls #johnjebaraj #joelthomasraj #tamilchristianyouthnetwork #tamilchristianquotes #tamilchristians #tamilchristiansongs #tamilchurch #tamilchristiancommunity #tamilchristiannetwork #holyspirit #glorytogod #praisethelord #christian #jesus #jesuschrist

Комментарии • 20

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 года назад +1

    Amen Amen Amen 🙏🙌💗

  • @ezekielsiva8349
    @ezekielsiva8349 3 года назад +1

    ஆசீர்வாதிக்கவே ஆசீர்வாதிப்பார்🙏☝✝

  • @latha321
    @latha321 3 года назад +1

    Amen💟💟💟💟

  • @muthukumark7619
    @muthukumark7619 3 года назад +1

    Amen

  • @santhipriyam7370
    @santhipriyam7370 3 года назад +1

    Aamen 🙏🙏🙏🙏🙏😭😭

  • @ganamagesh3599
    @ganamagesh3599 3 года назад +1

    Super song brother

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 3 года назад

    Amen amen halleluya

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 3 года назад

    Amen super song God bless you

  • @dinakar731
    @dinakar731 3 года назад

    ஆமென்🙏

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 3 года назад

    Super song god bless you 🙏

  • @georgewashington3556
    @georgewashington3556 3 года назад +2

    இயேசுவை பாடுவோம் ஆல்பம் சூப்பர் ✝️👏👍👌❤️🙋‍♀️🎼🎵😊🎻🎷🎶🪕🥁🔉

  • @purushothams7217
    @purushothams7217 3 года назад +1

    🙏😭 Amen 😭😭🙏🙏🙏⛪⛪👏👏

  • @user-fq8fp9zk9f
    @user-fq8fp9zk9f 3 года назад

    Super voice annaa

  • @angeljudith8139
    @angeljudith8139 3 года назад

    The Lord bless our everything.. and He is about about that

  • @muraliabi646
    @muraliabi646 3 года назад

    👍👍👍👍👍👌👌👌👌👌👌🎵🎵🎤

  • @georgewashington3556
    @georgewashington3556 3 года назад +1

    சங்கீதங்கலினாலும் கீர்த்தனைகலினாலும் பாடல் வீடியோ போடுங்க சகோ ❤️🙏🏼

  • @yesudoss9752
    @yesudoss9752 3 года назад

    Thank you jesus for your blessings.

  • @user-ww8ke5qv9f
    @user-ww8ke5qv9f 3 года назад +1

    АМИНЬ 🙏🙏🙏

  • @praisypraisy3078
    @praisypraisy3078 3 года назад

    Amen

  • @calvinjames4925
    @calvinjames4925 3 года назад +2

    Amen