YARL NIRUJAN
YARL NIRUJAN
  • Видео 272
  • Просмотров 428 537

Видео

வெள்ளக்காடானது நல்லூர் ஆலய வீதி. கடைகள் வீடுகளுக்குள் வெள்ளம் #Nallur #Flood
Просмотров 870Месяц назад
வெள்ளக்காடானது நல்லூர் ஆலய வீதி. கடைகள் வீடுகளுக்குள் வெள்ளம் #Nallur #Flood
யாழ்ப்பாணத்தில் கொட்டிதீர்க்கும் மழை வெள்ளபெருக்கு. #Neervely #Jaffna. Rain
Просмотров 2,5 тыс.Месяц назад
யாழ்ப்பாணத்தில் கொட்டிதீர்க்கும் மழை வெள்ளபெருக்கு. #Neervely #Jaffna. Rain
தனித்து போட்டியிட்டு 8ஆசனம் கிடைத்தது.வழக்கொன்றில் பார்லைசன்ஸ் பட்டியல் உயர்நீதிமன்றில் - சுமந்திரன்
Просмотров 1,6 тыс.Месяц назад
தனித்து போட்டியிட்டு 8ஆசனம் கிடைத்தது.வழக்கொன்றில் பார்லைசன்ஸ் பட்டியல் உயர்நீதிமன்றில் - சுமந்திரன்
காணிகள் விடுவிப்பு பற்றி படையிருடன் பேச்சு. பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயக்கப்படும்- ஜனாதிபதி #jaffna
Просмотров 515Месяц назад
காணிகள் விடுவிப்பு பற்றி படையிருடன் பேச்சு. பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயக்கப்படும்- ஜனாதிபதி #jaffna
இராணுவ கட்டுப்பாடில் உள்ள காணிகள் விடுவிக்க நடவடிக்கை - பலாலியில் தே.ம. க. - பிமல் ரத்நாயக்க உறுதி
Просмотров 1,9 тыс.Месяц назад
இராணுவ கட்டுப்பாடில் உள்ள காணிகள் விடுவிக்க நடவடிக்கை - பலாலியில் தே.ம. க. - பிமல் ரத்நாயக்க உறுதி
நல்லூர் வீதியில் போர் பரபரப்பு: சூரனை வதம் செய்த முருகன்
Просмотров 1,3 тыс.Месяц назад
நல்லூர் வீதியில் போர் பரபரப்பு: சூரனை வதம் செய்த முருகன்
வசாவிளான் - அச்சுவேலி வீதி திறந்தமை ஜனாதிபதிக்கு நன்றி - சுமந்திரன். இன்னும் சொற்ப நிலங்களே உள்ளன
Просмотров 2 тыс.Месяц назад
வசாவிளான் - அச்சுவேலி வீதி திறந்தமை ஜனாதிபதிக்கு நன்றி - சுமந்திரன். இன்னும் சொற்ப நிலங்களே உள்ளன
இராணுவ கட்டிப்பாட்டில் இருந்து மீண்ட வசாவிளான் -அச்சுவேலி வீதி #Atchuvali- #vasavilan Road open
Просмотров 19 тыс.Месяц назад
இராணுவ கட்டிப்பாட்டில் இருந்து மீண்ட வசாவிளான் -அச்சுவேலி வீதி #Atchuvali- #vasavilan Road open
மீண்டும் ஆரம்பமானது யாழ்தேவி ரயில். பயணிகள் மகிழ்ச்சி
Просмотров 7 тыс.Месяц назад
மீண்டும் ஆரம்பமானது யாழ்தேவி ரயில். பயணிகள் மகிழ்ச்சி
சங்குப்பிட்டி பாலத்தின் திருத்த வேலை; ஆராய்ந்த யாழ்.மாவட்ட அரச அதிபர் sangupiddy Bridge Repair
Просмотров 1,9 тыс.2 месяца назад
சங்குப்பிட்டி பாலத்தின் திருத்த வேலை; ஆராய்ந்த யாழ்.மாவட்ட அரச அதிபர் sangupiddy Bridge Repair
#சங்குப்பிட்டி பாலத்தை முன்னர் கவனத்தில் எடுக்கப்படவில்லை; திருத்த வேலை ஆரம்பமா #Sangupiddy #bridge
Просмотров 4512 месяца назад
#சங்குப்பிட்டி பாலத்தை முன்னர் கவனத்தில் எடுக்கப்படவில்லை; திருத்த வேலை ஆரம்பமா #Sangupiddy #bridge
Cinnamon life hotel Colombo opened . luxury 687 room .( john keels group invest 1.2 billion dollar
Просмотров 8 тыс.2 месяца назад
Cinnamon life hotel Colombo opened . luxury 687 room .( john keels group invest 1.2 billion dollar
