இரண்டு சொட்டு போதும்!! வெற்றிலை வேக வேகமா வளரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 295

  • @X10ARCFF
    @X10ARCFF 3 года назад +20

    அக்கா நீங்கள் அனுப்பிய grow bag இப்போது கிடைத்து விட்டது அக்கா நன்றி நன்றி நன்றி அக்கா

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 года назад +3

    நானும் வெற்றிலைக்கொடி ஒருவரிடம் வாங்கி வளர்த்தேன். அருமையாக வளர்ந்து பிறகு காய்ந்து விட்டது. மறுபடியும் வளர்க்க ஆசையாக இருக்கிறது. இந்த பதிவுல நீங்க சொன்ன குறிப்புகளில் வளர்க்க முயற்சி செய்ரேன். அருமை. நண்றி.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +3

    Super super arumayana information ninga sollura fertilizer anaithum arumai
    Vazhga Valamudan

  • @jubellda1803
    @jubellda1803 3 года назад +6

    எனக்கும் இதே பிராப்ளம் இருந்தது. தகவல்களுக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொரு செடிக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகிறது அருமை. வாழ்த்துக்கள்

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +3

    No. 84 Valentine
    Vetrilay kodi nan ippobdhan vanginen unga tips use panni man kalavai readyvsenjen thanks humic drops vanganum... Nice video sister

  • @nabilahameed3425
    @nabilahameed3425 2 года назад +1

    Masha Allah unga vetrilai kodi parkavae romba azhaga irukku sis

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +3

    Hi sister, நீங்க சொன்ன tips படி நான் வெற்றிலை செடியை நட்டு காலை வெயிலில் வைத்தேன். அங்கு 8 -11 மணி வரை வெயில் அடிக்கும்.என்னுடைய வெற்றிலை செடி கடவுள் கிருபையால் நல்லா வளர்ந்து வருகிறது. God bless you.

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад +2

    Neenga sonna mathiri nan sethen appaduckerah super grwothing. Thank You pa

  • @santhosh.s406
    @santhosh.s406 3 года назад +2

    நல்ல பதிவு என்னுடைய செடிக்கும் இதே பாதிப்பு. கண்டிப்பாக முயற்சி செய்வான்.
    நன்றி!!!

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +4

    5.46 நிமிடங்கள் அருமையான பாடம்.வாழ்த்துக்கள்

  • @kosalasree906
    @kosalasree906 4 месяца назад

    நீங்கள் கூறிய விதம் மிக நல்லதாக இருக்கிறது.

  • @subaranjanim9237
    @subaranjanim9237 3 года назад +1

    Hi sister வெற்றிலை ரொம்ப நல்லா வந்து இருக்கு பயனுள்ள தகவல் நன்றி அக்கா 😀😀😀

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 2 года назад +1

    செழிப்பா இருக்கு 👌

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад +2

    யூஸ்புல்லான வீடியோ சிஸ்டர் 🥰🥰🥰

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад +2

    💯 k task No 59 vetrtrilai valarppu paraamarippu humic acid uses patri explain panirukinga👍👍👌

  • @machagandhidhandapani1950
    @machagandhidhandapani1950 3 года назад +2

    Vetrilai kodi vaikanu nenachitruka enaku udeful tips thank you so much sister

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

    • @MuthuKumaran-e9v
      @MuthuKumaran-e9v 4 месяца назад

      😅😅😅😅😅😅😅

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Vetrilli cedi valarppu arumai sister. Vertillikku nitragen uram monvalam gumic drop ellam kuduthu vetrilli cedi valarkka vendum endru nalla thagavellai sonninga sister. Thank you.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +1

    Yenakkum vetrilai kodi yenakkum oru savallathan sis erukku nanum unga tips follow panni parkkuran thankyou so much sis

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 года назад +2

    beetle leaf plant nanum vithu erkiran intha tips panulatha erthathau sis thanku

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @kayalmoorthy3266
    @kayalmoorthy3266 2 года назад

