மக்கள் முன் ஒரு வேண்டு கோள் உணவகம் இந்திய வருகை நலம் இந்திய சுற்றுலா இந்தியர் வருகை அதிகரிப்பு எற்படும் அதே போல் பொருளாதார உயர்வு வேண்டும் இந்திய தொழிற்சாலைகள் உற்பத்தி திறன் இதன் மூலம் நம்மவர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அல்லவா.இதனால் யாழ்ப்பாணம் முன்னேற்றம் காணப்படும்.
அங்க நாறடிச்சது கானாது எண்டு இங்கையும் மக்களை சுகாதாரம் அற்ற சாப்பாட்டை பழக்க வாறாங்கள். இனி அவ்வளவு தான் அரோகரா
வெளிநாட்டு உதவிகள் நாசம் செய்கிறது ...
❤️சுவையினை மணத்தை அதிகரிக்க வேண்டும்
பிரியாணி சுவையாக இருக்கலாம் ஆனால் அது சுகாதாரமற்றதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கலாம்!
ரசாயனங்கள் கலக்கப்பட்ட மசாலா.
யாப்பாணிகள் இனி மலடாகப் போகிறார்கள்.😂😂😂
Made in srilanka or Made in Jaffna are very very important for future
🎉❤❤
கோவில் திருவிழா போல் நடப்பவற்றை தவித்து தாய்நாடு உற்பத்தியை ஏதுவாக இருக்கலாம் பெருக்க ஆளுநர் நடவடிக்கையை எடுக்க வேண்டும் "
மக்கள் முன் ஒரு வேண்டு கோள் உணவகம் இந்திய வருகை நலம் இந்திய சுற்றுலா இந்தியர் வருகை அதிகரிப்பு எற்படும் அதே போல் பொருளாதார உயர்வு வேண்டும் இந்திய தொழிற்சாலைகள் உற்பத்தி திறன் இதன் மூலம் நம்மவர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அல்லவா.இதனால் யாழ்ப்பாணம் முன்னேற்றம் காணப்படும்.
epo ithu ?
Tasting food
ஏன் ????
இது எப்போ நடந்த
Today morning 11am
@@YarlNirujan நன்றி 🙏
where i is Dr usi
சாப்பாடு எப்படி???
@@ratnasingamsivaganesh9129 நல்லம் ❤️