ஜனாதிபதியின் உத்தரவால் திறக்கப்பட்ட வீதிகளால் பயணம். ஜனாதிபதி மாளிகையை பார்க்கலாம்
Просмотров 2,2 тыс.2 месяца назад
ஜனாதிபதியின் உத்தரவால் திறக்கப்பட்ட வீதிகளால் பயணம். ஜனாதிபதி மாளிகையை பார்க்கலாம்
ஜனாதிபதியை சுற்றிவளைத்த மக்கள் ; கை கொடுத்த ஜனாதிபதி- கொழும்பு புத்தக கண்காட்சி #book_exhibition
Просмотров 1,2 тыс.2 месяца назад
ஜனாதிபதியை சுற்றிவளைத்த மக்கள் ; கை கொடுத்த ஜனாதிபதி- கொழும்பு புத்தக கண்காட்சி #book_exhibition
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. President anura kumara dissanayake speach
Просмотров 9423 месяца назад
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. President anura kumara dissanayake speach
நெடுந்தாரகை படகு சேவை மீள ஆரம்பம். குறிகாட்டுவான் -நெடுந்தீவு பயணிகள் மகிழ்ச்சி. #jaffna
Просмотров 8243 месяца назад
நெடுந்தாரகை படகு சேவை மீள ஆரம்பம். குறிகாட்டுவான் -நெடுந்தீவு பயணிகள் மகிழ்ச்சி. #jaffna
யாழ்ப்பாணம் - சென்னை #Indigo விமான சேவை இன்று Sep -1 ஆரம்பம். #jaffna - #Chennai flight
Просмотров 17 тыс.3 месяца назад
யாழ்ப்பாணம் - சென்னை #Indigo விமான சேவை இன்று Sep -1 ஆரம்பம். #jaffna - #Chennai flight
கொடி அசைக்க சேவை ஆரம்பமானது நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை. #nagapattinam #kks
Просмотров 4,6 тыс.4 месяца назад
கொடி அசைக்க சேவை ஆரம்பமானது நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை. #nagapattinam #kks
மீண்டும் ஆரம்பம் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை. #Kks - #nagapattinam #ship 🛳️
Просмотров 9 тыс.4 месяца назад
மீண்டும் ஆரம்பம் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை. #Kks - #nagapattinam #ship 🛳️
பலாலி வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் குமரன் குழுவினரின் தவில் நாதஸ்வரம் #palaly #thavil
Просмотров 2864 месяца назад
பலாலி வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் குமரன் குழுவினரின் தவில் நாதஸ்வரம் #palaly #thavil
குவியும் மக்கள் என்னாலும் முடியுமென யாழ்/அராலியில் பட்டதாரி இளைஞனின் சூரியகாந்தி தோட்டம்(#Sunflower)
Просмотров 4704 месяца назад
குவியும் மக்கள் என்னாலும் முடியுமென யாழ்/அராலியில் பட்டதாரி இளைஞனின் சூரியகாந்தி தோட்டம்(#Sunflower)
உயரமான வண்ண கோபுர அலங்காரத்தில் பேரிகை முழங்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சப்பறம் #maviddapuram
Просмотров 1854 месяца назад
உயரமான வண்ண கோபுர அலங்காரத்தில் பேரிகை முழங்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சப்பறம் #maviddapuram
யாழ்./ மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் முத்துச்சப்பறத்தில் முருகப்பெருமான் #maviddapuram
Просмотров 2624 месяца назад
யாழ்./ மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் முத்துச்சப்பறத்தில் முருகப்பெருமான் #maviddapuram