    Arumayana padhivu

  • @jasrajasra8748
    @jasrajasra8748 3 года назад +3

    ஆல் ரவுண்டர் அப்பாடக்கர் which i love from this video.. எப்பவுமே நீங்க பேசுர விதம் எனக்கு பிடிக்கும்பா😍😍

  • @fathimaali1893
    @fathimaali1893 3 года назад +2

    சகோதரி வெற்றிலையின் இலைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிதாக இருக்கிறது..பார்க்கவே அழகாக இருக்கிறது.உங்க வீடியோஸப் பார்த்துதான் ஓரளவு செடிகளை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றிப்பா..👌👌😍👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Thank you so much pa 😀😀😀

    • @chandrakrishnamurthi1102
      @chandrakrishnamurthi1102 3 года назад

      My beetlenut plant poye pochu. I didn't know to how to make it healthy your tips are useful I shall again buy a beetlenut plant and try.

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 3 года назад +2

    மாடித் தோட்டத்தில் உங்கள் அனுபவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பயணம் தொடரட்டும்.

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 года назад

    No.7. entha pathivu payan ullathu akka. Vetrilli cedi balara nengal payan petrathu mattumandri nangalum payan pera vendum endra nalla ennam super akka. Thank you akka. Nanum humic acid kudukeran akka.

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +1

    வெற்றிலை கொடிகள் ரொம்ப அழகா இருக்கு. மணல் ,humic acid fertilyzer super tip 💚💚💚💚💚💚 tnq so much

  • @sphari6096
    @sphari6096 3 года назад

    Akka rompa nandriakka itha video post pannathuku .na already 2time kattu erutha video akka ithu.
    3month aaitu akka vangi but slow aa valaruthu.
    Old video neega sonna maari vingaya thoul compost kodutha ippo rompa nalla eruku .elai rompa parusa eruku .atha paakum poothu rompa santhosama eruku .tq akka

  • @plavanya6544
    @plavanya6544 3 года назад +1

    Romba useful ana video sister...vethalai kodi vangum pothum athai vaikirathu nenga panna mistake athai retify pannuna solution romba helpful ah irukum....maan puttu pathathula irukura tips ah irukatum nitragen kudukurathum humid acid kudukurathum pathina oru thelivana thagaval

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    உங்களோட பதிவு பார்த்து நான் செய்து வைத்திருக்கிறேன்.

  • @sujibalan5115
    @sujibalan5115 3 года назад +4

    Very useful information akka.. humi drops,katuvattu podi, saanam , இதுள்ள ellam நைட்ரஜன் அதிகம் இருக்குனு therinchukiten அக்கா.. keep doing akka..

  • @varshinim1519
    @varshinim1519 3 года назад +1

    Romba naal theditu irunda pathivu thanks for giving this video and very useful video

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад +1

    No 33 vettrilai valarppu paraamarippu humic acid uses patri explain panirukinga. I did pruning Last week.

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +1

    Vertrillai valerppu clear explanation 👍,unga sediyum,elaikalum remba fresha erukku sis 😜😜

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 года назад +1

    Super akka tq for information 3year f failure plants vetrilai definitely I follow this Idea my home vetrilai growth amazing but lots of time i will try no use but this time am very confident tq so Akka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +1

    2 video parthen Mam ninga vera leval ponga Vazhga Valamudan 🙏🙏🙏

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +1

    நல்ல tips. Thanks sister

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 года назад +1

    Thanks muhil.iwill try

  • @srshsahvini9306
    @srshsahvini9306 2 года назад +1

    Tq for useful tips 🌹🌹🌹🌹🌹

  • @bablubelle5443
    @bablubelle5443 3 года назад +1

    Timely video வெத்தல கொடி அடுத்த வாரத்தில்
    வாங்க போகிறேன் nitrogen, மணல் அதிகமா, புட்டு பதத்தில் கலவை, sunlight, நீங்க சொல்ற
    எல்லாம் தனியா நான் குறிப்பு எடுத்து எழுதி வைக்கிறேன்... எனக்கு ரொம்ப useful ஆ இருக்கு akka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +7

