ஸ்ரீ கூரேஸரின் நினைவாற்றல் வியப்பில் ஆழ்த்துகிறது ஸ்ரீ கிருஷ்ண கிருபா அந்த காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு காஷ்மீரம் செல்வது எத்துணை கடினமான செயலாகும் என இப்போது எண்ணினாலும் வியப்பு தான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்யம் உரை எழுத ஸ்ரீ கூரத்தாழ்வார் விரைவாக ஏடுபடுத்தியது வியப்பு இடையில் நிறுத்தி விட்டு ஓரிடத்தில் பொருளை ஸ்ரீ ஆச்சாரியரிடமே கேட்க நினைத்த நிலையில் நாளை காத்திருக்க வேண்டுமே ஆவலோடு எதிர்பார்க்கிறேன் அடுத்த பகுதியை நன்றி ஸ்ரீ கிருஷ்ண கிருபா நன்றி பொதிகை🙏
ஆச்சரியர்திருவடிகளேசரணம்
🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா
நமஸ்காரம்
கூரத்தாழ்வாரின் குருபக்தியும் ஞாபகசக்தியும் போற்றத்தக்கது.
ஸ்ரீ கூரேஸரின் நினைவாற்றல்
வியப்பில் ஆழ்த்துகிறது
ஸ்ரீ கிருஷ்ண கிருபா
அந்த காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு காஷ்மீரம் செல்வது எத்துணை கடினமான செயலாகும் என இப்போது எண்ணினாலும் வியப்பு தான்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்யம் உரை எழுத ஸ்ரீ கூரத்தாழ்வார் விரைவாக ஏடுபடுத்தியது வியப்பு
இடையில் நிறுத்தி விட்டு ஓரிடத்தில் பொருளை ஸ்ரீ ஆச்சாரியரிடமே கேட்க நினைத்த நிலையில் நாளை காத்திருக்க வேண்டுமே
ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
அடுத்த பகுதியை
நன்றி ஸ்ரீ கிருஷ்ண கிருபா
நன்றி பொதிகை🙏
Udayavar thiruvadiya saranam 🙏🙏🙏
Kooraththazhvan tiruvadikale saranam 🙏🙏🙏🙏
Adiyanswamy🙏🙏🙏
🙏🙏🌹🌹
Adiyean dhasan thayae