Комментарии

  • @kamaladeviselvanayagam608
    @kamaladeviselvanayagam608 5 часов назад

    Sathijamoorthi 100 million kadar evarum 1000 millon kadal enki kasu eruku

  • @kamaladeviselvanayagam608
    @kamaladeviselvanayagam608 5 часов назад

    1901 ஆம் ஆண்டு இரண்டு மடுக்களை இணைத்து இரணைமடுவாக ஆங்கிலேயர்கள் ஒரு குளத்தைக் கட்டினார்கள். இவ்வாறு கட்டப்பட்ட இரணைமடுகுளத்துக்குக் கீழ் தற்போது ஏறத்தாழ 42 ஆயிரம் ஏக்கர் வயல்கள் விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது. ஆனால் 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு மட்டுமே நீர் பாய்ச்சக் கூடிய வாய்க்கால்கள் உண்டு. மிகுதி 22 ஆயிரம் ஏக்கர்களும் மானவாரி நிலங்காளாக உள்ளது வாய்க்கால்கள் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் ஆகக் கூட 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சிறுபோகம் செய்யக் கூடியதாக உள்ளது. 15 ஆயிரம் ஏக்கர் விதைத்து தண்ணீர் கிடைக்காத காலங்களில் குளத்தில் பக்கோ போட்டு வெட்டி தண்ணீர் எடுக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது இது போதாதென்று கிளிநொச்சியின் பல பகுதிகளில் குடிக்கத் தண்ணீர் இல்லை. குறிப்பாக பூநகரி, தட்டுவன்கொட்டி, கல்லாறு உட்பட பகுதிகளில் மக்கள் தண்ணீர் தேவைக்கு பெரிதும் அல்லபடுகின்றார்கள் இங்கெல்லாம் நீர்த்தாங்கிகளிலேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு கிளிநொச்சியில் தொடர்ந்து நிலவும் குடி தண்ணீர் பிரச்சனை பற்றி யாரும் பேசுவதில்லை விவசாயம் செய்யத் தண்ணீர் இல்லை என்பது பற்றி யாரும் அக்கறைப்படுவதில்லை இலங்கையின் மிக மிக வறுமையான நிர்வாக மாவட்டத்தை சேர்ந்த அந்த மக்களின் தேவை குறித்து யாருக்கும் அக்கறையில்லை குறிப்பாக அங்குள்ள வறுமையான விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களுக்கான உற்பத்தி பிரச்சினைகளை முதலிலே தீருங்கள் . அதற்கு ஒரு மாற்றத்தைச் செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு யாரும் விடை சொல்வதில்லை அனால் யாழ்ப்பாணத்துக்குத் குழாயில்தண்ணீர் கொண்டு செல்ல போவதாக பெரும் அரசியல் செய்கின்றார்கள் பிரதேசவாதம் பேசுகின்றார்கள் இங்கே ஒரு விரோதத்தைக் கட்டி வளர்க்கலாம் என்று முயற்சிக்கின்றார்கள் இங்கு அரசசார்பற்ற அமைப்புகள் முதல் தென்னிலங்கை வரை அரசியல் செய்ய பல காலமாக நாடகமாடுகின்றார்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு பழி வாங்கல் அரசியல் செய்ய முயற்சிக்கும் சிலரும் இதை காவ முயற்சிக்கின்றார்கள் யாழ்ப்பாணத்தின் குடி நீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன ஆனால் அதன் சாத்தியங்கள் குறித்து ஆராய எந்த ஆர்வமும் யாருக்குமில்லை இரணைமடுவிலிருந்து மட்டும் நீர் வேண்டும் என அடம்பிடிக்கின்றார்கள் கடந்த 15 ஆண்டுகளாக வெறும் தமிழ் அரசியலாக மேற்படி விவகாரம் கையாளப்பட்டு வருகின்றது யாரோடு நோவோம்