    இலைகள் பெரிதாக வளற நைட்ரஜன் ரிச் உரம் கொடுக்க வேண்டும். உங்கள் டிப்ஸ் பாலோ பண்ணி எனது வெற்றிலை கொடியும் அருமை. நன்றி தோழி

    • @ashokn6824
      @ashokn6824 2 года назад

      Unmaya va solringa sis

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 года назад +1

    This videio benefits good information very very useful fertilizer thanks. Best information for vattrilikodi nitrozen fertilizer,humic acid fertilizer. Thanks.

  • @saileela8572
    @saileela8572 3 года назад +1

    My child, vazhga valamudan.. wait baby, thiratchi valarppu patri pathiu potaum sellam.bay, sai Leela amma.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நான் திராட்சைகாக பதிவு போட்டு இருக்கிறேய்ன் மா.... please check muhilini's tamil garden grapes growing tips

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    Vettalai Kodi sema iruku super pa 👍

  • @shanthis7010
    @shanthis7010 3 года назад +1

    பயனுள்ள தகவல்

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @Lscooks
    @Lscooks 3 года назад +1

    Nalla thagaval

  • @X10ARCFF
    @X10ARCFF 3 года назад +1

    நல்ல தகவல் அக்கா

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @rabiyathulbasiriya4601
    @rabiyathulbasiriya4601 2 года назад +1

    Tnq sis. Very helpful.

  • @wonderkidzinternationalsch1415
    @wonderkidzinternationalsch1415 2 месяца назад

    Thanks sister

  • @MS-ep6rn
    @MS-ep6rn 2 года назад

    (No.25) வெற்றிலைக்கு humic acid,puttu pondra padathil mon useful tips thank you

  • @florida2742
    @florida2742 2 года назад

    Humic acid மீன் அமிலம் ஜாணம் கருவாடு. நைட்ரஜன் ரிச் fertilizer. நல்ல பதிவு.

  • @shanmugameenaaramalingam1310
    @shanmugameenaaramalingam1310 3 года назад +4

    Naanum ipdi than ellam thappave senji vettrilai Kodi iranthutu, aduthu vaanguratha neega sonna maathiri try panren.

  • @manivicky2614
    @manivicky2614 3 года назад +1

    Meen amilam vetrilaikku kodukkalama sis

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 3 года назад +1

    Very useful information nice

  • @thilakab3010
    @thilakab3010 2 года назад +1

    Nanri

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 3 года назад +1

    Super! Super! Good tips

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад

    No3Useful information sis 👍 ungaloda Kodi fresha pasumaiya erukku sis 😜🤩 superb 👍

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +3

    Very useful information. I appreciate your dedication towards terrace garden. Thank you Ma'am.

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад +1

    44. Sister unga vetrilai kodi supera iruku

  • @banupriya2370
    @banupriya2370 3 года назад +2

    Akka humik acid fertilizer for betal is super. Akka i one betal plant is 15 feet long that sungrowth. Humikacid is super

  • @aaminanaseera5563
    @aaminanaseera5563 3 месяца назад

    Super I will try mm

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 года назад +1

    Vettrilai valara tips super. Soil preparation and uses of humic acid explanation is nice. Naan tholu uram meen amilam mattum kodupen. Try this also .👍

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    Kudos to u.u hv done a lot of research n gardening