  • @kandiahmoorthamby6489
    @kandiahmoorthamby6489 8 часов назад

    இனணமடு களத்தின் கொள்ளைவ அதிகரித்தும் யாழ்மக்களுக்கு குடி நீருக்காக இக்குளத்தின் மேலதிக நீரை கடலுக்கு அனுப்பாமல் உதவும் திட்டத்திற்கு A D B யால் பெருநுதொகை பணம் அனுமதிக்கபட்டு யாழ் நகருக்கான நீர்குழாய் வேலையும் செய்யப்பட்டது. இதற்கு அதாவது யாழ் நககருக்கு நீர்குடிப்பதற்கு அனுப்புவதற்கு எதிர்த்ததால் ளமலதிக நீர் கடலுக்கு அனுப்பப்டுகிறது.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 17 часов назад

  • @Ravanan646
    @Ravanan646 18 часов назад

    இந்த கள்ள ஸ்ரீதரனை மக்கள் தூக்கி எறிந்தால் எல்லாம் சரிவரும்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 20 часов назад

    ஐயா ஸ்ரீதரன் கிளிநொச்சி மக்களை உசுப்பேத்தி நீங்கள்தான் போராட்டம் நடத்தவைத்தீர்கள் மக்களை , யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் போக கூடாது என்று , அதில் கலந்துகொண்டவர்கள் கிளிநொச்சி தோட்டக்காட்டார் . .

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 22 часа назад

    ர்சுனாவிற்கு நிலாவரைக்கிணறு தெரியாது போல செங்கையாளியானின் வழுக்கியாறும் நிலாவரைக்கிணறும் என்ற ஆய்வுக் கட்டுரை படிக்கல போல

  • @prasatharsini
    @prasatharsini 22 часа назад

    1000 மில்லியன் குனிஞ்சு பார்

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 22 часа назад

    U talj super why u never contest If u dare oks cobtest wz Dr Archuna in xoming Orovince Election Them u are super

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 22 часа назад

    Funnny in Jafffna all worrries about peoples Mp Dr Archuna Journey Why all worries about past mistake is it

  • @prasatharsini
    @prasatharsini 22 часа назад

    இவ்வளவு காலம் எங்கடா இருந்தனி

  • @christyanthony1313
    @christyanthony1313 22 часа назад

    Visar first you study face before publish

    • @Ravanan646
      @Ravanan646 18 часов назад

      Are you talking about Sritharan?

    • @christyanthony1313
      @christyanthony1313 18 часов назад

      @Ravanan646 no real situation of Jaffna kilinochchi water supply

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 23 часа назад

    இவ்வளவு நாளும் மக்களிற்கு என்ன செய்தனீர்

  • @murugadaslila6280
    @murugadaslila6280 23 часа назад

    அர்சுனாவை என்னுடன் கதைக்கசொல்லவும். சிறி சொல்வது பொய்.

  • @murugadaslila6280
    @murugadaslila6280 День назад

    இத்திட்டம்2005இல் ஆரம்பிகப்படது இத்திட்டம் கிளிநொச்சி மாவட்டவிவசரயிகளின் நன்மை கருதி ஆரம்பிகப்பட்டது.

  • @sothinathanramanan3735
    @sothinathanramanan3735 День назад

    Sritharan kathai sarijila

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 День назад

    இவர் என்ன சொல்ல வருகிறீர்கள் சிறிதரன் சமாளித்து விடலாம் என்று.தண்ணிருக்கும் வாக்குகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது இவர் என்ன சொல்ல வருகிறார் தேவை இல்லாமல் கடலில் கலக்கிறது நீரை தவிர்த்து ஏதாவது மக்கள் குடிக்கவோ அல்லது விவசாயத்திற்கு பாவிக்க வேண்டும் அதுதான் முக்கியம் இது அறிவு குறைவாக இருக்கும் அரசியல் வாதிகள் தான் காரணம்

  • @Apiraa...0-0
    @Apiraa...0-0 День назад

    மக்களுக்கு நன்மை நடக்குமானால் ஒழிவதில் தப்பில்லையே ராசா நீ எல்லாம் உத்தமன் மாதிரி நடிக்கக்கூடாது ராசா...மக்களுக்கு எல்லாம் தெரியும்

  • @sivagurunathanThevarajah-df9py
    @sivagurunathanThevarajah-df9py День назад

    சிறீதரன் யாழீல். இருந்து இடம்பெயர்ந்த வரா தோட்டக்காட்டான்களும் தீவான்களும் எப்போதும் யாழ்ப்பாணத்திற்கு எதிரானவங்களே ஆனால் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறி பிள்ளைகளை படிக்க வைப்பாங்க சிறீதரன் பூர்வீகம் தீவு யாழில் இருந்து விவசாயத்திற்காக சென்றனர் இடம்பெயரவில்லை வாழ்த்துக்கள் அர்ச்சனா

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar День назад

    வெள்ளை வேட்டி ஶ்ரீதரன் “ பூசி மெழுகுவதில் வல்லவர் “ ஊர்ப்பிறந்தவர்கள் “ சிவனே “ என்று இருந்தாலும். சாணக்கினும், இவரும் “ பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டக்கூடியவர்கள்”. எங்களுக்கு விளங்காதோ இவர்களுடைய “ திருகுதால அரசியல் “.

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar День назад

    வெள்ளைவேட்டி ஶ்ரீதரனே நெடுந்தீவை பராம்பரியமாக பிறப்பிடமாக கொண்டவர், அப்படி இருந்தும் அவருக்கேன் “ யாழ்ப்பாணத்திற்கு “ தண்ணீர் கொடுக்கமுடியாது, அவ்வளவும் “ நரித்தனமிக்க, சுயநல அரசியல் “ . இதனால் இந்தக் கபட அரசியல்வாதிகள் கருவிலே வேரறுக்கப்படவேண்டியவர்கள். இவர்களைப் போன்றவரகள் தான் “ சாணக்கியனைப் போன்றும் “ பிரதேசவாதம் , எண்ணெய் ஊற்றி வளர்கப்படுகின்றது……….

  • @manimaran4918
    @manimaran4918 День назад

    ........ 13:35.... .... .... ...இவை எல்லாம்... அரசியல்வாதியாlரின்... பிரச்சினைங்க..என.... சொல்லாதீங்ங் ங் க ..... அரசியல் வாதிங்க யாரு.. யாருடா இவாங்க... எல்லாம் என்பதை.. எல்லாக் குறி மக்களும்.. A... Z அறிக..... ☝🏼☝🏼. இதுவே.. விளிப்பு.. தீர்வு. தீர்வைத்... தரும்... .☝🏼☝🏼☝🏼

  • @manimaran4918
    @manimaran4918 День назад

    ... "நீர் மேலாண்மை.. " ஆய்வுள் ... நீருப் பங்கீடு.. கிட்டப்பில் பொட்டு.. மக்களை.. நீர்... நீர் நீர்... தேடி... அலைய வைத்து.. ட்டமை போதும்... ☝🏼☝🏼☝🏼 10:05... 😱😱🤔🤔 8:03... 🧐🧐😱😱.. இதுக்கு......, ..... இது பதில் இல்லை... யே.. நேர வாங்க...

  • @jenajeya5253
    @jenajeya5253 День назад

    Varalaru theriyamal Yaro eluthiyathai Parthu padikkuthu

    • @Ravanan646
      @Ravanan646 18 часов назад

      நீ எழுதிவைத்ததைதான் வாசிக்கிறார்.

  • @jenajeya5253
    @jenajeya5253 День назад

    Payithiyam iranaimadu thanirai vaithu poltic Seyei parkkuthu Jaffna vil kudippatharkku Thannir ellamal Ullarkala?

  • @manimaran4918
    @manimaran4918 День назад

    @... ஏதொரு... ஒரு நில... மண்ணின் மக்களின் இரு போக... விளைச்சலுக்கு....🌾🌾🌾🌾... 🌾🌾🌾🌾...🤕🤕🤕.. இடையூறு செய்யவே... கூடாது... ☝🏼... @... யாழ் பகுதி.. குடி நீருக்கு... கடல் நீரை.. சுத்தி கரித்து.. பயன் படுத்துங்க.... ☝🏼. @... "நிலவரை " நீரைப் பயன் படுத்துங்க...☝🏼. @... புதுக்குளங்களை... வெட்டுங்க.... ☝🏼. @... பழைய குளங்களை.. எரிங்களை...... ஆழம் .. பண்ணுக.. ☝🏼. நீர்.. நீர்... சேகரித்து....... பயிர் வளர்ர்ர்ர்..ருங்க ... @... தமிழ் மக்கள்..... கண்டிப்பாக... நெருசலாக... வாழாதீங்ங் ங்க..... பரீர் பட்ச்சி வளர்த்தே.. வாழுங்க.... @... கடலுக்குள்ளே.. வீணே... .... ஒரு துளி நீரை.. க் கூட.. வீணே ஓடிச்.. செல்ல.. அனுப்பப்பதீங்க.. .. @... நீர்... நீர்... மேலாண்மை... .... 🙏🏼🙏🏼🙏🏼..🤔🤔🤔..😱😱😱