  • @manjula1971n
    @manjula1971n 2 года назад +1

    I will try I am having humic acid in powder form hote to use that please tell 6

  • @kalaichelvanmarimuthu8514
    @kalaichelvanmarimuthu8514 3 месяца назад

    நன்று

  • @praveenavittal1059
    @praveenavittal1059 3 года назад +1

    This solution will help to grow pan .thks pa

  • @suvedha1415
    @suvedha1415 3 года назад +1

    Nice vedio sis humic acid use pani nala chedi supera ra eruku sis keep rocking 🥰😍 2 sotu humaic acid vachi neriya chedigala nala valanthurukatha kanal paraka mudikerathu thq sis defenty try this

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @sharmilatn8934
    @sharmilatn8934 3 года назад +1

    Thanks a lot I was thinking about it

  • @MainiSammanthi
    @MainiSammanthi 3 года назад +1

    Very nice... and useful video superb Sister 💞

  • @aniljenifer
    @aniljenifer 3 года назад +1

    Last Sunday only I bought this plant. Thanks for the ininformation mam.

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад +1

    சுவர்ல support கொடுத்தால் ரொம்ப சூப்பரா வளரும். எங்க வீட்டில் அப்படி தான் வெற்றிலை நல்லா வளர்க்கிறது

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 года назад +1

    Good tips akka humic acid super 👍👍👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад +1

    vatrli leaf patri Arumiya pathiuv sis humic drop patri thricikitan sis

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj9470 3 года назад +1

    எங்க வீட்டிலும் வெற்றிலை கொடி, ஆனால் இவ்வளவு பெருசா இலைகள் வரல. நானே என்ன பண்றதுன்னு உங்க video search பண்ணிட்டு இருந்தேன் செம useful எனக்கு. நான் போய் அந்த video பார்த்துட்டு comment பண்றேன் mam. புண்ணாக்கு give away கொடுத்திங்களே result சொல்லிடீங்களா.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      Yes pa... oru short pottu irunthein... anupiyachu

    • @bhavaniyuvaraj9470
      @bhavaniyuvaraj9470 3 года назад +1

      @@MuhizinisTamilgarden நான் பார்க்கவே இல்லை. லிங்க் கொடுங்க mam. நொடிபிகேஷன் வரல

  • @kwalityjohn
    @kwalityjohn 3 года назад +1

    Hi akka, na ippa than school poitu vandha...enga veetlaium vethalai iruku akka...na idha try pandra 😊😊😊😊😊

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @wajithaparveen9833
    @wajithaparveen9833 2 года назад

    En vethala kodikku...Vermicompost and Palaya sadam oora vechu water koduppen.... But humic acid Video very useful sisy...

  • @anupamashekar5573
    @anupamashekar5573 3 года назад +2

    Thanks for the info. I usually give Ghana jeevamrutham. This is very simple method.👍

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 года назад +1

    Thanks mam en vethila Chedi yum elaigal chinnatha irukk en veetil valara vidrthilla pakkathu veettalunga vangitt poyidranga

  • @siddiqasheik898
    @siddiqasheik898 3 года назад +1

    Yenga veetlayum vettrilai Kodi irukku
    Nanum nitrogen rich fertilizer kodukka try pannuren

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +1

    Hi sister, super fertilizer. Thank you. God bless you.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 года назад +1

    No.3
    All rounder appa tucker than HUMIC ACID. Now only planted betel plant. Thank you for the tip sister.

  • @ghousiabegam9652
    @ghousiabegam9652 2 года назад +1

    Good

  • @shafnasally2599
    @shafnasally2599 3 года назад +5

    உங்கள் வெற்றிலை நல்ல செழிப்பாக வளர்ந்து உள்ளது .கியுமிக் எஸிட் படீலைஸர் சுப்பர் எப்படி வெற்றிலை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்து மிக தெளிவாக விளக்கம் நன்றி அக்கா

  • @poongodiprakash3885
    @poongodiprakash3885 3 года назад +2

    Super pa. I dont have betel leaf. But I came to know about humic acid and it's benefits. Thank you

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    43.Hi sister vanakkam very good uram humic thank you