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 День назад

    AR was talking " Respect the woman". But he doesn't know how to keep private matters as private to respect hos own woman. He put his own ( ex-wife ) communication with her in the social media to shame her. That kind of third class person, asking civility ...? Joking... He couldn't manage a hospital in a manner a good leader will navigate to get things done ,( a qualified leader will maintain calm and negotiate the adverse situation) instead acted like street thug. Bottom line 1.. He wanted to be in the news everyday 2.. He thinks knowing three languages given him the superiority over others. 3.. the minister can't speak English and he has highjacked the meeting with raising his voice in English . The not so educated minister left with no choice but has to keep quiet. 4.. In any first meeting, if things are not in place, a good leader / manager will ask for a private meeting with those responsible people to have conversations and ask them to prepare the necessity in the next meeting ( giving a chance and time ) That's the trait of a good manager/ leader. I have been in management but head bunding will never give solutions.. Dr has online degree from Cardif university on Project mx. I don't think he ever had practical experience. He try to pick on poor workers in front of camera to score a point or two for his social media. I think he has " showman syndrome.( My own term) 1. Create news for nothing to be trending... 2. Find faults but not provided any solutions 3. Everyday statement or video while nothing going on but making an illusion as busy person 4. Telling lie to make truth ( ILLUSORY TRUTH EFFECT) such as corruption accusations without evidence. Few more things about him. I supported his actions in Chava but lately I realized this is his character 1.. can't keep a job and gone public with private informations 2.. can't keep a marriage ( twice and posted private conversation in public domain) 3. Can't keep friendships 4.. can't control emotions 5.. attention seeking is more than actions. This is a leader . GIVE ME A BREAK

  • @eselva27
    @eselva27 День назад

    இரணைமடு நீர் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு கிடைப்பதற்கான செயல்திட்டத்தை முதலில் நடைமுறைப்படு அதற்கு பின்னரே யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டு செல்ல வேண்டும். இதுவே சாத்தியம் சும்மா ஆழமறியாமல் காலைவிடக்கூடாது ப.உ சும்மா கதைத்து பிரதேசவாதத்தை கிழப்பக்கூடாது. இதில் ஒரு கிரைம் மும் இல்ல சரியாக ஆராய்ந்து கதைக்க வேண்டாம்.

  • @KrishnaKumar-wp8yi
    @KrishnaKumar-wp8yi День назад

    Sritharan took the US fund for iranamadu dam

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 День назад

    இரணைமடு குளநீர் கண்டாவளை வடக்கிற்கு பயிர்ச்செய்கைக்கு தடைசெய்யப்படுகின்றது காரணம் நீர் பற்றாக்குறை . இதற்க்குப் பதிலாக நிலாவரை கிணற்றை பயன்படுத்த. முடியும். ஏன் அந்த நீர் பயன்படுத்த வில்லை. செலவும் குறையும்..

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 День назад

      அப்படி இல்லை எல்லாம் அரசாங்க அதிகாரிகளின் அசண்டாயீனம்☹️☹️☹️☹️

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai День назад

    This question was asked 70 years ago.The cost of it so huge that the Govt. really fears.The real question is whether it is economical.

  • @AnitaSatha
    @AnitaSatha День назад

    உடனுக்குடன் பிரச்சனைக்குத் தீர்வை கொண்டுவரக்கூடியதாய் புள்ளிவிபரத்துடன் செயற்படுவதுடன் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் செயற்படும் எம் பி அவர்களைப்🙂🙂🙂🙂 பாராட்டுவதுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @nageshkandasamy
    @nageshkandasamy День назад

    BONDA SRITHRAN try to manipulate facts.

  • @RamKaji-ii1hq
    @RamKaji-ii1hq 17 дней назад

    சாவகச்சேரி மக்களின் வாக்கின் லட்சனம்😂

  • @rajhkumar2468
    @rajhkumar2468 17 дней назад

    நீ பெரிய உத்தமன்தான் நீர் கூறுவது பொய்எண்று நீ கதைப்பதிலயேதெரியுது

  • @radah.mradah1061
    @radah.mradah1061 17 дней назад

    தமிழன் ஓயமாட்டான் ஓயாத அலைகள் அடிச்சிக்கிட்டே இருக்கும் 😂😂😂😂

  • @roshannagalingam9526
    @roshannagalingam9526 17 дней назад

    பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும் ஒழுக்கம் தேவை. இதிலை சேர் 😂😂

  • @venthanperinpanathan1325
    @venthanperinpanathan1325 17 дней назад

    மருத்துவர்கள் இந்த விளக்கம் கொடுக்க எடுக்கும் நேரத்தை நோயாளர்களுடன் செலவு செய்யவும். உங்களுடைய பள்ளிச் சண்டை எப்ப முடியும்?

  • @roshannagalingam9526
    @roshannagalingam9526 20 дней назад

    🙏🙏

  • @roshannagalingam9526
    @roshannagalingam9526 20 дней назад

    ❤️சுவையினை மணத்தை அதிகரிக்க வேண்டும்

  • @opnion2294
    @opnion2294 21 день назад

    where i is Dr usi

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 22 дня назад

    Made in srilanka or Made in Jaffna are very very important for future

  • @Johan-m6z
    @Johan-m6z 23 дня назад

    மக்கள் முன் ஒரு வேண்டு கோள் உணவகம் இந்திய வருகை நலம் இந்திய சுற்றுலா இந்தியர் வருகை அதிகரிப்பு எற்படும் அதே போல் பொருளாதார உயர்வு வேண்டும் இந்திய தொழிற்சாலைகள் உற்பத்தி திறன் இதன் மூலம் நம்மவர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அல்லவா.இதனால் யாழ்ப்பாணம் முன்னேற்றம் காணப்படும்.

  • @georgehorton3293
    @georgehorton3293 23 дня назад

    சோம்பேறி தீனிப் பண்டாரங்கள், யாழ்ப்பாணத்துக்கு அழிவு வந்து விட்டது.

  • @thedkannan2401
    @thedkannan2401 23 дня назад

    கோவில் திருவிழா போல் நடப்பவற்றை தவித்து தாய்நாடு உற்பத்தியை ஏதுவாக இருக்கலாம் பெருக்க ஆளுநர் நடவடிக்கையை எடுக்க வேண்டும் "

  • @eladsumananmurugesan5558
    @eladsumananmurugesan5558 23 дня назад

    அங்க நாறடிச்சது கானாது எண்டு இங்கையும் மக்களை சுகாதாரம் அற்ற சாப்பாட்டை பழக்க வாறாங்கள். இனி அவ்வளவு தான் அரோகரா

    • @georgehorton3293
      @georgehorton3293 23 дня назад

      வெளிநாட்டு உதவிகள் நாசம் செய்கிறது ...

  • @nagaratnamsharmilan6344
    @nagaratnamsharmilan6344 23 дня назад

    epo ithu ?

  • @ரதிசன்
    @ரதிசன் 24 дня назад

    ஏன் ????

  • @KVNathan-vw6yy
    @KVNathan-vw6yy 24 дня назад

    பிரியாணி சுவையாக இருக்கலாம் ஆனால் அது சுகாதாரமற்றதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கலாம்!

    • @georgehorton3293
      @georgehorton3293 23 дня назад

      ரசாயனங்கள் கலக்கப்பட்ட மசாலா. யாப்பாணிகள் இனி மலடாகப் போகிறார்கள்.😂😂😂

  • @RamKaji-ii1hq
    @RamKaji-ii1hq 24 дня назад

    Tasting food