  • @karthikakumar3173
    @karthikakumar3173 2 года назад +1

    En vetla irukura vethalai chedi la mannu .. puttu padham la lam ila nalla tight ah dhan iruku .. chedi nalla super ah valarudhu. .. i don't use any fertilizer or anything else to the soil .. cocopeat Koda ila. .. normal veetuku kadaikaal thondurapo edutha soil la dhan chedi vechiruken nalla dhan valarudhu. Vethalai chedi ku heat aagadhu. .kulirchi aana place la vechi valatha nalla selzipah valarum ..2 times per day ku water oothanum during summer season..no need of fertilizer kind of stuffs

  • @leelafathima417
    @leelafathima417 3 года назад +2

    Useful tips for nitrogen rice fertilizers.All round appatucker super. Your Beetal leaf looks like sholavathan vetrilai 👍

  • @kanishkgaming2013
    @kanishkgaming2013 3 года назад +1

    thx for ur tips mam

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +4

    Ur care for each plant is unique sis😍😍😍

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 3 года назад +1

    Vetrilai plantkumattumthan humicdrop kudukanuma sister.

  • @ragulragulmkr6540
    @ragulragulmkr6540 3 года назад +1

    Super akka nice now I'll try it how much you love ur plants super akka nice to see ur plants and lovely God bless you akka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад

    8) Akka humic drop fertilizer is very good thanks for this information

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 3 года назад +1

    நன்றி சகோதரி நல்லா பதிவு humidrop எங்கு கிடைக்கும்

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Check the description box pa

    • @bragadishchintu2812
      @bragadishchintu2812 3 года назад

      I think u r doing a wide research on agricultural plants development.
      U r always dedicated in giving valuable suggestions as to how to go about the plants growth, selecting the right pot,right soil, right manure ,right pesticide, sunlight shades, right amount of water and what not.
      I like u so much, finding such person is God's gift.God bless y and ur family good
      Wealth,good health and prosperity.

  • @thirumagalmaruthapillai7646
    @thirumagalmaruthapillai7646 3 года назад +1

    Yes sister.. I already I tried....

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @bhuvanadeivam9150
    @bhuvanadeivam9150 2 года назад +4

    how often we should give this humic acid for vetrillai plant?

  • @krishnakumarmageshwaran1360
    @krishnakumarmageshwaran1360 3 года назад +1

    அக்கா பட்டு ரோஜா செடியில் பூக்கள் அதிகமாக பூக்க வைக்க ஏதேனும் ஒரு வீடியோ போடுங்க🙏🏼

  • @mahalakshmiv6406
    @mahalakshmiv6406 3 года назад +3

    Such a timely help pa. Yesterday only my sister in law asked about any uram there for vetrilai kodi... except those nonveg items will give sani dry powdered...and keep sand as u said in thotti.Tks again 😀

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    பெரிய வெற்றிலை சூப்பர் last time இந்த வீடியோ பார்த்த போது டிப்ஸ் நோட் பண்ணேன் ரொம்ப use ful ஆ எனக்கு இருந்துச்சு
    அப்போ நான் வாங்கிட்டு வச்ச வெற்றிலை மழை யில் waste ஆகிடுச்சு காப்பாற்ற எவ்வ்ளோ try பண்ணேன் முடியல next time கவனமாக பார்த்துக்கணும்

  • @naseeranasar2955
    @naseeranasar2955 3 года назад

    Nice vedio mam vetalai Kodi ku sunna soil mix is very useful for me thanks for this information 👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @malathiguhan
    @malathiguhan 7 месяцев назад

    Sis enta vethalai valaruthu ana ilai perusa ilama moneyplant mari iruku enapanrathy

  • @Aps1984
    @Aps1984 3 года назад +1

    Super mam romba days ah wait pannikittu irunthen
    intha video kaaga
    Thank you

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀👍👍

  • @praveenavittal1059
    @praveenavittal1059 2 года назад +1

    I got some cuttings which has but it did not sprout new leaves. Next time will use ur tips to grow